நடிகர் திலகத்தின் தள்ளாட்டம்..👌👌 நாட்டியப் பேரொளியின் நடன நாட்டியத்தின் துள்ளாட்டம் சூப்பரோ சூப்பர் 👌👌
@ambikapathynarayanan5932
2 жыл бұрын
பத்மினி அம்மாவின் அழகிய நடனம் அற்புதமான இசை மிக சிறப்பான பாடல்
@kuppusamyramiah7621
5 жыл бұрын
அழகு பத்மினியின் பது வகை நடனமும் ஒப்பனையும். G R அவர்களின் புதுமையான கிடார் இசை அமைப்பும சுசிலாவின் குரல் அனைத்தும் அற்புதம்.அனைத்து வகை நடனங்களையும் சிறப்பாக ஆட வல்லவர் பத்மினி
@kaliaperumalchakkaravarthy8666
2 жыл бұрын
அப்பர் பாத்திரத்தில், பக்தியையும், கருணையையும் பொழிந்த அதே கண்களில்,இந்தப்பாடலில் காமம் எப்படி பீறிடுகின்றது? அது தான் நடிகர்திலகம்.
@thiyagarajankandaswami62
4 жыл бұрын
தேனிசைகுயில் பி.சுசிலா அம்மாவின் அழகான பாடலும் நாட்டியத்திற்கென இறைவனால் படைக்கப்பட்ட நாட்டிய பேரோளி பத்மினி அக்காவின் அழ்கான நடனமும் நடிப்பிற்கென்றே படைக்கப்பட்ட நடிகர் திலகத்தின் நடிப்பும் கலந்த அழ்கான கலவை.
G.ராமநாதன் இசையில் P.சுசீலா பாட நாட்டிய பேரொளியும் நடிகர்திலகமும் நடிததகாட்சி இன்றும் இதயத்தில் நிறைந்து மகிழ்விக்கின்றது. மைசூர் டேம் பூங்கா வேறு அழகுக்கு அழகூட்டும்.
@subramaniammathimani675
4 жыл бұрын
நாட்டியப் பேரொளி பத்மினி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் தேனினும் இனிய குரலில் பாடிய சுசீலா இதற்கு மகுடம் சூட்டும் ஸ்ரீ இராமநாதன் அவர்களின் இசையமைப்பில் உருவான அதி அற்புதமான பாடல். இவ்வுலகம் இருக்கும் மட்டும் இவர்களின் படைப்புகள் பேசும். மறக்க முடியாத பாடல். எக்காலத்தும், இசையின் மகத்துவம் தெரியாத நிர்மூடன் கூட காலினால் நிச்சயமாக தாளம் போடுவான். உண்மையில் கலைமகள் அருள் பெற்ற மகாத்மாக்கள் இவர்கள்.
@arunrajendran2780
Жыл бұрын
❤
@elakya.elakya27
4 ай бұрын
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம் கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும் ஆஆஆஆஆஆஆஅஆஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஅஆஆஆஆ பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம் கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும் உன்போலே ஆண்பிள்ளை காணேனே எங்கும் உன்போலே ஆண்பிள்ளை காணேனே எங்கும் உன்னாசை ஒன்றே இன்பம் என்றே உன்னாசை ஒன்றே இன்பம் என்றே உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே ஆஆஆஆஆஆஆஅஆஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஅஆஆஆஆ விழியாலே பேசும் கலை மானை பாராய் இனிதான மொழியால் என் எழில் காண வாராய் அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய் அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய் ஆசை சிங்காரா தீரா மாறா ஆசை சிங்காரா தீரா மாறா உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே ஆஆஆஆஆஆஅஆஆஆ ஆஆஆஆஆஆஅஆஆஆ ஆஆஆஆஆஆஅஆஆஆ ஆஆஆஆஆஆஅஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
@vijayakumargovindaraj1817
5 жыл бұрын
இப் பாடலைக் கேட்கும் போது சுசீலம்மாவின் காந்தக் குரலுக்கு மயங்காதவர்கள் உண்டோ என்று கேட்க தோன்றுகிறது
@pandari12r2
Жыл бұрын
Shivaji and Padmini perfect match,made / born for each other, happy to watch them acting in any film , charming, lovely song, music, lyrics,honey voice etc etc no words to praise, excellent, wonderful.Thankyou.
@lakshmananr8901
6 ай бұрын
😢Sivaji and Padmini pair. Is excellent. ,superb. the. the pair will be remembered. for. many many years
@jeyakodim1979
5 жыл бұрын
நடன அசைவில் நாட்டிய பேரொளியை மிஞ்சும் நடிகை யாரும் இருக்க முடியாது. அழகில் அவருக்கு நிகர் அவர்தான்.
@kuppusamyramiah7621
11 ай бұрын
வைஜயந்தி மாலா அவர்கள் நிகரானவர் ஆனால் நடித்த தமிழ் படங்கள் குறைவு
@benedictjoseph3832
4 жыл бұрын
There will never be another woman like her in indian cinema.. . a dancing light.. nauturaly beautiful...with 5 lakshanas..expressive queen.. and a wonderful actress..
@dr.madhavanneyveli6475
3 жыл бұрын
வெறும் நடையிலேயே நடிப்பை காட்ட முடியுமா? நடிகர் திலகமே நீங்கள் ஒரு சகாப்தம்.
@mohan1771
2 ай бұрын
👍🏻👍🏻
@vijayakumargovindaraj1817
5 жыл бұрын
இப்பாடலில் சுசீலம்மாவின் குரல் வளமும் இசையமைத்த மேதை ஜி.ராமனாதன் மற்றும் நாட்டிய பேரொளி பத்மினி ஆகியோரை எத்தனை பாராட்டினாலும் தகும்
@prasadrao5827
4 жыл бұрын
What a song composition! Ably supported by super singer p.susheela and wonderful music by g.ramanathan gives us pleasure by hearing this song any number of times
@amuthaasirvatham4966
5 жыл бұрын
அடட..ஒடிக்கொண்டே நடனத்தை வெளிப்படுத்தும் அழகு பத்மினி அம்மாவிற்கு மட்டுமே வரும் அழகு..பாட்டு அதைவிட அழகு...
@helenpoornima5126
4 жыл бұрын
ஆஹா!!அற்புதமானப் பாடல்!ஆடலழகி பேரழகி பத்மினியின் ஒயிலான எழிலான லாவகமான வேகநடனத்தைக்காண கண்கள் கோடியும் பத்தாதே!!என்ன அழகு!!என்ன வேகம்?! எப்பிடித்தான் இப்பிடி அழகாய் வேகமாய் சுழன்றாடுறாங்களோ?! சுசீலாவின் குரல் ஆஹா!! இந்தப் பாடல் எப்பவுமே ஃபேமஸ்தான்!இது எங்க அம்மா அப்பா பீரியட்ல வந்திருந்தாலுமே இன்னிக்கும் இதன் இடத்தை எந்தப் பாடலாலும் பிடிக்க முடியலை!! எனக்கு ரொம்பவும் புடிச்சப் பாட்டு!நான் பத்மினியின் வேகநடனத்திலே என்னை மறந்தப் பாட்டு!! நன்றீ!!
@vaseer453
3 жыл бұрын
இந்த நூற்றாண்டின் ஈடுஇணையற்ற பாடல்! வேறு என்ன சொல்ல? ஆ.ராஜமனோகரன். 9361061363.
@srivarman8612
3 жыл бұрын
திரும்ப திரும்ப பார்கத்தூண்டும் பாடல், பத்மினியின் நளினமான நடனம், அதற்கேற்ற இசை, நடன அமைப்பு.
@Tarnoy2007
Жыл бұрын
Awesome voice of Great Sushila Amma & though I can't understand Tamil , the honey dripping voice of Sushila Amma really makes me feel listening to her song hundreds of times.
@mekamom3676
5 жыл бұрын
இசை அமுது. கலை அழகு. காண காண திகட்டாத ஓவியம்.
@swaminathans8474
2 жыл бұрын
Humming at the end of this song simply awesome. Nobody can do that again.
@sangeethakannan7579
3 жыл бұрын
பத்மினியின் இடையசைவு அந்த நாளில் இதயத்தை படாத பாடு படுத்தியது இளைஞர்களை.
@ambikapathynarayanan4027
Жыл бұрын
அருமையான பாடல் பத்மனியின் அற்புதமான நடனம் சிறப்பான இசை அருமை அருமை
@jayakumarvenkataraman8651
5 жыл бұрын
நான் கல்லூரியில் படிக்கும் போது சென்னை காசினோ தியேட்டரில் படம் பார்த்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.
@mathivanan5578
5 жыл бұрын
கன்னியிவள் கவர்ச்சியை நான் கண்டதினாலே என் உள்ளம் தவிக்கிறது ஏக்கத்தினாலே, பெண்களே ஆசை கொள்ளும் பேரழகி பத்மினி , இசையும் சுசீலாவின் குரலும்-என் இதயத்தை மகிழ்வித்தன, 8-12-2018.
@somusundaram8029
5 жыл бұрын
தேன் தடவிய P சுசிலாவின் குரலும் ஜி ராமநாதனின் மதுரமான இசையும் நமக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது
@Srivijayy
2 жыл бұрын
I think jikki or Jamuna mam ma irukum pa suseela amma illa
@sankarduraisamy2547
2 жыл бұрын
@@Srivijayy I also have the same doubt as yours; please clarify!
@Srivijayy
2 жыл бұрын
@@sankarduraisamy2547 hmm hmm
@vijayakumargovindaraj1817
Жыл бұрын
Vijays &sankar duraisamy....உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்.பாடலுக்கு குரல்கொடுத்தவர் சுசீலம்மா தான் .மேலும் பாடகிகள்ஜிக்கியம்மா&ஜமுனா ராணி ஆகியோர்களின் குரல் வேறுபாட்டை எளிதில் கண்டறியலாம் .
@jeyakodim1979
5 жыл бұрын
நடன அழகி நாட்டிய பேரொளி உன் எழிலில்உலகமே மயங்கும் போது பிறர் அழகை நீ வர்ணிப்பது பொய் என்று தெரிகிறது. அருமையான அற்புதமான மிக மிக அழகான பாடல்.
@rajaramb6513
3 жыл бұрын
Well said
@marimuthus5656
2 жыл бұрын
, In
@kalyanasundaramm2126
6 жыл бұрын
The lyrics by k.s. Gopalakrishnan who later became a leading story, dialogue writer , director and film producer. Lyrics reflecting a particular situation and at the same time a hot outside the fim, like this, is a rare gem.
@arumugam8109
9 ай бұрын
ஆஹா😃👍 என்ன❤. அழகான பாடல்😊
@AFasiaAsia
3 жыл бұрын
நல்ல அருமையான பாடல் பதிவுக்கு மிக்க நன்றி
@jagadeesanm7546
8 ай бұрын
I do accept the praising words of Sri Subramaniam madhimaniam about this song
@thiyagarajankandaswami62
4 жыл бұрын
பத்மினி அக்காவின் கண்களால் பேசும் அழகு, அவருடைய நாட்டியம் பேசும் தமிழ் அழகோ அழகு. தமிழ் திரையுலகுக்கு அவர் கிடைத்தது பெறும் பாக்கியம்.
@ascok889
2 жыл бұрын
கலரில் ஒளிபரப்பு செய்யுங்கள் நன்றி அய்யா
@ascok889
2 жыл бұрын
பேரழகி பத்மினி
@somasundrammanikam8874
5 жыл бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ரசிக்கலாம் நன்றி வேம்பர் தம்பி
@gkrishmy
12 жыл бұрын
G.Ramanathan's music is for all times.And for all age groups.Lovely mix of rhythm and melody.This one song has a touch of the carnatic, Hindustani, why, even western classical and pop.
@kuppusamyramiah7621
11 ай бұрын
He used all types of musical instruments but never compromised carnatic raga composition
@tgrsc
8 жыл бұрын
A perfect combination of good composition by G Ramanathan,ably assisted by honey voiced Susheela & the great dancer Padmini with her good looks!
@anandfdo9275
6 жыл бұрын
ramachandran tg was e wasggbnt
@ascok889
2 жыл бұрын
Super woman padmini Amma dance super
@jothiramalingam7862
9 жыл бұрын
Arputhamaana paadal. P.Suseela voice is honey, oho aaha, super.
@annapoorani9096
6 жыл бұрын
jothi ramalingam g
@nandagopalranganathan6269
Жыл бұрын
No words to say Good location KRS dam good music good lyrics good dance performance by legend Padmini and wonderful walking by legend Sivaji ganesan We can't see all the aspects in nowadays film
@jamielakshmi6261
4 жыл бұрын
Sema song and dance 💃 with this pair. Thanks 🙏. Excellent
@benjaminrajendran7588
8 жыл бұрын
i am giving my salute for the all person to hit this song
@JayaKumar-gu6bi
8 жыл бұрын
One of my favourite song. Thank you. What a great artists on those days.
@ravisamuel8061
9 жыл бұрын
This song starts with piyano and guitar,what a wonderful fast song composed by fast finger g.ramanathan.
@kalamathi2648
6 жыл бұрын
RAVI SAMUEL Co
@nobodyspecial1200
5 жыл бұрын
and the woman pouring drinks for her man! A start that gladdens the heart, for sure!!
@subhabarathy4262
6 жыл бұрын
Superb song Nattiya Perolli PADMINI really great, PSUSEELA mam rocks in this song music very nice.
@chandranerer1255
2 жыл бұрын
So beautiful song of P.Susheelamma. Best wishes Amma
@bestcoin5435
11 ай бұрын
படம். உத்தமபுத்திரன் பாடல் இனிமை
@selvamgopal5237
Жыл бұрын
Supper song my favorite song P.Susila great singer beautiful song
@ganeshsankar8410
7 жыл бұрын
intha paattai kettal unmaiyile perinbam pongum. I like this song.
@ravisamuel8061
9 жыл бұрын
What a wonderful dance by dance queen padmini ,suseela voice is honey.
@vrvellachamy2079
3 жыл бұрын
I saw this film more than one hundred fifty times for acting, dancing, music, lyrics
@murugesan1696
Жыл бұрын
Saidish ellamal sarakku adikkum Sivaji.wonderful.
@endeegeear3131
6 жыл бұрын
We a group os boys saw this film more than 20 times on those days. G Ramanathan gave her best composition in this film WOW G Ramanathan gave his best composition unbeatable still. We a group of friends for about 20 times
@kumaresanp808
Жыл бұрын
விழியாலே மொழிபேசும் கலைமானைப் பாராய்.
@kuppusamyramiah7621
5 жыл бұрын
New type of dance by beautiful padmini and music using guita by GR..Lyrics by unusual writer. superup voice by PS
@kanchanamala9944
5 жыл бұрын
Amrutha gaanam divya gaanam by suseela Amma garu, no one can sing like suseela Amma garu no words to describe, best sweet number one voice in world than all, gandarva gayani, what a great singing, super, I get paravasam by suseela Amma gari songs, voice means suseela Amma garu
@rjai7396
Жыл бұрын
The old song is very good. I am happy 😊
@chandrasekarann4379
8 күн бұрын
All are hit songs and excellent music in this movie. Even today we can enjoy the music.
@ShanguChakraGadhaPadmam
8 жыл бұрын
Gana Saraswathi Susheelaji! - Unparalleled Voice.......
@rjai7396
Жыл бұрын
I like this song. Thanks .
@appannadunna2909
8 жыл бұрын
what a sweet melody thats why p.susheela is great, also thanks to musik director
@svacliveloo8440
7 жыл бұрын
all songs best
@pugazhendhilotus7489
5 жыл бұрын
Wonderful song, music and dance by Padmini.
@venkateshkini259
6 жыл бұрын
Oh! What a super voice, with very very clear pronunciations! Moreover, her voice 200% matches with Abhinaya Saraswati B Sarojadevi. B Sarajadevi is Shareera (உடல்)(ಶರೀರ) and P Susheela is Shaareera. (குரல்).(ಶಾರೀರ). We are lucky to have this pair. P Susheela, neengal nooraandu vaazkka. நீங்கள் நூறாண்டு வாழ்க்க. ನೂರು ವರುಷ ಬಾಳಿರಿ.
@vijayakumarj3033
2 жыл бұрын
Nadai Manan nadigar thilagam puzai vallga
@ramaraogonthina5124
7 жыл бұрын
WONDERFUL I HEARD NUMAROUSLY STILL . OLD IS GOLD EVER
@JegadeesanDharmalingam
7 жыл бұрын
நாட்டியப்பேரொளியின்அழகுநடனம்.
@natarajana8264
4 жыл бұрын
Super song Best composed
@pandureddy9753
Жыл бұрын
What a beautiful song super
@natchander
11 жыл бұрын
g.ramanathans music is awesome. susselas voive added with padminis beautiful dance has made the song very good.
@gomathinayagampitchaiah5609
6 жыл бұрын
Nat Chander .
@sundaramsankaranarayanan868
4 жыл бұрын
I am a grest fan of G. Ramanathan and like all his songs. In his music Jikki sang many songs. Of course this song is sung by P. Susila.
@kuppusamyramiah7621
Жыл бұрын
I am also fan of music mestro ramanathan and jikki Of course susila is also my favorite
@arumugam8109
9 ай бұрын
சூப்பர்🙋🙏🌹
@ca.parthibanparthiban9226
8 жыл бұрын
Fine mix of voice, musical instruments, dance and storey crux. Excellent song Ca.Parthiban.C
@chandrang9676
8 жыл бұрын
my favorite song.super.
@murugesan1696
Жыл бұрын
Oru unmaiyana kudikarankooda entha "KAMA" Parvaiyum, thazhzhattamum seiya mudiyathu.
@mthangaraju6243
4 ай бұрын
Oneoftheclassic sweetestEverGreenSong
@ramanathanmuniandy3376
8 жыл бұрын
listening to this song takes me to time and memories of yesteryears as young boy
Shivaji Padmini madathai Miss panni vittaar .Marriage seithu irukalaam.Padmini mam Kavarimaan,Mayil
@pselvastar
11 жыл бұрын
Padmini Natural beauty!
@manoharanr9629
3 жыл бұрын
Uh uh
@kathirveluramamoorthy6692
11 жыл бұрын
Flawless beauty act and song..bring a real nature of all the time..
@selvamr3134
5 жыл бұрын
நடிகர்திலகம்
@vaseer453
5 жыл бұрын
Beautiful song
@esivaramaniyer
4 жыл бұрын
அந்த நாள் ஞாபகம் வந்ததே.
@srivarman8612
3 жыл бұрын
G Ramanathan is a musical genius.
@devakijayawardena-px8jr
20 күн бұрын
My favorite song.
@Jaganathan-eh1xf
2 ай бұрын
Esai matumala inkikitham timing ofmovemnt exlent
@gurumurthyk9820
8 жыл бұрын
super dance and music with voice
@chandruchandruannalakshmi
Жыл бұрын
Amma kudichathu avar avarella aadanum ungalukku Susilaamma vum support thullal thudippu sir in nadippu appuramenna vendum eankalukku.....
@geethavadivelu8495
2 ай бұрын
Sivaji kollai azhagu
@antibt
8 жыл бұрын
evergreen song.
@paulsamylakshmanapandarapu3145
7 жыл бұрын
liked much this song.
@abdulraheemv788
4 жыл бұрын
G. Ramanathan, sweet composing and music.
@mahachela6155
2 жыл бұрын
Suppersong. Likevery much👍👍
@MrSabhal
7 жыл бұрын
Every spect of a good song is incorporated in this song. Tune, Lyrics, Singing' recording orchestration sand appropriate use of different music al instruments give a long life to the song. One can do research in film songs like this. But that needs great devotion. Thanks to the Cruz of the music.
Пікірлер: 206