யூஸ்டு கார்ல நான் ஒரு ஆம்னி எடுத்தேன் 2008 மாடல் அது வந்து ரெண்டு ஓனர் சொன்னாங்க ஆனா அந்த ஆமைக்கு 13 ஓனர் ஏமாத்திட்டாங்க சார்
@Nivas-TN72
9 ай бұрын
😅
@gabarlinw9218
8 ай бұрын
😂😂
@kalyankumar7996
8 ай бұрын
😂 13 ah
@centreheadcoordinator2786
8 ай бұрын
😂😂
@veeramani70844
8 ай бұрын
😮😮
@aksssiva5569
Жыл бұрын
ஒருவரை ஏமாத்தனும்னா கருணைய எதிர்பார்க்க கூடாது ஆசையை தூண்டனும் என்பது சரியா தான் இருக்கு
@salmanhameed8473
Жыл бұрын
பழைய கார் வாங்குவது அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அமையும்!! நான் ஜனவரியில் மாருதி 800 DX model 1998 ₹40000 க்கு வாங்கி டிரை சாப்ட் ஆடியோ சில டெகரேசன் ₹15 ஆயிரம் செலவு செய்தேன்!! எந்த சர்வீசும் செய்யவில்லை 6 ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டியாச்சு!! சூப்பர் இஞ்சின் சத்தம் கொஞ்சங்கூட இல்லை
@eswaranraju6226
Жыл бұрын
தம்பி மிகவும் பாவம் அவருடைய வேதனையான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த வண்டி அவரை கஷ்டத்தை கொடுக்காமல் பாதுகாப்பான பயணமாக அமையவும் புதிய கார் வாங்கி மகிழவும் எனது வாழ்த்துக்கள். நன்றி
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@subramanisemmalaigounder1901
Жыл бұрын
ரசேஷ்அண்ணஅவர்கலுக்குநண்ரிபயனுலபதிவு
@lkesavan5393
Жыл бұрын
இருவரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை, நல்ல முயற்சி, பலபேருக்கு பயன்படும்.வாழ்த்துகள், வாழ்கவளமுடன்
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝
@varunsampathkumars
Жыл бұрын
👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👌🏽👍🏼
@padmadigital6268
Жыл бұрын
இந்த வீடியோ குறைவான விலையில் கார் வங்க நினைப்பவர்களுக்கு சரியான ஒரு வழிகாட்டியாக அமைந்ததுள்ளது நன்றி
@vinothavel
Жыл бұрын
ஆட்டோமொபைல் துறையில் இந்த அளவுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் சமூக அக்கறை உள்ள ஒரு மனுஷனை இதுவரைக்கும் நான் பார்த்தது இல்லை. கலக்குறீங்க பாஸ். உங்க காணொளி ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு. நன்றி ராஜேஷ்! -- வினோத், பெதப்பம்பட்டி (திருப்பூர் மாவட்டம்)
@Rajeshinnovations
Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 என்றும் உங்கள் ஆதரவுடன் 🤝🤝🤝 உண்மையை உரக்கச் சொல்வோம் உலகிற்கு!!!
@venomgamingtamil8170
7 ай бұрын
Pethapampatti aa bro pethapampatti la akil theriyuma
@duraipandian6012
Жыл бұрын
பாவம் வெளித்தோற்றத்தை நம்பி வாங்கி விட்டார். பழைய கார் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கைபதிவு! 😮
@faslooin8474
Жыл бұрын
இந்த காரை இந்த தம்பிக்கு விற்றவர் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாதவர்.
@selvarajs2422
Жыл бұрын
மிக்க நன்றி ராஜேஷ் சார் ! கார் விபத்து ஏற்பட்டு அதனால் மனரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக இழப்பை சந்தித்தவர்களையும் பேட்டி காணவும்.இது கொஞ்சம் எதிர்மறையான விஷயம்தான்..ஆனால் வாகனப்பெருக்கம் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பாக கார் ஓட்ட எல்லோரின் அனுபவ பகிர்வும் (நல்லதோ , கெட்டதோ) அவசியம் தேவைப்படுகிறது.
@Rajeshinnovations
Жыл бұрын
மிக்க நன்றி 🙏 நல்ல யோசனை 🤝🤝🤝
@santhoshkannan7233
Жыл бұрын
குறைந்தது 2.50 லட்சத்திற்க்கு மேல் வாங்கினால் மட்டுமே ஓரளவுக்கு நிம்மதியாய் இருக்கலாம் என்பது என் கருத்து.
@prakgm5959
Жыл бұрын
Also kms driven model year matters
@arunhrithik3317
Жыл бұрын
Vandiyai poruthathu nanba rate alla
@jagathishwaranb6980
Жыл бұрын
😅😅
@kumarancvk
Жыл бұрын
Yevlikinaa vangungaa.. check panni vangungaa..
@sudheeshkumar9632
Жыл бұрын
It's not about cost.. It's about inspection
@baskaranboss6144
7 ай бұрын
வண்டிய நான் வீட்டுலேந்து எடுக்குறது மெக்கானிக் கடைக்கு போகதான்😅😅😅
@sathya.c6366
Жыл бұрын
2years முன்னால நான் 2007 மாடல் maruti alto lxi 1.17 க்கு வாங்குனேன்... இதுவரை எனக்கு எந்த வேலையும் வரல tyres, battery, clutch plate மாத்துனேன் அதுவும் இப்போதான், எனக்கு வண்டி சூப்பரா இருக்கு no problem, 20 kmpl ஈஸியா கிடைக்குது...இதுவரை 35000 km நான் ஒட்டிவிட்டேன் (பைசா வசூல் 😄)
@advocatemuthu8608
Жыл бұрын
Same Story Brother Ennoda Car
@coolguy0719
Ай бұрын
Naan Vw ameo vaangunen
@rajeshkanna3204
Жыл бұрын
Car வைத்திருக்கும் நண்பருக்கு முதல் வாழ்த்துக்கள் . தைரியமாக அந்த carai வைத்து சொன்னது பாராட்டுக்கு உரியது. நல்லதே நடக்கும் அன்பர் நல்ல புதிய கார் வாங்க என் அப்பன் முருகனை வேண்டுகிறேன். உங்கள் மனதை போன்று வாழ்கை அருமையாக இருக்க வாழ்த்துக்கள் எல்லாம் பாடம் . கவலை வேண்டாம் நண்பரே . வாழ்க பல்லாண்டு
@Rajeshinnovations
Жыл бұрын
🙏🙏🙏
@Sathish7376
Жыл бұрын
முடிந்த அளவு தெரிந்தவர்களிடம் வாங்குங்கள்.. இல்லையெனில் நாடகள் தள்ளி போனாலும் பணம் சேர்த்து புதிய வாகனம் வாங்கி விடுங்கள்.. ஒரே செலவாக போனாலும்.. நிம்மதியாக இருக்கும்... பழையதை வாங்கி புதிய விலைக்கு நிகராக செலவு செய்து மன நிம்மதியை இழக்க வேண்டாம்..
@anbuarasan4231
6 ай бұрын
Correct
@something4075
3 ай бұрын
உண்மை நன்பா
@sambathkumar9691
Жыл бұрын
இதே போன்று விழிப்புணர்வு பதிவுகளை எதிர்ப்பார்கிறோம் 👍 நன்றி ராஜேஷ் sir 🙏🙏🙏
@mohamedkhaja496
Жыл бұрын
தம்பியின் அமைதிக்கும் பொறுமைக்கும் பாராட்டுக்கள்.கவலைப்படாதே சகோதரா,உன் அனுபவத்தில் நானும் ஒரு உறுப்பினர்தான்.சரியாக பாடம் எடுத்த நண்பர் ராஜேஷுக்குப் பாராட்டுக்கள்🎉
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@LovingGodChristianmedia
Жыл бұрын
இதேபோல் used cars seller வசம் நான் trial பார்க்கும்போது AC இருந்தது. வீட்டிற்கு வரும்போது compressor out. கார் வாங்கியபோது விற்பனையாளர் பேசிய பேச்சில் நம்பிக்கை வைத்து மயங்கியதால் மெக்கானிக் கூட்டி போகவில்லை. அந்த எண்ணம் வராதவாரு அவர் பேசியதுதான் சாமார்த்தியம். 2-லட்சம் செலவு செய்தும் இன்னும் இஞ்சின் உதறல் அதிகம். புதிதே எடுத்திருக்கலாம்.
@rajadurai8553
Жыл бұрын
Tirupur STR consultant -ல் கார் வாங்கினேன் ₹85,000+3000(comision ) இதுவரைக்கும் ₹60,000 மேல் செலவு செய்திட்டேன் அவர் அனுபவ பட்டதை விட அதிகம்
@Rajeshinnovations
Жыл бұрын
😔😔😔
@businesscontact4418
Жыл бұрын
Cheap rate nu KZitem la vilambaram panni asai ya thoondi yamathuranunga .
@rajadurai8553
Жыл бұрын
@@businesscontact4418 yes
@அழகர்ஐஸ்07
Жыл бұрын
அப்படியே அந்த str கார்ஸ் வீடியோவில் உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்கள் பார்த்து விழிப்புணர்வுடையட்டும்
@atozchannel798
Жыл бұрын
ஓ..
@karthicksivan243
Жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போது ரொம்ப கவலையாக தான் உள்ளது இருந்தாலும் கவலைப்படவேண்டாம் நண்பாரே எல்லாம் வாழ்க்கையில ஒரு படம் தான் உங்கள் சூழ்நிலைக்கு தகுந்தார்போல் பளுதுநீக்கம் பன்னுங்கள் அல்லது புதிய கார் வாங்க முயர்ச்சி பன்னுங்கள்.. வாழ்க வளமுடன்..
@balajibala8642
Жыл бұрын
நடுத்தர வர்கம் புது கார் வாங்குவது சற்று சிரமம்... அதனால் தான் used வாங்குறோம்... ஆனால் அதை பார்த்து வாங்க வேண்டும். குறைந்தது ஒரு 3 லட்சம் ரூபாய்க்கு வாங்க வேண்டும்... இது என் கருத்து..
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@SaravanaKumarFellowBeing
Жыл бұрын
Better to buy in known circle.
@mohamedlafir6638
Жыл бұрын
முதலில் தம்பிக்கு நன்றியை கூற வேண்டும்.. உங்களுடைய அனுபவங்களை கூறியதற்கு நன்றி... சிறப்பான நேர்காணல்... 👍👌
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@rajeshkumar-jl3fv
Жыл бұрын
நானும் கனவில் ஒரு கார் வாங்கினேன். தினமும் ஓட்டுகிறேன். எனக்கு ஒரு செலவு கூட வைத்ததில்லை.
@murugesant6919
Жыл бұрын
Semma cara irukkum pola
@rajeshkumar-jl3fv
Жыл бұрын
@@murugesant6919 Skoda octavia
@TrenshPrabhu
10 ай бұрын
😅
@senthilkumar-cf4gq
Жыл бұрын
புதுகார் வாங்க குறைந்தது ஐந்து லட்சம் ஆகும் பழைய கார் 95 ஆயிரம் என்றால் பரவாயில்லை தம்பி செலவு 1 லட்சம் பண்ணி மீதி 3 லட்சம் மிச்சம் அதனை சேமிப்பு ஆக மாற்றி பயன்பெறவும்
@jesperlugi6226
Жыл бұрын
என்னோட அதிக பட்ச ஆசை எப்படியாவது என் ஊருக்கு அரசு பஸ் வரணும்.😊பல கிலோ மீட்டர் தொலைவில் நடந்து செல்ல முடியவில்லை.
@parthasarathirajan9512
Жыл бұрын
ஏமாற்றுக்காரர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். நல்லவர்கள் ரொம்ப கம்மி.
@dhanaselvik8371
Жыл бұрын
பொள்ளாச்சி ஆனைமலை ரோடு நந்தினி கார்ஸ்ல் தயவு செய்து வாங்காதீர்கள். எனது காரில் என்ஜின் பிராப்ளம்.
@pandiyanpandiyantv4995
Жыл бұрын
Bro மிக வேதனையாக உள்ளது.... இந்த carukku பணம் செலவு செய்ய வேண்டாம்.....
@immanimman2598
Жыл бұрын
😊 நானும் ஒரு ஆம்னி கார் வாங்கினேன். ஆறு வருடங்கள் ஆகிறது பழைய கார் தான் இதுவரை எந்த ஒரு செலவு செய்யாமல் என் கார் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது வாங்கும் பொழுது பார்த்து வாங்க வேண்டும் அவ்வளவுதான்
@s.ramkumars.ramkumar5143
Жыл бұрын
உங்கள் நீண்ட கால ஆதரவாளர் முகம் தெரியாத நண்பரும் கூட... என்னைப்போல் வாகனம் இல்லாத நண்பர்களுக்கு நீங்கள் வாகனம் விற்பனை செய்யலாம் அல்லவா அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து நல்ல வாகனங்கள் ஏதேனும் இருந்தால் அதனையும் பதிவு செய்தால் நாங்களும் கார் வாங்குவதற்கு உதவியாக இருக்கும்.. தங்களை பின்பற்றி வரும் ஆதரவாளர்களுக்கு உதவியாக இருக்கும்..
@Rajeshinnovations
Жыл бұрын
கண்டிப்பாக நீங்கள் சொல்வதை கருத்தில் கொள்கிறேன், ஆனால் அதை செய்வதற்கு நான் தயாராக வேண்டும், யூஸ்டு கார் விற்பனை என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் நான் அடங்கி விடுவேன், தொடர்ச்சியாக யூடியூப் காணொளிகளை விசாலமாக பல இடங்களுக்கும் சென்று பலருடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விடும், அதனால் சிறிது காலம் மக்களுக்கு தேவையான பல கருத்துக்களை பகிர்ந்து விட்டு பிறகு நீங்கள் சொன்ன விஷயங்களை யோசிக்கிறேன். நன்றி
@ravananraju1436
Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே.உங்களை போல உண்மையாகவும் தைரியமாகவும் எனக்கு தெரிந்து வேறு எவரும் இவ்வளவு தெளிவாக வீடியோ போடுவதில்லை. சமூக அக்கறையுடன் பணியாற்றும் உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்
@Rajeshinnovations
Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@SaravananSolai-z6f
7 ай бұрын
Nanri brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mjmrajan8197
Жыл бұрын
தயவு செய்து Behindwoods and Gallatta போன்ற Channel களில் நீங்கள் பேட்டி கொடுக்க வேண்டும்.சார்.காரைப் பற்றிய உங்களுடைய அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளவையாக உள்ளது. சார்.
@ajmaaafrin496
Жыл бұрын
Yes correct bro
@kvs6830
Жыл бұрын
Mistake முழுவதும் வாங்கியவர் மீதுதான். கோபத்துல வாங்குவது. அவசரத்துல வாங்குவது. ஒரே ஒரு model மேல் ஆசைப்பட்டு வாங்குவது. இதெல்லாம் சரியில்லை. Cheap ஆக வண்டி வாங்கும் போது என்ன என்ன செலவுகள் இருக்கு என்று தெரிந்துதான் வாங்க வேண்டும். இதே நிலைதான் எனக்கும் நடந்தது. நான் Bokaro வில் இருந்த போது கார் வாங்கினேன். Maruti 800 5 Speed version மட்டும் வேண்டும் என்று தேடினேன். ஒரு கார் கிடைத்தது. ஆனால் அதில் செலவு வாங்கிய தொகையை விட அதிகமாகி விட்டது. Engine problem என்பதால் முடிவில் scrap dealer இடம் விற்று விட்டேன். எந்த ஒரு டீலரும் கார் condition முழுவதும் சொல்ல மாட்டார்கள் ( அவர்களுக்கே தெரியும் என்று சொல்ல முடியாது). இந்த கார் Maruti zen . பார்த்தால் 20 ஆண்டுகள் முன்பு வந்த model போல இருக்கு. அப்போ முழுவதும் ஒரு mechanic மூலம் முழுவதும் check செய்து வாங்க வேண்டும்.
@noobgamers81
6 ай бұрын
பெரும்பாலும் கடற்கரை ஓரம் இருக்கும் வாகனங்களை வாங்க கூடாது. உப்பு காற்றில் bodyline அரித்துவிடும்
@something4075
3 ай бұрын
Litter ku 10km thaan kidaikkum brother.... Naanum zen vaanguna... Athey amount ku vaanganavar kittayey kuduthuta.... Great escape 😂😂😂
@EHPADservice
10 ай бұрын
Used car வாங்கினால் நல்ல மெக்கானிக் ஆகிடலாம். ஒவ்வொரு நாளும் ரிப்பயருக்கு பஞ்சமில்லை
@LovingGodChristianmedia
Жыл бұрын
தயவுசெய்து யாரும் used cars போகாதீர்கள். புதிதாக வாங்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு அதில்தான் ஒரு சமாதானம் கிடைக்கும்.
@garuda.07garuda34
Жыл бұрын
தம்பி இந்த வண்டியை எடைக் கு போட்டுவிடு இருந்தால் உன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்
@chellammals3058
Жыл бұрын
உண்மைதான் அதுவுமில்லாமல் நண்பர்கள் உடன் சேர்ந்து நெடுந்தொலைவு பயணம் போவதாக சொல்கிறார் குடும்பத்துடன் செல்வது வேறு நண்பர்கள் உடன் செல்வது வேறு பேராபத்தில் கொண்டு போய் நிறுத்திவிடும் இந்த கார் வேண்டாம் நண்பா இந்த காரை விற்று விடு பொறுமையாக வேறு ஒரு புதிய காராகவே வாங்கிக் கொள்ளலாம் குறைந்தது ஜந்து அல்லது ஆறு ஆண்டுகளாவது பிரச்சனை இருக்காது நண்பரே
@ksnataraj8
Жыл бұрын
சேஸிச் முற்றிலும் இத்துப் போய் விட்டது என்று நினைக்கிறேன். பழைய சேஸ் உக்கடம் பழைய மார்கெட்டில் கிடைக்கும் வாங்கி மாற்றி கொண்டால் பிரச்சனை இருக்காது. ஒருவண்டிக்கு இஞ்சின் எவ்வளவு முக்கியமோ சேஸ் அவ்வளவு முக்கியம்.
@dhinakaran3937
Жыл бұрын
நல்லதொரு வழிகாட்டியாகவே இருந்தது . இனிமேல் கார் வாங்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அநேகம் இந்த வீடியோவில் உள்ளது
@mohammadyounus5101
Жыл бұрын
புது கார் வாங்க உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி இன்ஷா அல்லாஹ்.....உங்களுக்கும் ரொம்ப நன்றி அண்ணா✋
@vimalrajkannan5683
Жыл бұрын
வணக்கம் அண்ணா நலமா. ..❤ இன்றைய பதிவும் அருமையான ஆழமாக சிந்தனை செய்ய வேண்டிய முக்கியமான செய்தி இந்த வீடியோ அண்ணா. ...பழைய கார் வாங்கும்போது கவனமாக இருக்கனும் என்று உணர்த்த கூடிய பதிவு இது தான் அண்ணா. .. மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤
@muthumuruganmuthumurugan3156
Жыл бұрын
நல்ல வோலை தப்பிச்சேன் இந்த வீடியோ பார்த்து இல்லைனா நானும் ஏமாந்துருப்பேன்
@SMARTBOY_ARUN
Жыл бұрын
I have bought second hand car in 2019 (car make year -2014). The car is good upto now My golden rule is .....Must buy within 5years of make, maximum 1st owner, km should be less than 50,000. Not chennai Or coastal areas car because of rusting.
@balabala-kc3rb
7 ай бұрын
சேனல் ப்ரோ புது கார் வாங்க emi முன் பணம் பற்றி வீடியோ போடுங்க புதிய வீடியோ
@GandhiSGandhi
Жыл бұрын
Same experience I had when I bought my first used car (santro xing xs 2003/3 owners) for ₹11000 but I spent ₹60000 for service and damages.. drove only 2000km. Finally sold for ₹89000
@பணம்-ட1ட
Жыл бұрын
11000 or 110000?
@komers8314
3 ай бұрын
தெரிந்து வாங்கினாலுமெ தவறு,மெக்கானிக் உதவியுடன் வாங்குவது சரி
@kudandhaisenthil2215
Жыл бұрын
யப்பா கார காசு குடுத்து வாங்கி நாம நெனச்சமாதிரி கொஞ்சம் செலவு பன்னி ரெடியும் பன்னி வச்சி அந்த காரும் நமக்கு புடிச்சமாதிரி இருக்கும்போது இந்த பாலாபோன எலி வந்து வந்து ஒயர கடிச்சி பிளாஸ்டிக்கை கடிச்சி வச்சி அதுக்கு திரும்ப திரும்ப செலவு பன்னும்போது ஒரு மன உளச்சல் வரும் பாருங்க அதை சரி செய்ய தெரிஞ்வங்க. அல்லது எலி தொல்லைல இருந்து பாதுகாக்க தெரிஞ்சவங்க காரை தாராளமா உபயோகிக்கலாம்.இல்லைனா காரே வேண்டாம்னு வெறுத்து போய்விடும்.மற்ற ஆட்களை விட ராஜேஸ் அவர்களின் இதுமாதிரியான பதிவு சிறப்புமிக்கது.நல்ல தேர்ச்சி பெற்றவர் அனுபவசாலியும் கூட இவரது பதிவுகள் நிறைய பார்த்துள்ளேன் மக்களுக்கு குறிப்பாக வாகன பிரியர்களின் சரியான வழிகாட்டியாக செயல்படுகிறார் வாழ்த்துக்கள் ராஜேஸ்.
@kavi1986
5 күн бұрын
Naanga maruthi 800 eduthu 1lakh ku seluvu vachidichi
@thirumoorthisanthi1964
Жыл бұрын
தம்பி கார் வாங்கவேண்டும் என்பது நீண்ட கனவு என்னுடைய தேவைகளை கார்மெக்கானிக்கிடம் சொல்ல அவர் 125ஸ்கூட்டர் வாங்கி கொடுத்துவிட்டார் நன்றி 0:14
@ramanvadivelmurugan
Жыл бұрын
Bro.கன்ஸ்யூமர் கோர்ட்டில் கேஸ் போட்டால் கட்டாயம் மனஉளைச்சலுக்கும் ஏமாற்றியதர்க்கும் சேர்த்து நடவடிக்கை எடுப்பார்கள்.
@link2wink
Жыл бұрын
நான் ஒரு santro zipdrive 50 ஆயிரத்திற்கு வாங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் எந்த பிரச்சினையும் இல்லை...நன்றாக தான் ஓடுகிறது....விற்க மனமில்லாமல் இனி அதை 30 ஆயிரம் செலவு செய்து paint செய்யணும்........ நல்ல வண்டி தானா என்று check பண்ண ஒரு mechanic ku 1500 rs koduthean
@srj4897
Жыл бұрын
அருமை , உண்மையை வெளிப்படித்திய இருதரப்புக்கும் வாழ்த்துக்கள்
@Rajeshinnovations
Жыл бұрын
👍👍👍
@krishnankrish7521
Жыл бұрын
இதற்குத்தான் சென்னை வண்டி வாங்குவதற்கு யோசிக்கிறார்கள் பொதுவாக சென்னை பாகுதிகளில் ஓடும் வண்டிகளில் இந்த பிரட்சனைகள் இருக்கிறது
@vishnuvishnu4552
Жыл бұрын
Very informative and useful video... நான் சிக்கியிருப்பேன்... காப்பாற்றிய தம்பிக்கு நன்றி
@Ravichandran-2
Жыл бұрын
இது ஸ்கிராப் வண்டி தெரியாமல் வாங்கிட்டீங்க
@arumugamm6778
Жыл бұрын
நான் ஒரு 2012 நானோ கார் வாங்கி8000 ஆயிரம் கிலோ மிட்டர் ஒட்டிட்டேன் ஆனால் 57ஆயிரத்துக்கு வாங்கினேன் ஆனால் நான்ஏந்தசெலவும் நான் செய்யலை
@Rajeshinnovations
Жыл бұрын
Lucky person
@sivaramakrishnanr5960
11 ай бұрын
பழைய கார் வாங்குவதற்கு முன் மெக்கானிக்கைக் கூட்டிக் கொண்டு போய் கீழ்கண்ட பாகங்களை சரி பார்க்கவும். . 1. இன்ஜின் 2.ஏசி 3. சஸ்பென்ஷன் 4. கியர் பாக்ஸ் . 5. பிரேக்கிங் அமைப்பு. ,6. கிளட்ச் . 7. டயர் . ,8. பாடி frame . 9. Under chassis . 10. Platform அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே வாங்கவும் . இல்லையென்றால் உங்கள் பணம் விரையம் .
@velmuruganmurugandi4520
Жыл бұрын
அருமையான பதிவு.தெளிவான விளக்கம்.குறைந்த விலையில்ய ழையகார் வாங்க நினைப்பவர்கள் க்கு மிகவும் உபயோகமான பதிவு.முதன்முதலாக கார் வாங்குபவர்கள் எல்லோரும் ஏமாற்ற பட்டிருப்பார்கள்.
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@vettivelai-vlog
Жыл бұрын
இதே அனுபவம் எனக்கும் உண்டு. நானும் zen car வாங்கி இதே போல் தான் ஏமாந்தேன். Same six moth தான் ஆகுது.
@muthupandi0110
Жыл бұрын
நல்ல வேளை உங்களுடைய வீடியோ பார்த்தேன். இல்லையென்றால் நானும் மாட்டியிருப்பேன் விழிப்புணர்வுக்காக நன்றி🙏. இது மேலும் தொடரவேண்டும். அந்த நல்ல உள்ளம் கொண்ட நண்பருக்கு நல்ல கார் அமைய வாழ்த்துக்கள்.
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@gardenofwar4257
Жыл бұрын
Hi bro ..1 lak budget la car vangave kudathunu soldrathu I would say it's not correct I bought a Honda city type 2 model 23 years old 1.10 lak rs ..but still my car is in pakka condition...it completely our responsible to choose a used car...❤
@sundaresansitharthan8280
Жыл бұрын
Absolutely correct
@vimalkumar1260
Жыл бұрын
Me too planned to buy type 2, what's car model ? Run kilometer?
@gardenofwar4257
Жыл бұрын
@@vimalkumar1260 type 2 1.3 Honda city 2000 model 2.15 lak kms driven still no rust no oil leakage and engine also no extra noise ...
@vimalkumar1260
Жыл бұрын
@@gardenofwar4257 happy to know, bro 2002 model good condition Enna price Ku vagalam
@gardenofwar4257
Жыл бұрын
@@vimalkumar1260 bro with out rust in under chase diki and main engine condition Nala iruntha 2nd r 3rd owner 1.25 to 1 lak vanglam..
@RajaR-wo7ju
Жыл бұрын
யூஸ்டு கார் வாங்குவோர்க்கு அருமையான பதிவு ...
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝
@ganeshrvgk
9 ай бұрын
Don't buy Chennai registration vehicles, the entire body will be rusted.
@chellammals3058
Жыл бұрын
ராஜேஷ் தம்பி கண்டிப்பாக நீங்கள் ஒரு செகண்ட் கார் விற்பனை தொழில் தொடங்க வேண்டும் கார் ரசிகர்களின் ஏராளமான நம்பிக்கையை பெற்று இருக்கின்றீர்கள் அந்த நம்பிக்கையே உங்களுக்கு ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டு செல்லும் அதற்கு உரிய எல்லா தகுதியும் ராஜேஷ் தம்பிக்கு உள்ளது
@Rajeshinnovations
Жыл бұрын
நிச்சயமாக சமீப காலமாக அதைப்பற்றி யோசிக்கிறேன் 🙏🙏🙏
@chellammals3058
Жыл бұрын
வாழ்த்துக்கள்👍
@tamilarasana4593
Жыл бұрын
வாழ்த்துக்கள்
@senthilkumara9822
Жыл бұрын
Car ஓனர்க்கு எல்லாரும் நன்றி தெரிவிக்கவேண்டும். எல்லருக்கும் ஓர் lesson
@TonTan-r8b
9 ай бұрын
I loss my money from zen car. Om shri kalai cars don't buy from this Shop
@jeevanandham2528
Жыл бұрын
கார் மெக்கானிசம் தெரியாதவர்கள் இது போன்ற பயங்கர பழைய இரும்பு வண்டிகளை வாங்க கூடாது.. என்னிடம் ஒரு பழைய கார் 12 வருசமா இருக்கிறது..40,000 ரூபாய்க்கு வாங்கினேன்..இதுவரை அதை ஒரு லோடிங் ஆட்டோ மாதிரி லோடு அடிக்கிறேன்..😂😂இது வரை ஒரு லட்ச ரூபாய் ஆட்டோ வாடகை இந்த வண்டியால் மிச்சம்.. எனக்கு கார் ரிப்பேர் வேலை தெரியும் எனவே எது உடைந்தாலும் நானே சரி செஞ்சுக்குவேன்..
@HariS-kj5ek
8 ай бұрын
Nan tvera eduthen 1.55ku ana 3.5 selau panni vithen Yara solla😢
@basicthings3103
Жыл бұрын
Maruti nala 55k ithuvy vera luxury car nu vankiruntha above 3L selavairukum plss be careful brother
கார் மோகத்தில் கையில் இருக்கும் சில ஆயிரங்களை வைத்துக்கொண்டு பல ஆயிரங்களை கடனாக வாங்கி மலிவாக கிடைக்கிறது என ஆவலாய் வாங்கப்போய் இப்படி ஒரு ஓட்டை வண்டி சிக்கி விட்டால் காசும் போய் வண்டி ஆசையும் போய் கடனும் பட்டு விற்கவும் முடியாமல் நிர்க்கதியாக நிற்பவர்களை என்னுடைய 30 வருட மோட்டார் வாகன அனுபவத்தில் நிறைய பார்த்திருக்கிறேன்.... நன்பர்களே இதைப்பார்த்தாவது திருந்துங்கள்!!
@madhanrajmithren1140
Жыл бұрын
மொத்தத்தில் ஒரு சுந்தர டிராவல்ஸ் உங்க கிட்ட தல்லிவிட்டுடங்க
@alsathamhussain4488
Ай бұрын
பழைய வண்டி வாங்குகிறோம் என்று இருந்தால், ஒரு 5,7,8 வருடத்திற்கு பழமையான வண்டி மட்டுமே வாங்க வேண்டும்,
@Mathiyalagan.g
Жыл бұрын
கார் வாங்க வேண்டாம் புதுசோ பழசோ புத்திசாலி யா இருங்க கஷ்டத்த வில குடுத்து வாங்காதீங்க
@rajasekaranrajasekaran7124
Жыл бұрын
புது கார் வாங்கனா எந்த problem ம் வராது தம்பி😂😅
@Softwaremad
28 күн бұрын
நான் Tata indica V2 2010 | 1, 40,000 வாங்கினேன் வாங்கி 4 மாதம் ஆச்சு ஒரு வேலையும் வரல எனக்கு கொடுத்த ஓனர் அந்த காரை ரொம்ப பார்த்து பார்த்து வைத்திருந்தார் போல அவர் சொன்ன விலையை கொடுத்து வாங்கினேன். Ac,power window, டயர் சீட்🎉🎉❤❤🎊
@sanjayls1955
Жыл бұрын
Ithu Ennoda experience . 1.36 ku alto vanguna paaka nalla irukum car but car la ippa vara 50 k almost selavu pannita . Ellathukum mela Ennoda nalla neram once family oda pogum pothu break oil tube cut agi oil leak agi break pudikala.nalla velaiya speed breaker ku munnade break apply panni speed korachuta adhuku aparam tha failure aachu . Munnade pona car relative la poi modhita 15 km/hr la . So Annaikay enaku 2 k kitta selavu . Nalla velaiya yarukum edhuvum agala . So vangara car 3 l plus mela nalla mechanic ah paathu kootitu poi vangunga . Illati vanga vendam konjam ungaluku doubt vandhalum .
@sasisasidaran949
Жыл бұрын
RAJESH sir YOU told be careful of old or secondary cars. That too without mechanic .It's blind man fell in to not well its HELL 😮😮😮
@dinuk3639
10 ай бұрын
Same problem i faced. Night oda night ah car edithen, family kaga adhan vanginen. vangunadhu 2.00 lacs, vangunadhuku apram dhan andha car oru accident ah na car nu therinjadhu. Adhu mattum ila andha model 30-50k kammiya vey vaangal nu maruthi SX4. Adhu mattum ilama neraya prechana andha car la. Petrol pump, engine bed, ball joint seat cover sensor problem adhu idhunu rendu time mela mothama selavu panadhu repair ku mattum 2.00 lacs mela. Avlo nalla selavu ellam panni mileage la konjam problem. Aanalum vittu kodukama car ah paathukiten. Chinna chinnadha neraya selavu pannen, music system ellam aasa pattu add on panadhu music Dhidirnu oru family situation, ivlo selavu panirukomey car ku, atleast oru 75% kedacha podhum nu nenachu family kaga car ah vitadhu evlo theriyuma, vithadhu 1.4 lacs. Avlo dhan pogum indha model indha year nu sonanga. Romba avasaram nu vera vazhi ilama vithuten, adhuvum family kaga😢. Second hand car purchase oru worst experience in my life.
@vijaykarthick2215
Жыл бұрын
The way you articulate is professional and good... All ur contents are free knowledge gifts...im also Vijay from Tirupur....
@Rajeshinnovations
Жыл бұрын
Oh, super, Thank you so much 🙏
@SasiKumar-mv6pb
Жыл бұрын
அண்ணா நானும் பழைய கார் தான் பார்த்தேன்.ஆனால் ஏமாந்து விடுவோமோ என்று பயந்து புது கார் வாங்கினேன்.
@Rajeshinnovations
Жыл бұрын
💐💐💐
@SR-wh9mz
Жыл бұрын
Good
@manipc8508
Жыл бұрын
நண்பா என்னோட வாழ்க்கைல நடந்த அதே சம்பவம் உங்களுக்கு நடந்துறுக்கு😢
@senthilarasu5
Жыл бұрын
தலைவரே தம்பி பரவாயில்ல நான் 30 வருட டிரைவர் TATA INDIGO ஒரு லட்சத்தி பத்தாயிரத்துக்கு வாங்கி 100000செலவு செஞ்சுருக்கேன் இனி விற்க்க மாட்டேன்
@shubhashree3345
7 ай бұрын
k10amt plus வாங்கலாம sir எனக்கு வயது50 பொருளாதராமா முன்னேறிய பிறகு தான் டிரைவிங் school க்கு போறேன்sir
@asathyamurthy2481
Жыл бұрын
பழையது எதை வாங்க வேண்டுமானாலும் அதில் அனுபவமுள்ள, நம்பகமானவரது உதவியுடன் செய்யவேண்டும்.
@AKFourteen
Жыл бұрын
கடன் மற்றும் கார் இரண்டும் தேவையற்றது
@THANGA-TAMIL
Жыл бұрын
வாழ்த்துக்கள் bro 👍💐உங்களுடைய சேவை மனப்பான்மை மிகவும் நெகிழ்ச்சி யாக உள்ளது👍💐
@Rajeshinnovations
Жыл бұрын
🙏🙏🙏
@kannanrajraj2356
Жыл бұрын
மிக'அவசியம்
@BalajiEmpire
Жыл бұрын
Oruthavagala nambi used car vanga pona...avangala emathathinga...avanga naraya kanavoda naraya aasayoda varanga...ungala nambi...so plss emathi business panathinga.....
@navaneethankrishnan7230
2 ай бұрын
நம்ம வாழ்கையில கார் வாங்குறோம் என்ற சந்தோசத்தில் நானும் பழைய கார் வாங்கி ஏமாத்து இருக்கேன்
@santhoshraj4206
Жыл бұрын
நானும் KZitem channel பார்த்து தான் கார் வாங்கினேன் அவர்கள் சொன்னது போல் கார் நன்றாக தான் இருக்கிறது 30 ஆயிரம் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்கள் என்ன என்ன problem இருக்கு என்பதை சொல்லி தான் கொடுத்தார்கள் நான் அதை சரி செய்து கொண்டு தற்போது வரைக்கும் நன்றாக வைத்து உள்ளேன் Tata Indica 2008 Model 5th owner நான் கார் வாங்கி 85 ஆயிரம் kM ஒட்டி விட்டேன் 1 வருடத்தில், 1.Running board Tinkering work- 7500 2. Ac gas leak- 3000 3. clutch plate - 4500 4. Timing belt, Oil change G/s - 5000 6. Front Tyre - 7000 எனக்கு 2008 indica 46000 ஆயிரத்தில் கொடுத்தார் இந்த செலவு எல்லாம் இருக்கு என்று சொல்லி உங்களுக்கு விருப்பம் இருக்கா கேட்டு கொடுத்தார்கள், ஆக மொத்தம் 80,000 ஆயிரம் ரூபாயில் எனக்கு ஒரு நல்ல கார் கிடைத்தது, எனக்கு கார் பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னேன் நீங்கள் mechanic உடன் வந்து பரிசோதிக்க வேண்டும் என்று முதலில் சொன்னார்கள், அதனால் எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை வந்தது, நன்றி Hari அண்ணா எனக்கு நல்ல கார் கொடுத்ததற்கு. உண்மை சொல்லி வியாபாரம் செய்யும் போது மட்டுமே நிம்மதி கிடைக்கும், பணம் மட்டும் நிம்மதி கொடுக்காது. நீங்களும் நல்ல இருக்கணும் நானும் நல்ல இருக்கணும் Hari அண்ணா சொல்லிய வார்த்தை உண்மை அண்ணா நான் consulting பெயர் இடம் சொல்ல வில்லை காரணம் எனகு அங்கு அன்று நல்ல அனுபவம் ஆனால் தற்போது அங்கு நிலமை எப்படி என்று எனக்கு தெரியாது அதனால் தான் என்னால்
@dineshraj3633
Жыл бұрын
Naa safari 2008 model 2.2lakh ku vaanginaen. One year aagudhu. Consultancy will always try to cheat you. Naa 1yr mela online la Paathutu irundhaen also epdi check pananum nu niraya videos paathaen. Inspection ku 2 times mechanic vachi check panaen. Actually naa aasa pathadhu vaanga ponadhu Scorpio but over shining ah ready panirndhanga. Condition sari illa but pakathula safari irundhuchi adha paathaen En manasu ok solludhu but consultancy Scorpio dhaan super condition nu forcing but naa kaadhula vaangala. Safari speedometer also tampered Safari ah vaangitaen. Maintenance ku dhaan selavu panraen. More than 9000 kms drive panitaen. Confident ah eduthutu polaam Old owner has maintained it very well .
@sankardeep84
Жыл бұрын
Tirupur and coimbatore resale cars are fully under the control of dealers..
@PrithiviRaja
Жыл бұрын
Exact Truth..
@SELVA-sd8cq
Жыл бұрын
MOST OF THE CHENNAI CARS ARE HAVING THIS PROBLEMS BECAUSE OF THAT CLIMATIC CONDITION... BETTER to AVOID BUY FROM THERE...SOME SOCOND HAND CAR DEALERS ALSO NO transparent...better to buy from certified and guaranteed dealers even if the prices are little higher...
@vijayram7949
Жыл бұрын
1lac keela vaanguna mattum problem illa romba old vandiyum vaangatheenga pls.... Own experience ~ 2020 la 2012(10yrs old) i10 sportz second hand ah 2.8lacs ku vaangunen exterior nalla pudhusu maari irundhuchu interior basic work 15k selavu pannen (old owner ethuvume podala) 5000 kms nalla oduchu aparam edho noise ketuchu check panna steering rack la problem nu sonnanga athuku oru 10k selavu panni change pannen again 2000kms la oru noise full suspension gaali agiruchu sonnanga appo oru 25k selavu pannen... Aparam oru 5000kms la clutch slipping problem vandhuchu atha oru 8k kuduthu full set maathunen... Aparam speaker system work agala athuku oru 10k selavu pannen.... Ivalo senjachu inime vandi maatha onnume illa jammunu otalaam paatha coolant leak seri engendhunu paatha gearbox ah kalati flywheel ku pinnadi correct ah blowholes agiruku (gearbox kalatave 3k mela agum labour) atha ready panna engine eh erakanum 30-50k selavagum temporary paste potu kuduthanga ippo oru 2000kms odirukum but ivalo panniyum vandila mileage seriya illa back suspension again poiduchu(due to improper technician) 60k ku mela selavu pannitu nimmathiya illama bayanthu bayanthu otitu irukenn.... Ithu ellarukum nadakum sollala but time seri illana ennavenum na nadakum second hands la 1st owner nallavara irundhalum namma kitta vandhoney prechana varalaam... Ethuku vambu mudinja vara pudhu vandi eduka try pannunga illaya 2-4yrs kulla iruka age vandiya paathu edunga don't ever buy cars older than 5years+ kandippa selavu vaikum depending how lucku you're😂.....
@advocatemuthu8608
Жыл бұрын
Rajesh Brother Used Car வாங்கி எந்தவித செலவு and சூப்பர் ஆ இருக்குனு சொல்றவங்கல வீடியோ போடணும்னா என்னோட கார் Review போடலாம்
@Rajeshinnovations
Жыл бұрын
👍👍👍
@advocatemuthu8608
Жыл бұрын
Alto LXI 2008 Model Price: 1,70000/- Owner Name: Auditor Ananth Me 3rd Owner August 13, 2023 Buy Panne 1. AC Super Working Condition 2. 5 Seat New 3. Power Window 4. Tyer 90% Condition 5. Engine Good Condition Ippo varaikkum Super Ah irukku Bro 4.
@TonTan-r8b
9 ай бұрын
@@Rajeshinnovationsplease tell me your mobile number, I loss my money, used cars purchase from om shri kalai cars Tiruppur
@gurudharmalingam9153
5 ай бұрын
கொரானா காலத்தின் போது யூஸ்டுகார் மார்க்கெட் கன்னாபின்னானு ஏறீருச்சு.பைக் வாங்கறகாசுக்கு காரு;இதுல சிக்கி ஏமாந்தவங்க ஏராளம்.
@atozparthiban
8 ай бұрын
தம்பி ரொம்ப குறைந்த விலைக்கு வாங்கினார் இப்படி problem இருக்கும்
@prabhuj2973
Жыл бұрын
நான் ஒரு 60,000 வாங்கினேன் ஆனா இன்னும் வரைக்கும் அதுக்கு 2.5 இலட்சம் காருக்கு செலவு பண்ணியாச்சு அதுக்கு பேசாம நான் ஒரு புது எங்கடா இது மாதிரி இருக்குது தெரியாத்தனமா வாங்கிட்டேன் தயவுசெய்து பழைய காரில்
@krish-mg2tw
Жыл бұрын
I bought Tata altroz diesel in 2021 October. I faced lot of issues in DPF regeneration issue and the diesel stored in oil sump… whenever I am checking the oil level in dipstick the oil level is getting increasing. I consult with the Tata service, but still the problem not resolved. So nowadays I am not using it.. the car hardly be used fr 50 km in a month. And my brother bought Kia Karens, the same regeneration issue happened in his car too that we bought in April 2022. Currently the car was in Thirunelveli Kia showroom for last two weeks. Still the problem is not resolved. I think in the BS6 engine, they need a more research on BS6 engine.. especially on the regeneration issue. We face same issue for two cars. Both r BS6.
@mohanp815
Жыл бұрын
யூஸ்டு கார் வாங்கும் போது கட்டாயம் மெக்கானிக் ஒருவரையோ அல்லது காரை பற்றி நன்கு தெரிந்த நண்பர் ஒருவரையோ உடன் அழைத்து செல்லுதல் வேண்டும். இல்லையெனில் இவரைப்போல சிரமப்பட வேண்டி வரும்.
Пікірлер: 790