வியாபாரத்தில் லாபம் பெருக வீடுகளில் செல்வம் செழிக்க தினமும் காலை மாலை தவறாமல் வாராஹி அம்மன் பாடல்களை கேளுங்கள் .
ஆடி அம்மாவாசை முன்னோர்களது ஆசீர்வாதங்களுடன் தங்களது வாழ்க்கை பயணத்தில் அனைத்து செல்வங்களும் பெற்று சந்ததிகள் வளர்ச்சி அடையவும் சிவசக்தி அருள் புரிய வேண்டுகிறோம் .
பாடியவர் : வீரமணிதாசன்
இசை : பிரதீப்
பாடல்கள் : K V ஸ்ரீதர்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
#MahaVarahiSongs#AmmanDevotionalSongsTamil
Listen to "Jaya Om Vaaraahi" Songs on your favorite Streaming Platforms
iTunes - apple.co/2JPyhyQ
Amazon - amzn.to/2WzaUOE
Gaana - bit.ly/2XXtPbb
JioSaavn - bit.ly/2XZNLdN
Hungama - bit.ly/2XUf3ly
Eros Now - bit.ly/2XUSoWw
Raaga - bit.ly/2JTWV1C
Wynk - bit.ly/2XXcnDL
Google Play - bit.ly/2XXRZCz
JAYA OM VARAHI - Varahi Amman Ashada Navarathri Vizha || VARAHI AMMAN SONGS || SINGER : VEERAMANIDASAN || MUSIC : PRADEEP || LYRICS : K V SRIDHAR || VIDEO : KATHIRAVAN KRISHNAN || ANUSH AUDIO
Veeramanidasan Amman Songs
----------------------------------------------------
ஆதி வாராஹி | AADHI VARAHI
கலித்தேனே | KALITHENE
ஜெயா ஓம் வாராஹியே | JAYA OM VARAHIYE
ஒரு ஜென்மம் | ORU JANMAM
ஆத்தி காட்டுக்குள்ள | AATHI KATTUKULLA
என்னைக் கொஞ்சம் | ENNAI KONJAM
துடியான வேதாளம் | THUDIYANA VEDHALAM
ஐயும் கிலியும் | IYUM KILIYUM
Varahi is worshipped by four major practices of Hinduism : Shaivism (devotees of Shiva), Brahmanism (devotees of Brahma), Vaishnavism (devotees of Vishnu) and especially Shaktism (goddess worship). She is usually worshipped at night, using secretive Vamamarga Tantric practices. The Buddhist goddesses Vajravarahi and Marichi are believed to have their origins from the Hindu goddess Varahi.
வராகி அம்மன், அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார். வராகி திருமாலின் வராக அம்சமாவார். இவர் வராகமெனும் பன்றி முகமும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள்.
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
Video Powered : Kathiravan Krishnan
In Association with Divo
/ divomovies
/ divomovies
Негізгі бет தொழில் சிறக்க வைக்கும் வாராஹி || VARAHI AMMAN SONGS - VIDEO JUKEBOX || VEERAMANIDASAN || ANUSH AUDIO
No video
Пікірлер: 572