என்ன துணிச்சல் என்ன தைரியம் என்ன அறிவான பேச்சு. உங்களைப் போன்ற தம்பிகள் இன்னும் நிறைய உருவாக வேண்டும். ❤️நன்றி துரை முருகன் உடன் பிறப்பே❤️
@madhavaraj8593
Жыл бұрын
👌
@lathamani8924
Жыл бұрын
.....
@vkvinith8091
Жыл бұрын
No guts no glory
@vkvinith8091
Жыл бұрын
Annan have guts
@vijayavelvijayavel8961
Жыл бұрын
Gstகொண்டுவந்ததுமோடிஇல்லை.திமுகவும்காங்கிரசும்தான்
@songsvibes25
Жыл бұрын
எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன் 2.0 அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களையும் உங்கள் போல் துணிச்சல் கொண்ட பேச்சாளர்களை பார்க்கும்போது எங்களுக்குள்ளும் துணிவே வீரப்பட பேச்சுக்கள் வருகிறது இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@natarajanp6648
5 ай бұрын
L0ck your box
@ashfaqashra1930
Жыл бұрын
என் மனசுல உள்ள பாரமே கொறஞ்சி போச்சி அண்ணா... சாட்டை வேற லெவல்...
@user-tamilkavithai
Жыл бұрын
சகோ😂😂
@bsh4450
Жыл бұрын
சாட்டை எடுத்து நாட்டை திருத்து...துரை அண்ணா உங்க பேச்சை கேட்டா இரத்தம் கொந்தலிக்கிறது...,🙏🏻🙏🏻🙏🏻👍🏻
@sankarvijaya140
Жыл бұрын
ஆமாம்👍❤️🙏
@heyjustrelax3284
Жыл бұрын
Aps soopu potu kudi da venna... Pecha keta kothikithu kuthikithu ana vote podrapa mattum????
அனைத்து உயிர்களுக்குமான அரசியல் 💪💪💪💪♥️ மண்ணின் வளம் 🥀🌲🌳⛰️💪 மக்களின் நலம் 💪 பத்தே ஆண்டு பசுமை திட்டம் 🍀 படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் வேலை 💪 வேலைக்கேற்ற சம்பளம் அதை கொண்டு வாழ்கிற பெருமைமிக்க வாழ்வு 💪 தமிழ் மொழி பாதுகாப்பு 💪 தமிழர்கள் ஒற்றுமை 🤝 பாதுகாப்பான வாழ்க்கை 💪💪💪💪♥️
@KannanvKannanv-xy7kw
9 ай бұрын
சாட்டை இந்த பேச்சு தான்யா உன்கிட்ட எனக்கு பிடிச்சதே அருமை அருமை
@sankarvijaya140
Жыл бұрын
இந்த காணொளியைப் பார்த்து அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தேன்.
@ajmalkhan-nk1wg
Жыл бұрын
அண்ணன் துரைமுருகன் அண்ணா சிறப்பு அண்ணா தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை 💪💪💪💪💪💪💪
@manimekala1538
Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👌👌👌👌🙏🙏🙌🌹🌹🌹🌷🤝🤝🤝🤝🤝🤝🤝💕💕
@JothiR-bb8jl
9 ай бұрын
Superspeachgodbleesus
@vajravelumachari4542
Жыл бұрын
very very good speeches.
@elikuncharalingam2788
Жыл бұрын
சாட்டை துரைமுருகன்🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿 🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் ; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏💯💯💯💯💪💪💪💪
@artthiru3441
Жыл бұрын
அண்ணன் சட்டை துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான கருத்துக்களை திரைமையாக எடுத்து கூறினிர்கள் 🔥🔥🔥🔥🔥🔥
@anaikkaduarumugamarumugam8552
Жыл бұрын
சிறப்பு மிகச் சிறப்பு
@mayavanesitarame4201
Жыл бұрын
Saattai... 👍
@ramanwhatabestmovie4098
Жыл бұрын
🔥🔥👍🔥🔥🔥🔥 பேச்சு நெருப்பா இருக்கு அண்ணா 👌👌👌👌
@vasanthaannakili4010
Жыл бұрын
தம்பிவாழ்த்துக்கள்🙏🙏👌👌🤝🤝💐🌹🌷🥰
@senthangurucrackers5047
Жыл бұрын
சகோ மிரட்டலான பேச்சு சிறப்பான சம்பவம் கூட்டம் நடத்திய ஆவடி உறவுகளுக்கு வாழ்த்துக்கள் துரைமுருகன் 🔥🔥🔥 வாழ்த்துக்கள் நல்லதம்பி
@sankarvijaya140
Жыл бұрын
அருமை❤️ அருமை❤️ அருமை❤️ சிறப்பு ❤️ சிறப்பு ❤️ சிறப்பு ❤️ 👍👍👍👍👍❤️🙏🙏🙏🙏🙏❤️
@veloosunderamanie2426
Жыл бұрын
Very Very Brave Speech. That is Thamilanda.
@veeramuthu316
Жыл бұрын
தமிழன் துணிச்சலாணவன் அறிவில் சிறந்தவன் நாம் தமிழர்
@saibaba172
Жыл бұрын
மிக அருமையான பேச்சு💐👌
@velumanisuguna4281
Жыл бұрын
செருப்பு அடி சரியாக விழுது👌👌👍
@rajasekarradhakrishnan5416
Жыл бұрын
Superspeeh
@mayavanesitarame4201
Жыл бұрын
Excellent sagoo by ex-paramilitary 56 years old 👍
@balangsivag3732
Жыл бұрын
அற்புதம் சகோ 🔥🥰
@jeciruby3280
Жыл бұрын
அருமை அருமை நண்பர் பேச்சு அனைவர்க்கும் விளங்கும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன். நன்றி நன்றி நன்றி தொடர்ந்து உங்கள் காணொலி மலரட்டும்
உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே வலையொலி சாட்டை அண்ணன் துரைமுருகன் நாம் தமிழர் நாமே தமிழர்
@dhanasekardhanasekar26
14 күн бұрын
.... ... அருமைஅர்புதம்
@சிவலிங்கம்லிங்கம்
Жыл бұрын
சாட்டையை சமாளிக்க தைரியம் உண்டா பதில் சொல்லும் தைரியம் உண்டா நாம்தமிழர் நாமேதான் தமிழன் வாழ்க சாட்டை வீரன்
@aabishekmattew
Жыл бұрын
jailuku poi kalithinathai marthu vidan ivan pondati ivanai kotikituvantha election mudivu ellam pusvavanm aakapokuthu only win dmk
@lingadurai7715
Жыл бұрын
செம்ம👍👍👍
@poomikaesther9112
Жыл бұрын
இதெல்லாம் பேச தனி தைரியம் வேண்டும் வேற லெவல் நீங்க 🔥🔥🔥🔥
@dharmarasu8021
Жыл бұрын
செம்ம கலாய்...செம்ம தில்லு துரை சகோ...👌👌😆😆💪💪🐯🐯
@chandrasekarmuthu7759
Жыл бұрын
அப்படின்னு நான் கேக்கல... ட்டிட்டர்ல கேக்கறான்! 👌🤣😂💪
@mani.k.mmasilamani6150
Жыл бұрын
அருமை தெளிவான எழிச்சியுரை பாராட்டுகள் வாழ்த்துக்கள்
@r.anbarasan9662
Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி துரை உன் பேச்சு அருமை 💪💪💪💪👌👌👌👌
@022gopinath.p7
Жыл бұрын
🔥அண்ணா உங்களை சிறை சிதைக்கவில்லை. சிறை செதுக்கி உள்ளது.💯
@nagarajp9750
5 ай бұрын
Anna veraleval super super
@daisydi6195
Жыл бұрын
சிறப்பான வீரமான பேச்சு சாட்டை துரைமுருகன் அவர்களே.
@lavakumarglavakumarg6459
Жыл бұрын
ஆதி தமிழ் குடி உறவகள அனைத்து தமிழ் உறவுகள் துணை நிற்கும் நாம் தமிழர் கட்சி வாழ்க வளமுடன் வாழ வேண்டும் தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
Жыл бұрын
எத்தனை முறை வேணும்னாலும் கேட்கலாம் இந்த காலத்துல ஒரு படத்தை மூணு தடவ திரைப்படத்தை பாக்குறாங்க ஆனா இந்த பேச்சைக் கேட்க மாட்டாங்க அவங்களுக்கு நேரம் கிடைக்காது
@sankarvijaya140
Жыл бұрын
ஆமாம்❤️பிக் பாஸ் போன்ற கேவலமான நிகழ்ச்சியை பார்க்க விரும்புகின்றனர்.இது போன்ற காணொளியை பார்க்க விரும்புவதில்லை. நினைக்கையில் மனம் வேதனையடைகிறது. 😭
@skannathason1623
Жыл бұрын
Very true🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉
@narennarayanan5941
11 ай бұрын
Makkal konjam thiruntha vendum
@craftyarty8074
19 күн бұрын
Excellent speech proceed sattai anna
@viginthiravigneshwaran8017
Жыл бұрын
அண்ணா🔥
@tamilachirajeshwari701
Жыл бұрын
துரை தம்பி சொல்வது சரிதான். இங்கே எங்கள் ஓசூரில் ஜோஸ்ஆலுக்காஸ் நகை கடையில் ஒரு தமிழர் கூட வேலை செய்ய வில்லை. மொத்த பேரும் மலையாளிகள் தான் இருக்காங்க
@anbuselvan280974
Жыл бұрын
ஓசூர் கேரளாவில் இருக்கிறது போல
@tamilachirajeshwari701
Жыл бұрын
@@anbuselvan280974 தேவை என்றால் வந்து பாத்துட்டு போ...
இந்த தைரியம் தமிழனுக்கு மட்டும் தான் 💪super அண்ணே 👌
@balageorgerajakumar2409
Жыл бұрын
தம்பி துரைமுகன் சரியான செருப்படி கொடுத்தும் இதுகள் திருந்த மாட்டுதுகள் என்னு துரை மாதிரி என்னும் நாம் தமிழருக்கு வேண்டும் அருமை அற்புதம் அறிவுகூரமையான பேச்சு தம்பி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🇫🇷
@madhankumar9493
Жыл бұрын
Namm tamilar 🔥
@kkinfotamil1009
Жыл бұрын
தம்மி துரை உங்க பேச்சுக்கு யாரும் பிரம்மிக்காமல் இருக்க முடியாது👍💪💛
@ayuvashree1205
Жыл бұрын
Very good speech, Mr. Saattai... again go on forward
@santhisigamni3740
Жыл бұрын
Supper bro 👍👍👍👍👍👌👌👌👌👌👌
@devarajmani403
Жыл бұрын
அருமை அருமை அருமை சரியான நெத்தியடி கேள்விகள் சிந்திக்க வைக்கும் பேச்சு
@MuruganMurugan-hx1zg
Жыл бұрын
சகோதர் சாட்டை க்கு வாழ்த்துக்கள். திருவாடானை தொகுதி கீழ்க்குடி ஆட்டோ முருகன் நாம் தமிழர் கட்சி.
@dharmarasu8021
Жыл бұрын
வாழ்த்துகள் சகோ..ருத்திரன்பட்டி தான் அம்மா பிறந்த ஊர்.... நான் சிறுகம்பையூர் ... பகிரி எண் கொடுங்க.. திருவாடானை குழுவில் இருக்கீங்களா சகோ...?
சாட்டை துரை முருகன் அண்ணா....உங்களை ரொம்ப புடிக்கும்....உங்க பேச்சை விரும்பி கேட்பேன்.....நாம தான் அடுத்து ஆட்சி அமைக்க போறோம்.....நாம் தமிழர்......
@palanikumar1983raju
Жыл бұрын
சுடலை mind voice now :- சும்மா இருந்த புலியை சொறிஞ்சு விட்டுட்டோமோ? 😄😄😂😂
@midoriwasabe2985
Жыл бұрын
*dmk DHRAVIDEN THIRUDEN moo kaa stalin IS THE MOST DISGRACED cm IN INDIA*
@mani.k.mmasilamani6150
Жыл бұрын
தெளிவான விளக்குறை பாராட்டுகள் வாழ்த்துக்கள்
@mahadevanshan7618
Жыл бұрын
தம்பி துரைமுருகா அறிவான அசாத்தியமான தைரியமான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி நாம் தமிழர்
@velpalani6580
Жыл бұрын
நான் இந்த கூட்டத்திற்கு சென்றிருந்தேன் முதல் முறையாக துரைமுருகனை நேரில் சந்தித்தேன் புகைப்படம் எடுக்க முடியவில்லை அவர் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன்
@dharmarasu8021
Жыл бұрын
2019...NIA கூட்டத்திற்கு துரைஅண்ணா எங்க ஊரு வந்தார்... திருவாடானை தொகுதி
👍இனி வாக்கு நாம்தமிழருக்குதான் திராவிட திமுக அதிமுகவிற்கு போட்டதுபோதும் தூயதமிழர்களே👈
@sureshkumarpallipalayam484
Жыл бұрын
சாட்டை துரை முருகன் அண்ணா வேற லெவல் பேச்சு சூப்பர் சூப்பர் தினமும் உங்கள் கருத்துக்களை கேட்டு மனம் மகிழ்கிறேன் அண்ணா நன்றிகள் தங்களுக்கு
@RajaRaja-dj6zn
Жыл бұрын
தோழரே தைரியமான பேச்சு நன்றி
@srinivasanr4558
Жыл бұрын
செம செம சாட்டை சார். சாட்டை அடித்தார் போல் இருக்கிறது
@தமிழ்தமிழ்-ண5த
Жыл бұрын
அண்ணன் சிறந்த தனிச்சிறப்பான பேச்சி வாழ்க தமிழ்!
@kalaiyazagankaliamurthy2845
Жыл бұрын
Mass anna
@NagarajanSudha-w4l
Жыл бұрын
சாட் டைஉங்கள்பேச்சுஅருமைவாழ்காவளர்க
@ayyappank9683
Жыл бұрын
Ntk Dubai Thanjavur orathanadu 👌👌👌👌🔥🔥🔥🔥
@vasanthvasanth7115
Жыл бұрын
நாம் தமிழர் நண்பன் தர்மபுரி
@vinayagavignesh5546
Жыл бұрын
சாட்டை 🔥🔥🔥🔥🔥💯💯💯💯
@Thamizhar_ulagam5565
Жыл бұрын
சாகோதர் சாட்டைதுறைமுருகன் வார்த்தைகள் அனைத்தும் பீரேங்கில் வரும்குண்டுக்கு சமம் நாம்தமிழர் என்பது ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் அவசியம் இறுதி வாய்ப்பை இழந்து விடாதீர்கள் நன்றி
@vishnumass7137
Жыл бұрын
My vote always to நாம் தமிழர்
@settusks6852
Жыл бұрын
சகோதரர் பேச்சை,மீண்டு,மீண்டும் கேட்கத் தூண்டும்.துடிப்பான,துள்ளலான,சிரிப்பான்,சிறந்த,சிந்திக்கும் பேச்சு சிறப்பு.வாழ்த்துக்கள்!நாம் தமிழர்.
@justicewins5982
Жыл бұрын
Saatai 💥💥💥anna ❤️
@mathiganesh2609
Жыл бұрын
இப்போதா நிம்மதியா இருக்கு..... 🔥🔥🔥👍
@kannappang3213
Жыл бұрын
சிறப்பான உரை அண்ணா 🙏 நாம் தமிழர் செய்யாறு தொகுதி 🙏🔥
மிகசிறந்த உரை...!!!! சிறப்பு தோழர் சாட்டை துரைமுருகன்...
@vijayaragavanvijayaragavan6296
Жыл бұрын
உங்கள நேர்ல ஒருதடவையாவது பாத்திடனும் உங்கள் பேச்சு அவனுங்க செத்தே போயிடுவான்...வீரம் நிறைந்த துணிச்சல்...சாட்டை 2.0 திமுக செத்தானுங்க...நீங்கள் வரும் தேர்தலில் சட்டமன்றம் போக வாழ்த்துக்கள்... அண்ணா 💐👍
Very good concept. In Nungambakkam 50 yrs back Malayali used to give their house for rent only to Malayalee. Mr. Seeman's concept is 100% right. Tamilians should rule Tamilnadu in each and everything.👍
@z_unknown
7 күн бұрын
Saattai துரை முருகன் 😂🎉❤❤❤
@ramjeeva3876
Жыл бұрын
நாம் தமிழர்கள் இது போன்ற அறிவார்ந்த தோழர்கள் உருவாக வேண்டும்.. இனிமேல் நாம் தமிழர் எதிர்காலமே..
Пікірлер: 1 М.