ஐயா வணக்கம் நான் தினமும் வீட்டில் தியானம் செய்கிறேன் நான் முறையாக ஒரு குருவிடம் யோகத்தை கற்க ஆசை படுகிறேன் நான் கோவை இங்கு எங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை ஐயா நான் ஆன்மிக பாதையில் செல்ல எனக்கு வழிகாட்டுகள் ஓம் நமசிவாய. குருவே சரணம்🙏🙏🙏
@learning-3116
2 жыл бұрын
இன்றய கலி காலத்தில் சரியான குரு இல்லை, ஆ கயால் சிவனையே குருவாக நினைத்து நினைத்து ஒரு கட்டத்தில் தங்களை நீங்களே சிவத்தை உணர்வீர், சிவத்தை உணர்ந்தாலே அனைத்தும் உணர்வீர்
@keswaran28
2 жыл бұрын
திருமூர்த்தி மலை மகா மகரிஷி பரஞ்சோதியார் அவர்களிடம் தீட்சை பெற்றுக் கொள்ளுங்கள்
@user-fh9ty5xu8s
2 жыл бұрын
நன்றி நன்றி ஐயா🙏🙏🙏
@lakshmananm3292
2 жыл бұрын
வெள்ளங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி ,,, முள்ளங்காடு செக் போஸ்ட் ...ஈஷா யோகா அடுத்த ஸ்டாப்.. பூண்டி கோவை
Пікірлер: 31