கள்ளம் கபடம் இல்லாத மனது ரவி அண்ணனுக்கு எப்பயுமே இந்த உறவுகள் நீடிக்க வேண்டும் சார்ந்த அக்கா சூப்பர் தொடர்ந்து வீடியோ வரட்டும் 💜🌹
@PonKokilam
Жыл бұрын
ஆமாம்!! கழிவு இல்லாத அன்பு!! 916 சொக்க தங்கம்!! நம்ம ரவி அண்ணா!! ரவி அண்ணாவின் நட்பு எப்பவுமே நம்ம கூட மிளிரணும்!! வாழ்க வளமுடன்! என்றென்றும் இளமையாக. இனிமையாக வாழ வாழ்த்துகிறேன்!!🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🌹💐🙏🙏🙏🙏
@manimekala1538
Жыл бұрын
சாந்தாக முத்தன்ன ரவி என்ன சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@manimekala1538
Жыл бұрын
👍👍🙏🙏🙏👑👑👑🙌🙌🙌💕👌👌👌💕💕
@manimekala1538
Жыл бұрын
🤣🤣😂😂🤣💕👌🙏👍👍
@sirajdeen4417
Жыл бұрын
மனதில் எதையும் வைக்காமல் வெளிப்படையாக பேசுவதே போதும் வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்
@nandhinirajkumar7609
Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.என்னைப்போன்று ஓய்வுபெற்று வீட்டில் இருப்பவர்களுக்கு உங்கள் வீடியோ மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சி அளிக்கிறது.
@arivazhagigovindarajan2870
Жыл бұрын
ஆமாம் மா
@Raja-yw9mt
9 ай бұрын
உண்மையிலே மூன்று பேரும் நடிகர் திலகத்திற்கு இணையான, உண்மையான | விசால மனம் படைத்த மகிழ்ச்சியான நல் உள்ளங்களே...எங்கள் உயிரில் கலந்த நல் உறவுகளே....❤❤❤
@Samsunishanasir
Жыл бұрын
மிகவும் சந்தோஷமாக உள்ளது ரவி அண்ணாவை பார்த்தது சந்தோஷம்💙💙💙
@sekarsanthara5334
Жыл бұрын
Ravi Anna supper
@boniboni6848
Жыл бұрын
இது தான் உண்மையான அன்ம்பு சகோ பார்க்கவே அவ்ளோ சந்தோசமா இருக்கு ❤❤🤩🤩
@maheshwaripanayadi6941
Жыл бұрын
ரவி அண்ணாவை மறுபடியும் பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.
மூவரும் சேர்ந்து வீடியோவை கொடுத்தது சந்தோஷம். ரவி தம்பி பெருந்தன்மைக்கு என்றும் சாந்தா, இராஜாவோடு கூட்டணி தொடரும். சில்வர் பட்டண் வாங்கியது மிக சந்தோஷம். மருமகன் பிரகதியும் மகிழ்ச்சிய வெளிப்படுத்திய விதம் சூப்பர்.God bless you..
உங்கள பாத்ததும் நீங்க பேசுறதக்கேட்டதும் மனதில் இருந்த கவலை காணம போகிடுச்சு....
@mubaraknoorunnisha3811
Жыл бұрын
ரவி அண்ணா உங்க பேச்சிலேயே உங்க நல்ல மனசே தெரியுது உங்கள் நட்பு தொடர நீடூடி வாழ என் வாழ்த்துக்கள்
@mahes145
Жыл бұрын
எங்களுடைய மனதில் எப்பொழுது கோல்ட் பட்டன் வாங்கி விட்டீர்கள் மூவரும்.....
@monicalaxmanvlogs3036
Жыл бұрын
Congratulations sister keep rocking
@mayaruba9850
Жыл бұрын
சாந்தாவே உங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு 😊😊😊🌹🌹
@kavithap1006
Жыл бұрын
உங்க போஸ்ட் எல்லா பாப்போம் ரொம்ப நல்லா இருக்கும் உங்க காதல் கதை கேட்டு நா அழுதுட்ட நீங்க எல்லா நாளும் வளமுடன் வாழ்க அண்ணா அண்ணி
@lakshmikrishnan7286
Жыл бұрын
தூய அன்பை வெளிப்படுத்தும் வகையில் பரிசு கொடுக்கிறார்.👍👍
@user-vu7nz5vq8c
Жыл бұрын
வாழ்க்கையில் எல்லா சிக்கலையும் சரிபண்ணிவிட வேண்டும் ஆனால் உறவுகள் பின்னி பிணைந்து தான் இருக்க வேண்டும் ரவி அண்ணாவை ரொம்ப ரொம்ப கேட்டதா சொல்லிருங்க மூன்று பேரும் அழகா இருக்கிங்க சுத்தி போடுங்க அக்கா
@selvisundar3322
Жыл бұрын
உங்கள் மூன்று பேரது நல்ல உள்ளங்களிற்கும் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்
@haribioscope
Жыл бұрын
எங்களை சந்தோஷப்படுத்தும் அன்பு சொந்தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 💐
@kannamalkaliappan8159
Жыл бұрын
தோழர்களே உங்கள் தோழமையான அன்புக்கும் நேர்மைக்கும் பாராட்டுக்கள் நல்லது
@LION-el4zz
Жыл бұрын
வாழ்த்துகள்,தம்பி,சாந்த,ரவி அண்ணா👌,மற்ற எல்லா விருதுகளும் கிடைக்கவும் வாழ்த்துக்கள் ❤❤
@kifakifa5178
Жыл бұрын
நம்ம எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற மனசு எல்லாருக்கும் வராது ரவி அண்ணா நீங்க சூப்பர் 👌👌👌👌👌 அண்ணா நீங்க கர்நாடக வந்த கண்டிப்பா உடுப்பி வரணும் எங்க ஃபேமிலி உள்ள எல்லாருக்கும் சாரதா அக்கா ராஜா அண்ணன் ரவி அண்ணன் எல்லாரையும் பிடிக்கும் 👌👌👌❤❤❤❤
@devipalanisamy8017
Жыл бұрын
Ravi anna பார்த்து சந்தோஷம் எனக்கு ரொம்ப அழகான குடும்பம் வாழ்க வளமுடன் 💞💞💞💞
@NishaNisha-pw5ve
Жыл бұрын
உண்மையான அன்பு எப்போதுமே மாறாது😍😍 வாழ்த்துக்கள் அக்கா மூவரும் வாழ்க வளமுடன்
@Nasikboom
Жыл бұрын
ஹாய் அண்ணா அக்கா ரவி அண்ணா ரொம்ப சந்தோசமா இருக்கு உங்கள பாதத்தில் ♥️❤️♥️❤️
@reginamari4174
Жыл бұрын
வாழ்த்துக்கள் சாந்தா அக்கா.ரவி அண்ணா எப்படி இருக்கிங்க உங்கள ரொம்ப மிஸ் பண்ணுற மாதிரி இருந்தது. உங்கள மட்டும் அல்ல கேரளாவையும் தான்.
@jayaranivimala806
Жыл бұрын
எங்களுக்கும் உங்கள் அனைவரின் முகத்தில் ஆனந்தத்தையும் மகிழ்ச்சியும் பார்த்ததில் மிகவும் சந்தோஷம் இன்று போல் என்றும் இனிமையாகவும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasudevanlatha5806
Жыл бұрын
சம்ரத் பீ பீ Sister really your thinking is very high.Super.Best gift to Ravi.dress கூட கிழித்துவிடும் சில வருடங்களில். ஆனால் கடவுளின் படம் ஆயுள் உள்ளவரை உங்கள் அன்பு பாசத்துடன் அவருடனே இருக்கும். அதுவும் ஒரு சகோதரியின் gift 👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
@santhimaadhu8317
Жыл бұрын
பரிசுகள் தருவது அவர்கள் அன்பை வெளிப்படுத்தும் ஒரு அருமையான தருணம் அதை மறுக்க வேண்டாம் சகோதர சகோதரி
@shanthimuruganandam4273
Жыл бұрын
வாழ்த்துகள் சாந்தா,ராஜா,ரவி அண்ணா சில்வர் பட்டன் வாங்கினதுக்கு.ரவி அண்ணா நீங்க வாழ்த்துவது எங்களை கடவுளே ஆசிர்வாதம் பண்ணினது போல சந்தோஷமாக இருக்கு ,நீங்க ஆரோக்கியமாக சந்தோஷமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்,வாழ்க நலமுடன் வளமுடன்🙏
@haseebviews3609
Жыл бұрын
உங்கள் அன்பான பேச்சை கேட்டால் எனக்கு கண்களில் கண்ணீர் வருகிறது தோழி, மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@jayanthipdy
Жыл бұрын
எளிமையான மனிதர்கள். அன்பும் பாசமும் நிறைந்த பேச்சு.எப்போதும் வாழ்த்தி பேசும் ரவி.வாண்டு பிரகதி. எங்களுக்கு வேறென்ன வேண்டும். உங்கள் வீடியோ பார்த்தாலே போதும் Fresh ஆகி விடுவோம். கலக்குங்க ராஜா ,ரவி,சாந்தா,பிரகதி. Best of luck!🙌💐💐💐💐💐
@rosegarden1714
Жыл бұрын
எனக்கும் இப்படி தான் இருக்கும் 👆💐❤️💐❤️
@vaikundamvaikundamfriday4069
Жыл бұрын
முத்துஅண்ணாநீங்கதான்பெரியகிப்டு
@boniboni6848
Жыл бұрын
ரவி அண்ணா கூட சேந்து வீடியோ வீடியோ போடுங்க சகோ 💖💖💖
@karpagammadhavan3331
Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா ரவி அண்ணா 💐💐💐👍👍 சாந்தா அக்காவோட புகழ் எல்லாம் முத்து அண்ணனையே சேரும் தன் மனைவியை தன்னைவிட உயர்த்தி பார்க்கனும்னு நினைக்கிறிங்க பாருங்க உண்மையிலேயே you are a best man Anna super 👌👌👌👌👌🙏🙏
@balagowrikitchen3421
Жыл бұрын
அனைவரின் அன்பும் இருக்கும் ஆனால் அவங்க கொடுத்த பொருளை பார்க்கும் போதெல்லாம் இன்னும் அன்பும்மும் ஆசையும் மறுபடியும் எப்போ பார்ப்போம் என்று தோன்றும் சாந்தா, ராஜா, ரவி 😊😊😊😊😊😊😊
@pripriya8637
Жыл бұрын
ஊருக்கு போட்டீங்க சாந்தா அக்கா.. இனிமேல் தினமும் வீடியோ வரனும் பார்த்துக்கோங்க.. இது எங்களின் அன்புக் கட்டளை.. ❤️
@nethra.mnethra.m1210
Жыл бұрын
சகோதரி கேரளா வந்தாச்சா.அனைத்து உறவுகளும் அவுங்க அன்பை வெளிப்படுத்தீட்டாங்க.ரவி அண்ணாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.நீங்கள் சில்வர் பட்டன் வாங்கியது மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏 சகோதரி இவ்வளவு நாள் ஊர் சுற்றியது போதும்.இனி broவை அடித்து உதைத்து வீடியோ போட்டு gold button, diamond button வாங்க வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👏👏👏👏👏👏👏👏😂😂😂😂😂😂😂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இதுபோல வாழ்வில் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் எப்போதுமே கலகலப்பா இருங்க 🙏❤️❤️❤️❤️❤️🥰🥰🥰
@navaneethannavaneethan579
Жыл бұрын
சாந்தா அக்கா, அண்ணா, ரவி அண்ணா சில்வர் பட்டன் வாங்குனத்துக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@MuthuLakshmi-ti5xt
Жыл бұрын
எங்க ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நீங்கள் கலகலப்பாக பேசுவது மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🥰🥰👍👍👌♥️💐💯🎊
@ananthinandagopal5399
Жыл бұрын
Great seeing ravi With pure heart he is speaking that we sll can see He didnt want anybody to be sad anger Great This is quality of positive dnergy
@rajayamini3533
Жыл бұрын
super anna
@SK_YT_002
Жыл бұрын
ரவி அண்ணா பார்த்து ரொம்ப சந்தோஷம் இந்த மாதிரி ஒரு உறவு பார்க்க சந்தோஷம் வாழ்த்துக்கள் 💐💐💐❤️❤️
@maheseswari374
Жыл бұрын
Very good வாழ்க வளமுடன் கேட்க சந்தோஷமா இருக்கு இன்னும் நிறைய கிடைக்க வாழ்த்துக்கள்
@vaishnavivaishu5919
Жыл бұрын
மனசுக்கு நிறைவாக இருக்கு அண்ணி அண்ணா ரவி அண்ணா உங்களை இவ்வளவு சந்தோசமாக பார்க்க♥️♥️♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐💐
@sankarisankari4865
Жыл бұрын
வாழ்த்துக்கள் சாந்தா அக்கா சில்வர் பட்டன் கிடைச்சது க்கு 🤝💐💐💐மூவர் எப்போதும் மகிழ்ச்சி இருக்கனும் அக்கா அண்ணா ரவி அண்ணா 🤩
@b.c.manjula1159
Жыл бұрын
Hearty congratulations to Shantha, Raja and Ravi anna for getting silver button 🌹🌹🌹👏👏👏🌹🌹🌹
@tutor438
Жыл бұрын
ரவி அண்ணனை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. நன்றாக இருக்கின்றீர்களா? அண்ணா. மூவர் பேச்சும் அன்பும் அருமை👌👌👌🙏🙏அண்ணா நான் சைவம் எங்க ளுககு என்ன விருந்து, Silver விருதிற்கு வாழ்த்துக்கள்👋👋👋👋👋
@praveenasruthik7291
Жыл бұрын
சாந்தாமா என்ன கமெண்ட் பண்றதுன்னு தெரியல அவ்வளவு சந்தோஷம் எனக்கு உங்க மூணு பேரும் ஒன்னா சேந்து பார்த்தல். அலவு கடந்த பாசத்தை பார்த்து கண்ணிர் கண்ணை மரைக்குது.பிரவீணா திருச்சி மாவட்டம்
@GAndalGAndal-dv9cz
Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 வாழ்த்துக்கள் சாந்தா அக்கா முத்தண்ணா ரவி அண்ணா யூடியூப் சேனலில் உள்ள அனைத்து விருதுகளும் கிடைக்க வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 👏👏👑👑👑
@revathikarthick3858
Жыл бұрын
எனக்கு உங்கள் குடும்பத்தை மிகவும் பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️
@SK_YT_002
Жыл бұрын
அண்ணா அக்கா என் மாதிரி அனைத்து சகேதிரிங்க மனதிலும் இடம் பிடிச்சிருக்கா வாழ்த்துக்கள் அக்கா
@vanajajegadeesan7300
Жыл бұрын
Unmiya soninga gift super. Engayellorium sirikkavitha ungalukkuelorukkum nandri.ungahusbend ungala appo appoungal looku erikke athu supper. Anna povamavuma irukku. Thank k u .
@vallir4671
Жыл бұрын
ரவி அண்ணா நீங்க பொம்பள கேட்ட புள்ள ரொம்ப அழகா இருக்கீங்க ஹீல்ஸ் வச்ச செப்பல் போட்டு நீங்களும் சாந்தாக்கவும் நடிக்கிற ஒரு காமெடி வேணும் பாக்கணும்னு ஆசையா இருக்கு
@mahes145
Жыл бұрын
Ravi அண்ணா வார்த்தைகள் சூப்பர்.....
@senthilnathan5051
Жыл бұрын
மனதில் கள்ள கபடம் இல்லாத மனசு உங்கள் மூவரும் மென்மேலும் வளர வாழ்த்துகள் தருமபுரி அண்ணன் செந்தில் நாதன்
@revathye9580
Жыл бұрын
My native place dharumapuri
@m.vijayamohan4089
Жыл бұрын
முத்து ரவி சாந்தா மூவருக்கும் என் வாழ்த்துக்கள் எப்பொழுதும் இதே போல் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் இறைவனை நான் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@rathikabalasubramanian2781
Жыл бұрын
வாழ்த்துகள் சாந்தா🥰🥰💞💞💐💐💐நீங்க மூன்று பேரும் எப்பவும் இப்படியே சந்தோசமா இருக்கனும் .🙌🙌🙌🤝🤝🙏🙏🙏நீங்க எது போட்டாலும், பேசுனாலும் பாக்க கேக்க நாங்க ரெடி. வாழ்க வளமுடன்💐💐💐
@gayusanjugayusanju2622
Жыл бұрын
ravi anne romba suparaa sonnar...nalla manithar....love from malaysia
@pripriya8637
Жыл бұрын
நத்தம் வந்தும் உங்களை பார்க்க முடியலை.. miss you dears😔
@pullingodhilipraj8383
Жыл бұрын
உங்கள் வீடியோ பாத்தாலே மகிழ்ச்சி தான் சில்வர் க்ரேடு வாங்கியதற்க்கு வாழ்த்துக்கள்👍🏻 விறைவில் கோல்டு க்ரேடு வாக்கவும் வாழ்த்துக்கள் 👏👏👏
@anjanaimess647
Жыл бұрын
Santhava ninaikumpothu Romba perumaiya eruku. Nalla thangamana ketikaraponnu. Ne vaalga. Un kudumbam vaalga.
@user-rb6yu8mv5l
Жыл бұрын
அண்ணா அக்கா நாங்கள் உங்க மேல் வைத்திருக்கும் அன்பு 💯💯💯உண்மை எப்போதும் மறாது
@jeyadharshinig7267
Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களைப் பார்த்து.👍👍👍
@rajeshwarimuniraj7045
Жыл бұрын
அனைத்தும் கிடைக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் திருநங்கை அவர்களும் நன்றாக இருப்பார்கள் சாந்தாவையும் தான்டி ராஜா அழகாயிட்டு வரார் எங்கிருந்தாலும் அக்கா தம்பி அண்ணன் தங்கை உறவு நல்லது👍👍👍
@Sarees_collection_1978
Жыл бұрын
ரவி அண்ணா, ராஜா bro, சாந்தா உங்கள் உறவு இதே சந்தோஷத்துடன் தொடரட்டும் 👍👍👍👍👍👍👍👍
@suvaikins3143
Жыл бұрын
அண்ணா அக்காரவி அண்ணா மூவரும் நலமுடன் வாழ்க வழமுடன்🌹🌹🌹🌹🌹
உறவுகளுக்கே கிப்ட் யாரும் கொடுப்பதில்லை .அப்படினா உங்கள்மேல் எவ்வளவு பாசம் இருக்கும் .ஏற்றுக்கொள்வும்.
@subharanims2587
Жыл бұрын
கண்டிப்பா பிளாட்டினமே வாங்குவீங்க உங்களுக்கு இருக்கும் திறமைக்கு வாழ்த்துக்கள் என்றென்றும் இந்த குடும்பம் பந்தங்களும் ஒற்றுமையுடன் ஆயுளுடன் ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்.வாழ்த்துக்கள்
@vincydas1460
Жыл бұрын
Ravi Bro nice of u . 🥰🥰 U r a great gift for santhas family n for us too .. God bless u all n keep u together always ❤️
@monicalaxmanvlogs3036
Жыл бұрын
Happy to see u back to home town
@maithreyiekv9973
Жыл бұрын
ரவி அண்ணன மனது குணம் எண்ணங்கள் இன்னும பல சொல்ல வார்த்தைகள் இல்ல நீங்க நல்லா இருப்பீங்க ரவி
@sivaragu4432
Жыл бұрын
ஒரு முஸ்லிம் சகோதரியின் அன்பின் அடையாளம் இது அவர்களின் அன்பின் பரிசு இது அந்த சகோதரியின் அன்பை பாராட்ட வார்த்தைகளில்லை வாழ்க பல்லாண்டு.நானும் மேலூர்காரன்தான் இப்பொழுது ஜெர்பியா நாட்டில் பணிபுரிகிறேன்.
@suganyamary2497
Жыл бұрын
உண்மை தான் அண்ணா அங்க video patha மனசு கஷ்டம் எல்லாம் poidum ரொம்ப ரொம்ப நன்றி 🙏💖💖💞💞
@suryaanbalagan8760
Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎊.
@srikumarrajakumar8643
Жыл бұрын
Congratulations akka to get the silver button👌👌👌👏👏👏👏.....be happy and always make us happy.....Ravi Anna blessing super.....all of u njoy.....
@mylifechannel-lz1eu
Жыл бұрын
ஹாய் ரவி அண்ணா அக்கா எப்படி இருக்கீங்க நீங்க வந்து உங்க ஊருக்கு போயி உங்க பழைய நினைவுகள் எல்லாம் எங்களுக்காக சார் பண்ணதாக இருக்கட்டும் நீங்க எல்லா மக்கள்டையும் பழகுன விதமா இருக்கட்டும் எல்லாமே வந்து பார்க்கறதுக்கு வந்து ரொம்ப அழகா இருந்தது ரொம்ப சந்தோஷம் ரவி அண்ணனை வந்து எப்படா பாப்போம் அப்படி என்ற ஒரு இதுல இருந்தே நானு ரொம்ப சந்தோஷம் ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க மறுபடி யூ டியூப்ல வந்து வீடியோ பண்ணது இத வந்து இதைவிட பெரிய இடத்துக்கு போறதுக்கு என்னோட வாழ்த்துக்கள் அண்ணா அக்கா மாமா ரெண்டு பேருக்குமே நீங்க சீக்கிரம் வந்து வேற மாதிரி வேற மாதிரி பீல்டுல பெரிய துறை சின்னத்திரையில வந்து கலக்கணும்ன்றது என்னோட ஆசை எனக்கு வந்து ரவி அண்ணயம் கூட வந்துட்டு பேசணும்னு ரொம்ப ஆசையா இருக்கு ரவி அண்ணே செல் நம்பர் குடுப்பாங்களான்னு கேளுங்க குடுத்தா சொல்லுங்க நான் வந்து பேசுறேன் ரொம்ப ரவி அண்ணன் கிட்ட வந்து போன்ல பேசணும்னு ரொம்ப ஆசையா இருக்கு அதனால வந்து நீங்க கேட்டுட்டு கூட முடிஞ்சா எனக்கு போன் நம்பர் குடுங்க ஓகேவா வாழ்த்துக்கள்
@ampigakampigak6484
Жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே சூப்பர் எங்க ஃபேமிலி எல்லாருக்குமே உங்களை ரொம்ப புடிக்கும் 👌👌👌👌🔥🔥🔥🔥🔥 நீக எண்ணைக்கும் இதே மாதிரி சந்தோசமா இருக்கணும் god bless you
@ritajerome8554
Жыл бұрын
Happy to see you all Muthu,Shantha and Ravi.
@nageswarimaruthanayagam0606
Жыл бұрын
வாழ்த்துக்கள் சாந்தா அண்ணா & ரவி anna😍😍😍... Pragathi always cute😍😍😍😍luv u dear😍😍😍
@muthukeethu
Жыл бұрын
அழகு அண்ணி செம வீடியோ..... அண்ணா உங்களுக்கு கண்டிப்பா அனுப்பலாம் அட்ரஸ் சொல்லிருங்க அண்ணா அண்ணி
@subharanims2587
Жыл бұрын
உங்கள் சந்தோசத்துக்கு நாங்களும் ஒரு காரணம் என்பது பெரும் மகிழ்ச்சி சாந்தாவையும் ரவி அண்ணனையும் ராஜா தம்பியும் பார்க்கல ஏன்னா நான் ஊருக்கு போயிருந்தேன் கேரளாவுக்கு கட்டாயம் அடுத்த முறை நீங்க வரும்போது நான் வத்தலகுண்டில் இருந்து வருகிறேன் எங்க ஊருக்கு வாங்க உங்க ஊர் குலசாமி கொடைக்கானல் ரோடு என்று சொன்னீர்கள் அப்பவே எனக்கு ஊர்ல இருக்க அப்ப கஷ்டமா இருந்துச்சு நம்ம ஊருக்கும் பக்கமும் வந்து இருக்காங்களேன்னு ரவி சகோஅடுத்து வரப்ப நீங்களும் வரணும்
@santhimaadhu8317
Жыл бұрын
மூவருக்கும் கடவுள் துணை என்றும் உண்டு 🙏
@nuraishah1184
Жыл бұрын
Congratulations to Santha, Thamby Raja and Thamby Ravi for getting the Silver Button. You three are wonderful people. Yes, very true that love is greater than gifts but your ardent subscribers only welcome you and give you gifts out of love and appreciation. When you are doing very well, you too can give them your gift of love by sending them some good branded chocolates. So don't worry you Three Musketeers about gifts. Keep on making people laugh. Keep this bond of love growing. All the best. God bless. With lots of love.😋💕💕💕🙏
@DJ-oi9md
Жыл бұрын
அக்கா இங்கேயுமா?? 😂
@samarathbanu1536
Жыл бұрын
ரொம்ப சந்தோசமாக இருக்கு ரவி அண்ணா கிப்ட் பிரிச்சு பார்த்ததில் போன் நம்பரை ரவி அண்ணாவை சேவ் பண்ணி எனக்கு போன் பண்ண சொல்லுங்க சாந்தா அக்கா என் பேர மாத்திட்டீங்க ஆனா ராஜா அண்ணா அதை திருத்திட்டீங்க சந்தோசமா இருக்கு இதே மாதிரி எப்பவும் ஒத்துமையா சந்தோசமாக வீடியோ போடுங்க ரவி அண்ணாவுக்கு டீ சர்ட் சைஸ் தெரியாது இல்லைனா அதை வாங்கி இருப்பேன் ஆனா இறைவன் மேல பக்தியாய் இருக்கிறதுனால இந்த கிப்ட் அண்ணாவுக்கு அதை பார்க்கையில் எல்லாம் நம்ம நினைப்பு வரணும் மேலூரில் ஒரு தங்கை இருக்கு என்று நினைவில் இருக்கும் என்னைக்கும் உங்கள் அன்பான உறவுகளுடன் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் சாந்த அக்காவுக்கு youtube 🎊🎉🎊 சேனலில் சில்வர் கிப்ட் கிடைச்சதில் மிகவும் சந்தோசம் என்றும் உங்களுடைய வீடியோ காமெடியுடன் மீண்டும் மீண்டும் மலர வாழ்த்துக்கள்👏👏👏🎊🎉🎊💓💓💓👍🙏🙏🙏🙏🌹
@n.kalyaninatarajan9637
Жыл бұрын
Congratulations Shantha. உங்க கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளர்க
Пікірлер: 1,2 М.