உறுமி (தேவதுந்துபி) எப்படி வாசிப்பது??
தேவதுந்துபி என்கிற உறுமி
துந்துபி (உறுமி) என்பது இருமுகக்கருவி கூம்பு வடிவிலான தோற்கருவியாகும். இதன் உடல் மரத்தால் செய்யப்பட்டுயிருக்கும். இந்த இசைக்கருவியை வளைந்த குச்சியில் இசைப்பர். நையாண்டி மேளத்திலும் மற்றும் தேவராட்டத்திலும் உறுமி பெரிதும் இசைக்கப்படும்
உறுமி பற்றி தெரிந்து கொள்ள 👇
• Devathundhubi | Urumi ...
#urumi #soundmani #உறுமி #devarattam #percussionist #trainer #folk_instrument #தொல்லிசை #உறுமி #உறுமை #soundmani_parai_artist_and_trainer #Nativeinstruments
#devathunthubi #தேவதுந்துபி #kambathuattam #Nayandimelam
@Devarattamfullmovie @RareandStrangeInstruments @NativeInstruments @-tamilnadumusicinstruments5427 @JustInstrumentalMusicYT @FolkDanceCreation
Негізгі бет உறுமி வாசிப்பது எப்படி? | How to play Urumi | தேவதுந்துபி | Soundmani
Пікірлер: 44