ஆய்வாளர்கள் சபையில் ஆராய்ச்சி கட்டுறை வெளியிடப்பட்டதா?
-------------------------------------------------------------------------------------------------
துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜயஶ்ரீ சாரநாதன் ஆய்வு செய்ததாக சொல்லப்பட்ட கட்டுறை கண்டுபிடிப்புகள் ஆய்வாளர்கள் சபையில் அவர்களின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதா? அல்லது யுட்யூபில் வெளியிடப்பட்டதா?!
ஆய்வாளர்கள் அங்கீகரிக்காத கட்டுறையை ஒரு நாவலாகத்தான் பார்க்க முடியுமே ஒழிய ஆராய்ச்சி முடிவு என்று ஏற்க முடியாது.
இவர்கள் ஆராய்ச்சி சரி என்றால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் ஶ்ரீ ராமர் பிறந்து 70000 வருடம் ஆயிற்று என்கின்றனரே!! அவர்கள் இதை ஏற்பாரா?! அவர்களிடமிருந்து விமர்சனங்கள் வந்தனவா?!
ஶ்ரீ ராமன் பிறந்தது சித்திரமாதம் என்று வால்மீகி எழுதி இருக்கும் பொழுது, இவர் ஜனவரி மாதம் என்று எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறார் என்று தெரியவில்லை!!
என்று சரமாரியாக கேள்வி கேட்டவர் முனைவர் ஶ்ரீமான் செல்வப்பிள்ளை ஐயங்கார் அவர்கள்.
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
Негізгі бет ஆய்வாளர்கள் சபையில் ஆராய்ச்சி கட்டுறை வெளியிடப்பட்டதா?
No video
Пікірлер: 86