ரவி அண்ணா அழுவதை😂😂 பார்த்து என்னால சிரிப்ப அடக்கவே முடியல சூப்பர் அண்ணா
@dhasnamurthi4984
Жыл бұрын
ஒரே இடம் ஒரே முகம் இதையே வைத்துக் கொண்டு ஒரு மணி நேரத்தில் ஆயிரம் லைக் வாங்குகிறீர்கள் என்றால் திறமைசாலிகளுக்கு எல்லாம் திறமைசாலிகள் நீங்கள் தான் இதுபோல் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@roselineselvi2399
Жыл бұрын
சாந்தா தீர்த்தம் பிசினஸ் ஆரம்பித்து விட்டாய் போல..ரவி தம்பியின் நடிப்பு செம..நார்த்தனாரே கலக்குங்க சூப்பர் மா😂😂😂😂❤❤❤
@jayakumar3501
Жыл бұрын
நல்ல வேறுபட்ட கான்செப்ட்ட காமெடி கலந்து சொன்ன விதம் அருமை👌👏👏 காலையிலேயே செமையா சிரிக்க வச்சிட்டீங்க😂😂
@sabarishakthivel1799
Жыл бұрын
ஒரு பெண்ணாகயிருந்து வாயாடி பெண்களை எப்படிவாய மூடவைக்கனும்னு யோசனைசொன்னதுக்கு நன்றி வாயாடி சாந்தா சகோதரி.
@jayakumar3501
Жыл бұрын
உன்னோட சாமர்த்தியம் யாருக்கு வராது தங்கச்சி😂😂 இதே மருந்து எல்லாருக்கும் கட்டாயம் தேவை😂😂சூப்பர் கருத்து 👌சூப்பர் நடிப்பு வேற லெவல்👌👏❤❤
@ik.vanajakumari8014
Жыл бұрын
எங்கிருந்து தான் இப்படி யோசிச்சு வாரியோ ம்மா ரவி அண்ணா அழுகை 😃😃😃😃
@Vijayalakshmi-1979
Жыл бұрын
ரவி அண்ணா ஆக்டிங் செம சந்தா ரவி அண்ணனுக்கு நைட்டியை இன்னும் height கூட்டி த்தைத்து கொடுங்க
@latheeflatheef3833
Жыл бұрын
அக்கா அண்ணன் ஹாய் ரவி அண்ணா நடிப்பு சூப்பர் காமெடி ரவி அண்ணன்😂😂 காமெடி யாருக்கெல்லாம் பிடிக்கும் லைக் போடுங்க🎉🎉🎉
@marysantharoy7006
Жыл бұрын
Bro ❤❤❤Ravi Santha super acting 😇😇😇😇👍👍👍👍
@Priya786-i6c
Жыл бұрын
எங்க அக்கா தேன் பாட்டில் விலையை கம்மியாத்தான் பா சொல்றங்க 😅, நல்ல ஐடியா வா தான் இருக்கு, சாந்தா அக்கா இங்க ஒரு பார்சல் 😂😂😂😂😂
@ammakanakku551
Жыл бұрын
Good concept Nice acting Ravi excellent Santha good
@matharasisenthil8276
Жыл бұрын
கணவன் மனைவி சண்டைக்கு சிறந்த மருந்து. நன்றி சாந்தா 🙏
@mathiprabhu1330
Жыл бұрын
இந்த கதையை தென்காசி சுவாமிநாதன் அவர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம். நீங்கள் அதையே காமெடியாக நடித்துள்ளீர்கள் அருமை
@pandi9972
Жыл бұрын
சிறந்த நடிப்பு.. ❤சிரிப்பு தாங்க முடியல 🎉😂😂🎉
@tks2003
Жыл бұрын
பரிகாரம் பலன் தந்ததா? Part 2 🤩🎉🎊
@MohamedMohamed-jh5ds
Жыл бұрын
Ama santha akka
@perumalm3899
Жыл бұрын
அக்கா அந்த தீர்த்தத்தை பார்சல் பண்ணி தமிழ்நாட்டுக்கு அனுப்புங்க நிறையவே வியாபாரம் ஆகும் 🤣😂🤣
@maryguna3726
Жыл бұрын
ரவி அண்ணா மூக்கை சீந்தி சீந்தி அந்த கையால கீரை யைதொட்டா அந்த ருசி யே தனிதான்.
@Meharview
Жыл бұрын
அய்யோ அய்யோ .. சிரிப்ப அடக்க முடியவில்லை ❤❤ வக்கில் மாரி கேள்வி கேக்குற.. பதில் சொல்ல தடுமாற vendirurukkulla..சூப்பர் ❤❤ கடைசி வரைக்கும் சோறு போடாம மாமிய anupitiye saanthumaa ❤❤❤
Morning vera level super green nighty super 💚💚💚💚 shantha akka um super super super 😂😂😂😂😂❤❤❤❤❤
@sangeethasaiprasad8805
Жыл бұрын
ரொம்ப ஒரே sentence repeat பண்றீங்க.... அதுக்கு ஸ்கிரிப்ட் ஐ அந்த time le முடிக்க நீங்க இன்னும் கொஞ்சம் யோசிச்சு வேற டயலொக் add செய்யணும். ஒரே sentence rendu perum திரும்ப சொல்லும் போது bore அடிக்குது. other wise it was good.
@kavithamoorthy88
Жыл бұрын
ரவி அண்ணா உங்க நடிப்பு ரியலா🤔🤔🤔 செமயா இருக்கு .👋👋👋👋👋
@marikanimarikani6615
Жыл бұрын
இதே போல எல்லார் வீட்டிலேயும் உள்ள பொம்பலைங்க வாயில ஊத்தினா சண்டையே வராது
@judemervin451
Жыл бұрын
அக்கா ஒத்த மூடி தண்ணீ விலை நூறு ரூவா?😱😨🤪😂😂
@sathasivamsamayakaruppan8253
Жыл бұрын
அது பத்து மூடிக்கு வரும். நல்லா வீடியோவை பாருங்க
@sasisasikala6491
Жыл бұрын
நல்ல ஐடியா சாந்தா 🤣🤣🤣 ரவி தம்பி சூப்பர். நமக்குள்ள என்ன சாந்தா கணக்கு 🤣🤣🤣😍😍😍💐💐💐❤️❤️❤️❤️
தீர்த்த வாய்ல வாச்சு ஒரு content potunka semaya irukkum please
@sanjaysrinivasan6781
10 ай бұрын
Ravi Anna உங்க நிஜ முகம் பார் கணனும்
@mohamedrafeek1998
10 ай бұрын
நடிப்பு சூப்பர்😅
@chandruthenc8704
Жыл бұрын
Hi Akka Good morning 🌻🌻🌹🤩
@indumathi4204
Жыл бұрын
Sis Enna oru idea எல்லா விட்டிலயும் இத follow Panna வேண்டும்
@Mylifeanddogs
Жыл бұрын
Ravi acting super 👌👌👌👌
@UmaMaheswari-sl6ml
9 ай бұрын
😀😀😀
@najmahnajimah8728
Жыл бұрын
Ravi brother & santha sister camedy andrum super 😆😃😀😁
@sarathak2104
Жыл бұрын
பொறுத்துப் போக வேண்டும் என்பதை எவ்வளவு அருமையாக அழகாக நாசுக்காக தெரிவிக்கிறார்.
@NirmalaDevi-io9zt
Жыл бұрын
இல்ல சாந்தா இது புதுசா இருக்கு நெம்ப புதுசு 😅😅😅
@cijaycijay1353
Жыл бұрын
Alagukkaa neenga Ena slang Ena reaction apdiye ennamariye
@sarvakuttyofficial3302
Жыл бұрын
Akka nenga Kerala yenga irukinga nanga Sunday Vara poren please reply pannunga Akka ungala pakkanum Chennai la irundhu varen ungalium pakkanum pola iruku adhan
Пікірлер: 345