பாசுரத்தினை மிக மிக அழகாய் பாடி சேவிப்பது மிகவும் அருமை...மிக்க நன்றி....💐🙏🙏
@saraswatishaji8819
4 жыл бұрын
നമസ്തെ സ്വാമി ഗുരു ചരണം ശരണം 🙏🙏🙏🌹
@harisundar1
4 жыл бұрын
BEST
@varadarajanramasamy7184
4 жыл бұрын
சரணம்
@saisundaram1153
4 жыл бұрын
Namaskaaram , can you kindly post the day 1 upanyasam please🙏🙏🙏
@arunav1454
4 жыл бұрын
I had the same question however all parts are available in the Desika Daya App.. we can check there :)
@krishna2240
Жыл бұрын
நானுமே ஒருமுறை பேருமாளை கவனிக்கணும சார்...இந்தப்பக்கம் ஏதேனும் ஸ்தலத்திற்கு நீங்க வரீங்கன்றதை தெரிஞ்சதும்...முதலில் ஓடிப்போய் பெருமாளை கண்டு வந்திடணும்...பின்னர் தாங்கள் கோவில் வாசலருகே வரும்போது...மீண்டும் ஓடிப்போய் பெருமாள் முன்னே நின்னுக்கணும்...கண்களை சற்றும் சிமிட்டாமல் அவரையே கண்காணிக்கனும்...அவரிடம் ஏதேனும் மாற்றம் காணுமோ...ஒருவேளை இருக்கலாம் சார்...தாங்களும் வருகின்றீர்கள் எனும்போது பெருமாளுக்கு உண்மையான பக்தன் ஒருவர் வருகிறார் என்கின்ற மகிழ்வு தோன்றுமல்லவா...அம்மகிழ்வை அவரது முகத்தில் காணலாமே....🤔🙏🙏
@gopalakrishnanhariharan2726
4 жыл бұрын
Sir, you have been taking groups on yatra to various temples. Have you published any book giving details of these temples, their location and any specialities? If so, please provide details for purchase. If not, please do so and while doing that you may publish seperate books on temples in South, North, East and Western India. At least please cover divyadesams. Thanks in anticipation.
@krishna2240
Жыл бұрын
அப்போ இதுதான் ஆறுவருடம் முன்னே தொடங்கிய முனி வாகன போகம் பதிவின் இரண்டாவது பாகமா...🤔🤔🙏
Пікірлер: 10