ஆம்.. வெயிலுக்கு ஏற்ற மாதிரி மாத்திரமில்லை .. சமையலறையிலும் அதிக நேரம்நிற்க முடியாத நிலையும் கூட .. அற்புதமான ஆரோக்கியமான பதிவு .. நன்றிகள் பல .. கவிஞர்வீட்டு சமையல் .. 👍👌
@jamunachandramohan2820
4 ай бұрын
100%TRUE AMMA EPPADI MAKKALUKKU ANTHANTA CLIMATEKKU ETHA MATHRI ARUMAIYAGA ENGALUKKU SEITHU KAANBIBATHU THE ONE AND ONLY REVATHY AMMA MATTUME YOU YOU AND YOU ONLY IAM TELLING THE TRUTH ONLY THANKYOU AMMA🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anuradhagopal3975
5 ай бұрын
வணக்கம் அம்மா 🙏. பருவ காலத்திற்கு ஏற்ற உணவினை மிகவும் அழகாக சமைத்துக் காட்டினீர்கள்.அருமை நன்றி 👌👏👏🌹
@lathamani3969
5 ай бұрын
அருமையான இதமான உணவு 👌👌🙏🙏
@bhuvaneswariappavu3199
5 ай бұрын
வணக்கம் அம்மா. இன்று திரை சாதமும் ,இடித்த மாங்காய். செய்தேன் . சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது நன்றி அம்மா
@saraswathyjothiramalingam5090
5 ай бұрын
Parkkum podhae kannukku kulirchiyagavum vayirukketra madhiriyum irukku. Thank you mam
Пікірлер: 38