Give yourself this opportunity | Sathiyadeepam Sanmarga padasalai sathvisara thavakkudil
திருவருட்துணையால் நமது சத்தியதீபத்தின் சார்பாக வடலூர் ஜோதி நகரில் சத்தியதீபம் சன்மார்க்கப் பாடசாலை சத்விசார தவக்குடில் தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிறு 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை முதல் சேர்க்கை நடைபெறுகின்றது. 8 வயது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். வகுப்பு முற்றிலும் இலவசமானது.
வகுப்பு நவம்பவர் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு தொடங்குகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை வகுப்பு நடைபெறும். வகுப்பில் சன்மார்க்க சத்விசாரம், சன்மார்க்க தியானம், சன்மார்க்க வாழ்க்கை முறை, ஜீவகாருண்ய ஒழுக்கம், திருவருட்பா பாடல்கள், நன்னெறி கதைகள் போன்றவற்றை பயின்று பயன்பெறலாம்.
வகுப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 9751113330 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் பெயர், வயது, முகவரி, வாட்ஸ்அப் எண் ஆகியவற்றை அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள்.
Sathiyadeepam Sanmarga padasalai sathvisara thavakkudil
padasalai street, jothi nagar, Parvathipuram, vadalur - 607303
whatsapp : 9751113330
#vallalarspeech #sathiyadeepamsivaguru #padasalai #SanmargaPadasalai #vallalarpadasalai
Vallalar, vallalar speech, vallalar songs, vallalar padasalai, sanmarga padasalai, sathiyadeepam sanmarga padasalai, sathvisaram, sathvisara thvakkudil, vallalar speech in tamil, great chance, sivaguru, sathiyadeepam sivaguru, learning center, sanmarga learning center, vallalar learning centre, spiritual learning center, life learning, meditation, sanmarga meditation, free meditation class, free spiritual class, free class, jothinagar, vadalur
Негізгі бет உங்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுங்கள் | Vallalar sanmarga padasalai | Sathiyadeepam Sivaguru vadalur
Пікірлер: 43