மிக்க நன்றி ஐயா. வெகு நாட்களாக தேடி கொண்டிருந்தேன் . முருக பெருமான் இங்கே வழி காட்டிவிட்டார். ஓம் முருகா
@krishnathangaraj646
2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா நீண்ட நாள் சந்தேகம் முருகனைப் போல் நேரில் வந்து திருப்புகழின் விளக்கம் மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி ஐயா
@user-mn5ot9vk1p
4 күн бұрын
முருகனும் பெருமாளும் ஒன்றுதான்
@u2b_an_officer
2 жыл бұрын
அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.. நீங்களும் உங்களது குடும்பத்தினரும் நலமுடன் வாழ வேண்டும்
@RavikumarT.G
Жыл бұрын
வெகு நாட்களாக திருபுகழ் அர்த்தம் தெரியாமல் இருந்தோம்.ஐயாவின். விளக்கம் நமக்கு கிடைத்த பொக்கிசம். என்றும் முருகன் புகழ் ஓங்குக.❤
@selvamg7144
3 жыл бұрын
ஓம் சரவண பவா, இந்த காலத்தில் தமிழில் புலமை பெற்றவர்கள் மிகவும் குறைவு, தமிழ் அகராதியை பக்கத்தில் வைத்து கொண்டு இந்த பாடலுக்கு பொருள் காண முயன்றால் ஒரு வாரம் ஆகும் சுவாமி, அப்படியும் சில வார்த்தைகளுக்கு பொருள் இல்லை, தங்கள் பதிவால் சில நிமிடங்களில் பொருள் தெரிந்து கொண்டேன் சுவாமி. *எல்லாம் வல்ல முருக பெருமான் தங்களுக்கு அனைத்து நலன்களும் அருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்கிறேன் சுவாமி* *தங்களுக்கு அடியேனின் பணிவான வணக்கம் மற்றும் நன்றி சுவாமி* *திரு சிற்றம்பலம்*
@duraisamyc769
2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது இதுவரை புரியாதது இன்று புரிந்து கொண்டேன் தங்களின் விளக்க உரை மிக சிறப்பாக உள்ளது நன்றீங்க வணக்கம் இன
@rajendranudaiyarvaiyapuri7602
2 жыл бұрын
திருப்புகழ் இவ்வளவு அர்த்தம் போதிந்தது என்பதை முதல் முறையாக கண்டு கேட்டு மகிழ்ந்தேன்.. ஓம் நமசிவாய..சிவாய நம...சரவணபவ....
@sameeantro8337
4 ай бұрын
மேலோட்டமாக தெரிந்த விளக்கம் ஆழ்ந்த விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
@Vadivelan_G
2 жыл бұрын
பயனுள்ளதாக இருக்கு அய்யா..மகிழ்ச்சி ...இன்னு பல திருபுகழ்க்கு விளக்கம் தந்தால்..மிக உதவியாக இருக்கும் ...மிக அற்புதமான முயற்சி ..
@muthu76013
2 жыл бұрын
my new video kzitem.info/news/bejne/yW58u5yojIKlZag
@thillainathansubramanian9443
2 жыл бұрын
சிறப்பான விளக்கம். ஆண்டவருடைய அழகு அறிவு அன்பு வீரம் என பிரித்து பிரித்து விளக்கம் அளித்திருப்பது போற்றுதற்குரியது. நன்றி.
@elangorangasamy2269
2 ай бұрын
நன்றிகள் பல அய்யா . அற்புதமான விளக்கம் இக்காலத்திலும்
@salemsaravana
Жыл бұрын
நான் இந்த திருப்புகழை அருணாச்சலேஸ்வரர் கோவில் முருகன் சன்னதி மில் பார்காமலேயே பாடினேன் பின்னர் சமீபத்தில் மலேசியா வில் பதுகா முருகன் கோவில் பெரிய முருகன் சிலை முன்பு பாடினேன். ஆனால் அது வரை இந்த பாடலுக்கு விளக்கம் தெரியாது! உங்கள் இந்த விளக்கம் மிக எளிதாக புரிந்து கொள்ள உதவியது! மிக்க நன்றி ஐயா.!
@latharamachandran2389
5 ай бұрын
மிக மிக நன்றி ஐய்யா ..
@2009REMS
3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா... நான் திருப்புகழ் பாடல் பொருளுக்கு தேடி கொண்டிருந்தேன்... இன்று முருகன் அருளால் தங்களுடைய திருப்புகழ் பொருள் விளக்கம் கிடைத்தது. நன்றி ஐயா... ஓம் சரவண பவ🙏
@muthu76013
3 жыл бұрын
Thanks you , my other video kzitem.info/door/PLOqHvxIYBl-VvU5kIsE1FkSu8GVuYaS8y
@ravisankarganesan2641
11 ай бұрын
அற்புதமான மற்றும் பயனுள்ள விளக்கம் திரு முத்துராமன் ஐயா. மனமார்ந்த நன்றிகள் 🙏💐
@senthilarunagri3501
3 жыл бұрын
அருமை அருமை ஓம் சரவண பவ ஓம் அரோகரா அரோகரா அரோகரா நன்றி நன்றி நன்றி🙏
@abithavivek1128
3 жыл бұрын
பாடல் புரியவில்லை என்று நினைத்தேன் முருகன் அருளால் புரிந்து கொண்டேன்......நன்றி ஐயா
@ekambaramdakshina113
2 жыл бұрын
அருமை. திருப்புகழ் முதல்பாடல் விளக்கம் -------------------------------------------------------------- வெகுகாலமாக திருப்புகழில் இந்த முதல் பாடலைப் புரிந்து கொள்ள விரும்பி இருந்தேன். இன்று காலை இரண்டு முறை KZitemல் நிதானமாகக் கேட்டுப் பார்த்தேன்... 10% கூடப் புரியவில்லை. Websiteல் இந்தப் பாடலின் பொருளைத் தேடினேன். கிடைத்துவிட்டது!!! இதோ இங்கே தந்திருக்கிறேன். என்ன அருமையான கவிதை! என்ன ஆழமான கருத்துக்கள்..நெருக்கிக் கட்டிய மல்லிகை மாலை போல் அழகு மற்றும் வாசம் பொதிந்த கவிதை! இந்தக் காலத்திலோ, இதற்கு முன் கழிந்த பல்லாயிரம் வருடங்களிலோ இப்படி ஒரு கவிதையை சடசடவென யாராலும் பாட முடியுமா??? இல்லவேயில்லை என்பதுதான் உண்மை. இக்காலத்தில் மிகச் சிறந்த புலவர்களால்கூட திருப்புகழின் பல பாடல்களுக்கு பொருள் விளக்கம் தர இயலாது. இப்படிச் சொல்வது நம் புலவர்களை அவமதிப்புதாகாது. அருணகிரிநாதர் அத்தகைய பெருமைக்குரியவர்! இந்த விளக்கத்தைக் புரிந்துகொண்டு மறுமுறை "முத்தைத்தரு" பாடலைக் கேட்டால் புளகாங்கிதம் அடைவது உறுதி.
@mrunalini5005
4 жыл бұрын
இப்பாடலை கற்க இந்த விளக்கம் மிகவும் உதவி செய்தது. மிக்க நன்றி அய்யா.
@muthu76013
4 жыл бұрын
Hi Thanks , added my new Thirupugal video , have look , share and subscribe. kzitem.info/news/bejne/yZ1mwHyKkqyBnYY
@vsubramanianmanian8889
2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. வெகுநாட்களாக த்தேடிய பொக்கிஷம் கிடைத்தது மகிழ்ந்தேன். பணிகிறேன்.
@umakrishnasai2736
4 жыл бұрын
ஓம் சரவணபவ
@muthu76013
4 жыл бұрын
Hi Thanks , added my new Thirupgal video , have look , share and subscribe. kzitem.info/news/bejne/yZ1mwHyKkqyBnYY
@ramamurthyrangaswamy53
3 жыл бұрын
இனிய பாடலுக்கு, ஓர் அருமையான விளக்கம்.
@kanthimathi9332
4 жыл бұрын
அருமையான விளக்கம் .மிக்க நன்றிங்க .இந்த பாடல் இவ்வளவு கடினமாக இருக்கிறதே. பொருள் புரிந்தால் நன்றாக இருக்குமே என்று பலமுறை நினைத்திருக்கிறேன்.
@muthu76013
4 жыл бұрын
Hi Thanks , added my new Thirupugal video , have look , share and subscribe. kzitem.info/news/bejne/yZ1mwHyKkqyBnYY
@vikranravanas5278
3 жыл бұрын
அருமை மிக அருமை ,🙏🏻 வேல் முருகா போற்றி 🙏🏻
@muthu76013
3 жыл бұрын
Thanks you , my other video kzitem.info/door/PLOqHvxIYBl-VvU5kIsE1FkSu8GVuYaS8y
@NarayananRaja-fu4ln
7 ай бұрын
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முத்தைத்தரு.....பாடலின் விளக்கத்தை கேட்டேன். தகவலுக்கு மிக்க நன்றி அய்யா.
@SasiKumar-bn4vg
Жыл бұрын
Om muruga saranam gurumuruga saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gurusiva1784
3 жыл бұрын
Difficult wordings have become very easy understanding as a result of your very simple explanation
@muthu76013
3 жыл бұрын
Thank you , my videos on thirupugal kzitem.info/door/PLOqHvxIYBl-VvU5kIsE1FkSu8GVuYaS8y
@vinothkumarvinothkumar8431
5 жыл бұрын
அற்புதம் ஐயா
@muthu76013
4 жыл бұрын
Hi Thanks , added my new Thirupugal video , have look , share and subscribe. kzitem.info/news/bejne/yZ1mwHyKkqyBnYY
@prabakarangovi1678
4 жыл бұрын
தங்களது விளக்கம் மிகவும் சிறப்பான தெளிவாக உள்ளது. வாழ்க வளமுடன்..
@muthu76013
4 жыл бұрын
Hi Thanks , added my new Thirupugal video , have look , share and subscribe. kzitem.info/news/bejne/yZ1mwHyKkqyBnYY
@usharanipandurangan9989
4 жыл бұрын
I thought it will be very difficult for me to memorise,but your explanation and the beauty of reading made everything easy.Thank you very much for helping me to recite and get the blessing s of Lord Muruga
@muthu76013
3 жыл бұрын
My Latest video kzitem.info/news/bejne/2Z-OmnqenZ2Hm2k
@Nagendrahere
Жыл бұрын
ஓம் முருகா 🙏 மிக்க நன்றியையா
@sivasiva-sv7od
4 жыл бұрын
அருமையான விளக்கங்கள் ஐயா. இறை அருளால் சிறப்புடன் வாழ்க
@muthu76013
4 жыл бұрын
My new Videos on Thirupugal - Please watch kzitem.info/news/bejne/yZ1mwHyKkqyBnYY kzitem.info/news/bejne/wmh9q2tqgqxpqmU
@vallalar85
5 ай бұрын
Thiru enral iraivan artham
@jayasreejayachandran2989
Жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம் ஐயா 🙏 மிக்க நன்றி, பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@user-gs2cg5cu1c
Жыл бұрын
அருமையான விளக்கம்!
@thirupugazhlarumugam1462
Жыл бұрын
Nantri ayya
@krishnanvaradharajan9952
5 ай бұрын
நன்றி ஐயா❤
@svenkat1862
2 жыл бұрын
Excellent.Very much useful for all Shanmuga' s devotees.
@ezhilprasadh1305
8 ай бұрын
Migasirantha vilakkam ayya nanri ayya 🙏❤
@vanamoorthy7965
2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. நன்றி
@varaa3752
Жыл бұрын
மென்மையான குரல் வன்மையான கருத்தாழம் நன்றிகள் ஐயா
@lancevignesh2206
3 жыл бұрын
Valga ungal Tamil thondhu. First time I got a simple explanation
@muthu76013
3 жыл бұрын
My Latest video kzitem.info/news/bejne/2Z-OmnqenZ2Hm2k
@RavikumarT.G
Жыл бұрын
மிக்க நன்றி ஐயா என்றும் முருகன் புகழ் ஓங்குக.
@ngopalakrishnan8259
7 ай бұрын
This poem from Thirupugazh is always wonderful to hear. The narrator has explained the meaning of the different lines in the poem to improve of our.understanding and appreciation of Lord Murugan's qualities. An effective explanation. Thank you sir.
@subburajmari5323
Жыл бұрын
🎉🎉🎉❤❤❤vankam ayya vathkall vankam om murugaa🎉🎉
@user-sv7lp5jz6h
8 күн бұрын
🙏 மிக மிக நன்றி ஐயா சந்தோஷம் ஐயா
@muruganandananandan3691
7 ай бұрын
மிகவும் அருமை
@packirisamypackirisamy259
Жыл бұрын
🎉 அருமையான கருத்துக்கள் நன்றாகவே உள்ளது அய்யா வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி 🎉
@aarivazagan2217
Жыл бұрын
Om Saravana Bhava அருணகிரிநாதர் appa வாழ்க Thank you anna
@Amutha.26
23 күн бұрын
Valga valamudan
@spuspha6330
Жыл бұрын
அருமையாக இருந்தது உங்கள் விளக்கம்.மிக்க நன்றி ஐயா
@pugazhvendan6929
7 ай бұрын
பல கோடி நன்றிகள் அய்யா ❤️🙏
@selvaraj518
Жыл бұрын
குருவே வணக்கம்
@learnhindi56
4 ай бұрын
Om saravana bava
@m.harish9c606
3 жыл бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏
@rameshbabu332
2 жыл бұрын
வெகு சிறப்பாக உள்ளது மிகவும் அருமை நன்றி
@dineshbabu3656
Жыл бұрын
ஆஹா ! அற்புதமான விளக்கம்
@isaicsefxec6721
3 жыл бұрын
இதைக் கேட்கும் பொழுது இறைத்தன்மை மிகுதியாக இருப்பினும். அவர் எழுதி இனிமையான தமிழ் இனிக்கிறது
@muthu76013
3 жыл бұрын
My Latest video kzitem.info/news/bejne/2Z-OmnqenZ2Hm2k
@d.v.sudhakar5470
Жыл бұрын
ஓம் சரவணபவயா நம
@karthikkarthik-oy3mf
7 ай бұрын
Vazha valamudan ayya
@nivethasakthivel7508
Жыл бұрын
Explanation was superb and easy to memorize and chant, tqsmuch for this sir
@dineshbabu1622
4 жыл бұрын
நன்றி ஐயா....வளர்க உம் புகழ்
@muthu76013
4 жыл бұрын
Hi Thanks , added my new Thirupugal video , have look , share and subscribe. kzitem.info/news/bejne/yZ1mwHyKkqyBnYY
@selvaj8183
2 жыл бұрын
ஓம் சரவணபவ மிக்க நன்றி ஐயா
@shridevisakthivel8128
3 жыл бұрын
அருமையான விளக்கம் 🙏🙏🙏
@thaiyalnayakiselvam8320
3 ай бұрын
மிக்க நன்றி ஐயா👌🎶🎶😍😊🙏🙏
@ramachandranbalajee6234
2 жыл бұрын
அருமை ஐயா. 🙏 நன்றி. 🙏🌹❤️
@ranjithkalaivani1346
2 жыл бұрын
முருகன் அருளுடன் அற்புதம் ஐயா
@devi01130
2 жыл бұрын
சிறப்பான விளக்கம் நன்றி ஐயா 🙏
@sreenivasalubabu9989
3 жыл бұрын
வணக்கம் ஐயா! இது தமிழுக்கு செய்யும் தொண்டு. தமிழருக்கு தமிழை ஆழ ஆய்ந்து பயில வகை செய்தீர். நாதனை பெருமான் தூண்டவே செய்த அமுத வரிகளை அரிந்து அதன் மெய்ப்பொருளை அறியச் செய்தீர். அழகுற செய்தீர். ஐயனே! என் நன்றி உரித்தாக்குவேன்!
@VetriVel-pu2cb
Ай бұрын
Nantri vaanga valamudan
@lathasaravanan3840
Жыл бұрын
Arumaiyana velakkam🙏🙏🙏🙏
@arulnithigpunniyakodi4953
3 жыл бұрын
அருமையான விளக்கம்.
@prinivisel
10 ай бұрын
Arumayana vilakkam❤
@sankarasusheela8742
Жыл бұрын
அற்புதமான விளக்கம் நன்றி ஐயா ந
@newstylegopal
3 жыл бұрын
தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது,, நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@jeyasankapgps3137
10 ай бұрын
Thank you sir - very good explanation with high quality and clarity - wonderful brother
@selvamr8989
5 ай бұрын
Super 👍
@meenaelangovan2485
Ай бұрын
Excellent explanation Sir. Thank you so much 🙏
@shyamalar1139
2 жыл бұрын
Thank you so much sir. I want to memorise and chant
@skpmani7939
3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி!
@muthu76013
3 жыл бұрын
My Latest video kzitem.info/news/bejne/2Z-OmnqenZ2Hm2k
@vivekanandanbaskaran9877
Жыл бұрын
Fantastic explanation Ayya ❤️
@karpagamsubramanian7845
10 ай бұрын
Excellent explanation with your superp voice. Tku so much.
@saralamala206
3 жыл бұрын
Mikka nanri iyya when ever I feel sad this song make me bright and smile I love this song and ulaga ratchagan nam peruman kurunagai murugan balan
@muthu76013
3 жыл бұрын
Thank You , My other videos on thirupugal kzitem.info_all_playlists?nv=1
@kalpanakarthikeyan2317
2 жыл бұрын
அருமை 🙏👌👌👌
@lathamanoharan642
Жыл бұрын
மிக்க நன்றி ஐயா.
@kuttychutties932
3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@amuthamsenthamil1971
6 ай бұрын
நன்றிகள் ஐயா..❤
@umakinu2445
2 жыл бұрын
Excellent explanation sir thanks
@pvrvan
2 жыл бұрын
Soooper mama விளக்கம் அர்பூதம்
@paarvsthigj6706
Жыл бұрын
அருமையான விளக்க பதிவுங்க ஐயா வாழ்க வளமுடன்ங்க ஐயா
@Divinelufe
3 жыл бұрын
Thank you God bless you and ur family
@muthu76013
3 жыл бұрын
Thank you , my videos on thirupugal kzitem.info/door/PLOqHvxIYBl-VvU5kIsE1FkSu8GVuYaS8y
Пікірлер: 273