பல வருடங்களுக்கு முன்பு திரைபடத்தில் நான் பார்த்ததுதான் இது. பாடல் அறுமைதான். ஆனால் அப்போது அவ்வளவாக கவனித்து பார்க்கவில்லை. பல வருடங்கள் பிறகு இப்போது இப்பாடலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நம்ம இந்த மனோகர் Sir, சும்மா சொல்லக்கூடாது, அவருடைய உடல் மொழி, வேறு லெவல், மிகவும் கவனமாக music ku தகுந்த மாதிரி செய்திருக்கிறார். ரொம்பவும் அருமை. மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது. ஷீலாவின் ஆட்டமும் lr ஈஸ்வரியின் அந்த மெல்லிய நடுங்கும் குரல் ஓஹ, chancey இல்லை. அருமை, அற்புதம். இம்மாதிரியான பாடலும் நடன அமைப்பும் இந்த காலத்தில் வேறு எந்த பாடலில் ஆவது நாம் பார்த்த துண்டா? இனி chance இல்லை. 👏👍
@punniakoti3388
3 жыл бұрын
Rs மனோகர் எத்தனை பெரிய மனிதர் நடிகர் சிவாஜி மற்றும் mgr எனும் ஆலமரத்தின் கீழ் வளரமுடியாத பலரில் ஒருவர் ஆனால் அவர் நாடகத்திற்கு செய்த தொண்டு எவரும் செயவில்லை 👍
@kirubakaranm.g.6022
2 жыл бұрын
உண்மை
@SYEDHUSSAIN-mz9er
Жыл бұрын
ஆனால் மனோகர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களை மட்டுமே புகழ் ந்து ள்ளார்என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@TheSwamynathan
Жыл бұрын
Andha Kaalathil Asokan, Manohar,Nambiar Enru 3 Villain gale Mari Mari varuvargal.. Yes, Mahohar Avar Nadakarthirku seitha thondu Aedhaiyum Minjum.
@manir1997
Жыл бұрын
🌴🌴நாடக தலைவன். உடல்வலிமைகொன்டமணிதன்
@svrajendran1157
Жыл бұрын
நாடக காவலர் ஆர் எஸ் மனோ
@kirubakaranm.g.6022
2 жыл бұрын
வேற லெவல் மனோகர் ஷீலா ஜோடி நடனபாடல் இசை வெஸ்ட்ரன் டைப் வேதா ஈ ஸ்வரி அம்மாவின் கண்ணீர்க் குரலில் அருமை என்றும் இனிமை கணீர்க்குரல்
@nausathali8806
3 жыл бұрын
பாடலின் தொடக்கத்தில் வரும் இசை, ( COME SEPTEMBER) எனும் ஒரு ஆங்கில இசை ஆல்பத்தை நினைவூட்டுகிறது, இதுவே ஒவ்வொரு திரையரங்குகளிலும்,80 களில் காட்சிகள் தொடங்குமுன்... மூடியிருக்கும் திரைச்சீலை மெதுவாக விலகும், அப்போது (Come September) ஆல்பத்தின் இனிமையான இசையே ஒலிக்கும். இன்றுவரை, "அம்மம்மா. பாடலும்" "கம் செப்டம்பர் " இசையும் " இன்றளவும் நம்முள் மறக்க முடியாத ஒன்று...! மலரும் நினைவுகள் மறக்க முடியாத இசைகளோடு.
@peermohamed7812
3 жыл бұрын
ஆமாம் கம் செப்டம்பர் இசை தான். முத்தம் என்பது புதுமையா முகத்திற்கு நேரா வா என 78 இசைத்தட்டில் இருந் ததாக நினைவு.சென்சாரில் மாற்றி விட் டார்கள்.அது அந்த காலம் பீர்முகம்மது.
@sounakaramia1396
2 жыл бұрын
மனிதன் முழு மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம்... இதுவாக தான் இருக்கும். ஆயுள் முழுவதும் கேட்பதில் ஆர்வம் வருகிறதே...
@maryjeyasingh2612
Ай бұрын
Very true!
@rajamohammed7460
4 жыл бұрын
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுக்கு ஆர் எஸ் மனோகர் வில்லனாக இருந்தால் அது தனி பாணியில் சூப்பரா இருக்கும் இந்த படங்களை இரவு காட்சி பார்க்க வேண்டும் அவ்வளவு அருமையாக இருக்கும் இந்த பாடல்களை இரவு நேரங்களில் கேட்கும்போது அப்பப்பா எனக்கு வயது 45 தான் ஆனால் சின்ன வயதில் இருந்தே இந்த மாதிரி ஜெய் சங்கர் படங்களை அதிக முறை திரையரங்குகளில் பார்த்து இருக்கேன்
@Arunprasad1129
3 жыл бұрын
என் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள் நண்பரே
@SYEDHUSSAIN-mz9er
Жыл бұрын
நீங்கள் சொன்னது போல் கருந்தேள் கண்ணாயிரம் திருவள்ளவர்கள் வல்லவன் ஒருவன் வல்லவனுக்கு வல்லவன் இப்படங்களை எல்லாம் தியேட்டரில் பார்க்க ஆசைதான் படப்பெட்டி எல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை
@helenpoornima5126
5 жыл бұрын
இதில் ஆரம்பமே அட்டகாசம்!!ஈஸ்வரின் ஹம்மிங் ,ஆஹா!!என்ன ஒருக் குரல் அது நம்மை எங்கோ கொண்டு செல்லும்!!ஹம்மிங்ல அவுங்கள மிஞ்ச ஆள் கெடையாது!!அவுங்கள மாதீ யாராலேயும் பாடவும் முடியாது!!she is very precious one!!அற்புதமானப் பாடகி!!தெள்ளத்தெளிவாக வார்த்தைகளை உச்சரிப்பவர்!!அவரை எனக்கு ரொம்ப ப்புடிக்கும்!!இப்பாடலில் அவர் குரலின் இனிமை என்னை மெய்மறக்கச்செய்கிறது!!
@rajaramb6513
3 жыл бұрын
Unnmai than.
@sriraj3043
5 жыл бұрын
பொற்காலம் இந்த இசை தமிழ் திரை உலகில்
@vetrigowtham5362
Жыл бұрын
1 கோடி முறை கேட்டாலும் LR ஈஸ்வரி அம்மாவின் குரலுக்கு நான் அடிமை🙏
@brightjose209
4 жыл бұрын
வண்ணக் கூந்தல் கையில் இறங்க வட்டக் கண்கள் பாதி உறங்க தன்னந்தனியே மனது மயங்க வா...
@v.d.r.j.7744
2 ай бұрын
அப்பொழுது நான் 1970 என நினைக்கிறேன் ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.எங்கள் பள்ளிக்கு வண்டிக்காரன் மகன் என நினைக்கிறேன் நாடகம்.மனோகர் அவர்களை நேரில் கானும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.நாங்கள் சிறுவர்கள் ஆனாலும் எங்களிடம் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் பேசி நன்கு படிக்க வேண்டும் என்ற வார்த்தைகளையும் இன்றும் மறக்க முடியாது.Great Man.
@murugesanmurugesan6603
Жыл бұрын
L.R. ஈஸ்வரி அம்மா அவர்களின் பாடலும் படமாக்கப்பட்ட விதம் அருமை. பதிவு தந்த உங்களுக்கு நன்றிகள்.
@venkatraghavan7243
5 жыл бұрын
மனதை ஈர்க்கும் இசை மற்றும் பாடகியின் குரல். இறைவனுக்கு நன்றி.
@manohar2707
3 жыл бұрын
The Original Song: kzitem.info/news/bejne/wKJmq62KbHmGe44
@venkatraghavan7243
3 жыл бұрын
@@manohar2707 Thanks for your reference friend but honestly telling I already listened what you suggested in 2018 itself. My thought was in our time Deva copied before him Veda copied.
@punniakoti3388
3 жыл бұрын
எங்கிருந்து இறைவன் வந்தார் முழுதும் மனிதன் கற்பனை ஐயா முதல் மனிதனை போற்றுவோம் பிறகு கடவுளை?
@kavithasivakumar7661
4 жыл бұрын
Voice Vera level, indha song LR easwari ammavai thavira veru yaru padinalu ivlo sweet song namakku kidaikkathu
@dhanalakshmipadmanathan5186
3 жыл бұрын
Yes correct
@punniakoti3388
3 жыл бұрын
உண்மை
@sundaramayya2123
2 жыл бұрын
@@dhanalakshmipadmanathan5186 hug v6g uh-huh g6ggvvv Yb gg TBH 6v hug gg by Ivy hubby ygv6g uh-huh hub by gy6 ugh by g66 Yb buggy 4th gy hug gy hubbub g hub gg Yb ygy Yb y Yb 6 Yb hubby yg by y bug hug g by hug hug Yb gv cuff Yb 4th g hug hub y ugh hug ugh thug yy Yb g hub Thu g Yb Iggy thug g 4th buggy GM 6 uh-huh g Yb ugh by gy buggy ugh ugh buggy gg usually TV cuff gg beautiful 6 by g by vvygh
@kalaeliya9265
2 жыл бұрын
000
@punniakoti3388
2 жыл бұрын
True she is legend
@thangasamy7629
2 жыл бұрын
அருமையான மேற்கத்திய இசை, எல் ஆர் ஈஸ்வரியின் கணீர் குரல். பதிவுக்கு நன்றி.
@user-zj4qk9jk5h
3 жыл бұрын
இசை அழகு பாடல் அருமை குரல் அற்புதம்.👌👌
@alagesanalagesan9
2 жыл бұрын
இனிமையான இசையுடன் கூடிய எல்.ஆர். ஈஸ்வரியின் மயக்கும் குரலும், ஆபாசமற்ற நளினமான நடனமும் மனதிற்கு மகிழ்வை தருகிறது.
@Z.Y.Himsagar
2 жыл бұрын
❤️நான் சென்னை ஆழ்வார்பேட்டையில் National Asphalts Companyயில் 1979வாக்கில் சில மாதங்கள் வேலை பார்த்தேன். அப்போது நாள் தவறாமல் திரு. மனோகர் ஸார் தன் ஃபியட் காரில் எந்தவித பந்தாவும் இல்லாமல் வருவார்; அங்கிருக்கும் ஆஞ்சனேயர் கோவிலை மூன்று முறை சுற்றி வருவார். பார்த்திருக்கிறேன். அவர் "வில்லன்" என்ற பயத்தில் நான் இருந்ததினால், அவரிடம் நான் பேசியதில்லை.❤️❤️
@thillaisabapathy9249
5 жыл бұрын
ஈஸ்வரியின் தேன் அமுதம் கிடார் சிலிர்ப்பில் இசை கீதமான ராகம் ... இசை ஓசை இவ்வளவு இனிமையானதா ? ... இசை சந்தங்களை கவிதையாக்கிய கவிஞர் கண்ணதாசன் ... மயக்கும் பார்வையுடன் நளினம் காட்டும் அழகு சிலையாக ஷீலா .. ஆஹா .. அருமை .. நெஞ்சை கிள்ளும் இசை நாதம் ...
@murugesapandiannamalai7757
2 жыл бұрын
Anthakalathu NINETHARA
@sankarapillaisivapalan.4481
4 жыл бұрын
மேற்கத்திய இசையில் ஒரு தமிழ் பாடல்.
@manohar2707
3 жыл бұрын
The Original Song: kzitem.info/news/bejne/wKJmq62KbHmGe44
@nausathali8806
3 жыл бұрын
மயங்கும் மாலைப்பொழுதில். மங்கிய விளக்கு வெளிச்சத்தில் லலலல்லா... லலா.. லலா... ஆ..ஹ.. ஹா... ஆஹா... என்று ஈஸ்வரி அம்மா, ஹம்மிங்கை முழுவதும் முடிக்காமலேயே அம்மம்மா....என்று சொல்லி பாடும் அழகு., அந்த ஒரு ஸ்டைல் சூப்பரோ சூப்பர் !! ஷீலா அவர்கள் தனது அற்புதமான ஒரு ஆட்டத்தை அருமையான இப்பாடலின் மூலம் நமக்கு தந்திருக்கிறார், அருமை !! பொன்னான நினைவுகள் பொன் மாலைப்பொழுதை நோக்கி. படம் : வல்லவன் ஒருவன். இசை : வேதா. அவர்கள்.
@remingtonmarcis
8 жыл бұрын
What a mesmerising lead guitar prelude, think the guitarist was the great legend PHILIP. Kaviyarasar Kannadasan's lyrics best matches the composition of VEDHA.
@benedictjoseph5908
5 жыл бұрын
Is it confirmed who is the Lead guitarist. Great piece in the start. Just resembling Ventures.
@kadirismail8007
5 жыл бұрын
You know something Philip apart from being a guitarist, he is Vedha's title assistant.
@manohar2707
3 жыл бұрын
The Original Song: kzitem.info/news/bejne/wKJmq62KbHmGe44
@user-eo5ki3gc7h
14 күн бұрын
ஒரு படத்தின் அத்தனை பாடல்களும் இனிமையாக இருப்பது மிகவும் அரிது. வல்லவன் ஒருவன் திரைப்படத்தின் அத்தனை பாடல்களுமே தெவிட்டாத இனிமை. இசையமைப்பாளர் வேதா என்ற வேதாச்சலம் உண்மையான இசைஞானி. இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவரானதால் தமிழ் திரையுலகம் இவருக்கு உரிய வாய்ப்புகளை அளிக்கவில்லை. இவரை கௌரவிக்கவுமில்லை.
@manickamsundaresan4609
3 жыл бұрын
Vedha lovely music, LR Eswari fantastic voice, RS Manohar style, Lyrics is great. Overall combination is superb
@AnasAnas-ei1qk
Жыл бұрын
Vetha did not compose the music but just copied as usual (of the habit of as another ex " YAAR NEE".
@thangasamy7629
3 жыл бұрын
அந்தகாலத்தில் P. சுசிலா, L. R. Eswari, S. ஜானகி, T. M . சவுந்தரராஜன், P. B. ஸ்ரீநிவாஸ் அப்பப்பா ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை.
@kpmjawaharnadar1163
11 жыл бұрын
R.S.Manohar and sheela have done well in this song sequence....L.R.Easwari has sung this song....It is a dance with some difference from others.....Manohar has become a symbol of masculinity and Sheela has become a symbol of femininity...their chemistry works well...
@manohar2707
3 жыл бұрын
The Original Song: kzitem.info/news/bejne/wKJmq62KbHmGe44
@allysornam2693
2 жыл бұрын
Quetta
@Manickayee
3 жыл бұрын
Hello my dear friend super beautiful song thanks for sharing this lovely song thank you very much my friend 🌹🌹🌹👍👍👍✌✌🙏🙏🙏
@udhayakumar6319
2 жыл бұрын
என்ன குரல்....! இறைவன் கொடுத்த வரம்!! கேட்பதால் நமக்கும்தான்!!!
@Z.Y.Himsagar
3 жыл бұрын
🍭எல்.ஆர். ஈஸ்வரி குரலா அல்லது ஏதாவது புது மனித இசைக் கருவியா?🍭
@panneerselvam9115
Жыл бұрын
A very good action
@panneerselvam9115
Жыл бұрын
A very good action
@raja-qr7gd
Жыл бұрын
Never thought those days music and powerful voice LR Eseari melted me
@punniakoti3388
2 жыл бұрын
Sivaji தான் style என்று யார் சொன்னது RS MANOHAR gentle and style
@anusri8898
Жыл бұрын
RS மனோகர்,SA அசோகன் இவர்களின் நடிப்பும் அழகும் எந்த கதாநாயகனுக்கும் சளைத்தது அல்ல.
@peekayram1080
3 жыл бұрын
Rasipuram SubramaniaIyer Manohar what a dozen he was in the Thamizh Drama sphere his contribution was immense. Proud to know he hails from my native place Rasipuram.
@ravichandran1653
Жыл бұрын
Unmai sir...Nadagha kaavalar...and TRSundaram... modern theatre...♥️♥️♥️♥️♥️💐💐💐💐
@peekayram1080
Жыл бұрын
Doyen
@r.balasubramaniann.sramasa5780
3 жыл бұрын
Jaishankar jamesbond picter Excellent Western song ethanai murai kettalum salikathu. Best modern theater picture
@ljebaraj7226
Жыл бұрын
R S MANOHAR IS ONE OF THE LEGENDARY STAR IN MANY DIMENSIONS LIKE CHARACTOR ACT, VILLIAN ETC.
@perumalas5896
2 жыл бұрын
Amazing music.. Lyrics.. and song by LRE..a different level.. mesmerizing voice..RSM and Sheela Superb...
@muhammedcp6293
2 жыл бұрын
Sheela as a cleyopatra preenaseer jodi
@manimaran.g.manimaran.g.6220
Жыл бұрын
இந்த பாடல் கேட்க கேட்க இனிமை நிறைந்த பாடல். இந்த பாடல் எப்ப கேட்டாலும் இந்த பாடல் கேட்டுவிட்டு பிறகு அங்கிருந்து சென்று விடுவேன். இந்த பாட்டுக்கு இசையமைத்தவர் எழ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது. வாழ்த்துக்கள்.!
@vellagovender9347
2 жыл бұрын
I was born in the right time to hear all these beutiful songs
@nausathali8806
3 жыл бұрын
இனிமையான ஒரு பாடல். மாலைப்பொழுது மங்கி. இரவு கவ்வும் நேரத்தில் இப்பாடலை கேட்பது. கூடுதல் இனிமையை தரும்.,!!!
@lathasuresh4606
3 жыл бұрын
Super. பாடல்
@nausathali8806
3 жыл бұрын
நன்றி அண்ணா.,!!!
@Z.Y.Himsagar
3 жыл бұрын
What a reverberating voice of L.R. Eeswari!🍭
@Z.Y.Himsagar
2 жыл бұрын
@Ratha krishnan Spelling mistake corrected Sir 🙏
@rathakrishnan7073
2 жыл бұрын
@@Z.Y.Himsagar Thank you.
@lakshmanarajm6177
3 жыл бұрын
Sheela dance movement is fentastic. Manohar style is super.
@stephenabrahamsureshkumar.807
3 жыл бұрын
RS Manohar has a well built body shape !
@r.renganrao3992
6 жыл бұрын
Super LR.E song K.vedha music with echo👌
@kadirismail8007
5 жыл бұрын
A marvel of western melody from Vedha.The background score is tightly intricate. The best use of Hawaii guitar
@manohar2707
3 жыл бұрын
The Original Song: kzitem.info/news/bejne/wKJmq62KbHmGe44
@sivavelayutham7278
3 жыл бұрын
GRAND START, LRE, VEDHA, GREAT, GREAT.Smart Manohar&Sheela super SONG, 1966!
@punniakoti3388
2 жыл бұрын
ஷீலா and rs மனோகர் simply superb
@panneerselvaml7662
4 жыл бұрын
R. S. Manohar, what a versatile Actor.
@sugumarsugumar4303
2 жыл бұрын
மனசு இந்த பாட்டு கேட்கும் போது ஏதோ செய்கிறது
@belovedofthelord7355
5 жыл бұрын
Manohar so manly and handsome in this song dance scene ....
@kalyanammanavaalan7192
6 жыл бұрын
L. R. Eswaryamma great voice
@muralitharank1736
4 жыл бұрын
The most beautiful soothing song of LR Eswari .Veda's bgm is scintillating.
@rajaganapathy2193
3 жыл бұрын
copy of come September theme music 1961 Hollywood
@thillaisabapathy9249
5 жыл бұрын
கிடார் அதிர்ந்து தெரித்து சிணுங்கிய ஓசையை தொடரும் .. ஈஸ்வரி தளுக்கும் குரலில் முத்தம் வேண்டி 'அம்ம்மா சுகம் என்ன சொல்லு '.. என்று பாடும் சரணங்கள் ஆஹா ... என்ன விதமாக உணர்வு சொன்ன குரல் நயம் ... ஹிந்தி பாடலின் மெட்டு என்றாலும் கவிஞர் கண்ணதாசனின் மோகம் பாடிய வரிகள் ... sobering பாவத்துடன் ஈஸ்வரியின் முத்தத்தின் சுகம் பாடிய இசையோசை. வல்லவன் வேதாச்சலம் (வேதா) தான் ...
@nausathali8806
3 жыл бұрын
அருமையான ஒரு வர்ணனை. சூப்பர்., தில்லை சபாபதி. சார்.,!!!
@Ravi-ne8uz
2 жыл бұрын
Wow Monohar Sir, perfect Gently man sir.
@umarani2241
5 жыл бұрын
Sheela very preety n bold actor,n her dressing sence super,very neat n tidy👍👍👍👍👍🌹
@shiv-vk4qo
5 жыл бұрын
Wow...Oh Actress Sheela & Manohar..
@viswanathanr2301
2 жыл бұрын
மயக்கம் வரும் மாதிரி பாடி சிறப்பாக பாடியுள்ளார் LR ஈஸ்வரி இசை வேதா காட்சிகள் நடனம் நளினம் ஷீலா மனோகர் நடிப்பு சூப்பர் ஓ சூப்பர்
@balachandranpalaniappan7471
7 жыл бұрын
RS Manohar was a good actor. I enjoyed watching Iru Vallavargal , RSM acted very well.
@sampathg4746
3 жыл бұрын
திருமதி. L. R. ஈஸ்வரி அவர்களின் பாடல்களில் மிகவும் இனிமையான பாடல் ஆகும் G. Sampath., Chemistry Master
@somasundarama552
2 жыл бұрын
Miss.l.r.easwarki
@varunsanjay4452
5 жыл бұрын
ஆரம்பஇசை ஒரு நல்ல கைபேசி அழைப்பு மணியாக இருக்கும். உள்ளம் கொள்ளை போகும் அருமையான இசை.....
@nausathali8806
3 жыл бұрын
அற்புதமான ஒரு ரசனை., வருன் சஞ்சய். அவர்களே.,!!!
@sudhakarsukumar6469
5 ай бұрын
I heard this in my school days in the year 1963. Very mesmering song. Still I enjoy to hear this song.
@sathishchandran
12 жыл бұрын
wat a voice !...
@r.renganrao3992
4 жыл бұрын
Lr Eswari and K Veda combo super.
@punniakoti3388
3 жыл бұрын
Always sir
@rajusekar3898
Жыл бұрын
Good song What a class actor R S Manohar is In this song he shows his excellent exercised body and also Sheela is beautiful L R eswari sings this song very gracefully
@m.balasubramanianmuniasamy3796
4 ай бұрын
Yogeswawaran sir your comments to this song is very super and fantastic. Congrats . Thank you.
@shandraprakash5053
5 жыл бұрын
58 dislikes ,you gotta kidding me,old song is always golden
@balasubramanig634
3 жыл бұрын
Dislikes are headless!
@helenpoornima5126
4 жыл бұрын
ஆஹா!!atfirstல இசைக்கும் கிடீருன் ரிதம் போலவே பாடும் ஈஸ்வரியின் இனிய ஹம்மிங் நம்மை ஏதோ ஒரு உலகத்துக்குக் கொண்டு போகும் அதிசயம்!! ஆஹாஹா!!இந்தப் பாடலில் வரும் கிடாரின் இசை நம்மை மயக்கும் மாயம் என்ன?!ஈஸ்வரியின் ஈர்க்கும் குரல் தரும் மயக்கம் என்ன?!பேரழகி ஷீலாவின் அற்புத நடனம் தரும் மோகனம் தான் என்ன?!ஆஹா!!இதில் மயங்காதவுங்க யாரும் உண்டோ?!
@nausathali8806
3 жыл бұрын
காட்சியமைப்பு. இசை. குரல். மற்றும் நாயகியின் நளினமான ஒரு நடனம்., சூப்பர். மேடம்.,!!!
@helenpoornima5126
3 жыл бұрын
@@nausathali8806 நன்றீ உடன்குடி க் கவிஞரே!
@tilakshekar9224
4 жыл бұрын
Really to say very interesting echo song, LR ESWARI what A amazing voice and music which pricking the mind, No singer can entertain in this manner
Colourful thoughts about the bygone days from this Black and White Song.
@subramaniamkrishnan
12 жыл бұрын
the greatest hit of all time in 60s its my favourite. LR EASWARI the playback singer is really unbeatble. born to be singer.
@roninronin6405
3 жыл бұрын
Oh those bongos! Mesmerizing!! Appreciate the upload. Cheers.
@sukumarc673
10 жыл бұрын
Producer:Modern Theatre + Music: Director Veda + Poet: Kannadasan + Singer: L R Eswari combination has produced many beautiful songs like this
@pnagarajannagarajan2423
4 жыл бұрын
Well yes
@user-ts5zy7xl8q
3 жыл бұрын
Please list those songs
@kadirismail8007
5 жыл бұрын
Spanish guitar supported by Hawaiian guitar is the novel attempt. Altogether the song is dominated by three string instruments namely Spanish guitar, Hawaiian guitar and madline .
@vijaykumarsubramanian3442
5 жыл бұрын
Man, you have analysed all the type of Guitar used in this song. Great.
@kulanchandrasekaran4462
3 жыл бұрын
Brilliant analysis Kadir
@kadirismail8007
2 жыл бұрын
@@kulanchandrasekaran4462 Thank you friend.
@venkatramankrishnamurthy4600
Жыл бұрын
And hats off to that great Guitarist Philips who was also an assistant to Vedha along with another great Shyam.
@rajalakshmimuthukrishnan1607
Жыл бұрын
அவர் நடித்த நாடகங்கள் அற்புதமாய் இருக்கும் நாடகக் காவலர் என்னை ஆர் எஸ் மனோகருக்கு ஒரு பெயர் உண்டு வசனங்களை ஸ்பஷ்டாமாக பேசுவார் இந்த அற்புத மனிதர்
@sbalraj7057
5 жыл бұрын
Wonderful song. Excellent musical composition by Mr Vedha, better than the original one. Superb singing performance. Mr M V Venkatraman had written several times about this song . All his narrations are really excellent in poeatric way of presentation. Reading his narrations gives very much pleasure to enjoy listening to this song again and again. S Balraj
@gopalsmart4671
5 жыл бұрын
One of great melody sung by L. R. Eswari mam..
@user-fl1by7ic3s
5 жыл бұрын
5
@ravinw8
2 жыл бұрын
Delightful song LR Amma is wonderful
@manickamsundaresan4609
3 жыл бұрын
LR Eswari rocks. Wonderful
@user-jj9yu3wu9d
5 күн бұрын
Excellent recording,voice, music.
@kadirismail8007
7 жыл бұрын
Vedha's best and unparalleled composition. The while the string instruments give a lead, the bangos and Noel's samba provide well supportive rhythm. One should observe the madline which will never allow any gap to the singing voice. Vedha is great.
@remingtonmarcis
6 жыл бұрын
The guitarist is Mr. Philip I think
@prasanth_093
3 жыл бұрын
My favorite song!
@anusri8898
Жыл бұрын
எங்கள் திருநெல்வேலி ரெட்டியார் பட்டியில் த பி சொக்கலால் ராம் சேட் பீடி கம்பெனியின் விளம்பரங்கள் செய்ய இந்த சினிமாவைப் போட்டார்கள் அந்த நினைவுகள் ஒரு மகிழ்ச்சியான காலம்.
@ramalingamsk6981
Жыл бұрын
😁😁😁
@Z.Y.Himsagar
3 жыл бұрын
❤️What a lovely and lively creation of the Lord our Sheela is❤️
Great opening and greater voice.. female lead looks so beautiful...
@deepramachandran8805
3 жыл бұрын
Old... Is... Gold... Then.. Precious... !!!!
@krishnannarayanan5252
2 жыл бұрын
லலல்லாலல லலா ஆஹா ஹா ஹா ஆஹா ஆஹா லலல்லாலல லலா ஆஹா ஹா ஹா ஆஹா ஹா அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு அம்மம்மம்மா சுகமென்ன சொல்லு அம்மம்மா தங்கத்தில் கட்டி வைத்த பந்து மஞ்சத்தில் கட்டி வைத்த செண்டு ஆடட்டும் வந்து அம்மம்மம்மா வண்ண கூந்தல் கையில் இறங்க வட்டக்கண்கள் பாதி உறங்க தன்னந்தனியே கன்னி மயங்க வா ஆரம்பம் உன்னால் ஆகட்டும் முன்னால் நேரம் இது தான் வா முத்தம் என்பது புதுமையா அழகுக்கு நேரா வா ..வா. வாம்மா… கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு அம்மம்மம்மா சுகம் என்ன சொல்லு… ஒரு தாமரையில் உன்னை எடுத்து ஓங்கும் மாங்கனி சாறுகொடுத்து இரவுச்சிறையில் காவலிருப்பேன் வா பாவனை கண்ணால் பாடட்டும் முன்னால் பாலம் இதுதான் வா முத்தம் என்பது புதுமையா அழகுக்கு நேரே வா வா.. அழகுக்கு நேரே வா வா வாம்மா… கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு அம்மம்மம்மா சுகமென்ன சொல்லு
@fareenaramees1530
2 жыл бұрын
❤❤
@ravichandran1653
5 жыл бұрын
Lovely Shila.mass Manohar...LREswari queen voice
@thangasamy7629
3 жыл бұрын
L. R. Eswari என்ன குரல்.
@smurugan7297
Жыл бұрын
அன்று வல்லவன் ஒருவன் திருநெ ல்வேலி லெட்சுமி தியேட்டரில் பார்த்தேன் நன்றி நண்பர்களே
@shammani5432
2 жыл бұрын
Evergreen Beauty, Mano sarr, beauty akka such such
@srinivasanchellapillais418
3 жыл бұрын
Beautiful voice of L.R.Easwari
@punniakoti3388
2 жыл бұрын
Veryvery
@mukhtarahmed2529
11 ай бұрын
This film I saw when I was a school student in 1965 modern theatre films superb
@parangirinathan3114
2 жыл бұрын
Super music and Sheela dance too.
@balagopal1832
Жыл бұрын
The way L.R. Easwari has song this song is excellent and it is great talent to sing the same wordings in three different tones.
@dravidaselviselvi4815
2 жыл бұрын
L.r.ஈஸ்வரிகுரல்தேன்மழைதான் இசையோபூமழைதான்போங்க!
@sholihinsholihin3150
3 жыл бұрын
Thanks
@rajavp9664
2 жыл бұрын
200% உண்மை.
@dr.m.johnson6717
10 ай бұрын
Seen this movie at Nagapatinam in star theatre with my uncle , aunty and two cousins -1966. Good movie But unfortunately all left , cherishing the goodness of sweet memories
@chandruchandruannalakshmi
6 ай бұрын
LR ஈஸ்வரிம்மா உங்கள் பாடல்கள் விரசமில்லாதா கண்ணியமான கவர்ச்சி பாடல்கள் ஆண் பெண் இருவர் மனதையும் மயக்க கூடியதுஇசையுடன்.....உங்கள் உலகமே அனைவரையும் மயக்கும் தனி உலகம்தான்.....
@geethasuryanarayanan6889
3 жыл бұрын
What a vibrating voice which only LRE has
@sundaramoorthy5215
2 жыл бұрын
Tanks alot to T R sundara Mudaliar
@Alphapowermind
Жыл бұрын
Very short & sweet. How lovely it would have been if it is longer a bit more
Пікірлер: 367