பஞ்ச ராமர் தலங்கள்
ஆவணம் பருத்தியூர் கோதாண்டராமர் கோவில்
மூலவர்: கல்யாண வரதராஜப் பெருமாள்
தாயார்: மகாலட்சுமி
உற்சவர்: கோதாண்ட ராமர்
ஊர்: ஆவணம் பருத்தியூர்
மாவட்டம்: திருவாரூர்
🌷இக்கோவில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் பருத்தியூர் என்னுமிடத்தில் உள்ளது.
🌷இவ்வூர் பருத்தியூர் எனவும்,ஆவணம் பருத்தியூர் எனவும் வழங்கப்படுகிறது.
🌷தெற்கு நோக்கிய சன்னதியில் ராம பரிவாரத்தைக் காணலாம்.பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி இக்கோவிலை எடுத்துக்கட்டினார்.அவர் இந்தியா முழுவதம் ராமர் கதை,ராமநாத பாராயணம்,ராமர் மேல் சங்கீதங்கள் ஆகியவற்றைப் பாடி இக்கோவிலை அமைத்தார்.
🌷அழகு மிக்க ராமருக்கு சிறப்பான சிற்பங்கள் அமைந்த கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
🌷இக்கோவிலில் வரதராஜர்,மகாலட்சுமி,விசுவநாதர்,விசாலாட்சி ஆகியோர் உள்ளனர்.தில்லை விளாகத்தில் உள்ளதைப் போன்று இக்கோவிலிலும் சிவனையும்,பெருமாளையும் ஒருசேர தரிசிக்கின்ற வாய்ப்பினை அனைவரும் பெறலாம்.
பிராத்தனை
🌷எதிரி தொல்லைகள் நீங்க இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபடலாம்.
🌷 குடும்ப ஒற்றுமை பெருக இந்த தலத்தில் உள்ள கோதாண்ட ராமரை வழிபடலாம்.
🌷 திருமண தடை நீங்க இந்த தலத்தில் உள்ள கல்யாண வரதராஜப் பெருமாளை வழிபடலாம்.
அமைவிடம்
குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. குடவாசலில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள இந்த தலத்திற்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
கோயில் Google Map link
maps.app.goo.gl/8arhG1mQW3atT...
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 9361075113
மேலும் விபரங்களுக்கு கீழ் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்
+91 7994347966
அதம்பார் கோதாண்ட ராமர் கோயில்
• அதம்பார் கோதாண்ட ராமர்...
பஞ்ச ராமர் ஷேத்திரம் தரிசனம்
• பஞ்ச ராமர் ஷேத்திரங்கள்
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்
Негізгі бет ஆவணம் பருத்தியூர் கோதாண்ட ராமர் கோயில் | திருமண தடை நீக்கும் கல்யாண வரதராஜப் பெருமாள் பஞ்சராமர் தலம்
Пікірлер: 5