வாழ்த்துக்கள் தம்பி இப்படியான ஏழைகளுக்கு நீங்கள் செய்யும் உதவிக்கு உங்கள் சேவை மெம்மேலும் வளர இறைவன் துணைபுரிவாராக
@romeosivoplay6864
Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி ❤உண்மையிலே அவர்களுக்கு மிகவும் கஷ்டம்🙌 வீட்டுக்குள் பொருட்கள் இல்லை ,கரன் இல்லை ரொயிலெற் இல்லை ❤❤❤❤மகள் படிக்கிற பிள்ளை தாயாரும் நலம் குறைவாக இருக்கின்றா❤ ஆண்டவர் இருக்கிற குறைகளை நம் உறவுகள் மூலம் கிடைக்கும்❤ தயவு செய்து ஏழைகளின் மனதை வார்த்தைகளினால் வேதனைப்படுத்தாதீர்கள்❤❤❤❤இன்று இருப்போர் நாளை இல்லைஉதவி செய்த சகோதரர்மார்களுக்கு கோடி கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤ஆண்டவர் ஆயிரம் மடங்கு உயர்த்துவார் சுக பெலத்தோடு நீண்ட ஆயுஷ்சுடன் வாழ்வீர்கள் ஆமேன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🏼
@JanakiThiru
2 ай бұрын
அருமையா விளக்கம் சொன்னீங்க தம்பி 👌👌👌புலம்பெயர் உறவுகள் றொம்ப றொம்ப இங்கு கஷரப்ட்டுத்தான் மெசின் போல ஓடிக்கொண்டே இருக்கிறாங்க 🙏🙏பணம் உள்ளவங்க உதவி செய்யமாட்டாங்க !!றொம்ப கஷ்ரப்பட்டவங்கதான் நிறைய உதவி செய்கிறாங்க ❤❤🙏🙏உதவி செய்த உறவுகளுக்கு பெரிய நன்றிகள் 🙏🙏🙏🙏
@jonson-oy4wn
2 ай бұрын
உண்மை
@nagendramthangarajah2551
2 ай бұрын
@@jonson-oy4wnஉதாரணத்திற்கு நான் பல்லாயிரம் கிறடிற் காட் கடன் அதை கட்டி முடிக்கமாட்டன் ஆனா உளைக்கும் காசில் பல ரீயூப் சணல்கள்மூலமாக பல உதவிகள செய்துள்ளேன்
@bairathymani
2 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@azmymohamed6117
16 күн бұрын
Good motivation speech..tnx you boro you hard work..help family
@darkspiritlife2054
2 ай бұрын
உங்கு எங்கள் சனத்தை நிமிர்த்தி விடுவதற்காக, ஒவ்வொரு புலம் பெயர் தமிழரும் ஒவ்வொரு துளி ரத்தம் வாட்டி வேலை செய்து தான் காசு அனுப்புகிறோம். நாங்கள் எல்லாம் விளக்கில் படித்து தான் யூனிவர்சிட்டி சென்றனாங்கள். இப்போ கரண்டு கேட்ப்பினம், கொஞ்ச காலம் போக, வெயில் தாங்க ஏலாது A/C பூட்டி தாங்கோ என்பினம். இருந்த நிலைமைக்கு வீடு கிடைச்சதுக்கே காலில் விழுந்து கும்பிடவேணும். வீடு கிடைத்து விட்டது. எனி love பண்ணி ஓடுவினம்.
@N.Kirushiya
2 ай бұрын
அருமை நண்பா.... Keep going 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@JesikajesiJesikajesi-fl3bq
2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா 🙏🙏🙏🙏
@jesuschristloves8727
2 ай бұрын
Thambi valththukkal iya Nanum help seiven god bless you
@نبيذه
2 ай бұрын
நன்றி
@tharmadevy2151
2 ай бұрын
Thambi neenkal seitha uthavikku thanks
@TharshanTharshan-c5f
2 ай бұрын
அண்ணா நீங்க கடவுள் படைத்த வனின் ஒருத்தன் ❤🎉💞🪽🕊️✝️✝️✝️✝️unkalai oruvan nan
@UdayKumar-zw3ls
2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@usasiraja7338
2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉❤❤
@MudrosanMudrosan
2 ай бұрын
நன்றி♥️♥️👌
@MaroginiMarogini
2 ай бұрын
Thanks anna ivargalukku oru veddai gaddi koduthathurku ❤thans my anna kutty 🎉💔🌹🌹💯💯💝👍
@NirojanS-u2k
2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉👍🏽👍🏽👍🏽
@AsanthanAsanthan-u1e
2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@ruwais.mohamedmohamed251
2 ай бұрын
Masha Allah ❤❤❤
@سيفاالشمري-ي4ي
2 ай бұрын
Very nice ❤😊🎉video supar ❤
@FareenaFareena-qb6no
2 ай бұрын
I am your subscriber from puttalam
@மீநு
2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@Ravanan646
2 ай бұрын
அவசியமான மிகவும் சிறந்த உதவி. தம்பி நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் பேசக்கூடாது உங்கள் subscribers க்கு தமிழைவிட ஆங்கிலம்தான் நன்கு தெரியும்போலிருக்கு 😄😄
@mohammednatheer555
2 ай бұрын
Super ❤❤
@vinojanvinojan4638
2 ай бұрын
அருமை தம்பி
@QtrQtr-t7t
2 күн бұрын
👍🌺
@mhdfahim2178
2 ай бұрын
Nice
@DevikaDevika-ng9qo
2 ай бұрын
வாழ்த்துக்கள் 🤝👍👍
@Mohammedsafeer-i6s
2 ай бұрын
வாழ்த்துக்கள்❤❤
@gunasagaranachiapan9154
2 ай бұрын
Well helping bro,god bless
@FareenaFareena-qb6no
2 ай бұрын
Very great job bro
@HA-STAR-KITCHEN
Ай бұрын
Supar beautiful nice 👌 👍 niw sapscraypar 🎉🎉🎉form India
Пікірлер: 63