மீனவ மக்கள் நிலையை உலகறிய செய்கிற இரண்டு செல்வங்களையும் ஒரு சேர பார்ப்பதில் மற்றற்ற மகிழ்ச்சி.... யூ டியூப் வரலாற்றில் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்..... தஞ்சாவூர் டெல்டா விலிருந்து மண்ணின் மைந்தன் ....
@guna.gguna.g3463
4 жыл бұрын
இரண்டு மீனவர்களும் சேர்ந்து வீடியோ போட்டது மகிழ்ச்சி நாகைமீனவன் உங்கள் வீட்டிற்கு வந்தார் நீங்க எப்ப அவர் வீட்டுக்கு போறீங்க
@ungalmeenavanmkr
4 жыл бұрын
Kutiya sikirame avanga veetu poiyira vendiyathana
@kisvanth8655
4 жыл бұрын
@@ungalmeenavanmkr நண்பர் க்ளைவின் வீட்டுக்கும் போங்கள் ... ஒரு sunday அன்னைக்கு நான் சொன்னது போல் உங்களை கண்டிப்பா பார்க்க வருவேன் .
@anustanalbred06jaffnainsri78
4 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் இலங்கை யாழ்ப்பாணம் எனது அப்பா ஒரு மீனவன் பெருமையாக உள்ளது தமிழனாய்😘😘😘😘😘😘😙😙😙😙😙😙😙😙❤❤❤❤❤❤❤💙💙💙❤❤💙💙💙❤💙💙
@joekingsly7633
4 жыл бұрын
இரண்டு பேரும் சந்தித்துக் கொண்டது பெரும் மகிழ்ச்சி. உங்கள் பரஸ்பர அன்பு பிரமாதம்...💞💕
@mersalmari5210
4 жыл бұрын
தனி தனியாக இருவர் வீடியோவை பார்த்து விட்டு, இப்ப ஒன்றாக பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது
@jessyvasu7494
4 жыл бұрын
உண்மையில் உங்களைப் பார்த்து வியக்கிறேன். கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக😇👍💐
@hussainusen653
4 жыл бұрын
உங்கள் மீனவன் நகை மீனவன் அண்ணா நீங்க ரெண்டு பேரும் மாஸ்னா
Brothers be as friendly as ever, God bless you all.
@aarumugama4085
4 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது ஒன்னா இருக்க கத்துக்கனும்
@karthi1838
4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா இரண்டு பேரை ஒன்றாக சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அட்டகாசமான வீடியோ இன்றுதான் எனக்கு இந்த வீடியோ கிடைத்தது
@vasanthselvakumar2147
4 жыл бұрын
நன்றி உங்கள் மீனவன்&நாகை மீனவன் இன்று போல என்றும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
@thuyamani3287
4 жыл бұрын
Ungal meenan annan and nagai meenavan mass 👌👌👌
@stephanviyagulam1985
4 жыл бұрын
மீனவர்களுக்கிடையே எந்த போட்டியும், பொறாமையும் கிடையாது, என்பதை நிருபித்து காட்டியுள்ளீர்கள் இந்த உலகிற்க்கு அருமை.
@babumadurai5842
4 жыл бұрын
என்னுடைய கணிப்பு சரியாக இருந்தது நானும் நகை காரன் தான் தம்பி நீங்கள் தம்பி மூக்கையனை தான் சந்திக்கப் போகிறீர்கள் என்று நினைத்தேன் அனால் அங்கு இப்படி ஒரு பிரம்மாண்டமான விருந்து உபசரிப்பு நடந்ததை எண்ணி வியந்தேன் நானும் உங்களுடன் இல்லையே என்று ஒரு சிறு வருத்தம் இருந்தது பரவாயில்லை நான் மற்றும் ஒரு முறை உங்களுடன் விருந்து உண்ண ஆவலாக உள்ளேன்
@saravanan4328
4 жыл бұрын
மூக்கயைனா அவர் பேர் கிங்ஸ்டன் தானே
@siva271086
4 жыл бұрын
இரு மீனவர்களையும் ஒன்றாகப் பார்க்கும் போது நெஞ்சம் நிறைகிறது மகிழ்ச்சியில்
@jesudass3698
4 жыл бұрын
அருமையான பதிவு தோழா உங்களது நட்பு பார்க்கும் போது மன நிறைவாக உள்ளது.வாழ்க பல்லாண்டு.
Annan thambigalai polave irukkeengaleppa... Pechum adhu polave! 👌👍😊 Vaazhga valamudan!!
@UmarUmar-bi3zd
4 жыл бұрын
தோழர்களே உங்கள் அனைவரையும் கடற் படைத் தலைவராக நியமனம் செய்தால் மீனவர்களுக்கு அனைவருக்கும் பாதுகாப்பான சூழ்நிலை அமையும் அனுபவம் உள்ளவர்களுக்கு பதவி இல்லை அனுபவம் இல்லாதவர்களுக்கு பதவி ஒரு காலம் வரும் உங்கள் வாழ்வு மாற்றம் பெறும்
@sureshkumar-kq9kb
4 жыл бұрын
Super Thambi GUNASEELAN good friendship longlive
@sundarraj-px2sg
4 жыл бұрын
இத பார்க்கும் போதே என் மனசுல அப்படி ஒரு சந்தோசம் 🙏🙏🙏❣️👌
@anithajayamoorthyanitha6836
4 жыл бұрын
இருவரும் சேர்ந்து சந்தித்து vidio போட்டது மிக்க மகிழ்ச்சி
@vktechvinoth9650
4 жыл бұрын
மிகவும் அருமை நண்பர்களே நன்றி
@pandurangan7837
4 жыл бұрын
இருவரும் சந்தித்துப்பேச வாய்ப்பு கிடைத்தது மிகவும் வாழ்த்துக்கள்
@thagadure.va.ra.karthik3714
4 жыл бұрын
இரண்டு பேரையும் சேர்ந்து பார்க்கும்போது அது மிகவும் சந்தோஷமாக உள்ளது நீங்கள் கடல் மற்றும் அதன் சார்ந்த விஷயங்களை சொல்லும் போது மிக மகிழ்ச்சி அடைகிறோம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@boopathiumaboopathiuma3808
4 жыл бұрын
அருமை நண்பர்களே வாழ்த்துக்கள் ஒற்றுமை நன்று
@athisayamani3053
4 жыл бұрын
நீண்ட நாள் உங்கள் நட்பு தொடரட்டும் வாழ்த்துக்கள் 🙌🙌👍
@Nagai-meenavan
4 жыл бұрын
Thanks Brother
@SureshKumar-qx1do
4 жыл бұрын
உங்கள் இந்த வீடியோக்களை பார்த்து ஓமன் நாட்டின் லக்டவுன் சமயத்தில் ஏங்க கஷ்டங்களை... சந்தேஷமா ஆக்குகிரிங்கள் அண்ணா......
@yokeshkumar5344
4 жыл бұрын
Machi semma da 🤩✌️👍Fans from Chennai bro🤩🤩😁👏👏👏💪🙌😍😍👍✌️
@sheldon418
4 жыл бұрын
I follow both of your channel 👌 both are excellent in showing us the ocean which we generally don’t see 👍 good job 👏
@qatardoha2740
4 жыл бұрын
மூக்கையூர் நண்பா மற்றும் நாகை நண்பா சந்திப்பு செம சூப்பர்
@thagadure.va.ra.karthik3714
4 жыл бұрын
சூப்பர் அண்ணேஇரண்டு பெரும் சேர்ந்து வீடியோ போட்டதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
@gazzadazza8341
4 жыл бұрын
Superb, two legends meet up. I do understand what you speak mostly. Please keep up the great work and friendship. God Bless you all. Lots of love from Australia.
Happy to see our fisher sonthangal getting popular in youtube ,greetings from coimbatore
@vgrajvgraj986
4 жыл бұрын
உங்கள் சந்திப்பு தொடரட்டும் நண்பர்களே
@ananthananth6800
4 жыл бұрын
எனக்கு பிடித்தமீனவர்கள் நீங்கள் இருவரும் வாழ்த்துக்கள்
@saiththanparvai96
4 жыл бұрын
எங்க மீனவனப்பாக்கயா போனிங்க வுறோ வேறலெவல்
@gopal.2459
4 жыл бұрын
என் தம்பி இருவரையும் ஒன்றாக பார்த்ததில் மிகவும் சந்தோசம் ஒரு தம்பிக்கு அப்பவே என் சந்தோசத்தை சொல்லிட்டேன் ஒரு தம்பிக்கு இப்ப சொல்லுரேன் அப்பவே வாட்சாப்பில் சொல்லியாச்சு தம்பி இன்னும்பாக்கல போல. இப்படிக்கு ஈசனின் அடிமை.
@senthilsenthil8588
4 жыл бұрын
அண்ணா எங்களையும் கூப்பிடலாமே நாங்களும் உங்கள் நண்பர்கள் தான் சந்தோஷம் இந்த விடியோவை பார்த்ததும் நாகை மீனவனும் உங்கள் மீனவன் இவர்களுடன் இருந்த அனுபவம் நன்றிங்க
தம்பிகளா இவ்வளவு பில்டப் பண்ணி கடைசியில பொங்க வைக்காமல் விட்டுட்டீங்களப்பா😁😁😁😁
@Nagai-meenavan
4 жыл бұрын
Inaiku undu...
@sunhon655
4 жыл бұрын
பொங்க சீனி (சக்கரை)போடவேணும்
@mahen2165
4 жыл бұрын
மகிழ்ச்சி..
@willowtree455
4 жыл бұрын
விசுவநாத நாயக்கன் தூத்துக்குடி பரதர்கள் இடையே நடந்த போரில் தூத்துக்குடி பரதவர்களுக்காக உடன்நின்றது பங்காளிகள் ஆப்பநாட்டு மறவர் படையும் நாகை நெடுஞ்செழியன் பரதவர் படையும் மட்டுமே. விசுவநாத நாயக்கனை மதுரை வரை விரட்டி அடித்து அவன் விஜயநகரம் சென்று கூடுதல் படையுடன் வந்து மூன்று முறை போரிட்டு மூன்று முறையும் பரதவர் படையிடம் தோற்றது வரலாறு. ஒரு பெண்ணிடம் தோற்றான் நாயக்கன். அதன் பின்னரே பாளையப்பட்டு முறையைக் கொண்டு வந்தான். போர் நடந்த காலம் 1564. பரத அரசியின் பெயர் டொன் மர்மர்கரீத் பரதவர்ம பாண்டிமாதேவி. மீண்டும் உங்கள் இரத்த சொந்தங்களாகிய எங்களுடன் இணைந்து விட்டீர்கள். எம் மேன்மைக்குரிய பரதகுலமே.
@kidzeworld5578
4 жыл бұрын
ippadi oru varalaru irunthal makilchi atharam irunthal innum sirappu athai varatru pathivaka oru vedio podavum.senthil
@KannanKannan-xf6yc
4 жыл бұрын
Rompa nanry nanpa
@willowtree455
4 жыл бұрын
@@kidzeworld5578 ஆதாரம் இருப்பதால் தான் சொல்கிறேன். பரதபாண்டிமாதேவியின் ஒளிப்படம் உள்ளது. பரதவர் வரலாற்றில் இப்பதிவு உள்ளது. தூத்துக்குடி பரதபாண்டியபதி கோப்புகளில் உள்ளது.
@kidzeworld5578
4 жыл бұрын
@@willowtree455 bratha pandimaadevi in olipadam kaanoli irukkumanal yen mobil no 8072628974 kku anuppi vaikkavum nanbare. makichi
@kidzeworld5578
4 жыл бұрын
@@willowtree455 kail valudana ? onru seyyungal yenakku correct link post pannunga. naan thediyathil parathavar varalarukal pathiyappattullathu.
@hari_17
4 жыл бұрын
அப்போ அப்போ இரண்டு பேரும் சேர்ந்து வீடியோ போடுங்க...
@rajamalini320
4 жыл бұрын
புதிய நட்பு வட்டம் தொடங்கியதி்ல் மகிழ்ச்சி 😃
@devianushyadevianushya7513
4 жыл бұрын
Very very happy to c you both the groups God bless you all
@mariyadanielrex9070
4 жыл бұрын
Super nanpa ipudithan poti porama ilama Onna irukanum ji
@prabhakarPrabhu87
4 жыл бұрын
Spreading peace love friendship. Super. Keep it up.
@ravichandrankp7758
4 жыл бұрын
உங்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள்
@ArulRaj-tu9dt
4 жыл бұрын
Ungal meenavan and nagai meenavan double treat to us... Kandipa i will meet ungal meenavan in Rameshwaram and nagai meenavan in nagapattinam wen am coming to Velankani.... Kandipa i will meet.... Semma today ♥
@cliffordswamy2409
4 жыл бұрын
Felt so nice seeing both brother together came,and u kno wat,ive subscribed both of together along time ago,hav fun u both guys rocks✌️✌️👍👍
Пікірлер: 389