இந்த வீடியோவில் Saturation Temperature ஐ பற்றி விளக்கி உள்ளோம். Saturation Temperature Evaporator ல் Refrigerant ஐ Superheat செய்வதற்கும் Condenser ல் Subcooling செய்வதற்கும் பயன்படுகிறது. இது மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் இது பயன்படுகிறது.
இதனுடைய Formula வையும் இதில் விளக்கி உள்ளோம்.
Interview இதை பற்றிய கேள்வி கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
எனவே இதை பற்றி நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் Commetns Section ல் கேட்கவும்.
நமது Zebra Learnings-Tamil Channel ஐ மறக்காமல் Subscribe செய்து கொள்ளவும்.
நன்றி.
Негізгі бет What is Saturation temperature? | Tamil | Animation |
Пікірлер: 13