அருமையாக செய்து விட்டீர்கள் சகோதரி !..நெல்லிக்காய் ரசம்... சூப்பர் .... அதுவும் அம்மியில் அரைத்து ....👌👌👌.. ரசம் மணம் எங்க வீடு வரைக்கும் வருகிறது சகோதரி.... சத்து நிறைந்த ஒரு வகையான ரசம்....👍👍👍👍.... நீங்க சாப்பிட்ட மாதிரி சூப்பாகவும் குடிக்கலாம்.... நெல்லிக்காயை எப்படி உணவில் சேர்த்துக்கொள்ளலாம என்று நினைத்து கொண்டு இருந்தேன்... இப்போது ஒரு ஐடியா கிடைத்து விட்டது......🤔🤔🤔🤔..... இனிமேல் அடிக்கடி எங்க வீட்ல இந்த ரசம் தான் சகோதரி..... நன்றி சகோதரி..💐💐💐💐💐🌷......
@mycountryfoods
5 жыл бұрын
அருமை அக்கா🌹🌹💐💐🙏🙏
@adhiyamanvaradharasan8461
5 жыл бұрын
இனிய தோழி ஈஸ்வரிக்கு வணக்கம். நலம் தானே?, புதிய உணவு வகைகளை புத்தம் புதிதாய் படைக்க எழும் உங்கள் உற்சாகம் ஓர் கலைஞனக்கு உரியது. வாழ்த்துக்கள் தோழி. இன்றைய கவிதையினை மறுமுறை செப்பனிட்டு மீளவும் பதிவிட்டிருக்கிறேன். அதனை ஓரு முறை வாசிக்க கோருகிறேன் தோழி தீரா அன்புடன் வ. அதியமான்
@VijayaLakshmi-tx8kc
5 жыл бұрын
@@eswariperumal5968 வாழ்த்துக்கள் ஈஸ்வரி🌹!! ஆம் ஈஸ்வரி 2 நாளாக அனைவருக்கும் வேலை அதிகம். எப்படி இருந்தது பண்டிகை!!
@eswariperumal5968
5 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc பண்டிகை நன்றாக முடிந்தது அக்கா.!! நீங்களும் நன்றாக கொண்டாடினீர்கள் என்று உங்கள் comment la parthu therinthu konden akka.. நன்றி அக்கா...💓
@rrajendran4235
5 жыл бұрын
முதன் முதலில் நெல்லி ரசம் கேள்வி பட்டேன் சூப்பரோ சூப்பர் அருமை அக்கா
@jayalakshmithirunavukkaras2223
3 жыл бұрын
சூப்பர்
@kandhasupermessagesirrevat4190
4 жыл бұрын
Super akka nalla idea child super unavu.
@SriSwarnaKuralkitchen
5 жыл бұрын
புதிய சுவை தினமும் இதையே செய்யலாம்.அருமை.கண் பார்வைக்கு உகந்த ரசம்.
@mycountryfoods
5 жыл бұрын
🙏💐💐🙏🏻🌹🌹🌹
@malamohan9317
5 жыл бұрын
Super sis நெல்லி ரசம் கேள்விபட்டிருக்கோம். ஆனா முறையா செய்யத்தெரியல. இப்ப நீங்க சொல்லி காட்டிருக்கீங்க. இனி செஞ்சிருவோம் 👌👌👌👌
@mycountryfoods
5 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐🌹🌹🌹
@malamohan9317
5 жыл бұрын
@@mycountryfoods 🙏🙏🙏
@Amalavillagefood
5 жыл бұрын
சூப்பர் ரசம் அக்கா
@parvathyparu9912
5 жыл бұрын
இந்த ரசம் வீட்டில் எல்லோருக்கும் பிடித்துப் போயிற்று.நன்றி சகோதரி 🇸🇬
@mycountryfoods
5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💐🙏🏻🙏🏻❤️❤️💕🌷
@madhumathi4949
5 жыл бұрын
Super நெல்லிக்காய் ரசம்..ஆரோக்கியமான பானம் ..இனி தினம் தினம் எங்கள் வீட்டில் நெல்லிக்காய் ரசம் தான் ஆனந்தி...😋
@mycountryfoods
5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@vinothvancheeswaran4251
5 жыл бұрын
Super Rasam... pudhusa iruku... Arumai 👌🏻👌🏻
@vijilakshmi4903
5 жыл бұрын
நெல்லிக்காய் ரசம் மதிய உணவுக்கு செய்தேன் அருமையாக இருந்தது நன்றி 🙏🙏🙏🌹🌹🌹🌹
@mycountryfoods
5 жыл бұрын
🙏🙏💐💐💐💐💐💐
@shalinithangaraj8029
5 жыл бұрын
Enaku rasamey pudikaathu. Neenga pandra rasam Paathaley sapdanum nu thonuthu ga ka. Super recipe.... Nd very healthy... 👌👌👌👌👌
@mycountryfoods
5 жыл бұрын
அருமை ஷாலினி
@HarishKumar-td1pf
5 жыл бұрын
Hii Akka Na unga fan unga samaiyal semma
@mycountryfoods
5 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-hd2yh2vl1z
5 жыл бұрын
Romba thanks for the recipe Ananthi
@VijayaLakshmi-tx8kc
5 жыл бұрын
நெல்லி ரசம் அருமை ஆனந்தி!! பாரம்பரிய நெல்லி ரசம் கேள்வி பட்டிருக்கிறேன். நான் இதுவரை செய்ததில்லை. தலைமுடி நன்கு கருப்பாக வளரும். இதில் நான் "ஆம்லா பன்னா " என ஒருவகை ஜூஸ் செய்வேன். ரசம் குடிக்க தான் பிடிக்கும். உடலுக்கும் நல்லது. இனி அடிக்கடி செய்கிறேன் மா !
@mycountryfoods
5 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா🙏🏻🙏🏻🙏💐💐🌹
@VijayaLakshmi-tx8kc
5 жыл бұрын
@@mycountryfoods நன்றி மா! நிச்சயம் அடிக்கடி செய்வேன்.எங்கள் இருவருக்கும் ரசம் விருப்பமானது
@harisankari6797
5 жыл бұрын
Nellie rasam arumai akka...
@manifoodei5746
5 жыл бұрын
Akka different panurinka super
@ayishajuhi5506
5 жыл бұрын
நெல்லிக்காய் ரசம் வாசம் எங்கள் வீடு வரைக்கும் வருது அக்கா 👌👌👌
@mycountryfoods
5 жыл бұрын
அருமை
@srinivasansubramani151
2 жыл бұрын
Super ma
@banuparkavi2457
5 жыл бұрын
super akka 👌 .Na kandipa try panni pakuren🍏🍏
@kamalampalanisamy2886
5 жыл бұрын
First time pakuren ka nellikai rasam...supero super ka😋👌👏👍
@indukamachi
4 жыл бұрын
Weekly once I wil make tis rasam. It tastes awesome. Very nice and thanks for the recipe akka 💐💐
@alicepremkumar8893
3 жыл бұрын
Super sister
@SaarahStudios
5 жыл бұрын
Semma naanum try panndra
@mohamedhussain8276
5 жыл бұрын
உடலுக்கு மருத்துவம் தர கூடிய அருமையான ரசம் .. நன்றி சிஸ்டர்
@mycountryfoods
5 жыл бұрын
மிக்க நன்றி தம்பி💐💐🌹💐🙏🙏
@jothit3144
5 жыл бұрын
அக்கா அருமை ,,,,எப்பா முதல் முறையா கேள்வி படறேன் ,,,எனக்கு கொஞ்சம் அனுப்பி விடுங்க நான் காஞ்சிபுரம் தான் 👌👌👌👌👌
@mycountryfoods
5 жыл бұрын
🌹🙏🏻🙏🏻💐🚚🚚🚚
@umaiyya8308
5 жыл бұрын
Arumaiyanna rasam👌
@jayakanthangovindan864
5 жыл бұрын
Daily cooking nenga vera level akka super 👍👍👍
@jayasankaramutha169
5 жыл бұрын
சூப்பர் ஆனந்தி நானும் செய்து பார்க்கிறேன் நன்றி ஆனந்தி வாழ்த்துக்கள்
Super ma Kandipa Seiyanum Ma Sister Anandhi 😍😍😍👍😍 Healthy Rasam ma
@mycountryfoods
5 жыл бұрын
💐🌹🙏🙏🏻🙏🏻
@kanjanamuthu402
5 жыл бұрын
Super akka, i will try
@tamilcooking8912
5 жыл бұрын
Super sister👌👌👌👍
@malarmalar6208
5 жыл бұрын
super Akka.very healthy recepie
@kavithakavitha-hj8mp
5 жыл бұрын
Sema dish tq sister
@meenamm9119
5 жыл бұрын
அக்கா சூப்பர். குழந்தைங்க எல்லாம் நெல்லிக்காய் சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்கு இப்படி செஞ்சு கொடுத்தா பிரியமா சாப்பிடுவாங்க. ரொம்ப ரொம்ப நன்றி
@mycountryfoods
5 жыл бұрын
அருமை மீனா
@veeramaniavm4697
5 жыл бұрын
ஒன்னையும் விட்டுவைக்காத அீனந்தி மா
@sindhum9241
5 жыл бұрын
Na try panra ka
@bakibilla678
5 жыл бұрын
Beautiful coking
@Jaikumar-sg5ii
5 жыл бұрын
Nice rasam. Very useful for pregnancy ladies
@mycountryfoods
5 жыл бұрын
🌹🌹💐💐🙏🙏
@shivashankari7188
5 жыл бұрын
Semmmma akka😍😘😘👏👏👏
@aishuaishu7828
5 жыл бұрын
Wow super sis so nice recipes so healthy recipes😋😋😋😋😋so so tasty
@a.josephjoseph8650
5 жыл бұрын
Akka ungaluku thirusti sutthi than podanum Anandhi akka AllI IN All AZHAGU RANI Neenga Rasam sema akka nandri🙏🙏🙏🙏
@mycountryfoods
5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻💐💐🌹🌹
@sunima_raff02
5 жыл бұрын
"Anaivarukum vanakkam" ndra vaarthaiya kekkave nan unga ella video'vum paarpen akka... 😍😍
@mycountryfoods
5 жыл бұрын
,🙏💐💐💐🌹🌹
@vinitamorrison3308
5 жыл бұрын
Nice healthy rasam! Loved it!
@shumruthaanand2585
5 жыл бұрын
👌👌👌
@bhuvibhuvana3444
5 жыл бұрын
Super akka...
@jeyashivanisridhar9851
5 жыл бұрын
Tqqqqqq sister arumai yana recipe
@RIEՏHKNN
4 жыл бұрын
Suppor
@sangeethageetha5912
5 жыл бұрын
Healthy recipe Sis thank u so much
@mycountryfoods
5 жыл бұрын
🙏💐💐🌹🌹❤️❤️
@duraigeetha8454
5 жыл бұрын
Nala creative ah seiriga akka nice
@mycountryfoods
5 жыл бұрын
🙏💐💐🌹🌹
@AnandhiDas
5 жыл бұрын
Nice receipe...will try for sure
@devarajn5150
5 жыл бұрын
எனக்கு😋😋😋🤑🤑🤑🤤🤤🤤... நீங்க ஒன்னு செய்ங்க..., எல்லா ஊர்களிலும் உணவகங்கள் திறந்து உங்கள் சேவையையும் சுவையையும் எங்களுக்கு தாருங்கள்... அது முடியாது னா ........................எங்களுக்கு நீங்க செய்ற மாதிரி சுவையான உணவு கிடைக்க வாய்ப்பு இல்லை...
@mycountryfoods
5 жыл бұрын
அருமை🙏🏻🙏🏻🙏🏻💐💐
@pavanappu341
5 жыл бұрын
super akka 👌👌👌
@bhuvaneshwaris5420
5 жыл бұрын
Super akka.... Epadi irukiga akka...???
@mycountryfoods
5 жыл бұрын
Nalam bhuvaneswari
@jkkitchencookingjkkitchenc3157
5 жыл бұрын
nice
@tahsinkauser5356
5 жыл бұрын
Healthy rasam
@ramakrishnan9624
5 жыл бұрын
Masipa karadu recipe podunga
@karthikradha9691
5 жыл бұрын
ஆனந்தி அக்கா நெல்லிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதில் ரசம் வாய்ப்பே இல்லை நான் செய்வேன் அக்கா
Пікірлер: 222