ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரும் அரசு ஊழியர்கள் இல்லையா !!! !! !
மூன்றாம் நபர்களா ??? ?? ?
#RTI_Sec_4(1)(b)
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 4 (i) (b) கீழ் தாமாக முன்வந்து வெளியிட வேண்டிய அலுவலக ஊழியர்கள் பற்றிய தகவல்களை பிரிவு 8 (1)(j) கீழ் மூன்றாம் நபர் தகவல்கள் என்று கூறுவதன் நோக்கம் என்ன???
#Rti #41b #81j
RTI சட்டம் பிரிவு 41b என்ன சொல்கிறது.
#ethachum_sei
#ஏதாச்சும்_செய்
#காளி
Негізгі бет #வட்டாட்சியர்_அலுவலக_பணியாளர்கள்
Пікірлер: 30