PODAKKUDI MEDIA
பொதக்குடியில் நடக்கும் நிகழ்ச்சிகளை நேரடியாகவும் காணொளி மூலமாகவும் பதிவேற்றம் செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த PODAKKUDI MEDIA CHANNEL."பொதக்குடி என்கிற ஊர் தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வாழக்கூடிய ஊர்களில் ஒன்று. இது திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூருக்கும் கொரடாச்சேரிக்கும் இடையே அமைந்துள்ளது.
பொதக்குடியின் சிறப்புகள்:
தமிழ்நாட்டின் இரண்டாவது இடத்தை பெற்ற அரபிக் கல்லூரியான அந்நூருல் முஹம்மதியு அரபிக் கல்லூரி பொதக்குடியில் அமைந்துள்ளது.கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, அந்நூருல் முஹம்மதிய்யு அரபிக் கல்லூரி இயங்கி வருகின்றது;
இக்கல்லூரியில் வெளியூர்களிலிருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், இலங்கையிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து, ஏழாண்டுகள் வரை தங்கியிருந்து கல்வி பயின்று, பட்டம் (ஸனது) பெற்றுச் செல்கின்றனர்.
பல வலிமார்கள் நிறைந்துள்ள ஊர்...குறிப்பாக நூர் முஹம்மது வலியுல்லாஹ், சிந்தாமதார் வலியுல்லாஹ், அப்துல் கரீம் வலியுல்லாஹ் சற்குரு வலியுல்லாக்கள் போன்ற ஏனைய வலிமார்கள் நிறைந்துள்ள ஊர்.
- 1:01
- 5 ай бұрын
பொதக்குடியில் அமைந்துள்ள MA நூருல்லாஹ் நினைவு மைதானத்தில் ஈத் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது
- 0:39
- 5 ай бұрын
ரமலான் 27ம் கிழமை மேலப்பள்ளிவாசல் பொதக்குடி
- 0:59
- 6 ай бұрын
March 30, 2024
- 0:28
- 6 ай бұрын
பிறை 17லை முன்னிட்டு மேலப்பள்ளிவாசலில் பத்ரு சஹாபாக்கள் பெயரில் யாசீன் ஓதி ஹதியா செய்யப்பட்டது.
- 0:32
- 6 ай бұрын
#vestige #HOW #TO #JOIN #vestige ?
- 4:53
- 6 ай бұрын
NAVABHARAT NURSARY PRIMARY SCHOOL ANNUAL DAY 2k24 /DRAMA JIBRIL AKTHAR GRUOOP #trending #podakkudi
- 33:40
- 7 ай бұрын
KING'S CLUB நடத்திய நான்காம் ஆண்டு ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி
- 10:51
- 7 ай бұрын
KING'S CLUB நடத்திய நான்காம் ஆண்டு ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி
- 5:16
- 7 ай бұрын
பாலாக்குடியில் ஆன்மீக அரசாட்சி புரியும் ஷெய்ஹ் செய்யது உமர் காமில் வலி உரூஸ் முபாரக் #athikadai
- 6:49
- 7 ай бұрын
பாலாக்குடியில் ஆன்மீக அரசாட்சி புரியும் செய்யது உமர் காமில் வலி அன்னவர்களுடைய தீன் கொடியேற்றம் .
- 1:14
- 8 ай бұрын
பொதக்குடி... மாவட்ட தொழில் மையம் மற்றும் சுன்னத் ஜமாத் இனைந்து நடத்திய சிறு தொழில் கடன் திட்டத்தில்
- 1:17
- 8 ай бұрын
ஊர் உறவின்முறை ஜமாத் நிர்வாக சபை அரப்பனி சங்கம் சார்பாக 75 வது குடியரசு தின கொடி ஏற்றும் விழா -2024
- 1:23:02
- 8 ай бұрын
ஹஜ்ரத் கரீபே நவாஸ் அஜ்மீர் காஜா முஈனுத்தீன் சிஷ்தி (ரலி) அவர்களின் உரூஸ் சிறப்பு சொற்பொழிவு
- 1:12:27
- 9 ай бұрын
திருவாரூர் மாவட்டம் *ஜமாஅத்துல் உலமா* *சபை* 25ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி 9-12-2023
- 59:01
- 9 ай бұрын
திருவாரூர் மாவட்டம் *ஜமாஅத்துல் உலமா* *சபை* 25ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி 9-12-2023
- 1:49:01
- 9 ай бұрын
திருவாரூர் மாவட்டம் *ஜமாஅத்துல் உலமா* *சபை* 25ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி 9-12-2023
- 26:45
- 9 ай бұрын
பொதக்குடி ஹஜரத் நூர் முஹம்மது ஷா வலியுல்லாஹ் அவர்களின்|2023 கந்தூரி விழா| பகல் கூடு விழா|
- 4:38
- 9 ай бұрын
Пікірлер