அண்ணா உங்கள் பதிவுகளின் மூலமாகவும் முத்தையா தெய்வத்தின் அருளோடும் எங்கள் குலதெய்வத்தின் அருளோடும் எங்கள் ஊரின் அம்மன் திருவிழா ஐந்து வருடங்களுக்குப் பிறகு மிகவும் சிறப்பாக நடைபெற்றது நாளைய தினம் மறுபூஜை அண்ணா.... எங்களுக்கு இந்த வருடம் மிகப்பெரிய அளவில் அம்மன் அருள் பரிபூரணமாக கிடைத்தது அண்ணா.... அம்மனுக்கு பெட்டி வாங்கி வைக்கும் வரம் எங்களுக்கு கிடைத்தது..... என் குலதெய்வத்தின் அருளால் என் மேல் வரும் பெண் தெய்வம் ஊக்கமாகவும் பரிபூரணமாக மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி திருவிழாவை நிறைவேற்றியது அண்ணா.... நாளைய தினம் மறு பூஜை அண்ணா... முத்தையா தெய்வத்திற்கும் உங்களுக்கும் நன்றி அண்ணா
@pprabhu4598
Ай бұрын
இதைத்தான் நான் எதிர்பார்த்த பதிவு
@thirumurugan367
Ай бұрын
அண்ணா வணக்கம் அண்ணா நீங்கள் சொல்லும் போது பெண் தெய்வம் என்றால் உடலில் கண்ணீர் வரும் என்றீர்கள்
@RavinKumar-qm5cv
Ай бұрын
VANAKAM ane for Malaysia 🔥🙏🏻
@user-if2np6bb6s
Ай бұрын
அய்யா தாங்கள் திடிரென்று சாமி வந்தால் அதற்கான காரணத்தை கூறினீர்கள்............. நாங்களும் வந்தது தீயதா கெட்டதா என்று ஆராய்ந்து பார்த்தோம்......... எந்த வித சந்தேகமும் இல்லை வந்தது நல்ல சக்தி என்று அதற்கான அறிகுறிகளும் தென்பட்டது...............காத்து கருப்பு சேட்டைகள் எதுவும் இல்லை என்பதில் மிக்க மகிழ்ச்சி.........
@Mohana-rx7he
Ай бұрын
Super🙏🙏🙏🙏🙏
@puyalsangam
17 күн бұрын
வந்த தெய்வம் பேசவில்லை என்றல் என்ன செய்ய வது.என் மீதான சாமி குலதெய்வம் அல்ல. ஆனால் தினமும் வருகின்றது பேசவில்லை ஆது அம்மன் தெய்வம் என்று தெரிகின்றது
@sivagang5639
Ай бұрын
❤❤❤❤
@gunaseker7709
Ай бұрын
vanakkam anna🙏🙏🙏
@VijayShivas
Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vijim4092
19 күн бұрын
வணக்கம் அய்யா என் மேல் eanga குலதெய்வம் வீரமாத்தி அம்மன் வாரங்க .. குலதெய்வ கோவில் போனா வரும். சில நேரங்களில் சமயபுரம் மாரியம்மன் கோவில் போன வரும் .... மேல் மருவத்தூர் போன வரும்.... அது சரியா என்று தெரியவில்லை நீங்க தா சொல்லணும் அய்யா..... நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MassKarthi-ts9fd
Ай бұрын
🙏🙏🙏
@express3327
Ай бұрын
அண்ணா எனக்கு கடவுள்களின் கதைகளை கேட்டால் எனக்கு என்னையறியாமல் தூக்கம் வருகிறது ஏன் என்று தெரியவில்லை
@user-gy4tn7db3x
Ай бұрын
ஆமா.... சாமி
@Giriautomobilework
Ай бұрын
Oruvar Meethu Swamy vanthal evalu varudam irukkum sollunga sir
@m.sathiskumar
Ай бұрын
Aayul muluvathum irukum
@kdinvestigationtamil
Ай бұрын
மயான காளி அம்மாவை பத்தி ஒரு வீடியோ போடுங்க please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭
@vijayveera9767
Ай бұрын
ஐயா வாலகுருநாதன் வரலாறு சொல்லுங்க
@Dairy_akshayasuthan
Ай бұрын
Anna kudumba theivam veetla vanthu poratha unara mudiyuthu kannir varum pothu aaruthal tharuthu but kastam theerala athi yan
@Moonlight-sq9pk
Ай бұрын
Appa can you pray for me to get mbbs seat in govt medical college please appa
@girijagirija2307
Ай бұрын
Om sri munishwarar ayya potri om jai kaali amma potri
@sakthikumar8963
Ай бұрын
Koodiya sikiram erangi varuva en kaali aatha mulusa unga mela, erkanave vandhuta ava unga mela, na mulusa nikka vachu kodukuran ma avala🙏
@karthistella8360
Ай бұрын
@@sakthikumar8963sami Instagram la Id poda varamaduthu
@DhanapalT08
Ай бұрын
Anna Sami pathi avathura and thappa pesravangla sani thandikkuma entha mari thandanaikal kedaikum
@sathishkumarmyilsamy147
Ай бұрын
அண்ணா கரியகாளியம்மன் வரலாறு சொல்லுங்க அண்ணா
@sonak3435
Ай бұрын
அய்யா எங்க கோவில எல்லா சாமியும் ஆடுறாங்க ஆன எனக்கு 18 ம் படி கருப்பு சாமி அறிகுறி வந்து ஆடுறேன் ஆனா எங்க கோயில 18 ம் படி கருப்பு சாமி வற கூடாதுனு சொல்றாங்க நான் என்னா பன்னலாம். உடனே பதிவிடவும அய்யா
@ThurkasuthanThrukasuthan
Ай бұрын
Yes ethu unmai
@KALIMUTHANC-fg1ik
Ай бұрын
ஐயா நான் என் குலதெய்வத்தை வீட்டில் கூப்பிட்டேன் வரமாட்து என்ன காரணம் ஐயா
@RadikaRadika-ml5es
Ай бұрын
Pen samiyadi mela. Aaan sami varuma Anna
@m.sathiskumar
Ай бұрын
Varum ma
@user-iq6pb2bc3u
Ай бұрын
பதில் சொல்லுங்க சாமி
@PugalPugalbalamani
Ай бұрын
அண்ணா எனக்கு சாமி அழைக்கும் போது பம்மை சத்தம் கேட்டு நான் என்னை அறியாமல் நான் ஆடினேன் ஆனால் எனக்கு அன்று நடந்தது அனைத்தும் எனக்கு நினைவிருக்கிறது.சாமி ஆடினேன் என்று என் அம்மா சொன்னார்கள். ஆனால் என் வீட்டார் எனக்கு சாமி வரவில்லை பேய் வந்தது என்கின்றனர் .சாமிக்கு தீபாராதனை காட்டும் போது என்னை அறியாமல் எனக்கு ஏதோ ஆகிறது இதறுகு நீகள் தான் விடை கூறவேண்டும் 🙏🙏🙏🙏
@user-zm1uk8yb8i
Ай бұрын
எனக்கும் இப்படித்தான் இருந்தது அண்ணா😊
@PugalPugalbalamani
Ай бұрын
நீங்கள் என்ன செய்தீர்கள் நான் சகோதரி
@user-zm1uk8yb8i
Ай бұрын
அனைவரும் வந்தது சாமிதான் என்று சொன்னார்கள் ஆனால் என்னால் ஆடுவதை கட்டுப்படுத்த முடியவில்லை அக்கா எனக்கு மாசி மாதம் இந்த மாதிரியானது என் குலதெய்வம் கோவிலில் அதன் பிறகு இரண்டு முறை இது மாதிரி ஆனது அக்கா இது சாமிதான் என்று சொல்கிறார்கள் அனைவரும் சொல்கிறார்கள் சாமி ஆடும் பொழுது சிந்தனை இருக்கும் என்று ஆரம்பம் மட்டும் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது
@PugalPugalbalamani
Ай бұрын
ஆனால். எனக்கு முதல்முறை வந்த பொழுது நான் மயங்கி விட்டேன் இரண்டாவது முறை. வந்தபொழுது என்னால் என்னை கடடுப்படுத்த முடியயாமல் நான் ஆடினேன் முதலில் மயங்கி விழுந்ததும். நான் ஆடியதும் நினைவு இருக்கிறது
@PugalPugalbalamani
Ай бұрын
என்னை வீட்டுக்கு அழைத்து வந்த பின். 16வயதுடைய ஒரு பெண்ணிற்கும் சாமி வந்து ஆடி இருக்கிறார். எனுடய பாட்டி அவர்களிடம் (குறி )கேட்டபோது. அது. காத்து குணம் என்று. கூறி இருக்கிறார். இதில் எதை நம்புவதிஎன்று எனக்கு. தெரியவில்லை. ஆனால் எனக்கு வரும் கனவுகள் ஆனதும் சாமி கனவுகள் மட்டும் தான் அது மட்டுல்லாமல் யாருக்காவது ஏதாவது நடக்க போகிறதென்றல் எனக்கு. முன் கூட்டி தெரிந்து விடும் ஆனால் அது இவர்களுக்கு தான் நடக்கும் என்று தெரியாது பொதுவாக எனக்கு காடிவெடும் நீங்கள் அண்ணா. அக்கா வா என்று. தெரியாது
Vanakkam ma enaku karuppasamy arul varum maa, vakku kuduparu ayya en mela erangi, unga mela Sami dha amma varudhu aana en aatha innu mulusa erangi varala ma, unga mela, mulusa erangi nikka vainga ma, nikka vachu vai thirandhu pesa vachu kodukuran ma unga mela en aathala, idhu en karuppan kudutha vakku 🙏
@m.sathiskumar
Ай бұрын
Unmai than ma oru silarku matum irukum sakthi
@karthistella8360
Ай бұрын
@@sakthikumar8963sami niga vakku solluvigala sami
@Manish_talks527
Ай бұрын
என் மேல நாக சக்தி,மாரியம்மன் வருவாங்க இப்ப ஒரு ஆறுமாதமாக வீரமஹா காளி வராங்க அக்கினி சட்டி ஏந்துரவங்க ஆனால் ஏன் மேல வந்ததுல இருந்து ஏந்த தயங்குறாங்க ஏன் விளக்கம் தாங்க
@m.sathiskumar
Ай бұрын
Thelivaga solunga ma enaku therintha vilakam tharugiren
@user-vt9wl1is5l
Ай бұрын
En mela karupan varuthu en veetil velli sevaai athikalai samy kumpudum pothu 4.30 ku varum en meethu irukum samy innum athoda ealaiki pokala pokavidama panranga athan veetuku varuthu nan oru ponnu en meethu epadi varalamnu etho etho panranga en meethu vanthathil irunthu innum ealaiki pokala veetilthan varuthu enna pananu theriala avaruku entha kastamum ilama nan avara ealaiku kutitu pokanum athan enoda aasa ayya nanri
@sakthikumar8963
Ай бұрын
Vanakkam ma enaku karuppasamy arul varum ma, vakku kuduparu ayya en mela erangi, Unga mela en karuppan irukan ma aana mulusa erangi vandhu mulu Balathoda nikka mudiyala avanala, kalangi nikkuran en karuppan, Mulusa nikka vachu Avan ellaiya vai thirandhu solli.pesa vachu , Avan ellai la poi avana santhosama nikka vachu na kodukuran ma, idhu en karuppan kudutha vakku ma🙏
@@devikamala3531 amma, m u, rugan mu ru 31,97 indha pera I n st agiram la podunge ma gap illama, na adhule ellame theliva sollura ma, na ungaluku mulusa nega nenacha matiri avana adhigarama nikka vachu kodukuran ma 🙏 en karuppan oda vakku idhu🙏
@sakthikumar8963
Ай бұрын
@@devikamala3531 nalladhu ma 🙏, na kandipa nikka vachu kodukuran ma avana🙏 kalanga vendam, enaku utharavu koduthutan en karuppan 🙏 ne vachu kudu enaku nu🙏 na senju kudupan
@user-ko8jf4xe3g
Ай бұрын
@@devikamala3531உங்களுக்கு சாமி வருமா
@sankarsan7212
Ай бұрын
அண்ணா வணக்கம் எனக்கு அருள் இது வரை வந்ததில்லை எனக்கு அருள் வர வழைக்க என்ன செய்ய வேண்டும்
@m.sathiskumar
Ай бұрын
Ena sami varanum ungaluku?
@lavanyachannel3727
Ай бұрын
என் மெல் என் இறைந்த மாமியார் வாராக இது மாதிரி வரலாமா ப்ளீஸ் சொல்லுக எனக்கு எல்லா எடத்துல வருத்து
@sakthikumar8963
Ай бұрын
Vai thirandhu pesurangala ma unga mela vanthu?
@lavanyachannel3727
Ай бұрын
வாய் திறந்து பேசுறாங்க அழுகுறாங்க என் கணவர் ku 7 வயது என் மாமியார் இறந்தாங்க இப்போ எங்களுக்கு திருமணமாகி 15 வருடம் என் மேல் இப்போ இது மாதிரி வரலாமா? ஐயா
@m.sathiskumar
Ай бұрын
@@lavanyachannel3727 varalam ma iranthavargal samiku samam vai thiranthu pesa mudikiratha?
@@lavanyachannel3727 apo neenga control panuga ma Ela edathilum vara kudathu nu ninacha
@ratha2230
16 күн бұрын
Anna எனக்கு சாமி கும்மிடும்போதும் இல்லை சாமி கதை கேட்கும் போது செல்லில் சாமி பற்றிய யூடிப் பார்த்து ட்டு இருக்கும்போது தலை வலி வருகிறது உடல் சோர்வு ஒவ்வொரு நேரத்தில் தொடை , வயிறு கிடுகிடு நடுக்கம் ஏற்பட்டது மற்ற நேரத்தில் கிடையாது சாமி பற்றிய நேரத்தில் தான் என்ன வென்று சொல்லுங்க அண்ணா
ஐயா சாமி கதை கேட்டா உடம்பு எல்லாம் சிலிர்க்குது எதனால
@m.sathiskumar
Ай бұрын
Sami iruku unga mela
@durairaj7034
Ай бұрын
எனக்கு சாமி வந்து 5வருடங்கள் ஆகின்றது வாய்திறக்க மாட்டேங்குது
@user-zm1uk8yb8i
Ай бұрын
உங்களுக்கு சாமி ஆடும் பொழுது சிந்தனைகள் அனைத்தும் தெளிவாக இருக்குமா நண்பா
@sonak3435
Ай бұрын
அய்யா எனக்கு சாமி கனவுள அடிகடி வரும் ஆன வாக்கு தமிழ் மொழி ள சொல்ல மாட்டேன் வேகமாக வாக்கு சொல்வேன் என்னா சொலறேன் தெறியள எனக்கு வரும் சாமி என்னா சாமி னு யாராவது சொல்லவும்
@m.sathiskumar
Ай бұрын
Entha kovila sami varuthu
@sonak3435
Ай бұрын
@@m.sathiskumar enka kulatheiva Kovil and 18 m padi karupa samy Kovil and enka sontha kaaranka Kovil la eethavathu mukkiya pojaila kalanthukidda vera aaluku samy alaicha kooda enaku samy varum aana enna samy nu vayi thoranthu sollala Samy
@m.sathiskumar
Ай бұрын
@@sonak3435 entha sami alaikum pothu ungaluku sami varukirathu?
@sonak3435
Ай бұрын
@@m.sathiskumar karupa samy
@sonak3435
Ай бұрын
@@m.sathiskumar ayya unka nam and age enna irukum unka coment neraya pathuruken ellarukum reply pannureenka nee samy aaduveenkala
@nageswari1790
Ай бұрын
ஐயா எங்க வீட்டில் பூஜை அறையில் சாமி கும்பிடுயிருக்கும் போது.எங்க பங்காளி வீட்டில்யிருந்து பால்காய்ச்ச சொல்லவந்தாங்க .வந்தவங்களுக்கு திடீர் சாமி ஆடியதுபோல ஆடிடாங்க எதுவும் பேசல.சிலநேரம்கழித்து அவுங்க நார்மல் வந்தும் வீட்டை விட்டு வெளிய ஓடிடாங்க காரணம் தெரியல.ஆனால் அண்ணையில் இருந்து எனக்கு வீட்டில் சாமி கும்பிட முடியல.என்னால் வேலை செய்யமுடியல.கையில் சுத்தமா பணம் இல்லை.கரணம் சொல்லுங்கப்பா.மனசு ரொம்ப குழப்பமாயிருக்கு.நன்றி
@sakthikumar8963
Ай бұрын
En pandi ayyana nan anga nikka vachu kodukuran ma, appuram ellam sari aagum thaana
@m.sathiskumar
Ай бұрын
Ungaluku kasta neram veetil nimathi ilai
@nageswari1790
Ай бұрын
@@sakthikumar8963 நன்றி அண்ணா
@nageswari1790
13 күн бұрын
@@sakthikumar8963நன்றி
@Rani-ef4mg
Ай бұрын
Neega sollurathu sarithan sir
@JeyaGowri-uf3rd
Ай бұрын
Sami.vanthal.udampu.nadugkuma
@m.sathiskumar
Ай бұрын
Kandipa nadungum
@subbiahperumal6923
Ай бұрын
வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை நடக்கும் போது வருவது சாமியா அல்லது பேயா நீங்கள் சொல்லும் பொத்தாம் பொதுவாக உள்ளது அப்ப என் வீட்டில் பூஜை நடக்கும் போது வந்ததும் சாமி இல்லையா தயவு செய்து பதில் நீங்கள் சொல்வது உண்மை இல்லை
@m.sathiskumar
Ай бұрын
Sami adum pothu therinthu kollalam aduvathu samiya ila peiya nu
@user-iq6pb2bc3u
Ай бұрын
உண்மை ஐயா நான் தெய்வம் என்று நம்பி மோசம் போனேன் வீட்டில் ஒரே குழப்பமாக உள்ளது தெய்வமா? பேய்யா?
@user-iq6pb2bc3u
Ай бұрын
பதில் சொல்லுங்க சாமி
@user-of8ky7fw5g
Ай бұрын
என்ன பண்ணுது
@user-iq6pb2bc3u
Ай бұрын
ஆட்டம் என்மனைவிமேல் வாக்கு உனது உடன் பிறந்த ஆண் பெண் செய்வினை செய்து இருக்காங்கா
@user-iq6pb2bc3u
Ай бұрын
பாண்டி கோவில வாக்கு அதுக்கு நான் கேட்டது அந்த பாண்டி மேல சத்தியம் பண்ணி சொல்லு வந்தது தெய்வம் என்று அதுக்கு நான் சத்தியம் பண்ண மாட்டேன் என்றது
Пікірлер: 145