மழைக்கு வெதுவெதுப்பான கஞ்சி குடிக்கும் போது தேவாமிர்தமாக இருக்கும்.மலரும் நினைவுகள் ஞாபகம் வருதுங்க எனக்கு நன்றிங்க
@KalaiSelvi-oc1bl
2 жыл бұрын
கழுத்துக்கு அடியில் அரிசி அளக்கும் உலக்கு வைத்து சற்று நேரம் படுத்தாள் ராஜா அவர்களுக்கு சுளுக்கு இருந்தால் சரியாகி விடும் என்பது என் கருத்து, முயற்சி செயிது பாருங்க சாந்தா
அரிசி அளக்கும் படியை கழுத்துக்கு கீழே வைத்து படுத்து தூங்கினால் சரி ஆகிவிடும்..அண்ணா try panni paarunga...
@TheniVlogsVeerapandi
2 жыл бұрын
மலை டயம்அதனால காய்ச்சலா இருக்கும் தம்பிய பாத்துக்கங்க வீடியோஸ் எல்லாம் கண்டிப்பா பார்ப்பேன் யார் எனன சொன்னாலும் கவலைப்படாதீங்க நீங்க நல்லபடியா இருப்பீங்க👍 நானும் ஒரு யூடிப்பார் நன்றி வணக்கம்
@saveethabaskaran70
2 жыл бұрын
சிவகங்கை சீமை ராணி vazhga black வைரம் santha original Muthu Raja
@GAndalGAndal-dv9cz
2 жыл бұрын
தம்பி உங்க❤️😘 உடல் நலமாக கடவுளை வேண்டிக்கொள்கிறேன். ஏ முத்தண்ணா 8 அக்கா தானே போட்டாங்க உங்களுக்கு கழுத்து வலி எப்படி😂😂😂😂
@HSvijay729
2 жыл бұрын
அண்ணா வ ஒரு படி எடுத்து கழுத்துக்கு கீழ வெச்சு அதுல கொஞ்ச நேரம் வலி இருக்குற பக்கம் படுக்க சொல்லுங்க சரி ஆகிடும் அக்கா
@tamilarasi516
2 жыл бұрын
Alaga iruku shantha unga vayanadu
@Pandipandi-ge7kx
2 жыл бұрын
அக்கா கழுத்து வலிக்கு.... அரிசி அளக்கும் உலக்கு எடுத்து தலையணையல வச்சுட்டு அதுல வலி இருக்கும் பக்கம் கழுத்து வச்சு நைட் படுக்க சொன்னா சரி ஆயிரும் னு 😁😁😁 இந்த வீடியோ பாக்கும் போது என் மாமியார் பார்த்தாங்க டிப்ஸ் சொன்னாங்க..... அதுனால டிரை பண்ணி பாருங்க.... பதில் அடுத்த வீடியோல சொல்லுங்க... இப்படிக்கு உங்கள் அன்புள்ள தங்கை.... செல்வி😁❤️
@shanmugapriya2889
2 жыл бұрын
இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் கடவுளே💝 அண்ணி சமையல் எப்போவுமே சிறப்பு தான்💐👏
@deepikab5375
2 жыл бұрын
Mela thuni podunga akka
@gayathribalaji3538
2 жыл бұрын
Akka unga video Romba pudichiruku
@muralis512
2 жыл бұрын
அரிசி படி வச்சு தூங்க சொல்லுங்க அக்கா கழுத்து சரியாகிவிடும்
Akka, சுடுகஞ்சிக்கு துவையல் கொடுங்க, good 😊 morning 🌄🌄 akka,
@gracyjesus7783
2 жыл бұрын
சாந்தா மா உங்கள் குழம்பு சாப்பிடதற்கு கஞ்சி எவ்வளமோ மேல் அப்படின்னு உங்கள் ராஜா நினைக்கிறார் 🤭🤭🤭😂😂😂
@jancylavender6998
2 жыл бұрын
Unga video pakka wait panna Afternoon oru video podunga
@saveethabaskaran70
2 жыл бұрын
சீக்கிரம் சரி ஆகிவிடும் seasonal cold don't bother amma பிறந்த மண்ணில் இருந்து vazhga வளர்க
@manikandankalarikkal6811
2 жыл бұрын
மலையாளத்துல பேசி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் அல்லா பின்ன ஒரு டைம் சொல்லுங்க
@mjf_kitchen
2 жыл бұрын
Get well soon. Take care of your son❤
@arthianand3514
2 жыл бұрын
👍
@durbantamil9535
2 жыл бұрын
அரிசி அளக்கும் படி அதை வைத்து தூங்குங்கள் அண்ணா சரியாகிவிடும் அண்ணா
@samundeeswari5887
2 жыл бұрын
Maganuku sugam kidaika iraivanai vendukiren God bless your family 😍😍💚💚💚💚
@sarawanansara6359
2 жыл бұрын
அப்புறம் ஒரு அன்பான வேண்டுகோள் உங்க வீடியோ ஒரு 5 நிமிஷம் போடுங்க சீக்கிரம் வீடியோ முடிக்காதிங்க அக்கா
@spidyop2215
2 жыл бұрын
Thambiya nalla kavaniga
@leobeemrao494
2 жыл бұрын
ஏம்மா.. நேத்து தான சொன்னாரு.. மாமியாரு இல்லாத நேரமா.. பாத்து.. சுளுக்கு வர்ர.. அளவுக்கு அடிச்சிட்டு... கஞ்சி வேற.. காய்ச்சி.. ஊத்துறீகளாக்கும்.! சுளுக்கு இருக்குற இடத்துலே.. கொஞ்சம்.. அமிர்தாஞ்சன் (மஞ்சள் கலர்).. தைலத்தை தடவி விட்டு.. தலையனை இல்லாம.. பாயில் படுத்து உறங்கச் சொல்லும்மா..!.. ( நீ செஞ்ச வேலைக்கு உறக்கம் எப்படி வரும்.!)
@rshanthi5833
2 жыл бұрын
காலை வணக்கம்🙏..get well soon👍..take care ..Santha..Muthu & Ur son😍❤️
@MariMari-qe6sl
2 жыл бұрын
கஞ்சோடு வெள்ளை பூண்டும் முருங்கலயம் பெப்பர் சேர்த்து கஞ்சி கொடுங்கள் காய்ச்சல் குணமாகும் கவலைப்படாதீங்க
@rajabagyakitchenandvlog5887
2 жыл бұрын
குட்பால் இல்ல football😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@sarakathoon3832
2 жыл бұрын
Konjam karuvadum irundhal fry pannungapa rainy season with sudu kanji sooopara irukkum
@kamatchikamatchi2309
2 жыл бұрын
அரிசி அளவுக்கும் மானம் கழுத்தில் வச்சி தூங்கினால் சரியாகும்... தம்பியை பார்த்து க்கோங்க
@kowsikakowsika54
2 жыл бұрын
அண்ணன் அதுக்கு எதிர்பதமா படுங்க அண்ணன் தலைகணி வைக்க வேண்டாம் அண்ணன்
@mahes145
2 жыл бұрын
எத்தனை சூடு கஞ்சி..... ரொம்ப குளிரா இருந்தா வீட்டுக்குள் செருப்பை (உடல் நலத்துக்காக) போட்டு நடங்க.... பால் ல (கொஞ்சம்)மஞ்சள் போட்டு குடிங்க... நிலவேம்பு கசாயம் வாரத்தில் ஒரு முறை எடுத்துக்கோங்க..... பாதுகாப்பாக இருங்கள் ..கவலைப்படாதீர்கள் அக்கா...
@malu9997
2 жыл бұрын
Kandipa sister....my ponukkum udambu sari illa... Kastam iruku 😒
ஹாய் சாந்தக்கா முத்து அண்ணாவுக்கு படி இருக்குது இல்ல அரிசி கலக்கற படி அதை வச்சு படுக்க சொல்லுங்க விட்ரும்
@rishitotime5548
2 жыл бұрын
முத்து அண்ணே கழுத்தை ஒரு பக்கமா வச்சு தூங்கி இருப்பிங்க அதுதான் வலிக்குது அதெல்லாம் ஒன்னும் இல்ல சரியா போகும் வீடியோ போடுங்க தம்பிக்கு கிளைமேட் சரியில்லை அதனால காய்ச்சல் ஊசிய போடுங்க
@ananthn6235
2 жыл бұрын
எங்கா விட்டில் சமையால் வைக்கலா ஏன்னா நான் ஊட்டிக்கு வேலைக்கு பேகப்பேரோன் ஆதனால் தான்
@sumathisumathi8688
2 жыл бұрын
ஹாஸ்பிட்டல் போய்டு ஊசி போடுங்க அக்கா தம்பிக்கு சரி அகிடும்
@poongothaikamaraj851
2 жыл бұрын
Thailam Thadavi sudu thaneer vidunga kazhuthula, unga sonku sari agidum pray pannikurom😊 enga veetla keerai, beetroot poriyal
@asmathfathimah
2 жыл бұрын
க்ளைமேட் அப்படி இருக்கு டார்லிங்❤, கூடவே கண்ணேரும் இருக்கும்.. 20நாளா இப்படி தான் இருக்கு எனக்கு, சைனஸ்க்கு இன்னும் கொண்டாட்டமா இருக்கு.. இன்ஷா அல்லாஹ் 2 பேருக்கும் சீக்கிரம் சரியாயிரும்.. நான் எதுவும் சமைக்கல, நேத்து பக்ரீத்க்கு செஞ்ச, தேங்காய்ப்பால் சோறு, தால்சா, மட்டன் குருமா இருக்கு நேத்து ஒரு நேரம் சாப்பிட்டு வேலை அசதில நைட் சாப்டாம தூங்கிட்டோம்.. அதனால அதையே சூட வச்சு வச்சாச்சு...
@sankarapriyas9328
2 жыл бұрын
அண்ணி முத்து அண்ணாக்கு அரிசி அளக்குற படி இருக்குல அதை தலைக்கு வச்சி படுக்க சொல்லுங்க சரியாகிவிடும் 🤗🤗 தம்பிக்கு பப்பாளி இலை 🍃🍃 சாறு குடுங்க சரியாகிவிடும்🤗🤗 அண்ணி
@pappysingai224
2 жыл бұрын
முத்து க்கு அடி ஜாஸ்தியோ 🤔🤔🤔
@sathyajeyakumar6176
2 жыл бұрын
முடிந்த வரை குழம்பு அளவா வைக்க ட்ரை பண்ணுங்க. பட் கஷ்டம் தான். பிள்ளைங்க னால தான் அப்படி. என்ன பன்ன
அரிசி அளக்கும் படியே கழுத்துல வச்சு உருட்டுனா சரியாயிடும் கழுத்து வலி ஒரே பக்கமா படுத்து இருந்தா கழுத்து நரம்பு அப்படித்தான். சுருக்கிக்கும்
@kowsalyamsk1563
2 жыл бұрын
Hii akka nallaerukkinkala thampi ya pathukkonka akka yanka veedla morning idly akka reply pannunka akka
@manjulaarumugam8524
2 жыл бұрын
Akka en daughter kuda urambu sariyille since Friday
@banugary8845
2 жыл бұрын
Get well soon raja.....take care of your health ❤️
@roselineselvi2399
2 жыл бұрын
ஏலா சாந்து குட்டி என் தம்பிக்கு என்னாச்சு தம்பியையும் ,மருமகனையும் நல் பாத்துக்கொமா ...உனக்கு சொல்லவே வேண்டாம் இருந்தாலும் அண்ணியோட அதட்டல் வேணும்முல....😊
@jeyakodim1979
2 жыл бұрын
ஐயோ!!சாந்தாவுக்கு சரியான நாத்தனார் கிடைச்சாச்சு.யம்மா சாந்துக்குட்டி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருமா!!
@pn6226
2 жыл бұрын
🤭🤭🤭
@roselineselvi2399
2 жыл бұрын
@@jeyakodim1979 Thanks ma
@heysathya3347
2 жыл бұрын
Ayyo enga Anna Ku enna aachu🥺pudipu tablet vangi podunga Anna illati ..arisi alakura padi erukula ..Ada thalaiki vachu padunga ..Seri agum .. take care Anna
@suthashanmugam5210
2 жыл бұрын
Ennoda 1st paiyanukkum udambu sari illa nanga ernakulam
@meenasiva8142
2 жыл бұрын
Get well soon 🙏
@radhikakishore4445
2 жыл бұрын
அண்ணா பசங்களுக்கும் திருஷ்டிசுத்தி போடுங்க
@merlinefernando3234
2 жыл бұрын
துவையல் இருந்தால் சூப்பராக இருக்கும்
@rajalakshmi4252
2 жыл бұрын
அண்ணி உங்க எல்லாருக்கும் திருஷ்டி பட்டு இருக்கலாம் சுத்தி போடுங்கள் என் அன்பான வேண்டுகோள்.எங்கள் வீட்டில் இன்று இட்லி மணிலா சட்னி. நெக்ஸ்ட் வீடியோ லா என் கமென்ட் க்கு நீங்கள் பதில் சொல்லனும் திருஷ்டி சுத்தி போட்டுடனு நான் பார்ப்பன் உங்கள் பதில் வருதானு
@bal9219
2 жыл бұрын
Akka neenga vayanadu endral angu ulla kovilkalil en friends than poojai seikirargal.
Пікірлер: 330