யாழ்ப்பாணத்தில் இப்படியும் சாதிக்கலாமா | அழகுக்கலைக்கு மரியாதை இல்லையா | Jaffna
வணக்கம் உறவுகளே
நாளுக்கு நாள் இலங்கையில் இருந்து வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்தாலும் எமது மண்ணில் சொந்தமாக சுயதொழிலாளர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்
அதிலும் அதிகளவாக பெண்கள் தம்மை பலப்படுத்தும் விதமாக தமக்கு பிடித்த துறையிலே அவர்களை நிலைநாட்டி சொந்தமாக தொழில்களை ஆரம்பித்தும் வருகின்றார்கள்
அவ்வாறு 2010ம் ஆண்டு அழகுக்கலை துறைக்குள் ஆர்வத்துடன் காலெடுத்துவைத்த நிதர்ஷனா இன்று இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை போட்டியில்
neon makeup பிரிவில் முதலிடத்தினை பெற்று எம்மண்ணுக்கு பெருமை செத்துள்ளார்.
13 வருட கால கடுமையான உழைப்பும் அவர் தன்மேல் வைத்த நம்பிக்கையும் அவரின் வெற்றிக்கு விதையாகியது
Contact யாழின் யாத்திரிகள்
Whatsapp/Viber : Kobi: +94761981178
Praveen: +94763320012
E-mail : 3rdeye2001@gmail.com
Whatsapp group : chat.whatsapp.com/Id1SAkdvKrB...
Telegram group : t.me/+t5cCyT6-FzkxNjll
#srilankanews #yarlinyathirikal #srilankanews #motivationalvideos #canadatamil #trending #kovil #jaffnanews #latestnewstoday #latesttelugunews #latestnewstoday #tamilnews #inventions #tamilnewslive #tamilnews1st #vlog #shortsvideo #shortsvideo #analytics #jaffnalifestyle #germantamil #londonlife #swisstamil #americatamil #americatamillife #atchuvely #srilankatraditional #canada #jaffnaislands #srilankafood #srilankatamilvlogs #jaffnatamilyoutuber #jaffnavlogs #jaffnalifestyle #businessideas #business #businessowner #businessgrowth #businesstips #businesssuccess #businessstrategy #businessman #tamilvideo #tamilvlogs #srilankanews #srilankalatestnews #jaffnatamilvlog #makeup #makeuptutorial #makeupartist #bridal #bride #bridalmakeup #womenentrepreneurs #womenempowerment
Негізгі бет யாழ்ப்பாணத்தில் இப்படியும் சாதிக்கலாமா | அழகுக்கலைக்கு மரியாதை இல்லையா | Jaffna
Пікірлер: 10