சரியாச்சொன்னீர்கள் , கடவுளே வந்தாலும் இவர்களை ஒற்றுமையாக்க முடியாது.
@sellathuraisasiharan4034
21 күн бұрын
எங்கள் அரசியல் வாதிகளுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை… “ஒற்றுமை”
@mangamotion
21 күн бұрын
😂😂😂
@georgehorton3293
22 күн бұрын
தமிழ் அரசியல்வாதிகளிடம் பெட்டிகள்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். தமிழர்களின் உணர்வுகளல்ல.
@thananjeyanmurugesu8512
21 күн бұрын
அவ்வப்போது… சரியான சந்தரப்பங்களில்.. மிகவும் உன்னிப்பாக அவதானமாக அனைத்து தகவல்களை எடுத்து , நம் நாட்டின் நடைமுறைத்தகவல்களை எடுத்துச்சொல்லும்.. தமிழ் அடியானுக்கு மிக்க நன்றி.
@sivasubramaniamnanthanakum7542
21 күн бұрын
பறங்கி வடக்கன் தமிழர்கள் ஒற்றுமையை விரும்பமாட்டார்கள் இது அவர்களின் பிரித்தாளும் தந்திரம்
@shanmuganathanmuraleethara7105
21 күн бұрын
இது தான் சந்தர்ப்பம் மக்களுக்காக சமூகரீதியாக உழைக்கும் ஒரு தமிழர் பொது வேட்பாளராக வர முன்வர வேண்டும்.
@lucienathan2392
19 күн бұрын
இனிமேல் புதிய தலைவர்களை தேர்ந்தெடுங்கள் மக்களே, இருப்பவர்கள் நாட்டு மக்கள் முன்னேற்றத்தை விட, மிக மிக மிக சுயநலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள், சலித்து விட்டது,
வணக்கம் தம்பி ஊடக தர்மம், அது பற்றிய புரிதல்,தெளிவான தமிழ் வீச்சு,துணிவு மிக்க உங்கள் கருத்துக்கள் சிறப்பு! வாழ்த்துக்கள்..."வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே"
@MosesMosess-cv7xv
21 күн бұрын
உண்மையான விடயங்களை சரியாகச்சொன்னீர்கள்
@KalaLakshmi-yr9il
21 күн бұрын
❤பொது வேடபாளர்❤குரித்த❤விடயம்❤காலம் கடந்த ஞானம்❤ஏட்டுச்சரக்காய்குச் சமம்❤❤
@tsgajanan
21 күн бұрын
நன்றி அண்ணே நீங்க எல்லாம் கதைக்கிறது உண்மை உண்மை உண்மை
@surekakamalaruban3471
21 күн бұрын
சரியாச்சொன்னீர்கள் , கடவுளே வந்தாலும் இவர்களை ஒற்றுமையாக்க முடியாது.தமிழ் அரசியல்வாதிகளிடம் பெட்டிகள்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். தமிழர்களின் உணர்வுகளல்ல.
@juderomiyaljuderomiyal5546
21 күн бұрын
ரணில் ஒன்று செய்வார் இன்னொன்று செய்வார்சீங்களத்தின் கபடநாடகம் நரி துணிவில்லாத. ஜனாதிபதி.
@MosesMosess-cv7xv
21 күн бұрын
நான் தமிழரசுக்கட்சி வாக்களிப்வன்தான்.ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தல் நடந்தால். தமிழரசுக்கட்சி யின்.கதைகந்தல்தான்
@yogendranmanickam3825
21 күн бұрын
நன்றி
@kamalananthankanagasabai1268
21 күн бұрын
எங் களின் இந்த ஒற்றுமையீ னத்தால இங்குள்ள நாடுகள் மட்டுமல்ல கடவுளும் தலை தெறிக்க ஓடி க ன காலமாகி விட்ட்து எவராலும் எமக்கு உதவிக ள் எதுவும் கடைசி வரையும் கிடைக்கவே கிடைக்காது எமதுதலைவர்களின் தலைக்குள் என்ன இருக்கிறதோ கடவுள்தான் அறிவார் இந்த எமக்கிடையேயுள்ள ஒற்றுமையீனம் தான் எமக்குள்ள முக்க்கி ய தடை என்பது எம் தமிழ் உறவுகள் அனைவருக்கும் தெரியும் இந்த SO CALLED தலைவர்களுக்கு மட்டும்தான் விளங்கவுமில்லை விளங்க போவதுமில்லை ஏனெனில் அவர்களது சிந்தனையே வேறு என்ன மண்ணாங்கட்டிக்கு இப்படி லூசுகள் மாதிரி நடக்கிறார்களோ தெரியாது இவர்களால் எமக்கு எந்த பயனுமில்லை தமிழரின் நிலை மிகவும் பரிதாபந்தான் வழமைபோல உங்கள் கருத்த்துக்கள் ஆணித்தரமானவை வாழ்த்துக்கள்
@aathieshan
21 күн бұрын
சிறப்பு👍
@alahanvel7678
21 күн бұрын
நன்றி தமிழ்அடியான் இவரகளுக்கு நாய் மன்னிக்கவும் தமிழ்கட்சிகளுக்கு 87 ஆண்டு வைத்தியம் தேவை😂😂😂😂😂😂
@ratnambalyogaeswaran8502
21 күн бұрын
நன்றி, சுவாரசியமான தகவல்கள் 🎉🎉🎉 சொப்பன சுந்தரி பாடலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி 😂😂😂😂😂
@srilankanraja9338
22 күн бұрын
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💪💪🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍👌👌👌👌
Thank you Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@jegatheeswaraniyathurai2672
22 күн бұрын
Vanakkam bro
@sritharvadivelu4174
21 күн бұрын
❤
@rajavp9664
21 күн бұрын
கரகாட்டக்காரன் படத்தில் வருவது அம்பாசிடர் கார் அல்ல. அது செவர்லே இம்பலா.
@user-rb5be7hg9m
20 күн бұрын
Sampathar is the great Dramatician
@user-rb5be7hg9m
20 күн бұрын
Tamil Arasu almost a sinking Boat, Mavai was trained by the great father of Tamil Arasu Kadchchi
@JK-un3cl
22 күн бұрын
Julie chung பொது வேட்பாளர் பற்றி கேட்டபோது சார்ல்ஸ் நிர்மலநாதன் தான் பொது வேட்பாளரை ஏற்கவில்லை என்று கூறி உள்ளார், இவரது ஆதரவும் ரணிலுக்கு என்பது தெரிகிறது பொருத்திருந்து பார்ப்போம் ஜனாதிபதி தேர்தல் முடிவதற்குள் மக்கள் இனி யாரை பாராளுமன்றம் அனுப்புவது என்று முடிவெடுப்பர்.
பல விந்துக்கு பிறந்த சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்கள் இருக்குமட்டும் தமிழனின் நிலை இது தான்😡😡😡
@pararajasinghamkandasamy1584
21 күн бұрын
பொது வேட்பாளர் 1000 வாக்குகள் கூடப் பெறமாட்டார்
@user-xg9ht5yy7v
22 күн бұрын
👍
@user-qz8xd8ss1o
21 күн бұрын
Sammandan Rip 😅😅😅😅😅😅
@user-dc7sy2es8w
22 күн бұрын
🙏🏿👍
@alosiyasvalarmathi6939
21 күн бұрын
Beluppillaipirabakan((thalaivar) 30 varudankal ottomaiyakathane irunthal America vayaimudikonruthan iruntha am ippamaddum ella thamil kadsikalum onru serumpadi America kuruvathu vedikaiya irukku
@baskarantheva7506
21 күн бұрын
அண்ணா நண்டு,இது தான் கதை. சாபக்கேடு.
@rohiniketharalingam1856
21 күн бұрын
🎉
@mytube9866
21 күн бұрын
👍🏽
@user-sc2nl2zc2w
21 күн бұрын
All our preasent politicians should be chased out from politics. Our people should decide.
@user-nn4ht4wg5l
21 күн бұрын
🤲🙏
@user-rb5be7hg9m
20 күн бұрын
Among Tamils superiority and swollen head is the biggest problem.
@jsivatharshini1893
12 күн бұрын
ர ணி லை ஆ த ரி க் கி ன ம் சுமந்திரன் ச ம் ப ந்த ன்
@mohanr.r3951
21 күн бұрын
We Sri Lankan Tamils are dreamers. Since Independence, we expected our country law, Constitution and UN Charter to deliver us our aspirations. We think that all this is universal law. Bloody nonsense. All bilateral agreements between countries are a business deals, why don't we realize this point. If we need international community to support our cause we must negotiate with them on what we can offer. Never dream that they will feel sorry and help us for nothing. At the best peak of time Prabaharan had many opportunities to do this. Probably due to the lack of political experience he failed. We are now paying for all the blunders.
@mangamotion
22 күн бұрын
Yesterday news said as Mr Nirmalanathan against the common candidate. Why the civil society all depending on these Tamil politicians for any of their decisions. Why can't the energetic young political team jointly make a decisions and work for the people. Public had enough of waiting on these old people. For the last 15 yrs, we have seen what they are doing, no progress at all. Only competition and rivalry. Their political agenda only up to the election time. Once in power, they are looking after their own benefits and nothing to say as any progress.
@user-rb5be7hg9m
21 күн бұрын
Foreign Deplomats,they can learn everything atonce.They are experienced diplomats
@kamalarajakumaran5097
21 күн бұрын
If fox Ranil said something then there will be a big expectation from tamils
@vettivelumahinthan2424
22 күн бұрын
It seems too of complication to us as we are the minority gr in Ceylon that not every of Tamil politicians are in of same of meaning on the growth of such group. Really we are in of full suspicious in voting to the common candidate of Tamil because such votes should be sold to the unwilling of majority nominee.
@sagthidevanjoseph2481
22 күн бұрын
Don’t forget today is 17th of May.
@dhuvaragann3034
21 күн бұрын
Tamil Adiyan Fans Assembled ❤❤❤❤
@user-we2ko8wz5q
21 күн бұрын
வீட்டின் தலைவனுக்கு வீடுகுடுத்து வீட்டோட இருத்தியாச்சு; அல்லக்கைளுக்கும் ஏதாவது குடுத்திருப்பாங்கள்.
@elayathambyjeyakumar890
21 күн бұрын
P தமிழன்டா
@RubanVlog
22 күн бұрын
🥹🥹🥹🥹
@ratnamsinnan4283
22 күн бұрын
அதுக்குள்ள தமிழ் ஈழம் வேற போங்கடா
@gunasagaranachiapan9154
22 күн бұрын
Brotherhoods in Ellan if not Tamil Candidate just boikot election
@mnp28050317
22 күн бұрын
Better reject all tamil politicians
@sivanadarajah9351
21 күн бұрын
Tamil politicians are doing business with politics
@user-hg8jz3fo5m
22 күн бұрын
உங்களுக்கு ஒற்றுமைப்படவைக்கத் தெரியாது என்றால் ஒருவழி சொல்லுறன் முயற்சித்து பாருங்கோ ஆளாளுக்கு ஒரு பெட்டி நிறைய பணம் தரப்பட்டும் என்றும் அதுவும் காலை பதிநொண்டில இருந்து பகல் இரண்டு மணிக்குள்ள பெற்றுக்கொள்ளலாம் என்று இடத்தையும் குறிப்பிட்டால் எல்லாபெருந்தலைகளும் ஒற்றுமைப்பட்டு பிறகு பாருங்கோ இதுக்கு ஒற்றுமை எங்கையிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று தெரியாவிட்டால் யாரலையும் ஒற்றுமைப்படுத்த முடியாது
@parakitssongspara1090
22 күн бұрын
Who is the black seat, Sumanthiran than.
@alosiyasvalarmathi6939
21 күн бұрын
Sammanthan in rappar stamp sumanthiran
@user-uo8rt1zk1w
21 күн бұрын
Tamil kadsiku singlalavana thalaivana ? thamilanukku mulai kidaiyathu alla enamum orrumaiya erukku tamilan eppadi
@pararajasinghamkandasamy1584
21 күн бұрын
ஒற்றுமையாக இருந்தால் தான் செய்யலாம் என்பது ஒரு சுத்துமாத்துக் கதை.
@arulnilavasan2050
18 күн бұрын
என்ன சொல்லுறியள். பொது வேட்பாளர் சிங்களமா? அல்லது சிங்களம் பேச தெரிந்தவரா?….. ஒரே குழப்பமா கிடக்குது.
@pararajasinghamkandasamy1584
21 күн бұрын
சம்பந்தர் என்றால் அது இப்ப சம்பந்தர் அணி. தீர்மானங்கள் சரியாக இருக்கும்.
@saminatharbasti7051
20 күн бұрын
Sampanthan enough is enough please go and have a good rest. You talk nonsense.
Пікірлер: 107