Sir please explain Hamsa Mariam Fathima symbols...
@kalaivananarumugam1753
7 жыл бұрын
WELCOME PALAKANI.Varuka Varuka Unathau Varavu Tamilarkalin Valvil Olliyadrum.Viraivil Tamilarkal Chinthanai Tellivu Peruvargal enndra Nampikai yodu irrukiran.Indiavil Mattum illai Ulagam Muluvathum Irrukira Tamilarkal Payan Adaivarkal.Mika Nadri Ayya. Sir it's quite difficult for you and extra work load on your shoulders too.Before You have to encounter English Version Viewers,but now You have to encounter Tamil Version viewers.Anyway I'm Happy That you have successfully Launched the Tamil Version.Awaiting for your up coming videos.
@palakani5491
7 жыл бұрын
Yes, thank you. I am dedicating my life completely for this undertaking. I am planning to run at least four channels. Aaeevaham & Science (in Tamil) are the two exclusive channels to be launched very soon. The science channel would deal with very special information only.
@தீரன்சோழன்
7 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் கானொலிகளை பார்க்கையில் எனக்கு தமிழர் வரலாற்றின் மீது மென்மேலும் தெளிவு பிறக்கிறது.உங்கள் கானொலியை அனைத்தும் நான் பதிவேற்றம் செய்து வைத்துள்ளேன்.ஆனால் ஆங்கிலத்தில் உள்ளவற்றை என்னால் தெளிவர புரிந்துக்கொள்ள இயலவில்லை அவைகளை தமிழாக்கம் செய்தால் நன்மை அண்ணா....
@palakani5491
7 жыл бұрын
அதற்காகவே ஆதன் இந்தச் சன்னல் தொடங்கப்பட்டிருக்கிறது. முடிந்தவரை செய்கிறேன். நன்றி, தீரன் சோழன்!
பலகணி என்பது 'பல துளைகள்' என்றே பொருள்படும். அதாவது பல கண்கள். கண் என்றால் பார்க்கக்கூடிய துளை என்று பொருள். இந்தச் சொல்லிலிருந்தே Balcony என்ற ஆங்கிலச் சொல் உருவானது. பலவகைப்பட்ட செய்திகளைத் தாங்கிவரும் சன்னல் என்றே இதற்குப் பொருள்.
@ravishal28
7 жыл бұрын
பலகணி PalaKani .. அருமை...அழகான பெயர். மிகச் சரியான தேர்வு. (நண்பரே! Weekly = வாரிகை / Monthly = மாதிகை / Bimonthly = இருதி ..என தங்களுக்கு வசதியான குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிட வேண்டுகிறேன்)... ஒரு வேண்டுகோள்: தமிழ் பலகணி என தமிழையும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.
@vijayaselva7851
7 жыл бұрын
வாழ்க வளமுடன்!
@palakani5491
7 жыл бұрын
வாழ்க நீவிர்!
@ravishal28
7 жыл бұрын
புலவர்களும் குலங்களும் புகழ்ப்பெற்ற பெரும்புலவர்களும் அவர்களின் குலங்களும். தொல்காப்பியன் பிராமணன் (தொல்காப்பியம்) வேத வியாசன் மீனவன் (மகாபாரதம்) வான்மீக முனி தலித்து. (இராமாயணம்) சாணக்கியன் சாணான் (அர்த்தசாத்திரம்) பாணினி பாணன் (வடமொழி இலக்கணம்) கம்பன் உவச்சன் (கம்ப இராமாயணம்) ஒட்டக்கூத்தன் செங்குந்தன் ( தக்கயாகப் பரணி) இளங்கோ அடிகள் அரசகுலம் (சிலப்பதிகாரம் ) சாத்தனார் வணிககுலம் ( மணிமேகலை.) திருத்தக்கர் சமண தேவர் (சீவக சிந்தாமணி ) மாமூலர் இடையர் ( திருமந்திரம் ) சிவயோகி பதஞ்சலி 1 நாகர் (நாக தீபம் ) ( யோகசூத்திரம்) சிவயோகி. நண்பரே! இவை அண்மையில் ஒரு வலைப்பூவில் படித்தது... தங்கள் கருத்து என்ன? தொல்காப்பியன் பிராமணனா?
@venkatesh9408
7 жыл бұрын
Tholkaapiyar bramanan alla ! brahmins propaganda is to claim every great personality in distant past as brahmin just because they were great (especially writers and saints).
@palakani5491
7 жыл бұрын
வருக நன்பரே! அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியன் பிராமணனாக இருக்கலாம். ஏனெனில், அதில் முறையற்ற, நேர்மையற்ற அரசியல் கருத்துக்கள் நிறையவே உள்ளது. தொல்காப்பியம் பிராமணனது அல்ல, அல்லவே அல்ல!
@palakani5491
7 жыл бұрын
ஆம், சரியாகச் சொன்னீர்!
@jairajkumarINDIA
7 жыл бұрын
Very thanks for upcoming 4 channels. We are waiting for new videos.. We are proud to be tamilan.... Tamil researcher (Dr.pandiyan )
@ruckmanisrinivasan717
6 жыл бұрын
Sir, In TCP you described MAHABHARATA I Request you to Research RAMAYANA and post here In this channel. I respect your efforts Praying for your efforts.
@yashicastudios5029
7 жыл бұрын
sir, please make all that part-1,2,3,4,5 in tamil too. in some places its not clear to understand..!! will u!!?
@palakani5491
7 жыл бұрын
ஆசீவகம் எனும் சன்னலில் ஆசீவகம் சாரந்த கணொளிகள் மட்டும் வரும். விரைவில் அதுவும் வரும். வெளியிடப்போகும் போது தெரியப்படுத்துகிறேன்.
@guruprasath1999
7 жыл бұрын
thanks for creating new channel for our tamil people. great work keep doing this. pls make your old english video to tamil simultaneously.
@palakani5491
7 жыл бұрын
நன்றி! ஆம், பொதுவான பலவகைக் கருத்துக்களையும், ஆய்வுகளையும் தாங்கி வரும் சன்னலாக இது இருக்கும்.
@yahqappu74
7 жыл бұрын
அருமை ஐயா....தமிழ் மக்களுக்கு மிக அவசியமான ஒன்று இது....நன்றி
@palakani5491
7 жыл бұрын
நன்றி அடைக்கலம்! வருகின்ற வெள்ளியின்று அரிய பல செய்திகளோடு பரத நாட்டியம் பற்றிய காணொளி வெளியிடப்படும்.
@PrasannanAK
7 жыл бұрын
மற்றுமொரு அரியதொரு பகுத்தறியும் சன்னலாக அமைய வாழ்த்துக்கள். !
Пікірлер: 24