கலிதீர்த்த அய்யனார் கோவில் தங்க குதிரை திருவிழா.
வேதாரணியம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு கலிதீர்த்த அய்யனார் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த கோவிலின் சித்திரை திருவிழா நாளை மிக விமர்சியாக நடைபெற உள்ளது.
நாளை மாலை 3 மணிக்கு ஆயக்காரன்புலம் செல்லியம்மன் கோவிலில் இருந்து தங்க குதிரை ஊர்வலம் செண்டை மேளம் முழங்க, வான வேடிக்கையுடன் மிக சிறப்பாக நடைபெற உள்ளது.
Негізгі бет 🐎💥வேதை கலிதீர்த்த அய்யனார் கோவில் தங்க குதிரை திருவிழாl kalideertha ayynar temple thangakuthirai
Пікірлер: 7