உயர் வாழ்க்கைக்கு திருக்குறள் கற்போம் - அதிகாரம் அழுக்காறாமை - குறள்கள் 161 - 170
Learn Thirukural for Extraordinary Life - Adhigaram Alukkaramai - Kurals 161 - 170 #Thirukkural #Thiruvalluvar #Kural
இந்த காணொளியில் உள்ள தகவல்கள்
பொறாமை குணம் எவ்வளவு கொடிய தீமைகளை தரும் ?
பொறாமை குணம் இருக்கின்றதா என்று எப்படி தெரிந்து கொள்வது ?
பொறாமை குணத்தை நீக்குவது எப்படி ? |
Please see below for Thirukkurals and their timestamps of explanation in this video.
Introduction - 00:00
குறள் / Kural 161 - 02:49
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu
Azhukkaaru Ilaadha Iyalpu
Keywords :
குறள் / Kural 162 - 03:23
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar Maattum
Azhukkaatrin Anmai Perin
Keywords :
குறள் / Kural 163 - 03:54
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்
Aranaakkam Ventaadhaan Enpaan Piranaakkam
Penaadhu Azhukkarup Paan
Keywords :
குறள் / Kural 164 - 04:27
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து
Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin
Edham Patupaakku Arindhu
Keywords :
குறள் / Kural 165 - 05:00
அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது
Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar
Vazhukka�yum Keteen Padhu
Keywords :
குறள் / Kural 166 - 05:31
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்
Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum
Unpadhooum Indrik Ketum
Keywords :
குறள் / Kural 167 - 06:09
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval
Thavvaiyaik Kaatti Vitum
Keywords :
குறள் / Kural 168 - 06:46
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth
Theeyuzhi Uyththu Vitum
Keywords :
குறள் / Kural 169 - 07:14
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan
Ketum Ninaikkap Patum
Keywords :
குறள் / Kural 170 - 07:43
அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
Azhukkatru Akandraarum Illai Aqdhuillaar
Perukkaththil Theerndhaarum Il
Keywords :
Thank you for watching this video. Please comment on your favorite Thirukkural from this video below.
Please like and share it with others if you like this video
Please subscribe to our channel / @katranaithoorumarivu9484 and hit bell button to get notified when we post new videos.
Thanks for your support.
Image Credits
www.wikihow.com/Stop-Expectin...
www.wikihow.com/Inspire-People
www.wikihow.com/Stop-Being-Je...
www.freepik.com/free-photo/ha...
www.freepik.com/photos/business
www.freepik.com/photos/coffee
Негізгі бет திருக்குறள் - அழுக்காறாமை - பொறாமை குணத்தை நீக்குவது எப்படி ? | How to Stop Envying Others?
Пікірлер: 44