மஞ்சக் கலர் மைனாவை யாருக்கு பிடிக்கும்🥰🥰🥰😍 எதார்த்தமான நடிப்பு சூப்பர் சாந்தா
@shanmugapriya2889
Жыл бұрын
உண்மையான முடியை கூட இப்படி சிக்கு எடுக்க மாட்டாங்க இந்த ரவி அண்ணா அலப்பறை வேற லெவல் பா💝🎊👏
@ammusankar6806
8 ай бұрын
❤
@jayakumar3501
Жыл бұрын
இதே மாதிரி ஒரு அலப்பி எங்க தெருவில இருக்குது😂😂😂 இன்னைக்கும் நடக்கிற உண்மையை காமெடி கலந்து சொன்ன விதம் அருமை👌 ரெண்டு பேரோட நடிப்பு வேற லெவல்👌👏🔥
@sudhalakshmi3873
Жыл бұрын
இதே மாதிரி ஒரு அலப்பி எங்க வீட்டு பக்கத்துல யே இருக்கயா
@JasoJoseph-qp4nu
Жыл бұрын
நல்லா பொழுது போகுமே உங்களுக்கு 😅😅😅
@vanithakarthik5002
Жыл бұрын
Enga area la than oruthi irukra yappa enga amma than paavam vanthu vanthu verupethuva
@jayasudhasudha7900
Жыл бұрын
😂😂😂
@indhuraniperiyasamy2668
Жыл бұрын
😂😂
@thilarajini8395
Жыл бұрын
ரவி அண்ணன் நடிப்பில் ,சிரிப்புக்கு பஞ்சமில்லை🎉🎉🎉🎉
@judemervin451
Жыл бұрын
காலையிலேயே ரெண்டு பேரோட காமெடியோட இந்த நாள் தொடங்கியாச்சி😂😂செம ஹாப்பியா இருக்கு❤❤
@judemervin451
Жыл бұрын
போட்டிருக்கிற நகைய கடைசிவரை அக்கா பாக்காத மாதிரி நடிச்சிடுச்சி😂😂😂 ரவி அண்ணா👌😂
@mastersamommuruga.4369
Жыл бұрын
😂😂😂😂😂😂 ஊருக்குள்ள நடக்குற சம்பவங்களை மிக எளிமையாக,நகைச்சுவையாக காண்பிக்கும் உங்கள் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துகள்!
@jayasundari2180
Жыл бұрын
மஞ்சள் நைட்டிக்காரி(மஞ்சக்காட்டு மைனா) யாருக்கு பிடிக்கும்🎉🎉❤😂😂
@kaviyarasan5003
Жыл бұрын
யாரு சாமி நீ
@RCWanted12
Жыл бұрын
Yellow pudikkum
@anintruder96
Жыл бұрын
@@kaviyarasan5003யாருப்பா நீ கலர் கலரா comment போடுர....
@tamilarasan2457
Жыл бұрын
😂😂😂😂
@denislausstanislaus9157
Жыл бұрын
@@kaviyarasan5003❤
@SvGMathi
Жыл бұрын
நான் கூட இது மாதிரி அலட்டிகிறவங்க கிட்ட கவனிக்கவும் மாட்ட கேட்கவும் மாட்டேன்😂
@amuthasivakumar1273
Жыл бұрын
இந்த மாதிரி ஆளுங்க தெ௫வுக்கு தெ௫ இ௫க்கத்தான் செய்ராங்க. ரெண்டு பேரோட நடிப்பு சூப்பர்👌😂😂😂😂😂😂😂
@dhasnamurthi4984
Жыл бұрын
உட்கார்ந்த இடத்திலேயே எட்டு நிமிடம் நடித்து எங்களையெல்லாம் உங்கள் முகபாவணையால் எங்களை கட்டிப்போட்ட உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றி
@geethamahalingam8173
Жыл бұрын
இருவர் நடிப்பும் 👌 மஞ்சள் நைட்டிகாரவங்க நடிப்பு 👌👌👌 வாழ்த்துக்கள்
@dharshanrajselva7182
Жыл бұрын
நடிப்பின் சிகரம் ரவி அண்ணா ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@kavyasris7355
Жыл бұрын
கோபப்பட்டு மனம் உளைச்சலாக இருக்கும்போது உங்கள் வீடியோவை பார்த்து relax ஆகிகொள்கிறேன்.
@balasubramaniyam.s4600
Жыл бұрын
இரு நடிப்பு ஜாம்பவான்களும் அசத்தல் நடிப்பு இன்று போல் என்றும் தொடரட்டும்
@Madhesh4550
Жыл бұрын
சாந்தா ரவி இருவரும் சேர்ந்து கலக்கிவிட்டீர்கள்.அருமை செம நடிப்பு நாட்டில் 90% மக்கள் இப்படித்தான் உள்ளார்கள் அதை அப்படியே தத்ரூபமாக வெளிப்படுத்திவிட்டீர்கள்.
@sivaraman9883
Жыл бұрын
இப்படியே ஒவ்வொரு வீடா போய் அடி வயித்தை பத்த வச்சு விட்டுட்டு கிளம்பிடுதறா 😂. இருவர் நடிப்பும் செம்ம.
காலையிலே உங்க வீடியோ பாத்தவுடனே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது 😘
@kamalakannanchinusamy790
Жыл бұрын
ரவி அண்ணா சாந்தா அக்கா நடிப்பு அருமை ரவி அண்ணா வேற லெவெல்
@ramalakshmi8022
Жыл бұрын
உண்மையிலே இப்படிதான் ஜாடை பேசி பெறாமை படுவாங்க. நல்லாஇருந்தது இருவரின் நடிப்பும். சூப்பர்.
@kathersevi4467
Жыл бұрын
காலை வணக்கம்😁😁😁 பெண்களுடைய குணங்கள் எல்லாம் நல்லா அறிந்து வைத்திருக்கிறீர்கள்.😂😂😂😂😂😂 உங்களுக்கு நிகர் நீங்கள் தான் ரவி அண்ணா
@kingraja3291
Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@maheshwaridharmar3816
Жыл бұрын
இதுபோல் நிறைய பொறாமைப் படுவார்கள் இருக்கிறார்கள் ரவிசாந்தாவும் சூப்பர் நடிப்பு அருமை 😂😂😂😂❤️
@mahalakshmimahalakshmi7479
Жыл бұрын
Ok
@vinithaparthipan7999
Жыл бұрын
அக்கா உங்க நடிப்பு மிக மிக அருமையாக உள்ளது ரவி அண்ணா நடித்த சூப்பர் கூடிய சீக்கிரம் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் எப்பொழுதும் எங்கள் அம்மா உங்கள் சேனலைத் தான் விரும்பி பார்ப்பார்கள் நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நிக்கின்றோம் ❤❤❤❤
@harshansrimathi8224
Жыл бұрын
ரெண்டு பேரும் போட்டி போட்டு நடிக்கிறீங்க.அதிலும் சாந்தா முகபாவனை சொல்ல வார்த்தைகள் இல்லை செம சூப்பர்.ரவி தம்பி அப்படியே பொருத்தமாக இருக்கு.பெருமை பேசும் பேச்சு. பலபேர்ரை கலந்த நடிப்பு.👌👌👏👏👏👏
@sudhavenkat2721
Жыл бұрын
Ravi annna actng superbbbb.... Actng king ravi annna❤❤
Пікірлер: 382