ஒரு பொன்னால் இந்தளவுக்கு ஒரு ஆணை நேசிக்க முடியுமா என்பதற்கு சாந்தா உத்தராணம்.
@jambuananthi8606
2 жыл бұрын
காதலிப்பவரை அவரை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் உண்மையான காதல் அந்த வகையில் உங்கள் காதல் உண்மையான காதல்
@selvamani5648
2 жыл бұрын
Iam the late
@jambuananthi8606
2 жыл бұрын
@@selvamani5648 don't worry bro
@karthikk3293
2 жыл бұрын
Ssss ❤️❤️❤️👌👌👌
@karpagavalli8408
2 жыл бұрын
சாந்தா & முத்துராஜா அண்ணா நான் உங்கள் காதல் மற்றும் அனைத்து வீடியோக்களையும் பார்த்து கொண்டு தான் இருந்தேன் ஆனால் இது வரை comment பன்னினது இல்லை ஆனால் உங்கள் உண்மை காதல் காவியம் நீங்கள் சொல்லும் விதம் பின்னனி இசை ( பம்பாய் திரைப்படப்பாடல் உயிரே உயிரே) அருமை அருமை .
@antonycyril6384
2 жыл бұрын
God bless you sister. Lifeil romba romba risk Eduthu irukenga.
@user-dz6zn8vo7g
2 жыл бұрын
சாந்தா அக்கா உண்மையான காதல் கண் கலங்க வைத்தது 💗
@thenmozhivenky2480
Жыл бұрын
Santha is a good and innocent girl,takecare off her well😡
@EnPeyarTharani
2 жыл бұрын
அம்மாவை நேசிக்கும் பிள்ளை மனைவியை நன்கு அறிந்து கவனித்து கொள்ளும் என்பது உண்மையா சாந்தா. முத்துவின் கண்களில் கண்ணீர் பணித்தது.
@bestofeditz4183
2 жыл бұрын
Unmaithaan
@SudharsanaSudharSana
2 жыл бұрын
@@bestofeditz4183 yes
@sekarsethuraja9308
2 жыл бұрын
Illa
@stalifestyle123
2 жыл бұрын
படிக்கலைன்னாலும் சாந்தா ரொம்ப சாமர்த்தியமா இருந்திருக்காங்க படிச்சவங்களுக்கே ஒருசில சமயம் தைரியம் வராது
@user-xd6jo9ob6n
Жыл бұрын
Anna nallavar ungal sulnilai puriyudhu ningal varudhapatadhirgal anna
@SOPHIA-xi7re
6 ай бұрын
சாந்தா தன் உண்மையானா காதலு க்காக பல போராட்டம் செய்து சாதித்து உள்ளார் very great santha. 👌
@pappysingai224
2 жыл бұрын
உழைப்பாளி சாந்தா இப்டி ஒரு பொண்ணு கிடைக்க முத்து தவம் இருக்கனும் ♥️
@HARISH-wn3mz
2 жыл бұрын
உங்கள் வெகுளித்தனமான மனது யாருக்கும் வராது வாழ்க வளமுடன் அக்கா
@Samsunishanasir
2 жыл бұрын
நீங்கள் இருவருமே நல்லவர் தான் ....இறைவனால் இணைக்கப்பட்ட ஜோடி ...என்றும் பிரிக்க முடியாது...😍😍😍
@jithrashya6768
2 жыл бұрын
நீண்ட ஆயுளை கடவுள் உங்களுக்கு தருவாரு அக்கா கண்ணீரே வந்துட்டு happy ah irukkanum
@abdulkatharjailanni7117
2 жыл бұрын
அக்கா நீங்க கஷ்ட பட்டது எங்களுக்கு கஷடம இருக்கு அதான் மாமாவா திட்டுனோம் தவிர அவரு மேல எங்களுக்கு எந்த கோபமும் கிடையாது நீங்க எப்போவும் சந்தோசமா இருக்கணும் எங்க அக்கா எங்க மாமா எங்க அண்ணன் எங்க அண்ணினு உரிமையை தான் எல்லோரும் திட்டுறாங்க நீங்க வருதா பட வேண்டாம் சந்தோசமா இருங்க அது போதும் எங்களுக்கு ❤️
யாரு என்ன சொல்லாலும் கவலை படாதிங்க நாங்க இருக்கிரோம் ஆயிரம் கமென்ட் வந்தா அதுல ஒன்னு சரியில்லனா கவலபடாதிங்க அப்ப நாங்க எல்லாம் முக்கிய இல்லை யா
@arulshanti5858
2 жыл бұрын
Super message.
@subbulakshmipalraj3927
2 жыл бұрын
Super comment
@mahamahalakshmi7998
2 жыл бұрын
Super messages
@shrisamayapurathumariamman4475
2 жыл бұрын
Arumai ah sonninha
@shrisamayapurathumariamman4475
2 жыл бұрын
Inta comment ah pin panunga
@padmavathyv3645
2 жыл бұрын
அடி ஆத்தி படத்தில் வருவது மாதிரி 25000 ரூபாய் extra கொடுத்து ராஜா என்கிட்ட கொடுத்துருங்க என கேட்ட சாந்தா நீதான் மா காதலி.ஷாஜகான் மும்தாஜ் லைலா மஜ்னு காதல் அல்ல
@mahimaraja3512
2 жыл бұрын
சாந்த அக்கா உங்கள் ஆள்ளமான காதலுக்கு கிடைத்த வெற்றி,ரொம்ப மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்
@layalooty2561
Жыл бұрын
அக்கா நீங்க எவ்வளவு சொன்னாலும்... அண்ணா செய்தது தவறு அது அவர் சுயநலமாக தான் இருந்துள்ளார்.... நீங்க அவர் மீது உள்ள அன்பு பின்னால் பேசிரிங்க... உங்க காதல் கதை எங்களிடம் சொல்வாதால் நாங்கள் செல்லும் விமர்சனம் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் அக்கா... அண்ணா செய்தது தவறு இது video பார்க்கும் அனைவரும் அறிந்ததே
@selvimuthu6981
2 жыл бұрын
அக்கா நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு நல்லா புரியுது... அண்ணாவும் நீங்களும் இதே மாதிரி எப்பவும் சந்தோஷமா இருங்க...
@selvimuthu6981
2 жыл бұрын
நான் தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் போலீஸாக பணியாற்றி வருகிறேன்... 05-06-2022 ம் நாள் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக முதல்வர் அவர்களின் அரசு விழா பாதுகாப்பு அலுவலுக்கு வந்திருந்தேன்... உங்க ஊரான சிங்கம்புணரி சுந்தரம் நகர் 5ம் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கியிருந்தோம் நானும் எனது சக காவல் சொந்தங்களும் ... உங்க 2 பேர் ஞாபகம் தான் வந்தது நான் உங்கள் subscriber... தினமும் உங்க வீடியோவ எனக்கு நேரம் கிடைக்கும் போது பார்ப்பது வழக்கம் ... சாந்தா அக்கா ராஜா அண்ணா இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகிறேன்....💐💐💐
@pitchaimari4890
2 жыл бұрын
வழக்கம் போல் இன்றும் கண்ணீர் வந்துவிட்டது 😭😭😭 அண்ணா. அக்கா
@Madhesh4550
2 жыл бұрын
சாந்தா சகோதரி என்ன நடந்தாலும் உங்க குறிக்கோளில் உறுதியாக இருந்து சாதித்து விட்டீர்கள். நீங்கள் இன்று போல் என்றென்றும் வாழவேண்டும். வாழ்த்துக்கள்.
@kavidharanik7596
2 жыл бұрын
உண்மையாகவே நீங்கள் இருவரும் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டபட்டிருக்கிங்க இனி வரும் நாட்கள் சந்தோஸ்சமாக இருக்கட்டும் உங்களுக்கு வாழ்க வளமுடன்
@1minuteschooling144
2 жыл бұрын
ராஜா அண்ணா சாந்தா அக்கா யார் என்ன சொன்னாலும் நீங்கள் இருவரும் கவலைப்படாதீர்கள். தான் என்ன தவறு செய்தாலும் நல்லவர்களாக நடிக்கும் இந்த உலகத்தில் நம் கதையைச் சொன்னால் ராஜா அண்ணா பற்றி தவறாக புரிந்து கொள்வார்கள் என்று தெரிந்தும் எந்த ஒரு வார்த்தையையும் மறைக்காமல் ஒளிவு மறைவின்றி பேசிய நீங்கள் இருவரும் எப்பொழுதும் கிரேட் தான். God bless you
@chandru8342
2 жыл бұрын
It's true
@mujeebsaheeka4789
2 жыл бұрын
Yeah...trueee
@ramyakodiyarasan
2 жыл бұрын
சொல்லறவங்க சொல்லட்டும் நீங்க ரெண்டு பேரும் செம்ம ஜோடி 💖💖💖💖💖
@HARISH-wn3mz
2 жыл бұрын
உங்கள் வெகுளித்தனமான மனது யாருக்கும் வராது வாழ்க வளமுடன் அக்கா 🙏🙏
@hepsibaraja247
2 жыл бұрын
தீ சட்டி அனைந்தது பெண்ணின் கண்ணீருக்கு வலிமை உண்டு என்பதை காட்டுகிறது
@rjs9226
2 жыл бұрын
இணைந்த இருவரும் இன்று போல் என்றும் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@nagalakshmim741
2 жыл бұрын
ராஜா சொன்ன அந்த வார்த்தை அங்க வரமாட்டேன் ஆனால் உன்னை நினைத்துக்கொண்டு வாழ்ந்து விடுவேன் என்று சொன்னது உண்மையில் உங்கள் மேல் உள்ள காதலை தெளிவாக உணர்த்தியது . சந்தர்ப்ப சூழ்நிலை அவரது தாயார் மீதான அன்பு அப்படி ஒரு முடிவு எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்ny congrats raja & santha
உண்மை காதல்..என்றுமே ஜெயிக்கும்💞👩❤️👨...after long time phone call..conversation was veryyy heart touching..wonderful feeling bro & sisy.....you both guys sooooooo lucky🤗..cute couples🌹..love u both❤️... வாழ்க வளமுடன் 💐😍
@illthinillatharasi3418
2 жыл бұрын
என் அண்ணன் கண்களில் கண்ணிர் ,தாங்க முடியலவிந்லை
@tutor438
2 жыл бұрын
முத்துவை போல் ஒரு மகன் கிடைக்க முத்துவின் அம்மா கொடுத்து வைத்திருக்கவேண்டும்.முத்துவைப்போல் கணவர் கிடைக்க சாந்தா கொடுத்து வைத்திருக்கவேண்டும்.முத்துவின் நல்ல மனசு வாழ்க.
@malathimuthaiyah9652
2 жыл бұрын
உண்மை பேசுகிறீர்கள் அது யார்க்கும் பிடிக்காது போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் உங்கள் மனது படி நீங்கள் நடங்கள்
@sivasivarevathi5830
2 жыл бұрын
உங்கள் இரண்டு பேரின் கண்களும் கலங்கும் போது தெரிகிறது உங்களின் உண்மையான காதல். ❤️
@kavyamuthu1436
2 жыл бұрын
Akka live podunga உங்கள் வீடு சுத்தி காட்டுங்கள் pls reply pannun ga
@AadukaaliKudumbam
2 жыл бұрын
Ok🙏🙏kandippa podrom 🙏
@kavyamuthu1436
2 жыл бұрын
Ok ரொம்ப ரொம்ப நன்றி
@kalishkalish7317
2 жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா அக்கா... வாழ்க பல்லாண்டு...
@maragathamk172
2 жыл бұрын
அக்கா நீங்க சொல்வது உண்மை தான் ப்ளீஸ் உங்க சித்தப்பா நிலைமையை கூறவும்
@kaleeswari4459
2 жыл бұрын
Ama
@kohishaindhavi7971
2 жыл бұрын
Ama
@rajeswaribarath7271
2 жыл бұрын
நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமான ஜோடி..வாழ்க வளமுடன்..😍
@clayforum4545
11 ай бұрын
சாந்தா மிகவும் நல்லவர். உங்கள் கனவு வாழ்க்கை உங்களுக்கு அமைந்ந்தில் காதலுக்கு புது மரியாதையை கொடுத்துள்ளீர்கள். சாந்தா என்றென்றும் உங்கள் ராஜாவுடன் குழந்தைகளுடன் வாழ்க.
@chitrabaskaran6877
2 жыл бұрын
இனைந்த உள்ளங்கள் இன்று போல் என்றும் வாழ்க❤❤❤❤❤❤❤❤❤
@kumarikumari8133
Жыл бұрын
உங்க டான்ஸ் நல்லா இருக்கு உங்கள் டான்ஸ் எனக்கு புடிச்சிருக்கு
@priyamani1118
Жыл бұрын
Santha akka unga video super
@bhuvanaguruvel3497
2 жыл бұрын
பின்னணி பாடலின் ஒலி அளவு மிக சரியாக உள்ளது.......👌
@usharajeswari8714
2 жыл бұрын
yes
@kamalavalliperumal1309
2 жыл бұрын
Appakku enna aachu..ippo enga irukaar.. Nna, Saantha sis is very talented lady, she just needed your support.Not only her, all the ladies in this world will be able to handle any kind of life difficulties with love & support of our loved ones.Both of you responsible to balance the relationship between both familes.Take care of your families, at the same time keep loving each other without any condition🥰
@pooraniskitchen2396
Жыл бұрын
நம்மள பெத்தவஙகள் மனைவி இரண்டு பேரும் இரண்டு கண்கள். இருவரையும் விட்டு கொடுக்க கூடாது முத்து.
@sujajose8265
2 жыл бұрын
Really hard working, lovable, brave and strong lady.. Santha... Nice to hear your story..
@RadhaRajesh143
2 жыл бұрын
😂😂😂😂😂மறந்துட்டல என்னய 👌is the true love brother super
@kavikannan4263
2 жыл бұрын
Shantha & bro don't cry. So cute couple, happy ya irunga pa
@parthis20
2 жыл бұрын
காதல் கதை முடிந்த உடன் உங்க home tour podunga... சொந்த வீடான்னு சொல்லுங்க அக்கா... உங்க அம்மா ஆஷிர்வாதம் எப்பவும் இருக்கும் 🙏
@MOTHERVOICE1885
Жыл бұрын
சூப்பர் தம்பதிகள் பெரும் போராட்டத்தில் சேர்ந்த தம்பதிகள் வாழ்த்துக்கள்👍 🥰😘👍👍👍
@manjulafamily.3813
2 жыл бұрын
அண்ணா அண்ணி நாளை க்கு எங்களுக்கு கல்யாண நாள் முடிஞ்சா நாளைக்கு எங்கள வாழ்த்து ங்க
உண்மையில் இந்த காதல் உண்மையான காதல்தான் அதனால் தான் ஒருவரை ஒருவர் பிரிந்து இருந்தாலும் நினைத்துக் கொண்டே வாழ்ந்தும் இருக்கிறீர்கள் இன்னும் வாழ்வீர்கள்
@melamaruthappapurammuthusa5336
2 жыл бұрын
சாந்தா அவர்களை போன்று பெண் கிடைக்க இறைவன் அருள் வேண்டும் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் வாழ என் அப்பன் சிவன் அருள்புரிவான்.
@nikildhanvitamilgalatas7564
2 жыл бұрын
1 நிமிடத்தில் 21 கமெண்ட்.... சூப்பர் அக்கா
@gopinath2282
2 жыл бұрын
அருமையான காதல் உண்மை காதல் என்றும் தோற்காது அதை நிருபித்து விட்டிற்கள் வாழ்த்துக்கள் நான் தினமும் பார்ப்பேன் காதல் செய்தால் தைரியம் நிச்சயம் வேண்டும் ❤❤
@malaramajeyam120
2 жыл бұрын
முத்து மனசு எல்லாம் சாந்தா தான் அது சாந்தாவுக்கு மட்டும் தான் தெரியும் உன்மை காதல் என்றும்அழியாது
@anandanandan458
2 жыл бұрын
அக்கா அண்ணா நிங்க இரண்டு பேரும் அழுகாதிங்க எப்பவுமே சிரிச்சிட்டு இருங்க நாணும் உங்கள மாதிரி தான் சிரிச்சிட்டுட்டே இருப்பேன்
@umachandhranumachandhran4711
Жыл бұрын
🏳️🌈💯
@dukkurockstar2241
2 жыл бұрын
Unmaiyin velippadu ungal kanneer love u sister & brother 🥰
@srinithisrinithi9546
2 жыл бұрын
நீங்க என்ன சொன்னேன் சொல்லி நா சொல்லுறன் அக்கா சரி நா நாளைக்கு வீடியோ ல என்ன பத்தி சொல்லணும் ok👍அண்ணா அப்பாவாயிட்டாரு னு சரியா அப்டியே அண்ணா உங்க வந்து பாத்துட்டு உன்னை விட்டு எங்கும் போக மாட்டேன் சாந்தா 👍👍👍
@mrganesan2125
2 жыл бұрын
Same
@user-re2jl7iw5q
4 ай бұрын
இந்தக் கதையைக் கேட்டு உண்மையிலேயே நான் கண்ணீர் சிந்தன அப்பா
@snrgamingyt1374
2 ай бұрын
அண்ணா உங்கள் கதை எனக்கு பிடித்து இருக்க சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vasivasi6376
2 жыл бұрын
What a thrilling story. Lovely couple. God Bless You
@உயராய்வுவேல்Aji
2 жыл бұрын
சாந்தா good சாந்தா 🌹 ராஜா ராஜா தான் 💐💐💐💐💐
@indumathi4204
Жыл бұрын
என்ன love இது made for each other engala ரொம்ப கஷ்டப் படுதுறிங்க life long happy irrukanum god bless you SIS& BRO
@user-pt8ht9rc4i
Жыл бұрын
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு உங்க வாழ்க்கையும் இப்படி இருக்குது என்று நீங்கள் இருவரும் தங்க மனசு கொண்டவங்க சூப்பர் உங்களை நான் எப்படி சொல்லி கூப்பிடுவது என்று எனக்கு தெரியல 💖💖💖🤗🤗🤗🤗🤗
@PriyaPriya-pt8lq
2 жыл бұрын
Anni unga love story kakum pothu romba feel panetan I am cry God bless you both of you ❤❤❤❤🌹🌹
@srinisrini4429
2 жыл бұрын
Yes yes
@radhasreeram1291
2 жыл бұрын
Me too
@mujeebsaheeka4789
2 жыл бұрын
I also cried
@bhuvimadhu912
2 жыл бұрын
Maranthutila❤️ solum pothu rmb emotion achu akka😊 mama
@merlinefernando3234
2 жыл бұрын
சுவாரஸ்யமான காதல் கதை,சூப்பர்
@mariasanthi3029
2 жыл бұрын
Super Raja super santha ராஜாவின் மீது தப்பு இல்லை இதே மாதிரி எத்தனையோ பெண்கள் குடும்பத்திற்காக தங்கள் காதலை ஏற்க மறுத்து விட்டனர் அதே போல் ராஜா செய்துள்ளார்.உண்மை காதல் வெற்றி அடையும் என்பதற்கு இவர்கள் எடுத்துக்காட்டு.வாழ்க ராஜா@முத்தே & சாந்தா
@mallikaverygoodvoicesistet7484
2 жыл бұрын
Santha unga love story rempa pedikkum ovary episode end Adutha episode wait super
@sonydeeps4277
2 жыл бұрын
True love is never failes.
@mahes145
2 жыл бұрын
Mama கவலைப்படாதீர்கள்..... எங்க வீட்டில் ஒருவரை போலத்தான் நாங்களும் அனுதாபத்தோடு தீட்டினோம்..... உங்கள் மேல் என்றும் அன்பு குறையாது.....அக்கா மன உறுதியான சிங்கப் பெண்......
@user-zr2py7sy2v
6 ай бұрын
Shandha un kadhai en kadhai maadhuri erukku Manasi neguzhchiyaa erukku nalla erupeenga May God Bless You...❤🎉😮😊😊
@karunarajkandar7136
2 жыл бұрын
வாழ்க்கை ஒரு முறை தான் வாழும் வரை சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@thavakanna1322
2 жыл бұрын
We salute both of u...we will not scold Raja bro...we support him always💕
@rdhanam8140
2 жыл бұрын
இன்னாா்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று இது ஒரு தெய்வீக காதல் திருமணம் நிச்சயம் வெற்றி தான் என்பதை நிரூபித்துவிட்டிா்கள் வாழ்க் வளா்க
@madhunavin7067
2 жыл бұрын
Santha நீங்க ரொம்ப புத்திசாலி.. u deserve to a leader .. u are very strong in mind. U husband is good hearted . Universe will let u live happily ❣️
@ammuammu7071
2 жыл бұрын
True love Akka unga love😍unga 2 perum enakku tiktoklaiye romba pudikkum😘i love you Akka🤩😘😘😘
@rajim6191
2 жыл бұрын
Innaiku anna feelings kannula nalla therinjadhu don't worry anna anni Rendu perum kasta pattadhuku ipa nalla irukinga inium unga life nalla irukum👍
@Aramseil9873
2 жыл бұрын
சாந்தா சகோதரி நான் கோவையில் இருந்து எனக்கு உங்கள் மேல் ரொம்ப பொறாமையா இருக்கு நான் தான் என் கணவர் மேல் அதிக அன்பு வெச்சுருக்கோம்ன்னு பாத்தா என்ன விட நீங்க ரொம்ப அன்பான மனைவியா இருக்கிங்க வாழ்த்துக்கள் நீங்கள் அவரை ரசித்து ரசித்து பார்ப்பது என்ன மாதிரியே இருக்கு உங்களைவிட வயதில் நான் மூத்தவல் ஆகையால் உங்களுக்கு கடவுள் அருளால் எல்லா நன்னமயும் கிடைக்க வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
@padmavathyv3645
2 жыл бұрын
இன்று காலை அம்மாவை காக்கா ரூபத்தில் கூப்பிட்டீங்க சாந்தா.தீச்சட்டி ரூபத்தில் சாந்தா அம்மா ராஜா மனதை வெளிக்கொண்டு வந்து இருக்காங்க.
@Tirupur_sathy_bus_lovers
2 жыл бұрын
Twist vaikkathingaaa Sandhaa akka and Mams....end of the evening one more video upload pannungaa..... Any way take care both of you...
@usharajeswari8714
2 жыл бұрын
I told no Muthu is a pakka gentle man who loves and respect his family. that is the reason he could not do anything. I respect muthu. santha is a determined lady. let God bless you both. life long.
@rajalakshmi9015
2 жыл бұрын
Santha akka ungala Mari eppo nanum vilagieroken Enna thedi varuvanganu thonala but ungala enaku Oru Cinna nampikai vanthuruku kandipa unga muthu ungala thedura Mari yen mama Enna thedivanu thanks ungala enaku Oru nambikai🙏
@ammaamma3363
2 жыл бұрын
உங்க காதல் அருமையான காதல் ... நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும்
@palraj2540
2 жыл бұрын
Akka. Really very interesting your lovable memories. Am Waiting for your next memories.
@anjanajohn4688
2 жыл бұрын
Akka don't worry about negative comments. Move on .. u make me laugh everyday and I look fwd to your videos everyday.
@selvamc75
2 жыл бұрын
நான் சமீபத்தில்தான் உங்கள்சஃப்ஸ்கிரைபர் இருந்தாலும் உங்களிடம் திறமைகள் உள்ளது வாழ்க வளமுடன்
@chithraravi7826
2 жыл бұрын
ராஜா சாந்தா நீங்கள் இருவரும் மிகவும் அருமையான ஜோடி வாழ்த்துக்கள். சாந்தா சிலபேர் போடும் comment நினைத்து வருத்தம் வேண்டாம் அணைவரும் ஒரே மாதிரி நினைக்க மாட்டார்கள், உங்களை பாட்டும் comment களை நேர்மறையாக எடுத்துக் கொண்டு வாழ்கையில் முன்னேறுங்கள்.
@nirmala3682
2 жыл бұрын
So cute 🥰 true love ❤️ story , so innocent shatha sis and plz don't cry 😭 sis , if you shed tears by watching you crying it makes me to cry 😭 and as well as i can watch true ♥️ emotional feelings from muthu brother's eyes 🤞
நல்ல காதலராக இருப்பார்கள் இல்லை நடிப்பார்கள் முத்து உண்மையான தூய்மையான ஆண்மகன், அதுதான் சாந்தாவைப் போராட வைத்தது. முத்துபோல் ஒரு நல்ல கணவனை அடையவேண்டுமானால் சாந்தா போல் போராடவேண்டும். அதிஷ்டக்கார, துணிச்சல்கார பெண்மணி சாந்தா நீ . உன் தாயின் ஆசிர்வாதம் எப்போதும் உனக்கு கிடைக்கும். நான் நல்ல காதலனாக நடித்த நாசக்கார கணவனுடன் போராட்டமான வாழ்க்கை. நீங்கள் நீடூழி காலம் மகிழ்சியாக வாழவேண்டும்.
@mujeebsaheeka4789
2 жыл бұрын
Wooow semmma story...aluthuttan...neenga feel pannathinga varra comment nenaichi...unga mela ulla oru paasam akkaraila than pottu irupanga...true aa solran you both are made for each other...always be happy...
@dafjohn2921
2 жыл бұрын
Such a wonderful couple.let the love in u both grow day by day.
Nanu dubai la irunthu unga video pathutu iruken ean husband kitta daily um unga story than ipo avara romba interest ah ketkuranga happy ah iruku sema love anna anni 🥰🥰🥰🥰
@abigujily5465
2 жыл бұрын
Please ennoda intha comments pathi nalaiku video sollunga ean husband kitta katturen nangalum ungala mari neraiya neraiya love oda valanum ninga rendu perum than ean life oda inspiration🥰🥰🥰🥰🥰
Пікірлер: 1,3 М.