வாழ்த்துகள் அனுஷன் இப்படி நீங்க அலசி ஆராந்து கொடுத்தால் மனநிறைவு கிடைக்கும் அனஷன் விது
@abdulrazakrazak917
8 күн бұрын
அனுசா ன் தம்பி யின் செயற்கரி ய செயல்,, மனிதபிமான உதவி க்கு ஆண்டவன் துணை இருப்பான்,, தமிழ் நாட்டு தமிழன்,,,
@JekakumarPonnuthurai
8 күн бұрын
வணக்கம் மகன் அனுஷன் விது உங்கள் உதவிதிட்டத்துக்கு வாழ்த்துக்கள் கடவுள் துணை❤துணை❤துணை❤🎉🎉🎉
@reji2196
7 күн бұрын
அனுஷான் தங்கமே செல்லமே தேவ தூதனே குழந்தை தனம் அந்த சிரிப்பு அவ்வளவு அழகு🥰🥰❤❤ அந்த சகோதரியை அவரது கணவனுருடைய கிளினிக் கொப்பி ரிப்போட்டுடன்டன் மட்டகளப்பு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் வைத்தியர் அருள்நிதி அவர்களின் கிளினிக் போகச் சொல்லுங்கள் (இருதயநோய்கிளினிக்)❤🙏
@johnsonpetrus8962
8 күн бұрын
உதவி செய்யும்போது கிரமசேவையாளாரின் கடிதம்பெற்றபின் உதவிசெய்யவும் இது நல்லது.....👍இப்படி செய்யவிடின் பிரச்சனைகளை சந்திக்வேண்டிவரும்...
@nowfal8233
7 күн бұрын
கிராமசேவையாளர்கள் அதிகமானவர்கள் கள்ளனுகள் அவனுகளுக்கு பணம் வசதி இருப்பவர்களைத்தான் நன்கு தெரியும் இப்படியான ஏழைகளை கண்டு கொள்வதில்லை வசதி உள்ளவர்களுக்குத்தான் சில கிராம உத்தியோகத்தர்கள் சேவை செய்கின்றார்கள் கள்ளனுகள் அவனுகளிடம் போய் கேட்டால் இப்படியாக்களை பெரிதாக கணக்கெடுக்க மாட்டானுகள்
@mohamednawfer3544
Күн бұрын
No
@karththik4222
7 сағат бұрын
இங்க இருக்கிற பிரதான பிரச்சினையே அதுதான்
@KumarTati-cj7ss
8 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉
@kannathasanarun928
8 күн бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉🇩🇪
@Kscreative9
8 күн бұрын
Super super brothers ❤❤❤sister’s hard work ❤️❤️❤️❤️👌👌👌 god bless all of you ❤❤
@romeosivoplay6864
7 күн бұрын
ஆண்டவர் உங்களை உயர்த்துவார் அனுஷ்னுக்கும் மிதுவுக்கும் நன்றிகள் கடையை கட்டிக்கொடுத்து பொருட்களும் வாங்கி கொடுங்கோ ❤❤❤❤❤ கணவன் கடை வியாபாரத்தை செய் யலாம் அப்பத்தை மனவி செய்யலாம் நம் உறவுகள் உதவி செய்வார்கள்🙏🏼❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏼🙌
@KasththooriKasthoo
8 күн бұрын
Hi Anushan Thampi ❤❤ God bless you 🙏🙏🙏
@rifkanrifkan-uq2dm
8 күн бұрын
Super 👌 ❤❤❤
@thevarasathushyanthan1143
8 күн бұрын
❤❤❤Qatar
@rajkumarraj-yx7lf
2 күн бұрын
Super🎉🎉🎉anu
@Niro.srilanka
8 күн бұрын
Super.super.❤❤❤❤❤❤❤❤❤❤
@sriparathithasanshanmugam2167
8 күн бұрын
Super anusan brother from swiss 🎉🎉🎉
@LeelaAriyarasa
8 күн бұрын
Hei anushan ninkalum nalla appam surrigka vazlthukkal ❤❤❤❤❤
@dhanalakshmir11
7 күн бұрын
God bless you Anusan Thambi love you Thangam🎉🎉🎉
@ThushanthThushanth-go7le
3 күн бұрын
God bless you anushan ❤
@KeerththikaKeerththika-u8y
2 күн бұрын
சின்ன கடை போட்டு கொடுங்க. அண்ணா.
@nithannilo4802
8 күн бұрын
Super super super Anushan and mithu
@mahendrakumarsellathurai5978
8 күн бұрын
Valthukkal anushan
@LucLawrence
7 күн бұрын
வணக்கம் தம்பி அனுசன். வாழ்த்துக்கள் தம்பிமார். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@SathyNal
3 күн бұрын
Abusan god bless you all ❤❤❤❤
@Ulanvar
7 күн бұрын
அனுசன் வினோ வாழ்த்துக்கள் இப்படி சுயதொழில் செய்பவர்கள் எந்த தொழிலாக இருந்தாலும் அவர்கள் உடைய வீடுகளுக்கு போய் பிள்ளைகள் கணவர் அண்ணன் தம்பி தங்கச்சி அத்தான் அக்கம்பக்கம் உதவிகள் இருக்கிறதா என்று தீர விசாரித்து செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ஏற்கனவே ஒரு சிலரால் மனம் உடைந்து போனீங்க அதனால் இது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது அவர்களுடைய வீட்டை பார்த்தால் உங்களுக்கு இன்னும் தெளிவு கிடைக்கும்
@vetha4545
7 күн бұрын
Super super Thampy valththukkal
@user-rg6nb6bj4n
8 күн бұрын
Super❤❤❤
@kulajeyavarthani741
7 күн бұрын
Great
@SivamaliniMali
7 күн бұрын
வாழ்த்துக்கள் மகன்❤❤❤❤
@gopalakrishna2182
8 күн бұрын
Kopal❤❤❤❤❤
@thomasfernando2527
7 күн бұрын
Nice Anushan... Thomas From Canada Paandiruppu Kalmunai
@user-pq7bb8es3d
8 күн бұрын
Akka God bless you Germany 😢
@ratnavalli9981
7 күн бұрын
Super 🎉
@Srimuralijesus
7 күн бұрын
Super Anna
@SaraSara-jp2sw
7 күн бұрын
Congratulations ❤❤❤❤❤God bless you all
@RVK3002
8 күн бұрын
God bless you Anushan 🙏🙏🙏❤
@rekkaakonrekka7392
8 күн бұрын
God bless you all
@P.LPRATHEEF-YT
8 күн бұрын
❤️❤️❤️🥰
@RaginiNishanthan
2 күн бұрын
❤❤❤
@gnanamragu5963
8 күн бұрын
❤❤❤❤🙏💪👏🎉
@selvarasasurendran7817
7 күн бұрын
Super ❤❤❤❤❤ Anusan bro
@ThanushikaThanushika-jk7cr
8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@InnocentCanoe-hu5iu
7 күн бұрын
Good
@dellibabu8506
8 күн бұрын
Interest syathans r more there
@umasanthithayalarajah-vv3fn
8 күн бұрын
வாழச்சேனை கும்புறமுனை சுதர்சினிக்கு என்ன உதவி செய்தீர்கள் முன்னால் போராளியின் மனைவி தர்மம் எடுத்தவர்கள் தம்பி அது விசயமாக ஏன் நீங்கள் ஒன்றும் போடுரீங்க இல்லை தம்பி 🙏🏽
@surendrarajani
4 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி தம்பி ....
@RajaloginiJeevan
8 күн бұрын
One the hospital free in one saibaba trust
@vigneswaransinnappu3559
8 күн бұрын
Hi. 🎉🎉🎉🎉🎉❤❤❤
@MathikaranMathi
3 күн бұрын
❤❤❤❤❤ hi anusan
@user-ps4gr2wg4u
8 күн бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@ratnavalli9981
7 күн бұрын
Hi Good ❤
@vinayagamoorthykirusanthan3869
8 күн бұрын
En bro hello machchan ku enum phone vaanki kudukalla bro
@AbcdEfgh-z1y
8 күн бұрын
Hi❤🎉👌👍👌👍❤💐
@user-lv8ru9gw3e
8 күн бұрын
Hi Danushan brother kaasu keddavarukku pirakalaatha thiva aakal veedda pooi help panninave
@ashachelvan3584
8 күн бұрын
avavukku oru kadai poddu kodukkalam.
@murukeshelango
8 күн бұрын
🙏❤
@jeyasiva352
8 күн бұрын
🙏🙏🙏
@kandansamyvisvalingam300
8 күн бұрын
❤❤❤❤🎉
@LakshanMadhusan
7 күн бұрын
❤❤❤❤😢😢😢🙏🙏🙏👍👍
@RanjanRanjan-i8j
8 күн бұрын
Hi
@madhumithas7873
7 күн бұрын
🎉🎉🎉🎉
@ShivaKumar-fb6dx
7 күн бұрын
👍👍👍👍🐅🐅🐅🙏🙏🙏
@topoftheroc3604
7 күн бұрын
Hi Anushan ❤❤❤❤❤.
@sulochanagunaratnam
8 күн бұрын
❤❤❤😂😂😂
@user-ev2yk5bb8e
7 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ashachelvan3584
8 күн бұрын
thambi avavin udai, kolathai parthale ava kashddathil irukkira enru therigiradhu
Пікірлер: 79