#Unnathankalile #Iraivanukku
#TamilGloria
உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை
உண்டாகுக
உலகினிலே நல்மனத்தவர்க்கு அமைதியும்
உண்டாகுக-2
சொர்க்கத்தின் தேவனை ஆராதிக்கின்றோம்
அகிலத்தின் தந்தையை ஆராதிக்கின்றோம் - 2
எல்லாம் வல்லனை ஆராதிக்கின்றோம்
என்றென்றும் ஆண்டவரை ஆராதிக்கின்றோம்
(உன்னதங்களிலே)
விண்ணகப் புதல்வனை புகழுகின்றோம்
மண்ணக வேந்தனை புகழுகின்றோம் - 2
நீதியின் தேவனை புகழுகின்றோம்
மன்னாதி மன்னனை புகழுகின்றோம்
(உன்னதங்களிலே)
தந்தையின் மகனை போற்றுகின்றோம்
தாவீதின் ராஜனை போற்றுகின்றோம்
அன்பின் தேவனை போற்றுகின்றோம்
திருச்சபை காவலனை போற்றுகின்றோம்
ஆமென் - 3
Негізгі бет Unnathankalile Iraivanukku - உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக!
Пікірлер