#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
• திருப்பள்ளியெழுச்சி 9-...
கின்னரர்கள், கெருடர்கள், கந்தர்வர்கள்
மங்கல கீதம் பாட
அரங்கத்தம்மா... எழுந்தருளாயே
திருப்பள்ளியெழுச்சி 9-வது பாசுரம்
ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமோடிசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஒலக்கம் அருள
அரங்கத்தம்மா... பள்ளி எழுந்தருளாயே.
- தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
Stay Connected with us! Follow us for further updates:
► KZitem: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect
Негізгі бет திருப்பள்ளியெழுச்சி 9-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 8 l
Пікірлер: 93