pls upload pallikettu pallikettu erumudikettuketti song
@kandasamysellathurai5930
7 жыл бұрын
உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம் திருச்சி மலையினிலே... நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும் அமர்ந்தார் மனதினிலே.. குளு-உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்... திருச்சி மலையினிலே... நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும் அமர்ந்தார் மனதினிலே..சச்சிதானந்த சற்குருவாகிய நிமலன் துதி தந்தையானபின் தாயுமான திரு நகரன் குளு-சச்சிதானந்த சற்குருவாகிய நிமலன் துதி தந்தையானபின் தாயுமான திரு நகரன் அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன் அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன் எங்கள் ஆனை முகம் கொண்ட ஆதிநாதனாம் இறைவன் குளு- அந்த உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம் திருச்சி மலையினிலே... நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும் அமர்ந்தார் மனதினிலே..பாடுதலும் அடி பரவுதலும் தொழிலாகும் உனை நாடுதலும் அருள் நண்ணுவதும் நினைவாகும் குளு-பாடுதலும் அடி பரவுதலும் தொழிலாகும் உனை நாடுதலும் அருள் நண்ணுவதும் நினைவாகும் கூடுதலும் கரம் கூப்புவதும் நமதெண்ணம் கூடுதலும் கரம் கூப்புவதும் நமதெண்ணம் வினை ஓடுவதும் பகை ஒடுங்குதலும் இனி திண்ணம் குளு- அருள் உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம் திருச்சி மலையினிலே... நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும் அமர்ந்தார் மனதினிலே.. உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம் திருச்சி மலையினிலே... நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும் அமர்ந்தார் மனதினிலே.. மேலும் காட்டு
@uthayakathir721
7 жыл бұрын
k
@janakethis7336
4 жыл бұрын
Thanks bro
@TheTamilItalianChef
8 жыл бұрын
Muthu Sir Add a Ennakkum idamundu arul . and isayal vasamaaka idhayamethu from TMS Thank sir.
Пікірлер: 14