தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
இலங்கையில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் இருக்கும் மான் பூங்காவில் ஆயிரத்துக்கு மேற்பட் மான்கள் வாழ்கின்றது. இது உலகத்தில் மிகவும் அதிகமாக மான்கள் காணப்படும் பூங்காவாக காணப்படுகிறது. இங்கு காணப்படும் மான்களுக்கு உணவளிப்பதற்காக அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றோ அதை பராமரித்துக்கொண்டு வருகின்றது. எங்களது வாழ்க்கையில் ஒரே இடத்தில் அதிகளவான மான்களை காண்பது இதுவே முதலாவது தடவையாக இருக்கின்றது. நாங்கள் சென்ற நேரம் அங்கு மான்களுக்கு உணவளிப்பதற்காக அதை பராமரிக்கும் நிறுவனத்திற்குரிய ஐயா ஒருவர் வந்திருந்தார். அவருடன் சேர்ந்து நாங்களும் மான்களுக்கு உணவளித்ததை நாங்கள் மிகவும் சந்தோஷமாக கொண்டாடினோம். இதனை தொகுத்து வழங்கும் ஒரு காணொளியாகவே இது காணப்படுகிறது.
Hello to all Tamil speaking relations.
More than a thousand deer live in a deer park in the Trincomalee district of Sri Lanka. It is considered to be the most deer dense park in the world. An NGO is maintaining it to feed the deer found here. This is the first time in our life that we have seen so many deer in one place. At the time of our visit, a gentleman from the management company had come to feed the deer. We celebrated with great joy as we fed the deer along with him. This is seen as a video that summarizes it.
#sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #kalmunai #kattankudy #trincomale
Негізгі бет உலகத்தை திரும்பி பார்க்கவைத்த Deer Park in Sri Lanka | 🇱🇰 Lanka Boys |
Пікірлер: 22