யாரெல்லாம் சொந்த வீட்டு கனவோடு வாடகை வீட்டில் இருக்கிறீங்க நமக்கு சீக்கிரம் கடவுள் சொந்த வீடு கண்டிப்பா கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் இருப்பவர்கள் 😢👍👍👍
@kalairoshni7255
11 ай бұрын
😂✋
@joysej4285
11 ай бұрын
✋🙏
@DharshanRaja-ym7ye
11 ай бұрын
,✋✋✋
@selvadeepadeepa
11 ай бұрын
Nanum
@tngamer2375
11 ай бұрын
நாங்க இப்பதான் சொந்த வீடு கட்டிட்டு இருக்கோம் மிகவும் சந்தோஷமாக உள்ளது நீங்களும் விரைவில் கட்ட வேண்டும் ❤❤
@kalakkalchannelkalakkalchannel
11 ай бұрын
சொந்த வீட்டு கனவுடன் வாழ்க்கையை நடத்துவோர் சங்கம்😢😢😢😂😂😂
@sabeithaschannel
11 ай бұрын
Metoo
@mahalakshmimahalakshmi7479
11 ай бұрын
Nice
@rajadk9915
9 ай бұрын
@@mahalakshmimahalakshmi7479qq
@lathasaravanan112
11 ай бұрын
அக்கா அண்ணன் இருவரும் சிரிக்காமல் இயற்கை யாக நடிப்பது மிகவும் அருமை.
@selvamani717
11 ай бұрын
வாடகை கொடுக்குற வரைக்கும் ஓனர் நான்தான் 😂😂😂🤣
@zoyasara5408
8 ай бұрын
😅
@jayasundari2180
11 ай бұрын
இந்த அநியாயம் தான் சென்னையில நடக்குது😢உண்மையிலேயே நேரில பாத்தா மாதிரி இருந்தது உங்க பதிவு🎉🎉🎉 ரெண்டு பேருமே செமையா நடிச்சிருக்கீங்க🎉🎉🎉❤❤❤❤
@ruckmanis8476
11 ай бұрын
❤
@haseenabanu4446
11 ай бұрын
aama unmai
@ramuramasamy1634
6 ай бұрын
ஐயோ சத்தியம் சிரித்துக் கொண்டே இருக்கிறேன் தூக்கமே வர வில்லை நைட் முழுக்க சிரிப்பு தான் 😂😂😂😂 😂😂😂😂
@muthuraman6950
11 ай бұрын
எங்கே தான் பிடிப்பிங்க இந்த concept லாம் 😂😂😂😂 சூப்பர் அருமை
@selvadeepadeepa
11 ай бұрын
Anupavam than
@deepaarasu3224
11 ай бұрын
நாங்க இருந்த House woner இதை விட ரொம்ப மோசம்.இப்போ தான் சொந்த வீட்டுல நிம்மதியா இருகொம்❤
@archanalakshmanan4968
11 ай бұрын
அருமை அருமை நிம்மதி தொடரட்டும்
@kalakkalchannelkalakkalchannel
11 ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு சிஸ்டர் நல்லா இருங்க
@deepaarasu3224
11 ай бұрын
@@archanalakshmanan4968 tq sis
@deepaarasu3224
11 ай бұрын
@@kalakkalchannelkalakkalchannel tq so much
@abdulsubuhan7296
2 ай бұрын
supar
@jayakumar3501
11 ай бұрын
நேரில நடந்த மாதிரி இருக்கு இந்த பதிவு😮😮 சூப்பரான கான்செப்ட்🎉🎉🎉 செமையான நடிப்பு🔥🔥🔥👏👏👏 வேறே லெவல் பதிவு🎉🎉🎉
@selvadeepadeepa
11 ай бұрын
Sssss
@ramalakshmi8022
11 ай бұрын
தண்ணிய சிக்கணமா செலவழிக்கனும். யாரும் வீட்டுக்கு வரக்கூடாது.பயந்து பயந்து குடியிருக்கணும்.
@Meharview
11 ай бұрын
Sssssssssss❤❤❤
@judemervin451
11 ай бұрын
இந்த வீட்டுக்கு ஓனர் நாங்க தான்😝😝😝 வாடகை தான் முழுசா வாங்கிறீங்களா? போவீயா😂😂 ரெண்டு பேரோட நடிப்பு🔥🔥🔥
@mohanrajmohanraj3195
11 ай бұрын
காமெடி காக்கவும் சொல்லிக்கிட்டு எங்களைப் போன்றவர்கள் வீட்டு வாடகைக்கு இருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதும் வீட்டு கோலம் போடுவது உள்பட மிக எதார்த்தமாக நடிப்பு உள்ளது அண்ணன் வீட்டு ஓனராக கேள்வி கேட்பது அதுவும் அட்வான்ஸ் கணக்கு சொல்லி கழிப்பது சூப்பர் அருமை எங்களைப் போன்ற ஏழைகள் வீட்டிற்காக கஷ்டப்படுவது இது ஒரு சின்ன சாம்பிள் இது காமெடிக்காக மட்டுமல்ல பெரும்பாலான சொந்த வீடு இல்லாமல் வாழும் வாழ்க்கை பாடம் சகோதரருக்கு நன்றி😊😊😊😊😊😊😊😊😊😊
@user-ii5gq2up4h
11 ай бұрын
😢😢😢unmai
@bharathisiva3229
11 ай бұрын
இது உண்மை சம்பவம் பாதிக்கப்பட்ட மக்கள் லைக் போடவும்
@amudharamadoss8277
11 ай бұрын
சாந்தாவின் நடிப்பு. அருமை நாங்கள் சொந்த வீட்டில் வாழ்ந்து நிலைமை மாறி இப்பொழுது வாடகை வீட்டில் வசிக்கிறோம் ஒரு புறம் இதுதான் இன்றைய நிலவரம் ....
@Kalavathi_channel
11 ай бұрын
🤣🤣👌👌சென்னைல இப்படி இத்தன கண்டிசன் போட்டுதான் நிறையபேர் வாடகைக்கு விடராங்க நேர்ல பாக்கறாப்பலயே இருக்கு இதுல பழமொழிவேற சூப்பர் சிரிப்பு தாங்கமுடில
@jayasundari2180
11 ай бұрын
தம்பி நேத்து தான் சொன்னேன் ஓனர் படுத்தும்பாடு பத்தி..இன்னைக்கு வீடியோவா போட்டுட்டிங்க🎉🎉செம👌👏👏
@indraanandhii495
11 ай бұрын
ராஜா அன்னா நடிப்பு மிகவும் அருமை
@suryaanbalagan8760
11 ай бұрын
வாடகை வீட்டில் மிக கஷ்டம். ஓவர் நல்ல முறையில் அமைவது மிக கடினம். அக்கா, அண்ணா அ௫மை. நிஜம்.
எங்க House owner இப்படிதாயா பண்றாரு. எனக்கு வர ஆத்திரத்துக்கு என் வீட்டுகாரனதான் அடிப்பேன் 😂😂😂😂 அந்த ஆள அடிக்கமுடியாதுல😅😅😅
@dhanasekarandhanasekaran3455
11 ай бұрын
😂😂😂Nanumthan
@subramaniyanunmaithanbrosu8139
11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@anbesivam_.4245
11 ай бұрын
😮
@kathersevi4467
11 ай бұрын
எங்க வீட்டுக்கு ஓனர் ரொம்ப பாவம் 😁😁😁 ரொம்ப நல்ல மனுஷன் தான் என்று ஒப்புக்கொள்கிறேன் 😁😁😁😁
@kowsalyaumasankar6136
11 ай бұрын
இருவரின் நடிப்பும் அருமை 👌👌
@tttrrrrt2299
11 ай бұрын
சாந்தா மற்றும் சகோ வழக்கம் போல அபாரமான நடிப்பு, சென்னை மட்டுமில்லைங்க எல்லா ஊரிலும் இருக்கு, நடித்த இருவருமே வேறு இடத்தில் தானே இருக்காங்க, "காதருந்த ஊசியும் வாராது காடு காண்" என்ற நினைப்பிருந்தா போதும், நல்ல சமூக அக்கரை , நல்ல பதிவு தொடர்க, வளர்க, வாழ்க!!!!! 🌹🌹
@selviedward1706
11 ай бұрын
இது காமெடி இல்லை இப்படி தான் சொந்த வீட்டுக்காரன் வாடகைக் குஇருக்கிறவங்கள பண்றான் அருமையான வீடியோ
@kalaisk9857
11 ай бұрын
அப்ப அப்படியே சென்னை அயனாவரத்துல இருக்குற நாராயணன் பாக்குற மாதிரியே இருக்கு 😄😄😄😊🤔🤔🤔😆😄😆😄😆
@cholairajanrangasami2875
11 ай бұрын
சூப்பர் அக்கா அண்ணா டாஸ்க் சூப்பர் இப்படி தான் நடக்குது எங்கும் 😭😭👍👍👌👌👌👌💐
@annampoorani7019
11 ай бұрын
அருமையான பதிவு👌 இருவரின் நடிப்பு மிகவும் பிரமாதம❤👌👌👌👋👋👋
@shenbanathu3798
11 ай бұрын
நாங்க இருந்த வீட்டில் இப்படித்தான் நடந்தது அட்வான்ஸ் அமௌன்ட் 20000 கொடுத்திருந்தோம் வீட்டை காலி பண்ணனும் அப்போ எங்களுக்கு அமௌன்ட் 2000 கொடுத்தாங்க...... நாங்கள் கேட்டதுக்கு வெள்ளை அடிக்கணும், அது இது சொல்லி எங்கள ஏமாத்திட்டாங்க
@Meharview
11 ай бұрын
கதவ அடச்சா டம் முணு தான் கேட்கும் ❤❤❤ செம்மையாக ❤❤❤ சிரிப்பு தாங்கல ❤❤❤
@imathisesha
11 ай бұрын
Super, நாங்க இருந்த house owner இதுக்கும் மேல் பாடாய் படுத்திட்டாங்க. Advance ல அநியாயத்துக்கு கழிச்சுட்டாங்க. குழந்தை வரஞ்சுட்டான்னு white wash க்கு ரூபா. அவங்க use பண்ணதுக்கும் சேர்ந்து drinage தண்ணிக்கு ஏகப்பட்டது கழிச்சுட்டாங்க. மனசே ஆறலை. அவங்க வீட்டு சின்னப் பொண்ணு சதா சர்வ காலமும் எங்க வீட்டுல தான் இருக்கும். சாப்பிட முடியாது தூங்க முடியாது. இவ்வளவு adjust பண்ணியும் கடைசியில் சும்மா வீடு கொடுத்த மாதிரி அவமானப்படுத்தி பேசிட்டாங்க. இதில் போக வர கண்ணு வச்சு அந்த வீட்டுக்கு போகும்போது சந்தோஷமா இருந்த குடும்பம் இப்ப பிரச்சினைக்கு மேல் பிரச்சினை. அங்கிருந்து வந்த பிறகும் மீள முடியல. கடவுள்தான் அவங்களுக்கு தண்டனை குடுக்கணும்.
@saro7550
11 ай бұрын
Kantipa ketaikum house owner nu thalai kanathodu irukum ella house owner kum thandanai nichayama ketaikanum
@imathisesha
11 ай бұрын
Thank you
@ITACHI_UCHIHA-990
11 ай бұрын
. இப்படி தான் எல்லா இடங்களிலும் நடக்கின்றது
@VilvaSundari-vt9zz
11 ай бұрын
Reels மாதிரி இல்ல.ரியலா இருக்கு. அதுவும் கடைசி சீன் Super
@sadayappan9275
11 ай бұрын
உண்மையா நாங்களும் இப்படித்தான் நிறைய வீட்டில் கஷ்டப்பட்டு இருக்ரோம் என்னைக்கு இந்த கஷ்டமெல்லாம் தீருமோ
உண்மையில் வீட்டு ஓனர் மாதிரி நடந்து கொண்டார்கள்.சபாஷ் சரியான போட்டி அக்கா வறுத்து எடுத்து விட்டார்கள் 😂😂😅😅🤣🤣🤣🤣
@mageshwari6361
11 ай бұрын
😂😂😂😂 அண்ணா அக்கா வேற லெவல் 🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😍😍😍😍😍😍👋👋👋👋👋👋👋👋👋👋
@shyamalav4789
11 ай бұрын
வீடு தேய்மானம் 😂😂😂 அண்ணா கேட்டப் சூப்பர்
@user-gc9hy7vz1r
11 ай бұрын
வேலைக்கு போனரா கடன் வாங்க போனாரா வா Good question😂😂😂
@SangeethaSangeetha-ge6tw
11 ай бұрын
Super ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் மிகவும் அருமையான கதை நல்ல காமடி 😂😂😂😂
@devapurushoth6375
4 ай бұрын
ரெண்டு பேரோட நடிப்பும் வர வர ரொம்பவே பிரமாதமா இருக்குப்பா..... கலக்குறிங்க போங்க 🎉🎉🎉🎉
@kavithakamaraj3053
11 ай бұрын
😂😂😂😂wow owner nna ivvalavu Vizhayattha kekkanuma..Super👌🏾🤝🏻🙏🏻👍🌹🍫♥️
@m.archanam.archana5329
11 ай бұрын
Super akka anna good morning ippadi nadakuthu ella idathulaum super concept ❤❤❤😂😂😂
@rahmank-ro3oo
11 ай бұрын
Vera level Nan iruntha house owner ippadi than...en manasula iruntha kelvi yellam appadi ye pesi irukinga sis... super bathroom clean vera level...oru valiya sontha veedu kattitom...romba nandri house owner's
@rajamythilirajamythili2627
11 ай бұрын
Semma performance....romba nalla iruku
@reshmamalik2318
11 ай бұрын
நானும் வாடகை வீட்ல தான் இருக்கேன் எனக்கும் இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்கு
@varshanvlogs1405
10 ай бұрын
அக்கா இப்போ எனக்கு அப்படித்தான் நடக்குது ஒரு துளி கூட மாறவில்லை எல்லாத்தையுமே கரெக்டா சொல்லி இருக்கீங்க 💯💯💯😆🤣😂❤
@k.murugesank.murugesan3473
11 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் செய்வீர் பிரமாதம் வீட்டுஉரிமையாளர் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய பதிவு வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஒவ்வொருவரும் பார்க்க கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு நன்றாக அனுபவித்து செய்திருக்கிறார்கள்🎉
@sanq11rty1geetha6
11 ай бұрын
Ultimate Akka and Anna. Vara level nenga
@mageshwari6361
11 ай бұрын
அண்ணா அக்கா ஃபர்ஸ்ட் காமனடே நான் தா 😂😂😂😂
@kokilasenthilselvan9010
11 ай бұрын
சாந்தா ராஜா நடிப்பு மிகவும் சூப்பர் நான் மட்டும் டைரக்டர் ராக இருந்தால் முதல் வாய்ப்பு உங்களுக்கு தான் 👌👍🏻🙏🏻
@evanjilne
10 ай бұрын
Very realistic. Shantha madam, superb. Casual Action. பின்னி eduthuteenga
Пікірлер: 367