மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
Website: www.astroved.com
Join Our Telegram Channel: t.me/sakthivarahi
ஒவ்வொரு வாகனங்களுக்கும் தனி தனியான பரிமாணங்கள் உள்ளது. வாராஹி
உபாசகருக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் முதலில் சிங்கம் வந்து நிற்கும். ஆபத்து என்கின்ற ஒரு விஷயம் இருக்கவே இருக்காது. நமக்கு ஒரு கவசமாக சிம்மாரூட வாஹின்யையான வாராஹி இருப்பாள். எந்த ஒரு தெய்வத்துக்கும் சிம்ம வாகனம் இருக்கிறதோ அந்த தெய்வங்கள் தர்ம தேவதைகளாக விளங்குகின்றனர். சிம்மாரூட வாராஹி மந்திரம்
“ஐம் க்லௌம் ஐம் வஜ்ரகோஷ வாஹின்யை நமஹ” சிம்மாரூட வாராஹியை பற்றி
நம் வாராஹி தாசர் குருஜி விளக்கம் அளித்துள்ளார் அனைவரும் கேட்டு பயனடையுங்கள்.
Temple Address:
Sri Maha Varahi Peedam,
Maragatha Kottai, Poigai Mottur Road,
Mottur, Vellore
#வஜ்ரகோஷவாராஹி#சிங்கம் #சிம்மவாகனம் #சிம்மாரூடவாராஹிமந்திரம் #வேலூர்கோயில் #வாராஹிதாசர்குருஜி #கவசம் #மரகதக்கோட்டை #மஹாவாராஹிப்பீடம் #வேலூர் #vajrakoshavarahi #singam #simmavaganam #simmaroodavarahimanthiram #vellorekovil #varahidasarguruji #kavasam #maragathakottai #varahimantra #panchami #vellore #varahi #varahidevishakti #varahidevi #varahimantra #varahiamman #varahidevistotram#sakthivarahi
Негізгі бет வஜ்ரகோஷ வாராஹியை வழிபட்டால் ஆபத்து என்பதே இருக்காது | Simharuda Varahi
Пікірлер: 41