வட அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான கணித்தமிழ் - வாணி பிழை திருத்தி சிறப்புப் பயிற்சிப்பட்டறை
வழங்குபவர்: ’நீச்சல்காரன்’ ராஜாராமன்
பயிற்சியினால் தமிழ் ஆசிரியர்கள் அடையும் பயன்கள்
1. தமிழல்லாத பிற துறையில் பணியாற்றிக்கொண்டு தன்னார்வத்தின் அடிப்படையில் தமிழ் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்கள் சந்திக்கும் இலக்கணம் , ஒற்று, உச்சரிப்பு, எழுத்துப்பிழை சிக்கல்களும் தீர்வுகளும்
2. பாடம் நடத்தும்போது எழும் சந்திப்பிழை , இலக்கணப்பிழை ஐயங்களைத் தெளிந்து சரிசெய்துகொள்வது எப்படி?
3. இலக்கணங்களை எளிமையாகத் தொழில்நுட்பத்தைக் கொண்டு கற்பிக்கும் வாய்ப்புகள்.
4. மாணவர்கள் எழுதும்போது பிழையின்றி எழுதக் கற்றுக்கொடுக்கும் உத்திகள்
5. தமிழில் சரியான உச்சரிப்பை வலியுறுத்துவதன் அவசியமும் அதற்கான பயிற்சியும்
#valaitamil #tamil #vaanieditor #பிழைதிருத்தி #கணித்தமிழ்
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль வட அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான கணித்தமிழ்- வாணி பிழை திருத்தி சிறப்புப் பயிற்சிப்பட்டறை
Пікірлер