தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
இந்தக் காணொளி இலங்கையின் திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா கிராமத்தை மையமாகக் கொண்டது. அங்குள்ள மக்களின் கருவாடு உற்பத்தி செயல்முறையை விளக்குவதன் மூலம், அங்குள்ள மீனவர்கள் எவ்வாறு மீன் பிடிக்கிறார்கள், எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன, அங்கு நடைபெறும் கருவாட்டு வியாபாரம் எப்படி இருக்கிறது என்பதை பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.
Hello to all Tamil speaking relations.
This video focuses on kanniya village in Trincomalee district of Sri Lanka. By explaining the dry fish production process of the people there. How the fishermen there catch fish. The challenges faced provide an insight into how the Dry fish business is doing there.
#sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #kalmunai #kattankudy #trincomale
Негізгі бет அதிசயம் ஆனால் உண்மை 🤫 | dry fish production | 🇱🇰 Lanka Boys | |
Пікірлер: 26