உங்களளுடைய சமையல் & இனிமையாக பேசும் வார்த்தைகள் அழகாக இருக்கிறது .
@babug4754
Жыл бұрын
nagarigamala and thirumangalyam 2nd perum yarukelam romba pudikum 1 like poduga ok babu.g karaikudi 😂😂😂
@gayathrimahendran9018
2 жыл бұрын
நேற்று புளி சாதம் அருமையாக இருந்தது.. ராஜகாளியம்மன் தரிசனமும் சிறப்பாக இருந்தது..
@nithyasurabhi
2 жыл бұрын
ராஜ காளியம்மன் கோவில் எங்கே உள்ளது என்று கொஞ்சம் சொல்லுங்கள் தரிசனம் செய்திட
@sharonsamson3969
2 жыл бұрын
மீரா அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா எனக்கு ஆரு வருடம் கழித்து எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துருக்குமா என் குழந்தை நல்ல முறையில் இருக்கணும் வாழ்த்துங்கள் அம்மா 😘😘😘😘
@kumarilakshmi6618
2 жыл бұрын
அருமை நான் இன்றுதான் இந்த அக்கா சமையல் பார்க்கிறேன்
@gokulakannankannan3716
2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@thenmozhisuthakar5650
2 жыл бұрын
அம்மா எனக்கும் புளி சாதம் ரொம்ப பிடிக்கும் அம்மா
@bad_boy9520
2 жыл бұрын
அம்மா தயவு செய்து தவறாக என்ன வேண்டாம் தினமும் காலையில் எழுந்து உங்கள் முகத்தை பார்த்து விட்டு வேலையை தொடங்கினாள் அந்நாள் மிக நன்றாக இருக்கு
@lidiyalidiya7597
10 ай бұрын
Meera amma love you amma meena tvr
@sivaranjanim8102
2 жыл бұрын
Idhu vithyaasama iruku nice nangalum try panrom
@MANI-hk4op
2 жыл бұрын
அழகான மீரா வும் அறிமியான புலி சாதமும் இராஜகாளியம்மாவுக்கு பிரசாதம் சூப்பர் வீடியோ எடுக்கும் பெண்மணி உன் முகம் காட்டு மீரா வாழ்த்துக்கள்
@dividd7543
2 жыл бұрын
Adhu புளி சாதம் 🤩😂🤣
@kaviyakaviya1700
2 жыл бұрын
காலை வணக்கம் மீரா அம்மா காலையில் எழுந்ததும் உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மா 🥰❤❤❤
@ozee143
2 жыл бұрын
Apo evng partha varuthama irupiya chee pe edhavadhu pesanumenu pesikitu 😂
Пікірлер: 452