ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பழைய மற்றும் புதிய ஓய்வூதிய திட்டங்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது?
CPS அறிமுகம் ஆன நாள்
1.4.2003 IN TAMILNADU
1.1.2004 IN INDIA
CPS / NPS 10%| 2018 14%| 2025 18.5%
Retirement 60 வயது : 60% ஐ கையில் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 40% காலாண்டு/ அரையாண்டு/ பென்சன் (சந்தை அபாயம் உண்டு)
NPS வட்டி வீதம் (between 9% and 12% per annum)
1. Pension :
* 10 - 24 ஆண்டுகால பணி முடித்து ஓய்வு பெறுவோருக்கு விகிதாச்சார அடிப்படையில் குறைந்தது ரூ.10,000/- முதல் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
* 25 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெறுவோருக்கு, ஓய்வு பெரும் மாதத்திற்கு முன்பான இறுதி 12 மாதங்களில் பெற்ற Basic Payன் சராசரியில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்.
உதாரணமாக, ஜூலை increment பெறும் ஒருவரது 2025 டிசம்பர் மாத Basic Pay 42000 எனில்,
= (Jan'25 - June'25) + (Jul'25 - Dec'25)
= ((40800 * 6) + (42000 * 6)) ÷ 12
= (2,44,800 + 2,52,000) ÷ 12
= 4,96,800 ÷ 12
= 41400
இதன் 50% தொகையான ரூ.20,700/- மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும்.
2. Family Pension :
* ஓய்வூதியர் இறந்துவிட்டால் அவர் இறுதியாகப் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
உதாரணமாக, ரூ.20,700/- மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவர் இறக்க நேர்ந்தால், இதன் 60% தொகையான ரூ.12,420/- மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
3. Pension & Family Pension D.A :
* ஓய்வூதியம் & குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அவ்வப்போதைய நிலவரப்படியான அகவிலைப்படியும் வழங்கப்படும்.
4. Lump Sum Payment :
* ஊழியரது ஓய்வு மாத Basic Pay & D.A தொகையில் 10%ஐ அவர் பணியாற்றிய முழுமையான 6 மாதங்களுக்கு ஒருமுறை என்பதாக மொத்த பணிக்காலத்திற்கான Lump Sum Payment கணக்கிடப்பட்டு தனியாக வழங்கப்படும். (இது தவிர்த்து தற்போது நடைமுறையில் உள்ளது போன்று பணிக்கொடையும் (Gratuity) உண்டு.)
உதாரணமாக, 10 ஆண்டுகள் பணிபுரிந்து இன்று ஓய்வு பெறும் ஊழியரது Basic Pay 42000 எனில்,
= (BP + DA) * 10%
= (42000 + 21000) * 10%
= 63000 * 10%
= 6300
இந்த ரூ.6300/-ஐ முழுமையுற்ற ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை என்று அவர் பணிக் காலத்திற்குக் கணக்கிடப்படும்.
அதாவது, 10 ஆண்டுகள் நிறைவுற்றவர் (120 மாதங்கள்) 20 ஆறு மாதங்களை நிறைவு செய்திருப்பார்.
= 6300 * 20
= 1,26,000
இவருக்கு ரூ.1,26,000/- Lump Sum Payment வழங்கப்படும்
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான சரியான மாற்றா?
OPSல் ஓய்வூதியத்திற்கென ஊழியரிடம் எந்தத் தொகையும் பிடிக்கப்படுவதில்லை. NPSல் 100% உறுதியற்ற ஓய்வூதியத்திற்காக 10% பிடிக்கப்படுகிறது
மத்திய அரசில் OPSற்கான முழு ஓய்வூதியம் பெற 20 ஆண்டுகள் பணிக்காலமாக இருந்தது, UPSல் 25 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது
குடும்ப ஓய்வூதியத்தைப் பொறுத்தவரை OPSல் பணிக்காலம் குறித்த குறைந்தபட்ச வரையறையின்றி இறந்தவர் பெற்ற இறுதி மாத ஊதியத்தில் 30% என்று இருந்தது. ஆனால், UPSல் 50% Basic Payல் பெறும் Pensionல் 60% என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் குடும்ப ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது. 10 ஆண்டுகளுக்குக் குறைவான காலத்தில் இறப்போர் குறித்த விபரங்கள் இல்லை
2004 முதல் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றோர் ELIGIBLE
1.Why Central Government doesn't want to implement Old Pension Scheme for Central Government Employees.
No money
2.If the Unified Pension Scheme is so beneficial for the Central Government Employees, then is it the same for all the Ministers, Leaders and all the MP's and MLA,'s.
MLAs and MPs can decide their own monetary benefits, salaries, pensions, other allowances, and what other benefits are to be given to them
3.What about NPS Contributions made by till now
Can't withdraw NPS Contributions
4.Why does this UPS have implemented only from 2025?
Start of financial year 2025- Election
5. If 50% pension guaranteed then why monthly contribution continued
Source for the Government
Негізгі бет UPS PENSION SCHEME|OPS vs CPS vs UPS which is the best| ALL DETAILS| எது சிறந்த ஓய்வூதிய திட்டம் ?
Пікірлер: 38