Sis ungala pola nalla oru worship leader"a varanum"ni enaku aasa sis. Yesappa appadi enna maathuvanga. Innum kartharukai elumbi prahasinga sis.
@user-pandimuni....
Жыл бұрын
உங்களுக்கு அழகான குரலோ, தனி திறமையோ தேவை இல்லை... பவுலும் சீலாவும் துதிக்கும்போதே சிறைச்சாலையின் கட்டுகள் உடைக்கப்பட்டது... துதி ஆராதனை செய்து கொண்டிருக்கும் போதே இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக எரிகோ கோட்டை இடிந்து விழுந்தது... நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா தேவனை கேளுங்கள்... அவர் உங்களை ஆசீர்வதிப்பார்... ஒருநாள் இந்த ப்யூலா மாவை போலவும் அதிகம் அதிகமாய் கர்த்தர் உங்களை பெரிய ஆராதனை கூட்டமாய் மாற்றுவார்... சோர்ந்து போகாதிருங்கள் கர்த்தர் உங்களை உயர்த்தி வாலாக்காமல் தலையாக்கி, கீழாக்காமல் மேலாக்குவார் ஆமென் அல்லேலூயா
Пікірлер: 22