இந்த மாதிரி ஒருநாள்கூட வாழ்தாபோதும்.சந்தோசமாக இருக்கும்
@user-ln9vf3mt3j
3 жыл бұрын
எனக்கும் ஆசையா இருக்கு உங்ககூட கடளுக்கு வரணும்னு
@kuttyma8689
3 жыл бұрын
Ennakum
@welcometokarthikaskitchen3648
3 жыл бұрын
Ethuku sapdava
@kuttyma8689
3 жыл бұрын
@@welcometokarthikaskitchen3648 😜
@kvmathy5534
3 жыл бұрын
கடலுக்கு
@selvakumarikumari1993
3 жыл бұрын
enakum aasaiya iruku 🤗🤗🤗
@anithamani1780
3 жыл бұрын
இந்த மாதிரி பதமான மீன் இப்போ கிடைக்கவில்லையேதம்பி.. அருமையான குழம்பு.
@kumudhandeepak8357
2 жыл бұрын
நன்றாக.. நிம்மதியாக... என்றும் சிரித்த முகத்துடன் சாப்பிட்டு, உழைக்க என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா...🎉🎉🎉❤️🙏🙏👍👍
@thoothukudimeenavan
2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@vinithm572
Жыл бұрын
@@thoothukudimeenavan Vb
@vinithm572
Жыл бұрын
@@thoothukudimeenavan yg
@vinithm572
Жыл бұрын
@@thoothukudimeenavan yg
@user-vm9nk4mp7e
2 жыл бұрын
அம்பானி போன்ற கோடீஸ்வரனுக்கும் கிடைக்காத சுவையான சாப்பாடு >> மீனவ நண்பர்களுக்கே .
@vijaydonvijaydin7019
3 жыл бұрын
இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு எல்லோரும் சந்தோஷமா உணவை சாப்பிடுகிறார்கள் கஷ்டத்திலும் சிரிக்கணும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤️❤️
@thoothukudimeenavan
3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@antoabiachu6658
2 жыл бұрын
Karthar ungalukku aranum kottaiyumai irunthu pathukapar.god bless you brothers
@asokkumar1183
2 жыл бұрын
ஏன் முருகன் ஆசிர்வதிக்க மாட்டாரா
@janasuba
Жыл бұрын
நமசிவாய வாழ்க
@muthukumarannatarajan8717
Жыл бұрын
பாடுபட்டு நல்ல பசி எடுக்கும் போது சுடு சோறு மீன் குழம்பு கூடி அமர்ந்து கொண்டு சாப்பிடும் காட்சி அவ்வளவு அழகாக இருக்கிறது தம்பி.
@puvaneswaransinathamby8354
3 жыл бұрын
I always respect Fisherman's. Their life is not easy. Salute all the Fisher man's
@shanmuglalnadar1056
3 жыл бұрын
மீன் சாப்பிடுவது நல்லது அதுவும் எண்ணெய் இல்லாத சமையல் மிகவும் அருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்
@Abrina98
3 жыл бұрын
ஆண்டவன் அருள் எப்போதும் இருக்கட்டும்
@JDLeeVlogs
3 жыл бұрын
சாப்பிடணும் போல இருக்கு 😋😋😋😋😋
@kadhambnkailash1410
3 жыл бұрын
எவ்வளவு பெரிய கோடிஸ்வரனா இருந்தாலும் இவங்கள போல Freshஷான Fish சுட சுட சாப்பிட முடியாது.
@remosaravana5171
11 ай бұрын
Money is always ultimate ✨🎉
@uthirauthira7083
8 ай бұрын
True
@nikeethanlingaraj2867
3 жыл бұрын
அருமையான பதிவு தம்பி,மீனவ சகோதரர்களின் வாழ்வியலை எமக்கு உணர செய்ததற்கு நன்றி தம்பி.
@mathanamathanakumaar2717
2 жыл бұрын
Hi from Singapore super very very clean 💪💪💪
@gopalvenkat7683
Жыл бұрын
இதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு கடல் மேல் சமைத்து சாப்பிடுவது ஒரு பெரிய சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 🌷🌹💐💐💐
@vinothshivan_ar1986
3 жыл бұрын
உழைக்கும் வர்க்கத்திற்கு தனி உலகம் உண்டு எவ்வளவு சோகம் மனதில் இருந்தாலும் இது போன்று சக பணியாளர்கள் உடன் அரட்டை சேட்டை உணவு உண்பது சமைப்பது தனி சந்தோஷம் தான் இதை நான் நன்றாக அனுபவித்துக்கொண்டு இருக்கிற ஒன்று
@kumaranm5579
3 жыл бұрын
Super 👌 Kanji fish currý good 👍 location woooo really you are a great lucky man 👨 😀 👍
கடல் தாய் உங்க அனைவருக்கு நீண்ட ஆயுள் கொடுத்து உங்க குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை வாழ துனை நிற்க்க வேண்டும்.....நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன்.
@livinggodministries3587
Жыл бұрын
❤️நிஜமான நட்பையும் சந்தோசத்தை பார்க்கிறேன். நான் மீன் சாப்பிடுவது இல்லை இருந்தாலும்,உங்களின் மகிழ்ச்சி மிக்க வாழ்க்கையை பார்க்கும் போது மீன் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.. இந்தா கிளம்பிட்டோம்ல மீன் கடைக்கு.😀😀😀😀👍
@sasirekhasankar2154
3 жыл бұрын
ஆஹா அருமை நல்லா இருக்குமான்னு சந்தேகமே இல்லை இந்த மாதிரி அனுபவம் எல்லாம் எங்களுக்கு கனவிலும் கிடைக்காது பார்க்கவே ஆசையா இருக்கு
@josephinenagaradja249
3 жыл бұрын
Super super 👏🏻👏🏻
@jasminenihara7238
3 жыл бұрын
உங்களோட பேச்சு கேட்கும் போது தூத்துக்குடிக்கு வந்து கேட்ட மாதிரி இருக்கு அவ்ளோ அழகா பேசுறீங்க உங்களோட பேச்சு ரொம்ப அழகாய் இருக்கிறது உங்களுடைய குரலும் அழகாக இருக்கிறது இந்த வீடியோ பார்க்கும் போதெல்லாம் மனம் நிறைவாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது ஏன்னா அதற்குக் காரணம் நம்ம ஊரு தூத்துக்குடி சூப்பர் சூப்பர் 👍👍👍🤗🤗🤗🤗🤝🤝🤝👍👍👍😍😍😍😍😍
@girijakarunakaran2726
3 жыл бұрын
God bless you
@rathaviswanathan6751
3 жыл бұрын
SEMA super
@rathaviswanathan6751
3 жыл бұрын
Super
@maruthamalli6014
2 жыл бұрын
Super pro
@JR-pz8uy
2 жыл бұрын
Brother உங்கள் விடியோவில் சமையல் சுத்தம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் God Bless you
@anandharaman7443
2 жыл бұрын
சமையல் சூப்பர் அண்ணன். எண்ணெய் இல்லாத மீன் குழம்பு மிகவும் ஆரோக்கியமானது.
@mhmphone4987
2 жыл бұрын
Wow 🚣🚣🚣🚣
@Jothi7000
2 жыл бұрын
Superana life engagement ஆன கடினமான உழைப்பு 👌👌👍👍🌹🌹
@kalidassanmanoharan736
3 жыл бұрын
சகோ நானும் ஒரு நாள் உங்களுடைய படகில் வர வேண்டும் என்று ஆசையா இருக்கு
@arumbuaaa5485
2 жыл бұрын
நன்
@manisham3281
2 жыл бұрын
Me
@avikavi2000
2 жыл бұрын
நானும் வரணும் நண்பா
@koilmani3641
2 жыл бұрын
தூத்துகுடி மீனவன் எற்றால் எவ்வளவு பெருமையா இருக்கு. அருமை.
@viper5872
2 жыл бұрын
சூப்பர் மீன் குழம்பு உடம்புக்கு நல்லது எண்ணெய் சேர்க்காத மீன் குழம்பு நானும் சமைத்து பார்க்கிறேன் பார்க்கும் போதே பிடித்து இருக்கு மீன் குழம்மபு.🍛😋
@mohankumarkumar9319
Жыл бұрын
That fresh fish we people cannot even dream
@yasmeensalman2023
3 жыл бұрын
அன்னா. மீன். குழம்பு....சுப்பர்...🐟🐟😋😋👏👏👌
@venkatasubramanian6887
2 жыл бұрын
பார்க்கிற போதே சாப்பிடனும்னு ஆசை வருது
@santhasantha2984
3 күн бұрын
உங்க பதிவு அருமை கர்த்தர் உங்கள் போக்கையும் வரத்தையும் காப்பார் . அருமை வாழ்ந்தால் இப்படி வாழனும் ஆசை எனக்கு யாருக்கும் கிடைக்காத நிலையில் சந்தோஷம் உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கு.நன்றி
@kalaivanikalaivani8070
3 жыл бұрын
நாவில் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது அண்ணா 😀😀😀
@sowmiya6799
3 жыл бұрын
Om
@ramanramu1352
2 жыл бұрын
Aama bro
@ramanramu1352
2 жыл бұрын
வீட்ல செய்யலாம் ஆனா நீங்க போடுற மஹாராஜா மசாலா இல்லையே நீங்க வேணா அனுப்பி விடுங்க அண்ணா
@jencyrani2336
2 жыл бұрын
Ama
@dheepanchakravarthy2718
2 жыл бұрын
@@ramanramu1352 பீ
@selvarani4297
3 жыл бұрын
பாக்கவே சாப்பிடணும் போல இருக்கு all the best for yours future life all brothers
@gokulprasath3632
2 жыл бұрын
Supper Bro
@pavithrap1512
2 жыл бұрын
எங்களையும் கடலுக்குள் கூட்டி சென்று அனைத்தையும் நேரில் காட்டியது போல் இருந்தது நன்றி
@jeyanthibose3168
2 жыл бұрын
பார்க்கும் போதே எச்சில் ஊறுது தோழா மீன் குழம்பு உங்கள் உழைப்பின் சிரமத்தையும் இன்று தான் முதலில் காண்கிறேன் தோழா🤝
@zuzaianthony7381
Жыл бұрын
எனக்கு தெரிந்தவரை!! இந்த உலகத்தில் !! இப்போதைய நிலையில்!! இப்படி ஒற்றுமையாக மகிழ்ச்சியாக "உணவை மட்டுமே" ரசித்து ருசித்து சாப்பிடும்ஒரு மக்கள் இருப்பார்கள் என்றால் அது நீங்கலாக மட்டுமே இருக்க முடியும்!! நான் உலகம் முழுமைக்கும் சுற்றி திரிகிறேன் ஆனால் வீடியோ போடவே மாட்டேன் காரணம் என் அமைதி பறிபோய்விடும்😌 !! அதனால் இத்துணை துல்லியமாக சொல்கிறேன்.. நான் கண்டு பார்த்து அனுபவித்தவரை சொல்கிறேன்..இது ஒரு அதிசயம்!!😳😳🤲🤲
@chitracoulton7926
2 жыл бұрын
mouth watering fish curry , thanks for sharing ,
@KsharmilaJane
2 жыл бұрын
சாப்பாடு பாக்கவே செம்மையா இருக்கு. பிரெஷ் மீன் அத்தோட சுவையே தனி தான். இந்த குழம்பு செய்றதும் வித்தியாசமா இருக்கு. தூத்துக்குடி மீனவன் விடீயோஸ் எல்லாமே சூப்பரோ சூப்பர் ❤❤
@andavarganesan3634
2 жыл бұрын
AnDaVar
@anbuk6699
Жыл бұрын
கடவுளின் கொடை விவசாயம் மட்டும் இல்ல மீனவர்களின் தொழிலும்.
@santhoshkumar-fb7qg
3 жыл бұрын
4:18 நான் கேட்கனும் என்று நினைச்சேன் நீங்களே சொல்லிட்டீங்க
@sowmiyarajkumar44
3 жыл бұрын
அண்ணா மீன் சாப்பிடவே மாட்டேன் அண்ணா.. ஆனா நீங்க செய்யறதை பார்த்த சாப்பிடனும்னு தோணுது... கடல் மீன் சாப்பிட்டு ஒரு பத்து வருஷம் இருக்கும் அண்ணா.....🤭🙏♥️♥️♥️♥️vdo அருமை அண்ணா....👌👌👌👌
மிக்க மகிழ்ச்சி. என் எண்ணமெல்லாம் அந்த பாலிதீன் கவர்கள் மீது இருந்தது. அனைத்தையும் எங்கு கடலில் போடுவீர்களோ என வருந்தினேன். நல்ல வேளையாக நீங்கள் சொன்ன பதில் மகிழ்ச்சியை அளித்தது.
@SVArun-zd6bl
2 жыл бұрын
வீடியோ பார்த்து முடிக்கிற வரைக்கும் நாங்க மெய் மறந்து பார்த்து சூப்பர் சூப்பர்
Really nice to see them eating happily with friends. They enjoy their food.
@jayenthiranvelayutham1869
2 жыл бұрын
Arumai
@tecabode_of_learning2508
2 жыл бұрын
Beautiful people... only with poor people still there lies unity, affection and caring... happy to see such good willed people surviving in some parts of India...
@thoothukudimeenavan
2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@tecabode_of_learning2508
2 жыл бұрын
@@thoothukudimeenavan welcome... try to educate your children and bring them to good position in the society..
@niranchinisivanandam1602
2 жыл бұрын
Then we will not get fish...
@vathsalanbabitha346
Жыл бұрын
நல்ல ஒரு பிக்னிக் ஸ்பாட் சென்ற நினைப்பு 👌🙏
@dencilinemarylouis2173
2 жыл бұрын
Super Anna new style fish kulambu
@reenajose636
3 жыл бұрын
Oftently I see your videos. Very interesting.
@pragadeeshwaran6956
3 жыл бұрын
Vara level bro ❤️❤️❤️❤️
@bharadhibharadhi1511
2 жыл бұрын
Nan pure vegetarian but intha kulambu and neenga sapturathellam pakkavey enakum aasaiya iruku
@7475866
2 жыл бұрын
மிகவும் சுவாரஸ்யமா இருக்கு சூப்பர்
@jyothipurad5009
3 жыл бұрын
Really I felt happy as I am eating with them. Especially I love to eat fish. That too eating in the boat by seeing the ocean
@sadhanashreya9999
2 жыл бұрын
சூப்பர் உங்கள் தொண்டு உள்ளத்திற்கு நன்றி.வாழ்க பல்லாண்டு.
@DeviDevi-ld9rd
3 жыл бұрын
Wow fish curry super, fresh fish. Super 🙏🙏🙏
@ganasinger2926
3 жыл бұрын
அருமையான வாழ்க்கை மிகவும் சந்தோஷம் அது என்ன மசாலா பொடி இவ்வளவு சீக்கிரமா மீன் குழம்பு அருமை
@selvieyaselvi8627
3 жыл бұрын
Wow super thamby! Enjoyed!
@dineshr6032
3 жыл бұрын
Bro na Coimbatore district bro unda voice super
@rajr6767
3 жыл бұрын
Z in
@dineshr6032
3 жыл бұрын
@@rajr6767 z na enna bro
@umapathy1106
Жыл бұрын
First time seeing a gravy without oil. Seems healthy 👏
@saravanapraba2520
3 жыл бұрын
Super Anna enaku ipdi poi boat la sapdanumnu asaya iruku🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@arunniro8303
3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ரொம்ப நன்றி
@nandhinisarpathi9281
3 жыл бұрын
Very nice to see all and so happy thambi
@hemaravi1194
3 жыл бұрын
Super bro god shud bless u all for hard working.
@neithalnilathuvirunthu1937
3 жыл бұрын
boat nalla cleana vechirukinga super
@vanithas5185
3 жыл бұрын
Super intha meen kolambu sapudanum pola erukunga
@vetrislife5337
3 жыл бұрын
Super May God bless you each and every one
@thoothukudimeenavan
3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@mustafarahmathulla4917
2 жыл бұрын
Semma enjoyment😍😍👌👌❤️
@kalpana5018
2 жыл бұрын
அண்ணா நானும சாப்பிட வரவா எனக்கு படகில் போக பிடிக்கும் 🥰🥰👍👍
@Chandlingam
2 жыл бұрын
சகோதரர் களேஉங்கலைபார்த்தால்கடலில்சென்றுபயணம்செய்துசாப்பிடவேன்டும்போல்உள்ளது
@ramanmanikam527
3 жыл бұрын
Fish gravy without oil....wowwwwwww looks new for me....will try it... 🥰🥰🥰
Пікірлер: 1,2 М.