ரணில் சொல்லும் கதை ஒன்றும் தெரியாத பாப்பா போல் இருக்கிறது😢
@rl5914
Күн бұрын
👍
@opnion2294
Күн бұрын
Vote for ADK I am jaffna tamil
@Rush5666
Күн бұрын
AKD not ADK
@velunavam9052
Күн бұрын
👌👌👌👌👌
@winwin-xr5mt
Күн бұрын
Long live happy and healthy.
@vathsaladevi-vr9wj
Күн бұрын
AMEN and àmen Glory to God is good all the time
@thevabhas7225
Күн бұрын
கற்றுக்கொண்ட பாடங்கள் தற்போதைய உலக அரங்கில் மாற்றம் உண்டு.. ஒரு ஜந்து வருடம் நாம் புதிய அரசை பலம் கொடுத்து இருக்கும் ஊழல்களை வெளியேற்ற வேண்டும்.. நாம் இலங்கை நாட்டில் வாழ்வியல் பொருளாதார இடர்களில் இருந்து விடுபட வேண்டும்.. முதலில் அதற்கு பின்னர் சம உரிமைகளை பெற வேண்டும்.. இங்கு தமிழ் மக்களுக்கு வேறு பொருளாதார விலைவாசியை கொண்டது இல்லை..இனமத வேறுபாடுகள் இன்றி நாட்டை காப்பாற்ற வேண்டும்...
@dishanjd6790
Күн бұрын
AKD❤
@janajoory1335
Күн бұрын
குடும்பத்தில் தகப்பன் சரியாக இருந்தால் பிள்ளைகள் சரியாக இருக்கும் இல்லை என்றால் தகப்பன் சரியில்லை என்றால் ஆனால் இப்போது சரியான தந்தை நம் நாட்டில் இருக்கிறார் இனிமேல் யாரும் தப்ப முடியாது
@JeyaRaj-v6h
2 күн бұрын
நடக்கப் போறத பார்
@danielthanaraj9637
Күн бұрын
JVP no move and it is NPP
@KannamuthuSithampranathan
Күн бұрын
இது ஒரு “விசர் வீச்சு”
@JeyaRaj-v6h
2 күн бұрын
உனக்கு ஏன் பழைய கதைகள்
@rl5914
Күн бұрын
உண்மை !குப்பயை கிழறினால் இரு பக்கமும் மணக்கும்😢
@balamohanathas9565
2 күн бұрын
வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி பயிர் விளையும்?
@SarujanLionking
Күн бұрын
இப்ப இருக்கும் jvp இந்திய கீழ
@thiruvengadamsivagnanam1618
Күн бұрын
ஐயா உங்களை போன்றவர்கள் மேற்கு நாடுகளில் சுகமாக வாழ்ந்து கொண்டு தமிழ் தேசியம் பேசி இங்குள்ளவர்களை தூண்டி கொண்டிருக்கலாம். ஆனால் இங்கு வாழும் தமிழ் மக்கள் எந்த நிலைமையில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை
@Sukan1234
Күн бұрын
ரணிலுக்கு தெரிந்திருந்தாலும் எப்படி ராஜபக்ஷ குடும்பத்தை காட்டிக்கொடுத்திருக்க முடியும்? அவர்களின் MP கள் தயவில் தானே ரணிலே ஆட்சி செய்தார்? 😅😅😅😅😅😅😅😅😅😅😅
@danielthanaraj9637
Күн бұрын
If Ranil told that his team went o Dubai and could not trace any evidence about 1000 million cash lodged in bank illegally.Then what nonsense he is requesting people to select experience candidates and vote for gas cylinder? Ranil alway talk bullshit.Furthermore if Ranil is not contesting election how requests people to vote for gas cylinder. The gas cylinder allocated for president candidate Ranil last time.
@kamalarajakumaran5097
Күн бұрын
If Anura wants system change please do not join with fox Ranil. If he accept to join fox Ranil then Anura situations will be like Sajith, Rajapaksa and TNA
@peirisraviselvan2315
Күн бұрын
Mr ranil old old man
@kamalarajakumaran5097
Күн бұрын
Oh lord don't trust fox Ranil words.
@sagthidevanjoseph2481
2 күн бұрын
Prem what you want tell.Both sides have same complaints.Some time Prabaharan became to president of Srilanka Singalise also can read the list like you.Our all representatives are poisoned trees.So we can’t get good fruits from it.Some things is better than nothing.
@UdayakumarSelvadurai-tq9um
2 күн бұрын
😂😂😂😂😂😂😂
@GnaniengEng
Күн бұрын
JVP/NPP இன் கொள்கையும் கொலைப் பட்டியலையும் விபரித்தீர்கள். நன்றி. LTTE இன் கொள்கைகளையும் கொலைப்பட்டியலையும் கூறினால் மக்கள் அறிந்து கொள்வார்கள்.
@Luxmans87
Күн бұрын
டைத்திடெஹட்சிட்டுப்
@sivatharuma5557
2 күн бұрын
புலிகளின் இந்திய எதிர்ப்பு ஆயுதபோராட்டம் பற்றி சொல்ல மறந்ததது ஊடக தர்மத்திற்கு முரணானது
@sujiqatar7068
2 күн бұрын
சரி நீங்க சொல்லுங்க அதே இந்தியா தமிழர்களை என்ன செய்தது என்பதை நீங்க மறந்தது குறிப்பிட தக்கது
Пікірлер: 42