ஓம் ஶ்ரீ துர்கா தேவி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏 என் இரண்டாம் திருமணம் ஆகவேண்டும் என் மகன் இரண்டு பேர் நல்ல படிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என் அண்ணன் குடும்பம் குழந்தை மணவி தங்கை குடும்பம் குழந்தை கணவர் அம்மா உயர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் 🍋🙏 உங்கள் அருள் வேண்டும் எங்கள் வம்சம் தழைக்க வேண்டும் 🙏 எங்கள் வீட்டில் உடல் உயிர் அனைத்து தீய சக்திகள் அனைத்தும் அதர்மம் மந்திரம் பில்லி வினை பேய் பிசாசு ஏவல் செய்வினை கடன் பிரச்சினை பீடை முன்னோர் கோறை பாவம் தோசம் பகை சாமி கோறை ஈடு முறை கடன் போட்டி போறாமை வருமை பசி பஞ்சம் வறுமை தருத்திரம் நீங்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 என் கணவர் அவங்க குடும்பம் சொந்த பந்தம் எல்லாம் விட்டு விலகி இருக்க வேண்டும் 🙏🪔🍋💯 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் இந்த உலகில் அனைத்து போதைப் பொருள் அதர்மம் அழிந்து போகவேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏😢😢😢😢😢 திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏
Пікірлер: 11