நீங்க சொல்றது எல்லாம் ஊரிலுள்ள ஒருவர் கூட சீட்டு ஆடமாட்டாங்க அப்படி உரைக்கும் உங்க பேச்சு நல்ல பதிவு நன்றி தாயே நீ நீடு வாழ்க வளமுடன் 🙌🙌🙌
@james9167
Жыл бұрын
அங்க.. வேற மாதிரி நடுத்தர மக்கள் பாதிக்கப்படுறாங்க.. இங்க.. வேற மாதிரி பாதிக்கப்படுறாங்க.. இதில் பரிதாபமே.. நம் சின்ன சின்ன பிள்ளைகள் வைத்துள்ள தாய்மார்கள் தான்!
@RajiSenthilkumar16
Жыл бұрын
அக்கா நீங்க பேசின பேச்சுக்கு இனி கனவுல கூட சீட்டு விளையாட மாட்டாங்க அக்கா 😆😆😆😆😆😆😆😆😆
@asha.t8908
Жыл бұрын
காலையில உங்களுடைய காமெடியை பாத்தா தான் எனக்கு வேலையே ஓடுது 👍🏻👍🏻👍🏻👍🏻
@ptcravi212
Жыл бұрын
Yes
@anandg7171
Жыл бұрын
Yes
@vigneshvisagan6097
Жыл бұрын
Ssss
@Tkannamma
Жыл бұрын
Nanum taa bro 😂😂
@lovepoint_2524
Жыл бұрын
@@ptcravi212 ::
@thilarajini8395
Жыл бұрын
Mr. & Mrs ராஜா. நல்ல காமெடி நடிகர் நீங்கள் இருவரும்
@vijayaviji402
Жыл бұрын
100 % உண்மை உண்மை தான் இதே கேரக்டர் எங்க பக்கத்து வீட்டில் உள்ளது. அண்ணி இது போல தெருவுக்கு ஒரு கேரக்டர் இருக்கத்தான் செய்கிறது... ம்ம் காமெடி "உண்மையை உரக்கச் சொல்லியது" சூப்பர் அண்ணா அண்ணி வாழ்த்துக்கள் 💐💐👏👏👏
@tngamer2375
Жыл бұрын
சனிக்கிழமை லேட்டா எந்திரிச்சு மொதல்ல உங்க வீடியோ தான் பார்த்தேன் இந்த காமெடியை பார்த்தால் தான் இன்றைய பொழுது இனிய நாளாகும் அண்ணா அண்ணி 🙏😂
@suthikshasuthik9484
Жыл бұрын
சாந்தா அக்கா சண்டைல 100 ரூபாய் கம்மியா சொல்லிட்டீங்க சண்டைல கொடுத்த காச மறந்துட்டீங்களே 😂😂😂👌👌
@tipsforsafetailoring8497
Жыл бұрын
😄
@vijiwilliams6565
Жыл бұрын
நானும்தான் அத நினைச்சேன்.அதெல்லாம் script இல்ல. சாந்தாம்மா ஒரு Flow ல அடிச்சு விடறது. அதனாலதான் முதல்ல நானூறு அடுத்து முன்னூறுனு சொல்லிடுச்சு.😂😂😂😂😂😂😂
@thamaraiselvi1117
Жыл бұрын
குந்தாணி, முக்காயி பெயர் எல்லாம் சூப்பர் சாந்தா சிஸ்டர் உங்கள் நடிப்பு கருத்து அருமை 🌹🌹🌹🌹👍
@sumathikasi7727
Жыл бұрын
இப்படி பேச ஒரு திறமை வேணும் சாந்தா என்ன நடிப்பு super 👏👏👏👏👏👏😍😍😍😍😍😍😍😍நான் உன் ரசிகை
@rsujatha9459
Жыл бұрын
இது ஒரு குத்தமா..இது ஒரு குத்தமா.. nu kettu..ellathaiyumae sollitingalae sisy😂😂😂..👌👌👌Raja bro..santha sisy❤️❤️❤️
@dharshanrajselva7182
Жыл бұрын
உங்க வீடியோ ultimate 👏👏👏👏👏👌👌👌👌 akka vera level நீங்க பேசுனா பேச்சுக்கு யாரும் சீட் ஆட மாட்டாங்க
@sudhar4594
Жыл бұрын
இருவரின் நடிப்பும் சூப்பர் சாந்தா
@chandhukoki3609
Жыл бұрын
காமெடி என்னால பார்க்காம இருக்க முடியாது அக்கா மனசு சந்தோசமா இருக்கு. Love u சாந்த அக்கா மதினா , அக்கா கோகிலா மதுரை.
@kalaikuttychannel8319
Жыл бұрын
எப்பா இன்னாமா கதை சொல்லி விட்டுருக்காங்க பா அண்ணா இன்னும் நல்லா திட்டிவிடுங்க ப்பா முடியல சாமி 😆😆😆😀
@nalinianandlife6622
Жыл бұрын
இது ஒரு குத்தமா 😂😁சூப்பர் அக்கா அண்ணா பாவம் 👍🙏
@Ronikkar
Жыл бұрын
மிக்சர் மாமா கடைசியில் வந்து எட்டிபார்க்கிறார்...!!! 😄😆😁
@PJJasmr1416
Жыл бұрын
சூப்பர் சூப்பர்👌 உண்மையாவே இப்படி தான் நடக்குது. தப்பு தான் சாந்து குட்டி முத்து குடும்பத்த கெடுத்துட்டியே தப்பு தான் 😄😄
@kavithakamaraj3053
Жыл бұрын
Super Santha Akka..Nagaichuvai kalandhu oru good message for those men..who didn't take care their family 🤝👌🏾👍♥️🌹🍫
Message carrying super comedy with a right social conscience.....Santhamma your dialogues with a natural running flow is ossive,,,,,,God bless you and your family for making us relaxed and happy,,,,,,
@chithraravi7826
Жыл бұрын
சாந்தா ராஜா இருவரும் நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰
@Usha_Selva
Жыл бұрын
உங்க இரண்டு பேருடைய நடிப்பு சூப்பர் வேற லெவல்.நல்ல பதிவு 👍👍👍👍👍
Very good acting, portraying the life style of some village folks. 👌👍
@bathernisha2966
Жыл бұрын
அண்ணா உங்கள் நடிப்பு மிகவும் அருமை அக்கா உங்கள் விடியோ பார்க்க பார்க்க அருமை
@royelrathika7585
Жыл бұрын
ஹாய் சாந்தாக்கா உங்களுடைய எல்லா காமெடியும் சூப்பரா இருக்கு புதுசு புதுசா காமெடி யோசனை செய்து காமெடி எடுக்குறீங்க மிகவும் அருமையாக இருக்கிறது👏👏👌👌
@ranikalai7211
Жыл бұрын
அண்ணா சாந்தா அக்கா பேசி ஜெயிக்க முடியுமா😂😂😂அண்ணா நல்லதை யார் சொல்னலும் கேட்டு கொல்லலம்👌👌👌👌👌👌
@saiseetha9226
Жыл бұрын
மிகவும் அருமையான comdey ஆனா உண்மை,,,,, செம சூப்பர் ❤️👍😍😍😍
@asha.t8908
Жыл бұрын
சாந்தா இப்படி எல்லாம் பண்ண கூடாது என்ன எவ்வளவு சந்தோஷப்பட்டான் தெரியுமா? நீங்க கார் வாங்கிட்டீங்க. என்று சொல்லி நீ இருக்க பாரு எம்மா எம்மா நான் நேர்ல கண்ட என் கண்ணுக்கு எங்காவது தெரிஞ்சது கண்ணத்த காய்ச்சிடுவேன் ரொம்ப சந்தோஷப்பட்டேன் சாந்தா. . இப்படி பண்ணிட்டியே 😭😭
@boniboni6848
Жыл бұрын
நான் கொஞ்சம் கூட நம்ப இல்ல வாசல் முன்னாடி யா புதிய கார் வாங்குவாங்க நான் நினைத்தன் அது பக்கத்து வீட்டு காரா தான் இருக்கும் என்று 😄
@SaranyaSugumar2006
Жыл бұрын
சாந்தா அக்காவுக்கு ரொம்ப நல்ல மனசு...... சண்டை போட்டதுக்காக கடன் காசு ₹400 இருந்து ₹300 ஆக குறைச்சுட்டாங்க......🤣🤣🤣🤣
@songslover2727
Жыл бұрын
நம்ம அக்கா எப்பவும் நல்லதுதான் சொல்லுவாங்க.🤗 ஆக்ட்டிங் சூப்பர் அக்கா. சீக்கிரமா கார் வாங்க வாழ்த்துக்கள் 😊😊
@genggamahramloo1421
Жыл бұрын
சாந்த ராஜ சூப்பரான நடிப்பு
@prabapraba6799
Жыл бұрын
அக்கா உங்களுடைய வீடியோ பார்த்தால் தான் அன்றைய நாள் முழுமை ஆகுது 🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍👍👍👍
@vr.balaji6579
Жыл бұрын
நல்ல கருத்து நல்ல நகைச்சுவை😆 🤣🤣🤣🤣😂😂😂😂😂👍🙏
@judemervin451
Жыл бұрын
அண்ணா வேணாம் ண்ணா நேத்து வாங்கின மிதி இன்னைக்கும் விழும் ஓடிருண்ணா😝😅🤣🤣🤣
@sowbaviji1628
Жыл бұрын
😀😁😂😂🤣🤣🤣
@kapilan2001
Жыл бұрын
சாந்தா சிஸ்டர் சூப்பர் வாழ்த்துக்கள். சிஸ்டர் செம நடிப்பு சீட்டு ஆடனும்னு நினைப்பவர்கள் இதை பார்த்தால் அவ்வளவு தான்
@rasikalasuresh5079
Жыл бұрын
Aama anna romba kovakaru 👌👌💯 அ க்கா சூப்பர்
@marypackiaselvijayaraj8389
Жыл бұрын
Ur comedies are always super Continue them May God bless you
@K.M.G.V
Жыл бұрын
Ungaludaiya house and place very very super.. Na nga unga areavukku nanga varattuma.. Akka.. And unga nadippu and anna acting very good 👍👍👍👍👍
@sujithaarun4878
Жыл бұрын
அண்ணா எப்பவுமே அக்காதான் ஸ்டார்ட் பண்ணுவாங்க இன்னைக்கு நீங்க ஸ்டார்ட் பண்ணிட்டீங்க இன்னைக்கு பொழுது எங்களுக்கு எப்படி இருக்குது தெரியல இருந்தாலும் இரண்டு பேரில் யார் ஓட்டுற பார்த்தாலும் சரி சூப்பர் சூப்பர்
@ilavarasimanoharan2268
Жыл бұрын
Vera level acting Akka ungala enaku orumba pudikum 👏👏👌👌
@rajasundaribalamurugan8643
Жыл бұрын
Santha akka. Semma ka. Morning unga comedy pathale semma happy ka😁😁😁😁 Raja anna vera level ponga.
400 ku 300 nu sollitinka script ta mana padam pannunka akka😄
@Meharview
Жыл бұрын
இதெல்லாம் றாசா மூலை தானுங்கோ, வெற லெவெல்ல், சாந்துமா ஐ லவ் யூ டா
@JayaKumar-vu7ws
Жыл бұрын
அக்காவை பார்த்தால் வர வர பயமே இல்லாமல் போயிடுச்சு...🙋🏻♂️
@kavithavenkatkavithavenkat4253
Жыл бұрын
Hi santha அக்கா சூப்பர் சண்டை! கட கடனு பேசறீங்க எப்படி அக்கா இப்படி ! நீங்க வேற மாதிரி! சண்டை போட வந்த அண்ணாவுக்கு என்ன பேசறது நு தெரியல பாவம் அண்ணா சந்தா அக்கா வேற . Level 😂👍🏻🙏
@shakilar1639
Жыл бұрын
கலக்கு கலக்கு சாந்தா நீ 👌👌
@seenumanisha5342
Жыл бұрын
🥰காமெடி சூப்பரா இருந்தது அண்ணா ஆனா உங்க ரெண்டு பெயரையும் ஒண்ணா பாக்க முடியல 😔அக்கா
@anithajayamoorthyanithajay4668
Жыл бұрын
தப்பே இல்ல சாந்தா 👌👌👌👌
@prasannas.p2846
Жыл бұрын
Super semma acting❤️🔥
@karpagamc3363
Жыл бұрын
ராஜா ஊரில் நிறைய பேர் இப்படி தான் இருக்காங்க என்ன பண்றது என் குடும்பம் சீரழிந்து போனதே இந்த மாதிரி ஆளுங்களாள தான்
@kamalamg8241
Жыл бұрын
Santha Ravi acting Vera level super
@jamunasenthil8785
Жыл бұрын
Unga comedy super santha sister & brother nenga Vera leavel
@anjkqvop8792
Жыл бұрын
Haaaaaaaaa superb akka 400 apuram 300 aahitu athu kooda comedy aa pochi superb
@m.archanam.archana5329
Жыл бұрын
Akka anna unga acting morning 🌄🌅 vera level wait pannituirrunthen super anna akka side cape la akka Vada poda nu solllitanga apdilenu kuda sollitanga 🔥🔥🔥🔥🤣😂🤣🥰🥰🥰ayooooooooo sema
@vallalmanjula9773
Жыл бұрын
Super super super super super super super super super sema comedy 👌👌👌👌👌. Unakku naa patthatha...😆😆😆
@ganeshmenaka9315
Жыл бұрын
அக்கா காலையிலே சூப்பர் 👌👌👌👌👌 வேற லெவல் 🤩😍😍🤩😍
@subaneelakkannan163
Жыл бұрын
2perum nadippu semma super Anna Akka. Akka nallathu sonna sonnanu ipdi pannitingale🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌
@megalam9399
Жыл бұрын
சூப்பர் சாந்தா அக்கா காலைல உங்க வீடியோ பார்த்ததும் மனசு புத்துணர்ச்சியா இருக்குது சாந்தா அக்கா ராஜா அண்ணா
@vembu-tn5ux
Жыл бұрын
வேற லெவல் அண்ணா சூப்பர் ணா அக்காவும் நீங்களும் செம பொருத்தம் 👌🏾👌🏾👌🏾👌🏾🌹🌹👍👍👍👍👍😁😁😁😁😁
@panchanbu9469
Жыл бұрын
😂😂😂😂😂😂super super acting rendu perum...nenachen Annan ulla irundhu varuvanga nu,touble acting,editing super anna,akka pindringa 😂😂😂....evvalavu tension ah irundhalum,evvalavu kavalaya irundhalum unga videos partha relax aaeidudhu manasu, வாழ்க வளமுடன் ❤️😘😘
Пікірлер: 417