பாத்திரம் கழுவும் போது தண்ணீரை வீணடிக்காமல் கழுவியது பாராட்டப்பட வேண்டிய நல்ல பழக்கம். 👏👏
@jayakumar3501
Жыл бұрын
சரியான வழிகாட்டி இது தான்👍 எந்த பிள்ளைகளாய் இருந்தாலும் நாலும் புரியவச்சி வளர்த்தா தான் இனி வருகிற காலத்திற்கு சரியாய் நிற்பார்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும்🎉🎉🎉 சரியான விழிப்புணர்வு பதிவு🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎊💐❤❤❤❤
@judemervin451
Жыл бұрын
கரெக்ட்👍 இப்ப இருக்கிற காலகட்டத்துக்கு ஏற்ற சரியான பதிவு🎉🎉🎉 இருபாலரும் வேலையை பகிர்ந்து கொண்டால் தான் இந்த காலத்தை ஓட்ட முடியும்🎉🎉🎉🎉
@shanmugapriya2889
Жыл бұрын
பிரகதி தங்கம் அருமையா வேலை செய்யுற தங்கம்💝🎊👏
@jayakumar3501
Жыл бұрын
இன்னைக்கு போட்ட கான்செப்ட் செம🎉🎉🎉🎉 ரெண்டு பேரோட நடிப்பு செம தூள்👌👏👏❤❤❤
@velkumarvelkumar7823
Жыл бұрын
பிரகதி நீ எப்போதும் சமத்துதான்உன்னைஎங்களுக்குரொம்பரொம்பபிடிக்கும்இன்னைக்குஎன்னபிள்ளைரொம்பபம்முதுபிரகதிசூப்பர்நீஎப்பொதும்நல்ல இருக்கும்👌👌👌👌👌 💖💖💖💖💖💖💖💖💖💖💗💗💗💗💗💗💗🥰🥰🥰🥰🥰
@parasakthipillai1240
Жыл бұрын
ரெண்டு பேரும் நடிப்பும் பாக்கும் போது கண்ணீரூம் ஆனந்ததுமும் 🥰வருகிறது 👌
@mastersamommuruga.4369
Жыл бұрын
சிரிக்க, சிந்திக்க அருமையான பதிவு 👍👍👍👌👌👌❤️
@vijayamohan8173
Жыл бұрын
நானும் என் பிள்ளைகளை இப்படித்தான் வேலை வாங்குவேன்.சமையல் கூட செய்ய சொல்வேன்.அதன் பலன் இன்று வெளிநாட்டில் அவர்களே எல்லா வேலைகளையும் சுலபமாக செய்கிறார்கள்.அதனால் என்னையும் பாராட்டுவார்கள்.
@papayafruit5703
2 ай бұрын
True . I do the same and I got a good certificate from my kids . VERY HARD TO GET THAT 😮💨 😅. I can be US president but getting such certificates from kids is rare 😂
@manganipadmanathan1504
Жыл бұрын
உங்கள் நடிப்போடு சேர்த்து பிள்ளைகளை பாங்கையும் அழகாக எடுத்துக்காட்டு உள்ளீர்கள் சகோதரியே வாழ்க பல்லாண்டு
@manoharpillai4744
Жыл бұрын
🌺 சூப்பர் பதிவு சகோதரி குடும்பத்தில் நடக்கும் நிகழ்வை அழகாக தந்ததுக்கு நன்றி.குழந்தைகள் பார்க்கவேண்டிய பதிவு சாந்தா வாழ்த்துகள்💐👍👏👏👏👏
வீட்டில் இருக்கும் கஷ்டம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு 😂😂
@vinithar16
Жыл бұрын
சூப்பர் அக்கா உண்மையாவே பசங்களுக்கும் சொல்லிக் கொடுக்கணும்❤❤❤
@chithraravi7826
Жыл бұрын
பிரகதி அருமை வேலை பார்ப்பது வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰
@velkumarvelkumar7823
Жыл бұрын
ரொம்ப ரொம்ப அம்மாவும் மகனும் எங்களைடச்சிபன்னிட்டிங்கரொம்பசூப்பராஇருக்குநீங்கசும்மாஅசத்துவிங்க இன்று அதற்கு ஒரு படி மேலே பேய் எங்களைகண்களங்கவச்சிட்டிங்க இருவரும் நடிப்பு சூப்பர்👌👌👌 👌👌👌👌👌👌💖💖💖💗💗💗💗🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@jayasundari2180
Жыл бұрын
என் தங்கச்சி பெத்தது சோடை போவுமா!😝😄😄 எல்லாத்திலேயும் பின்னிட்டான் தங்கம்😘😘❤❤❤❤❤ வீடியோ முடிவில் கண்ணீர் விட்டழுதேன்😪 எனக்கு என் மூத்த மகள் நினைவுக்கு வந்திடிச்சி💔💔😞 இன்று அவள் உயிரோடு இல்லை💔💔 இதே மாதிரி தான் அன்பாய் இருப்பாள்💔💔❤ எல்லாத்திலேயும் உதவியாய் இருப்பாள்😞💔💔😪😪.
@geethraj7746
Жыл бұрын
Don't worry ma. May the Lord comfort you & take care of u
@suhanthisuhanthi9653
Жыл бұрын
Don't worry sister. She always with you 🙏
@ravichandra2359
Жыл бұрын
அருமை சகோதரி! நான் எழைக்குடும்பத்தில் பிறந்து நான் நடுத்தர வாழ்க்கைக்கான நிலையை அடைந்தேன். தற்போது என் மகன் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவர்.... உழைப்பே உயர்வு!!!!
@jayasundari2180
Жыл бұрын
பிரகதி செல்லம்😘😘அசத்திட்டே போ🤭😂😂சூப்பர்👌🎉🎉🎉
@renugasoundar583
Жыл бұрын
சாந்தா ஆண் பிள்ளைகளையும் இனி வரும் காலத்தில் இருவரும் வேலைக்கு போவதால் இரு பாலரும் வீட்டு வேலை பகிர்வில் தவறில்லை 👌👍💐💕
@kavithakamaraj3053
Жыл бұрын
Pragadesh so cute boy..how he helped to his mother❤❤❤❤❤Mother's love also very great. Atlast she purchased ❤
@sudhavenkat2721
Жыл бұрын
Semmma gud boy.... Orru orru time um pipe yya close panni open panurnn.... Really gud... Save water
@amuthasivakumar1273
Жыл бұрын
சூப்பரா சொன்னிங்க சாந்தா. 🎉👌👏👏👏👏
@muthuselvi9154
10 ай бұрын
உங்க பையன் வேலை பார்க்கும் போது மனசு கஷ்டமாக இருந்தது ஆனால் கடைசியில் டிரெஸ் எடுத்துக் கொடுத்து அவனை சந்தோஷப் படுத்தியது அருமை மிக அருமையான பதிவு
@kiramattukaran_album
Жыл бұрын
கண்டிப்பாக அக்கா பெற்றோர் படும் கஷ்டங்கள் பிள்ளைகளுக்கு தெரியனும் புரியவேண்டும் அக்கா😍😍😍😍
@petromaxexpress8063
11 ай бұрын
அருமையான பதிவு. முடிவை பார்க்கும் போதுகண்ணீர் வந்து விட்டது. வாழ்த்துக்கள்.
@SimbaTheLionKing-xz5xd
Жыл бұрын
சாந்தா நீ பட்ட கஷ்டத்துக்கு கிடைத்த இரண்டு வைரங்கள்
@KowshikR-ry9vi
2 ай бұрын
❤😂😂😂😂 எங்க வீட்ல இப்படித்தான் நடக்குது சிஸ்டர்
@sudhavenkat2721
Жыл бұрын
Vetullla ullla kutties Ku ...namma padurra kasittam theriyanumm ..... Superbbb❤❤
@Revathyneelam
Жыл бұрын
Nanum epti than akka velai solluven😂😂😂😂😂
@latheeflatheef3833
Жыл бұрын
அக்கா செம மாஸ் சூப்பரோ சூப்பர் டா பிரகதி சூப்பர் டா😂😂😂😂😂🎉🎉
@aleemabiabdulsalam
7 ай бұрын
Kerala le valantha pullanga azhaga thamil pesuth 🎉🎉🎉❤️❤️❤️
@shantis4942
Жыл бұрын
Superb video 👌👌 Great concept and wonderful acting by both 👏👏
@srinigovindaraju737
Жыл бұрын
Beautiful mom and son bonding This is how myself and my sister grew up … rewards come only through actions, Great Shanta sister
@jancyillayan1656
Жыл бұрын
நிஜமாவே அழுதுட்டேன்.... ❤️
@gayatrikrishna1490
Жыл бұрын
I too 😢
@nuraishah1184
Жыл бұрын
It is good to advise children to do household chores. It lessen the housework for parents. Children become more responsible and realise the difficulties parents face to raise a family. The ending was very touching. A mother's love for the son and feeling not to disappoint him. Well acted by both Santha and Pragteesh.😊
@RLMBH
Жыл бұрын
Intha mathiri thaanma nanga video kaytom. Evlo arumaiya irukku. Ellarum thaan dance paatu nu poranga Neenga evlo super ah concept panni perform panreenga ... Samuthayathukku avasiyamana oru concept. Adipoli dhool ..🎉🎉🎉🎉🎉🎉
@victory4284
Жыл бұрын
Water save pandrathu super
@chandhukoki3609
7 ай бұрын
பிரகதி நல்ல நடிப்பு ப சூப்பர் பிரகதி 🎉🎉
@kothandaramankothandan4278
Жыл бұрын
அருமையான செய்தி... இது போன்று கருத்தான வீடியோக்கள் மக்களிடையே வருங்கால சந்திகளை சீர்படுத்தும்.. நன்றி 🙏
@suryaanbalagan8760
Жыл бұрын
பிரகதி, அக்கா நடிப்பு அ௫மை... பிள்ளைகளுக்கு தொிந்துக் கொள்வது அவசியம் தான் அக்கா..
@ShamsunishaBegum
8 ай бұрын
இந்த தாயின் குழந்தையை பன்படுத்தும் அறிவுரை மெய் சிலிர்க்க வைத்து கண்ணீரைவரச்செய்து விட்டது. வாழ்க வளமுடன்
@BarkathBarkath-rs4pf
Жыл бұрын
சூப்பர் அருமை சிரிக்க சரியான கருத்து 😅😅😅🎉🎉🎉🎉🎉
@GokilaVani-ew4mw
Ай бұрын
Really perfect Amma neenga .,...😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vijibalan5906
Жыл бұрын
Super dear Santha sister, unga paiyanum romba samathu pillaiyaga irukkan, super da chella kutty 🤗😘❤️👍 yes you are correct dear, namma pasangaluku veetu kashtam, ammavin kashtam solli puriya vaikanum 😊💖😊👍
@manjulamanjula8232
Жыл бұрын
மேடம் நீங்க இத்தனை நாள் போட்ட வீடியோவில் இந்த வீடியோ தான் சூப்பர் இந்த மாதிரி ஆகவே முயற்சி செய்யுங்கள்
@lakshmanaravind453
2 ай бұрын
சந்தா அக்கா உங்க மகனுக்கு நீங்க கொடுத்த அறிவுரை அன்பா பொறுமையா நீங்க சொல்லும் போது எனக்கு கண் கலங்கி விட்டது❤❤
@tchithra4526
Жыл бұрын
Super concept 😢😢😂❤❤🎉🎉
@vadivu_ks
Жыл бұрын
Pragathi super❤❤🎉🎉😂😂
@vishaltry
Жыл бұрын
அன்பு என்றால் அம்மா அம்மாவின் பாசத்துக்கு ஈடு இணை உலகில்இல்லை
@RavirevathiRavirevathi-or5yh
2 ай бұрын
சாந்தா எப்போதும் நீங்க பெஸ்ட் தான் பிரகதியும் உங்க வழிக்கு கொண்டு வருவிங்க பாரு அருமை 😊🎉😅❤
Amma amma tha ❤️❤️❤️❤️ Amma ku entha uravum Edakathu❤❤❤❤
@sudhavenkat2721
Жыл бұрын
Correct Annniii sollurathuuuu
@megalam9399
Жыл бұрын
சூப்பர் சாந்தாக்கா நானும் பிள்ளைகளுக்கு இப்படித்தான் சொல்லிக் கொடுப்பேன் சூப்பர் 👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@pjthiruvenkadamlatha3762
Жыл бұрын
பிரகதி சமத்துகுட்டி ❤❤❤❤
@rathikashankar
Жыл бұрын
Amma unnala ippati pakkum pothu ennga Amma ninaipu varuthu I love Amma 💞💋
@geethavinu1563
Жыл бұрын
வார்த்தைகளே வரவில்லை சாந்தா கருப்பு தங்கம் (வைரம்) வாழ்க.
@sivaskk790
4 ай бұрын
அக்கா இந்த வீடியோ இப்பதான் பாத்தேன் நீங்க பிரகத்திய தங்கம் சொல்லி புது துணி குடுக்கும் போது உண்மையாவே நான் 🥺🥺பஅழுதுட்டேன் அக்கா தங்கம் ன்னு கூப்புடும்போது எனக்கு எங்க அம்மா நியாபகம் வந்துருச்சு அக்கா 🫂🫂😍😍🥰🥰என்னோட சந்தோசமால்லாம் என் பொறந்த வீட்டுலதான் என்ன புகுந்த வீட்டுல இல்ல 😭😭😔😔
@sudharavichandran852
Жыл бұрын
பிரகதி சூப்பர் 👌👌👌👌👌👏👏👏👏❤️❤️❤️❤️❤️
@mohammadsadakathulla3045
8 ай бұрын
நல்ல பழக்க வழக்கம் மிகவும் அழகான முறையில் எடுத்து உரைத்து இருக்குறீர்கள்
@SippikkulMuthu90
Жыл бұрын
இறுதியில் கண்ணீர் வந்து விட்டது என் மகன் ஞாபகம் வந்து விட்டது அவன் இப்போது இந்த உலகில் இல்லை 😢😢😢😢😢😭😭😭😭😭😭 நன்றி சாந்தா அக்கா
Super akka.veetu kastam appa amma kastatha purinji valarra pilllanga life longah Ella kastathaium samalichiduvanga,lifela nalla settle aiduvanga.good habit
@saranmaha5926
Жыл бұрын
Water kamiya azhalaha use pani clina work panra super ❤❤❤
@yasminbasheer8612
Жыл бұрын
😘😘🤗🤗 👌🏻 பிரகதி 😘😘😘 எப்பவுமே நம்ம கஷ்டபட்டதே குழந்தைகளுக்கு சொல்லி புரிய வச்சு வளக்கணும் 🤗🤗🤗 ♥️♥️
@selvibestsamayal6331
Жыл бұрын
நானும் இந்த மாதிரி நெறைய தடவை என் மகனை வேலை வாங்கி இருக்கேன் நான் துணி மடித்து வைத்து சொல்லுவேன் 😂😂😂
@essenceofall2023
Жыл бұрын
Santha unnoda double action shorts romba romba nalla erukku i love you santha
@geethamurugesan9929
8 ай бұрын
Nan kuda pilla emadhu pochu nenachen super sandha enku azughaya vandhu duchu
@sudhavenkat2721
Жыл бұрын
Makeup yalllm superbbb❤❤❤😂
@JeganJegan-vh4dz
13 күн бұрын
சாந்தா அக்கா நடிப்பு அருமை
@birgitakarthiksai3683
10 ай бұрын
Loved this video.. beautiful concept...mother equals mother only
@yasmniyasmni
Жыл бұрын
சூப்பர் அக்கா அம்மா நான் இப்படித்தான் அம்மாவுடைய பாசம் தம்பி சூப்பரா வேலை செஞ்சான்
Akka super pragathi cutty pavam akka pulla emanthu poyiduchu ana neenga sonnathu correct tha pasanga kastapatta manasu kekka matenguthu 👌👌👌👌💓💓💓💓💓💓💜💜💜💜💜💜
@jeevathambi7093
Жыл бұрын
Super content😊 super akka 😊 pilligaluku kastatha solli kuduthu valatha than future la athuga life la kastam vanthalum easy ah etuthutu poirunga neenga unga pillaya sariya valakuringa
Pillainga superaa varuvaanga sis super kuttima❤💋👌😅👌 very good thappillai
@roselineselvi2399
Жыл бұрын
Super chella marumagan❤
@redmiphone1769
Жыл бұрын
☝️அல்லாஹ்🤲 சகோதரி 👌👌👌👌👌👌👌👌
@birgitakarthiksai3683
10 ай бұрын
அம்மா என்றால் அம்மா தான்
@sugunaelango2860
Жыл бұрын
Super thangam. Pragathiyai konshanum polairukku.
@Tamilarasi.123
Жыл бұрын
En maamiyar en kulunthana 41 age still work poga Vida matranga veetu velai poruppum kudukama vachirukanga 5il valanja than 50il valaium nu correcta sollirukanga
Пікірлер: 370