Tune by - Surmukhi
Programming by - Meeralal
Rhythm - Sureshraj
Mixed and mastered by - Sureshraj
1.விநாயகர் அகவல்
(வேலும்-மயிலும்-சேவலும் துணை)-6 முறை
2. திருத்தணியில் -12 முறை
3. வேல் வகுப்பு - 64
4. திருத்தணியில் -12 முறை
5..கோளறு பதிகம்
6. வேல் வகுப்பு
(வேலும்-மயிலும்-சேவலும் துணை)-6 முறை
முருகப் பெருமானின் அருளை மிக வேகமாக பெறுவதற்கு உதவும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் வேல்மாறல் மந்திரமாகும்.
எந்த ஒரு வேண்டுதலை வைத்து இந்த பதிகத்தை காலை, மாலை இருவேளையுமோ அல்லது ஒரு நாளைக்கு ஒருமுறையோ தொடர்ந்து கூறி வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
எந்த குறை தீர வேண்டும் என்றாலும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.
குறிப்பாக வினைகளை தீர செய்து, நன்மைகளை தரக் கூடிய மந்திரம் இது.
#divinechants
#miracles
#powerfulmantra
#surmukhi
#murugan
#sivan
#vel
#velmaral
#muruganyugam
#dailychant
Негізгі бет வேல் மாறல் - மகா மந்திரம்- மந்திரத்தை நிதம் கேட்பவர் வாழ்வில் அனைத்து துன்பங்களும் விலகும்- Surmukhi
Пікірлер: 188