காமெடி யெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களோ.... அக்கா உங்க கெட் அப் பார்த்து நல்ல சிரிச்சேன். சூப்பர் அக்கா.அதுவும் அந்த லூஸ் ஹேர் ன்னு சொல்ற ஸ்டைல் இருக்கே, எங்கேயோ போய்ட்டீங்க நீங்க ரெண்டு பேரும்
@sornalakshmi3190
2 ай бұрын
Ama la
@jayasundari2180
2 ай бұрын
என் தங்கச்சி கெட்டப் பார்த்து நானே ஒரு நிமிஷம் நடுநடுங்கி போயிட்டேன்😆😆😆 தலைமுடிய என் தங்கச்சி விரிச்சு போட்டா ஓடிட்டு இருந்த பைக் ரிப்பேர் ஆகி நடுரோட்டில நின்னு போச்சு😆🤣🤣🤣
@vijayalakshmibalki9643
2 ай бұрын
😂😂
@dragonlioness1970
2 ай бұрын
😂😂😂
@sairamrajendrababu1205
Ай бұрын
Akka nadippu amogam Annan nadippu pramaadam
@jayakumar3501
2 ай бұрын
இன்னைக்கு என் தங்கச்சி பண்ண ஹேர்ஸ்டைல், கூலிங் கிளாஸ் செம அழகா இருக்கு😝😝 ஆனா மாமா நீ பாவம் யா😆🤣🤣
@user-bj4lr8pp8k
2 ай бұрын
ஒருதடவைமட்டும்உங்களைபார்க்கமாட்டேன்என்வேலையமுடிச்சுட்டுடைம்கிடைக்கிறப்பல்லாம்வீடியோ வ பார்த்து சிரித்து க்கிட்டே இருப்பேன் மனுசங்ககிட்ட பேசினாவம்புதான்வரும்.என் உயிர் இருக்கும்வரை உங்க வீடியோ வ பார்த்து க்கிட்டேஇருக்கனும்என் ஆசை நிறைவேறுமா❤❤❤❤
@itsdd7773
2 ай бұрын
நீங்க ரெண்டு பேரும் எங்க குடும்ப உறுப்பினர்கள் மாதிரி தான்.. உங்களை பார்த்து கொண்டே வாழ்க்கை நகர்கிறது.. Very good acting👌🏼👏🏼
@northchennaiinfochannel2414
2 ай бұрын
Intro and troll 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@neelad9721
2 ай бұрын
Yes
@SriSaiVelsAcademy
2 ай бұрын
Ennaikku appadithaan one day Koda parkaamal ennaikku mudiyala.❤❤❤
@nirmalaroshan2887
2 ай бұрын
Santa sis,, dress code super
@balaramsmart5578
27 күн бұрын
காமடிஇல்லைநிஜத்தில்நடக்குது😊
@judemervin451
2 ай бұрын
இன்னைக்கு வீடியோவுல கேமரா மேன் செம ஹைலைட்👌👏 சூப்பரா இந்த வீடியோ எடுத்து இருக்காரு😊😊❤❤❤ ரெண்டு பேருமே சூப்பரா அழகா நடிச்சு மற்றவங்கள சிரிக்க வச்சிட்டிங்க🎉🎊😆😆
@lavanyalavanya03412
2 ай бұрын
ரொம்ப அறிவான அழகான பொண்டாட்டி போங்க 😂😅😂
@raoraghavendran8488
2 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சூப்பர்
@Rathi_sLifestyle
2 ай бұрын
இரண்டு பேரோட நடிப்பும் அருமை. சாந்தா சிஸ்டர் ஹேர் ஸ்டைல் சூப்பர்.
@pandiyanpoovarasan3541
2 ай бұрын
அண்ணா அண்ணி அருமை அருமை 😅😅😅😅😅🤴
@magsaj9232
2 ай бұрын
Epic comedy.... you both arw truly outstanding.... indescribable humorous episodes....
@jayasundari2180
2 ай бұрын
இம்புட்டு அறிவான, அழகான பொண்டாட்டி மனைவியா கெடச்சதுக்கு என் தம்பி இமயமலையிலே ஒத்தக்கால்ல தவம் இருந்து இருக்கனும் அதான் இப்படி அமைஞ்சிடுச்சி😝😆🤣🤣
@vijayalakshmibalki9643
2 ай бұрын
😂😂😂
@venkateshwaramadhavan8748
2 ай бұрын
Semma comedy😂😂😂😂😂😂😂😂😂
@padmavathyd8307
2 ай бұрын
B😅0@@vijayalakshmibalki9643
@haseenaindia7276
2 ай бұрын
😂😂😂😂😂
@VahithaFarvin
2 ай бұрын
Sari yana comedy semma 👌😂😂😂😂
@marikanimarikani6615
2 ай бұрын
அக்கா இப்ப தான் வீடியோ பார்த்தேன் என்னால சிரிப்ப அடக்க முடியல எங்க சாந்தா அக்கா மெக்கானிக் படிச்சவங்க யாரு கிட்ட 1,500/- ரூபாய் வாங்கிட முடியுமா
சாந்தா கெட்டப் சூப்பர் ❤செம ஹைலைட் சூப்பரா இந்த வீடியோ எடுத்து இருக்காரு ரெண்டு பேருமே சூப்பரா அழகாநடிச்சு மற்றவங்கள சிரிக்க வச்சிட்டிங்க 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
@jayasundari2180
2 ай бұрын
தூங்கி முழிச்ச உடனே இந்த வீடியோவை பார்த்துட்டு வாய் விட்டு சிரிச்சுபுட்டேன் 😝😝🤣🤣🤣🤣
@raja.sraja.s9948
2 ай бұрын
உங்கள் வீடு இருக்கும் place அருமையாக இருக்கிறது எந்த ஊர் அது
@bakkiyambakkiyam1298
2 ай бұрын
ரவி அண்ணா எப்போ வருவாங்க பார்த்து ரொம்ப நாளாச்சு ப்ளீஸ் ரவி அண்ணா கூட வீடியோவீடியோ
@mehalarangaraj7664
2 ай бұрын
Santha akka romba alaga irukinga ❤
@claramarryravi1758
2 ай бұрын
செம்ம சிரிப்பு தாங்க முடியல இரண்டு பேரும் வேற லெவல் ❤❤❤
@archanaarunkumar2122
2 ай бұрын
Hai Santha Akka Raja Anna comedy Vera level Santha Akka unga getup super ❤️❤️❤️
@ammujai6454
2 ай бұрын
Daily unga vediova edhirpatthutey iruppen. 😂😂😂❤❤❤ . Unga concept ellam edharthan. Super. Arumai.
@pavithrang4597
2 ай бұрын
Super comedy...Santa akka acting super
@krishnavenimurugan2740
2 ай бұрын
🤣🤣🤣semma jollythan pola sirrupu thangalapa menmelum valara vallthukal pa💐
Wooooooooooooowww beautiful santha..... Raja super... Camara man katunga pa please.... Santha en thangachi.... Unakku enna venum.. Vangi tharen.... Sollu di????
Epdidha yosikireenglo mudialada samy comedy super vedio super
@jayakumar3501
2 ай бұрын
என் மன கஷ்டத்துக்கு எப்பவுமே மருந்து உங்க காமெடி மட்டும் தான், உங்க வீடியோ மட்டும் தான்😊😊😊 அழகான இந்த ஜோடி இதே போல ஆயுசு பலநூறு வாழ மனசார வாழ்த்துகள்🙌🎉🎊💖❤️
@LakhmiB-oe6qo
2 ай бұрын
சாந்தனா அக்கா சூப்பரா நடிக்கிறீங்க சிரிப்பு வருது
@deepadeepajanakiram1211
2 ай бұрын
Same enakum
@esakkigovindhan5326
2 ай бұрын
Akka superrra irukku❤ modern dress try panuinga akka❤
@rethinamrethinam3438
2 ай бұрын
செம காமெடி 👌😆😆😆
@Kumarikeni
2 ай бұрын
Super enjoy pana sis video pathu
@muthurani7211
2 ай бұрын
Akka super
@BLakshmi-ew6xz
9 күн бұрын
Anna akka super😂😂😂
@kayalkaivannam2
2 ай бұрын
Really enjoyed your comedy God bless
@SriSaiVelsAcademy
2 ай бұрын
Oru nallukoda ungal parkama iruikka mudiyala. Enga family member aghiteeinga.❤❤❤❤
Пікірлер: 403