அம்மா அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்.நான் 1965ல் 3ஆம்வகுப்பில் உங்களது இந்தப்பாடலைஆசிரியர்களிடம் முதன்முறையாக பாடிக்காட்டித்தான் நான் பாடுவதை ஊர் மக்களே அறிந்து கொண்டார்கள்.பிறகு எத்தனையோ மேடைகளில் கோவை மதுரை மாவட்ட இசைக் குழுக்களில் டிஎம்எஸ் அய்யா பாடல்களை மட்டுமே பாடிக் கொண்டிருந்த எனக்கு ஈரோட்டில் உங்களோடு 1992ல் ஒரு திருமண வரவேற்பில் என்னை டிஎம்எஸ் அய்யா பாடிய பாடல்களை உங்களோடு பாடவைத்து தொடர்ந்து 90களில் பல மேடைகளில் உங்களோடு பாடவைத்தீர்கள்..நான் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத மிக உயர்வான கவுரவத்தை எனக்கு வழங்கியுள்ளீர்கள்.என் இதயத்தில் வாழும் இசை தெய்வமாகிய நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நலமோடு வாழ்ந்து என்னையும் மக்களையும் உங்கள் பாடல்கள் மூலம் ஆசீர்வதிக்க இறைவன் உங்களை காத்தருள வேண்டுமாறு தினந்தோறும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன் அம்மா.வாழ்க பல்லாண்டு. க.பெரியசாமி. மேடை மெல்லிசைப் பாடகர். கோவை. கை.பே.9487070651
@kishoremkperiasamy.k469
Жыл бұрын
பி.சுசீலா அம்மா அவர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
@balachandrenponniah3982
8 ай бұрын
தெய்வீக குரல் அம்மா ......நீங்கள் நீடூழி வாழ மனமாற வாழ்த்துகிறேன் .🙏
@praveenkumar.v.r.637
4 жыл бұрын
ലോകത്തിലെ ഏറ്റവും നല്ല സ്ത്രീ ശബ്ദം ഇത്രയും powerful and cristal clear voice വേറെ ആർക്കുമില്ല she is നമ്പർ 1 all over the world
@sathivlog7097
6 ай бұрын
Sari thanne praveenkumar
@clementtheking1621
4 жыл бұрын
I m 80 s kid, Susheela amma s hard fan... no one can replace the place of her... evergreen susheela amma...
சுசிலா அம்மாவின் குரல் பெண்மை மென்மை இனிமை கலந்தது.
@alagesanalagesan9
Жыл бұрын
அம்மா நீங்கள் எங்கள் தமிழுக்கு கிடைத்த கொடை. அம்மா உங்கள் தாழ்பணிந்து வணங்குகிறேன். நீங்கள் எங்கள் மொழிக்கு கிடைத்த பெருங்கொடை🙏🏻
@DakshinaMurthyA
4 жыл бұрын
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும். காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல. 🤩😍☺️❤️♥️💖 1:54
@ramtpv8639
4 жыл бұрын
Semma line
@kishoremkperiasamy.k469
4 ай бұрын
கீ போர்டு வாசிப்பில் விரல்களால் விந்தைகள் புரியும் இசையமைப்பாளர் சகோதரர் திரு. முத்துசாமிமோகன்ராஜ் அவர்களுக்கும் பழம்பெரும் ஆர்மோனிஸ்ட் அய்யா அவர்களின் ஆழ்ந்த ஞானமுள்ள அமைதியான வாசிப்பிற்கும் அனல் பறக்கு பாடல்களுக்கும் அமைதியான மனதை வருடும் மென்மையான பாடல்களுக்கும் வாசித்த அருமையான இசைக் கலைஞர்களுக்கும் டி. எம். எஸ் அய்யா பாடலை அருமையாகப் பாடிய திரு. ரகுநாதன் அவர்களுக்கும் என் இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள். க. பெரியசாமி. மூத்த இசைக் கலைஞர். சேரன் இசைக்குழு கோவை.
@MuthuswamyMohanraaj
4 ай бұрын
Mikka NANDRI 🤝👌👏🙏✌️
@maheswarivairamoorthy7331
2 жыл бұрын
அம்மா நீங்க பல்லாண்டு பல்லாண்டு நோய் நொடி இன்றி நீடூடி வாழ சாயின் பாதங்களைப் பணிகிறேன் .....உங்கள் குரலில் ....உங்களது புன்னகையில் ....உங்களது ஒவ்வொரு அசைவும் உங்களுக்கு என்னை அடிமையாக இருக்கிறது தாயே
@balakrishnankasinathan1597
7 жыл бұрын
பரிபூரணமான வாழ்த்துக்கள் மற்றும் மனம் நிறைந்த பிரார்த்தனைகள் தாங்கள் நீடூழி வாழ சுசீலா அம்மா💐
@yamunaRanimurali7245
2 жыл бұрын
அம்மா யுகம் யுகமாக நீங்கள் பிறக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏
@rajeshsalvi8249
4 жыл бұрын
Loved this song I am from Maharashtra not know this language but beautiful song
@mrj6322
2 жыл бұрын
It’s Tamil Language, Spoken in the state Tamilnadu (South India)
@thanislausm4288
2 жыл бұрын
MY DEAR FRIEND RAJESH... THE MUSIC IS ONLY A RAINBOW. THE.POETIC BEAUTY OF THE LYRIC FOCUSING ON THE PAIN OF SEPARATION BY A TEARFUL WOMAN IS THE SUN, THE MOTHER OF LIGHT.
@malugag1658
3 жыл бұрын
Saw this movie in 1965 in Gemini preview theater Most melodious song by P suseela I love this song very much
@thanislausm4288
2 жыл бұрын
WHAT A BLESSED MAN YOU ARE I CANNOT BUT ENVY YOU. LUCKY MAN.
@user-po6ei4nu2q
10 ай бұрын
தேனிசைபாடலை கேட்டு கொண்டு இருக்கும் போதே உயிர் பிரிந்திடனும் தெய்வசக்திபாடல்
@raadhamenont8760
24 күн бұрын
What an orchestra! Lucky are the singers who get chances to sing with such wonderful orchestra
@shaktishastry7206
5 ай бұрын
One of the most melodious for ever till eternity!! Nostalgic always invoking memories
@PradeepKumar-fo4ht
5 жыл бұрын
Susheelama Proud of us... for Kerala.... Without you No female voice....to us... Sarswati Devi Ki Avtar
@sarojinidevithambapillai9146
5 жыл бұрын
From the day I heard this song up to nowadays this my favourite this song I always sing myself apart from no other cannot sing like u madam
@kumaravelkanapathipillai9567
Жыл бұрын
No one come close to your standard. Your singing tempo very much for the song 🎵.
@gunasekar5849
4 жыл бұрын
Susela Amma song 😙😍😍😍😍
@gnbhatair
Жыл бұрын
Sushelamma bless me. Not about languages for she is queen of music
@ravindrakumararaja
6 жыл бұрын
Musical language Tamil's female personification is P.Susheela. No voice in the world can come near to her mellifluous voice.
@yrthaya85
25 күн бұрын
No one can ever come close to this voice ever ever ever
@maheswarivairamoorthy7331
2 жыл бұрын
அம்மா உங்களை எண்ணாத நானும் நானல்ல .....தினம் தினம் என் இதயத்தை மயக்க வைக்கும் உங்களது இனிய குரலால் வாழ்ந்து வருகிறேன் நான்
@VijayKumar-ow9gz
Жыл бұрын
காலத்தால் அழியாத குரல்
@seralathanehamparam5002
6 жыл бұрын
Beutiful P. susheela amma I am grown up with your idael voice. you are living in my soal
@narashimaluramaneshwaran4321
2 жыл бұрын
Daily oru thadavai intha song I virumbi ketkiren thanks susilamma and msv sir
@ajaybalan7293
5 жыл бұрын
Suseela amma.. 😍😍😍
@rahulram2123
6 жыл бұрын
wattt a voice susheelama realy love u
@garunkumar5279
4 жыл бұрын
Such a sweet voice... enna azhaga paduranga ps amma... no words to say.. mesmerising...
@chellammalvideos5424
4 жыл бұрын
Amma voice super Jayalalitha ammaku neenga paadiya songs yellame good
@ramabaiapparao8801
2 жыл бұрын
How humble she is. Awesome. Great lady .unforgettable singer .
@srivaas
6 жыл бұрын
Maa Saraswathi Devi!
@csmannan5618
7 жыл бұрын
Live show amma PS voice superb super
@nspremanand1334
Жыл бұрын
Unbeatable and outstanding music by KVM Sir.
@rjai7396
2 жыл бұрын
Melodies voice super 👌 nanri
@Selvakumar-cd5gr
2 жыл бұрын
*கறைந்தோடும் காட்சிகள் முழுதும் முடிவில்லாத சாத்திய நிலைகள்* ✨
@QueenOfHillsRADass
3 ай бұрын
உங்கள் இனிமையான குரலை எங்கள் நெஞ்சம் என்றுமே மரக்காது.....
@ramabaiapparao8801
4 жыл бұрын
Live rendition so lovely .oh my god my heart soul melts .live live live live live live live.i live with the yester years songs.all musical directors singers actors producers and team of the cinemas of those days were real talented they are first fans then workers .
@Sheelaalice
3 жыл бұрын
An amazing song sung by a legend ❤❤❤😘😘
@aantonylourd5046
Жыл бұрын
சுசீலா அம்மா உங்களுடைய பாடல் மிக மிக அழகாக இனிமையாக இருக்கிறது நான் சின்ன பையனா இருக்கும்போது ஏறக்குறைய ஒரு பத்து வயதிற்குள் இருக்கும் போது உங்களுடைய குரலில் நான் பாடுவேன் அனேகர் கேட்பார்கள் எங்க ஊர்ல ஒரு வீட்டு தென்மேல உட்கார்ந்து சினிமா பாட்டு புருஷன் எல்லாம் வச்சுட்டு பாடும்போது அநேக வீடுகளில் இருந்து அமைதியானமுறையில் கேட்பார்கள் நீங்கள் என்றென்றும் நீடூழி வாழ்க
@jacolyns539
6 ай бұрын
What a sweet voice of all time,no words strong enough to explain. Greatest and so inexplicable. Jacolyn
@TheSudhirsubramanian
Жыл бұрын
World best singer,no one can equal to the voice of susilaamma
@premsoma1
6 жыл бұрын
Excellent musicians. And of course Legendary P.Susila.
@narayanankutty1003
2 жыл бұрын
Susheelamma, i love this super song from you!!!
@tilakshekar9224
5 жыл бұрын
Where did you learn to sing particularly Tamil songs incredible p Susheela mam. I became crazy many, many years, back. You have proved your self, there is no standby.
@sarojinidevithambapillai9146
6 жыл бұрын
This song magical I lost counting how many times I have been listening
@rameshganapathy6657
11 ай бұрын
Evergreen Susheela Mam’s voice
@sathishkumars6624
6 жыл бұрын
I love u suseela amma
@kishoremkperiasamy.k469
4 ай бұрын
என் ஆரம்பப் பள்ளி வாழ்க்கையில் சுசீலா அம்மா பாடிய இந்தப் பாடலைத்தான் முதன் முதலில் ஆசிரியர் முன் பாடினேன். அன்று முதல் நான் பாடத் தொடங்கி பல இசைக்குழுக்களில் டி. எம். எஸ் அய்யா பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த போது ஒரு திருமண நிகழ்ச்சியில் திருமதி சுசீலா அம்மா அவர்களுடனே டி. எம். எஸ் அய்யா பாடலைப் பாடும் பொன்னான வாய்ப்பும் அதனைத் தொடரந்து பல மேடைகளிலும்90களல் பாடும் வாய்ப்ப கிடை.த்தது. என்வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாத மந்திரக் குரல் கொண்ட இசைக் குயில் அம்மா அவர்களுக்கு நான் ஒரு மூத்த மகனாகவே நினைத்து அவரை வணங்கி வாழ்ந்து வருகிறேன். இறைவன் நமக்கு அளித்த வரம்தான் அம்மா அவர்கள். பல்லாண்டு பல்லாண்டு நலமோடு நீளாயுள் வாழந்து இசையால் நம்மை மகிழ்விக்க இறைவன் அருள் அவருக்கு வழங்க தினமும் பிரார்த்திக்கிறேன். க. பெரியசாமி பாடகர் கோவை
@vellagovender841
11 ай бұрын
Old is gold that is true no One can replace susheela amma South africa
@nabeeskhan007
6 жыл бұрын
அருமையான பாடல் ! இசைக்குயில் கூவும்போது கசந்தா கிடக்கும் ?
@mohanrajashok1653
4 жыл бұрын
Super Song-- Equal to100 songs
@lopezmaryteresa8132
3 жыл бұрын
Love this beautiful and meaningful song
@ISHLAME1234
7 жыл бұрын
This song reverberates in me since 1960s release. Evergreen song.
@shanthajayasinghe1942
4 жыл бұрын
Nice loveli song. Wored best singer suseela amma.
@mylukandaswami7379
2 жыл бұрын
Grand! Euphonious voice! Bravo! Excelsior!🙏
@TheSudhirsubramanian
Жыл бұрын
Incomparable voice, super
@srimurugarthunai8831
11 ай бұрын
Super performance really Music director good
@udeniperera9859
Жыл бұрын
Love the voice & the meaning so much! 💟
@venkadesandurai
8 жыл бұрын
my favorite song......
@vincentjohnson7789
Жыл бұрын
Oru kalathu endha padal dhinawam cilon radio 📻 wanthirunthu 💝💝💝
@vishnuVishnu-rt7jj
4 жыл бұрын
Suseelamma..... Love u ....
@perumalpathmanathan3317
Жыл бұрын
Old is Gold, I love susila amma voice.
@ramachandranpillai2397
Жыл бұрын
Once Lataji told in an interview that she mostly loved the singing of Mrs Sushila in South India. Her mellifluous voice and singing style are different than that of other female Singers. Salute Lata ji and Love Sushilamma for her God gift voice.
@vigneshvarivigneshvari8739
3 жыл бұрын
old is gold wish all the best
@uthayamr
4 жыл бұрын
Great music group in srilanka
@tmadanmenon
Жыл бұрын
Tamil Movie Song: "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல..." "Unnai kaanaadha kannum kannalla…" "ഉന്നൈ കാണാത കണ്ണും കണ്ണല്ല…" . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Excellent rendition of one of the masterpieces of all the three.... composer Kannadasan, lyricist KVM maestro and the singer P Susheela ! இசையமைப்பாளர் கண்ணதாசன், பாடலாசிரியர் கேவிஎம் மேஸ்ட்ரோ மற்றும் பி சுசீலா ஆகிய மூவரினதும் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றின் சிறப்பான விளக்கக்காட்சி! മൂവരുടെയും ....സംഗീതസംവിധായകൻ കണ്ണദാസൻ, ഗാനരചയിതാവ് കെവിഎം മാസ്ട്രോ, പി സുശീലയുടെ മാസ്റ്റർപീസുകളിലൊന്നിന്റെ മികച്ച അവതരണം!
@venkateshss3365
2 жыл бұрын
It is very good song sunge by sing psusela mame the voice of my mother susla Bai banglore
Uyarthiru.susila.amma.avarkaluku Vanakam valtukal imgurusamyk Chennai
@Queen-ff9vz
Жыл бұрын
Wonderful...❤🎉❤.. thank you
@ramtpv8639
4 жыл бұрын
காலங்கள் மாரும் காட்சிகள் மாறும் உங்களால் தமிழும், தமிழால் நீங்களும் வாழ்வீர்கள்.
@ushakumaripk9060
2 жыл бұрын
Wow.....beautifulll....song
@captainkdayanchander4963
5 жыл бұрын
Wow real wonder.
@chitraphiliplima5974
2 жыл бұрын
Very nice. Amen.
@jamalmohamed4825
4 жыл бұрын
ITHAYAK KAMALAM THIRAIP PADATHIL VARUM PATTAI P SUSILA AMMA PADIYA PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 30 08 2020
@raadhamenont8760
24 күн бұрын
Thank god u are showing tabla playing
@psubbulekshmi4327
3 жыл бұрын
I Love you P. susheela Amma 😍
@AbdulHameed-xz6rp
3 жыл бұрын
Waha Susilamma Great
@jannadass3123
5 жыл бұрын
So nice wonderful.how this happened? So beautiful heart.tauching
@pradeepm.p395
8 ай бұрын
Oh god what a song
@jayabalansasshini2610
Жыл бұрын
Ungal pattirkku Nan eanrum thalai vananguven om sivam
@vincentpaul6759
Жыл бұрын
Very very super song❤❤❤
@ravindran6576
3 жыл бұрын
I don't know the ragambut love the song ❤️❤️
@Rajaanto
6 жыл бұрын
Great isai Arasi...👌👌👌😊😊😊
@natchander
9 жыл бұрын
suseela madamm ungalin pattini ketkkatha seviyum sevialla... thanks mm ji
@vishnuVishnu-rt7jj
Жыл бұрын
ഞാൻ മരിച്ചു പോകുമ്പോൾ ഭൂമിയിൽ നിന്ന് കൊണ്ടുപോകാൻ ആഗ്രഹിക്കുന്ന ഒരേയൊരു കാര്യം ഈ പാട്ടാണ് സുശീലാമ്മ love you ❤️❤️❤️❤️❤️
@arikaranari2880
4 жыл бұрын
Ammmmma😍
@raadhamenont8760
24 күн бұрын
Tablas great
@ravindrancs5847
7 жыл бұрын
super
@ambrosearun7011
Жыл бұрын
Awesome ❤
@karuppiahpillaisubramanian6759
6 жыл бұрын
Good time pass
@selvarajn5825
2 жыл бұрын
P. Susila amma oru sarithtgiram.
@tamilvananvanan6701
4 жыл бұрын
இசைக்குயில்💐 சுசீலாம்மா
@radhabai5721
4 жыл бұрын
What a beau rueful song
@rajagopalg2714
3 жыл бұрын
Very goodsong
@krishnaswamynarasimhan6220
5 жыл бұрын
Super singer. Very nice
@v.gopalakrishnan350
3 жыл бұрын
Superb!!!
@nehtraram2510
Жыл бұрын
I am ur new subscriber
@kanchanamala9944
5 жыл бұрын
Sangeetha saraswathi gaana saraswathi, devatha, very great and sweet sweet sweet sweet voice, melody queen of world, Amma gari mundara all singers waste, best voice and singing in world than all
Пікірлер: 141